![]() |
|
பேய் கதை சொல்லுங்கோ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பேய் கதை சொல்லுங்கோ (/showthread.php?tid=3651) |
- அனிதா - 11-09-2005 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin-->இதை ஒருக்காப் பாத்துச் சொல்லுங்கோ உதுதான் பேய் எண்டதோ... http://s63.yousendit.com/d.aspx?id=046UY11RFDGYB2TDU85RJ0SZFJ<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஹாய் சகோதரம் நலமா? கண நாள் கண்டு... என்ன இது தான் பேயோ எண்டு கேட்டுக் கொண்டு வாறீங்க .... லீவில போனனீங்க பேயை எங்கயாவது பார்த்திடீங்களோ...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> வணக்கம் சகோதரம் நேற்றுத்தான் உரில இருந்து வந்தனான்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அது சரி அப்ப உது பேய் இல்லையே..???<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ம்ம் அத பார்க்க பேய் மாதிரியும் இருக்கு...வெள்ளை உடுப்பு போட்டுக் கொண்டு போற ஆள் மாதிரியும் இருக்கு... :roll: அப்ப இதுதான் பேய் எண்டு நினைக்குறன்... நான் என்னும் பேயப் பார்க்கயில்லை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> சதோதரம் நீங்க பார்த்திருக்குறீங்களா பேயை...? :roll: - Danklas - 11-09-2005 இங்க பாருங்கப்பா பகிடியை 2 பேய்கள் சா சகோதரங்கள் களத்தில இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பாச மழை பொழிகினம்,, எனக்கும் இருக்குதே ஒரு சகோதரம் 'எப்படி அக்காச்சி சுகமா இருக்கிறியோ எண்டு கேட்டால்" எண்டா எப்ப மண்டையை போடுவன் எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறியோ எண்ட மாதிரி அன்பா பதில் வரும்ம்ம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
- கரிகாலன் - 11-09-2005 டண் ஏன் இப்ப பாசமலர் சகோதரங்கள் மேல கண் வைக்கிறீங்க :wink: தல நீங்க உடனே கடைக்குப் போய் நல்ல பெரிய பூசணிக்காய்ப் பாத்து வாங்கி வந்து அனித்தா கிட்ட கூடுத்து உங்க முகத்தை மூனு தரம் சுத்தச் சொல்லுங்க. அப்புறம் பூசணிக்காயை மேல எறிஞ்சு தலையால உடைங்க தல. (பாட்சா படத்தில ரஜினி செய்யுற மாதிரி.டய்மிங்கை சரியா செட் பண்ணிக்குங்க) அனித்தா நீங்க செத்த மிளகாய் மூனும் கொஞ்ச உப்பையும் எடுத்து தலகிட்ட கூடுங்க. தல நீங்க அதை வாங்கி அனித்தா முகத்தை மூனு தரம் சுத்துங்க அப்புறம் அனித்தாவை மூனு தரம் துப்பச் சொல்லுங்க. அதை அடுப்பில போடுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: (அப்பாடா டண்ட்டையிருந்து பாசமலர் சகோதரங்களை காப்பாத்தியாச்சு) - sathiri - 11-09-2005 Quote:நீங்க அதை வாங்கி அனித்தா முகத்தை மூனு தரம் சுத்துங்க அப்புறம் அனித்தாவை மூனு தரம் துப்பச் சொல்லுங்க. எங்கை துப்ப தலையின்ரை முகத்திலையா?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 11-09-2005 Danklas Wrote:'எப்படி அக்காச்சி சுகமா இருக்கிறியோ எண்டு கேட்டால்" எண்டா எப்ப மண்டையை போடுவன் எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறியோ எண்ட மாதிரி அன்பா பதில் வரும்ம்ம்... <!--emo& அப்ப அக்காச்சி மண்டேல போட்டுடும் கவனம்..... இல்ல நீங்க போடுறதுதானே..??? அரசியல்லா எல்லாம் சகஜமப்பா... :wink: கட்டாயம் அக்காச்சி பேயாய் வரும் - Rasikai - 11-09-2005 Danklas Wrote:இங்க பாருங்கப்பா பகிடியை 2 பேய்கள் சா சகோதரங்கள் களத்தில இருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் பாச மழை பொழிகினம்,, எனக்கும் இருக்குதே ஒரு சகோதரம் 'எப்படி அக்காச்சி சுகமா இருக்கிறியோ எண்டு கேட்டால்" எண்டா எப்ப மண்டையை போடுவன் எண்டு பார்த்துக்கொண்டு இருக்கிறியோ எண்ட மாதிரி அன்பா பதில் வரும்ம்ம்... <!--emo& அடப்பாவி மகனே நம்மட றோயல் பமிலி மேட்டர் எல்லாம் இப்படி நடு ரோட்டில எடுத்து விடுறியே இது உனக்கே நல்லா இருக்கா??? :evil: :evil: :evil: - Rasikai - 11-09-2005 Thala Wrote:அப்ப அக்காச்சி மண்டேல போட்டுடும் கவனம்..... இல்ல நீங்க போடுறதுதானே..??? அரசியல்லா எல்லாம் சகஜமப்பா... என்ன தல வந்ததும் வராததுமா என்ட குடும்பத்தை பிரிக்கிறதுல இருக்கிறீர். :evil: :evil: :evil: - RaMa - 11-10-2005 aathipan Wrote:உலகில் பல மாளிகைகளில் பேய்கள் குடிகொண்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதில் வெள்ளைமாளிகையும் ஒன்றாகும். அங்கு ஒன்றல்ல இரண்டல்ல பல பேய்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. முன்னாள் அமெரிக்க சனாதிபதிகள் மற்றும் பல முக்கியமான நபர்களின் ஆவிகள் அங்கு உள்ளன. அப்போ ஆலரிமாளிகையில் இலங்கை சனாதிபதிகள் உலாவுகின்றனார்களா? அது தான் அங்கு இருப்பவர்களுக்கு எல்லாம் பேய் குணமா? - அருவி - 11-10-2005 RaMa Wrote:aathipan Wrote:உலகில் பல மாளிகைகளில் பேய்கள் குடிகொண்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதில் வெள்ளைமாளிகையும் ஒன்றாகும். அங்கு ஒன்றல்ல இரண்டல்ல பல பேய்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. முன்னாள் அமெரிக்க சனாதிபதிகள் மற்றும் பல முக்கியமான நபர்களின் ஆவிகள் அங்கு உள்ளன. இன்று வெள்ளை மாளிகையின் பல பகுதிகள் பாவிக்கப்படாமல் உள்ளனவாம். அதிலும் ஆபிரகாம் இலிங்கன் பயன்படுத்திய அறை இன்றும் பயன்படுத்தாமல் உள்ளதாக கேள்விப்பட்டேன் - aathipan - 11-10-2005 பேய்கள் இந்த இந்த இடத்தில் தான் இருக்கும் என்றில்லை. பேய்கள் உலகில் உயர்ந்த மலையான திபெத்திலும் இருக்கலாம் பள்ளத்தாக்கான அமேசனிலும் இருக்கலாம். உலகில் உள்ள சில மக்கள் பேய்களை உயிர் உள்ள மனிதர்களைப்போலவே பாவிக்கிறார்கள். சில மக்கள் பேய்கள் ஆபத்தில்லாதவை எனவும் நம்புகிறார்கள். பலர் காடுதான் பேய்கள் குடிகொண்டிருக்கும் இடம் என நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் கப்பல்கள், டிரக் வண்டிகள், மற்றும் புகையிரத வண்டிகளிலும் பேய்கள் நடமாட்டம் உள்ளதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. பேய்கள் பற்றிய படங்கள் புத்தகங்கள் போன்றவற்றை மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் படிக்கிறார்கள். இவை அவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் உண்மையில் பேய்களைப்பார்த்தவர்கள் அது திகில் நிறைந்ததாகவே கருதுகிறார்கள். பலர் மிகவும் பயந்து மனநிலைபாதிப்படைந்தும் உள்ளார்கள். பகுத்தவறிவாளர்கள் பேய்களை நம்புவதில்லை. அவர்கள் பேய்கள் வெறும் கற்பனை எனNவு நம்புகிறார்கள். விஞ்ஞானாPதியிலும் பேய்கள் உள்ளது என எவராலும் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்க மக்களிடையே சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் பேய்கள் உள்ளது என்ற நம்பிக்கை 25 வீதத்தில் இருந்து 38 வீதமாக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. - கரிகாலன் - 11-10-2005 தகவலுக்கு நன்றி அதீபன். நீங்கள் ஆவித் தூதுவரைச்(mediater) சந்தித்திருக்கிறீங்களா ? தூதுவர் மூலமாக ஆவியைத் தொடர்புகொண்டதுண்டா ? அல்லது உங்களுக்குத் தெரிந்த ஆவித் தூதுவர் இருந்தால் அவரிடம் இது குறித்து விசாரித்துப்பாருங்கள், அல்லது எனக்கு அறியத்தாருங்கள்.......... - Birundan - 11-10-2005 அதீபன் அண்ணா உங்களுக்கு பேய் என்றால் அப்படி என்ன பிரியம்? - Birundan - 11-10-2005 aathipan Wrote:எனக்கு ஈடுபாடு வரக்காரணம் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்ப அந்த பேயின்ர படத்தையும் போடுங்கோவன் பாப்பம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aathipan - 11-10-2005 Birundan Wrote:aathipan Wrote:எனக்கு ஈடுபாடு வரக்காரணம் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நான் சும்மா இருக்கவே பேய் என்னைப்படாத பாடுபடுத்துது படத்தை வேறு போட்டன் என்டா பேய் என்னை அடிச்சுடும். - aathipan - 11-10-2005 பேய்கள் மனிதர்களுக்கு சில சந்தர்பங்களில் ஏதாவது செய்தியை தெரிவிக்க விரும்புகிறது. பேய் மனிதனைப்போல் பேசிய சந்தர்ப்பனம் மிகக்குறைவு. அவை ஏதாவது பொருட்களை அசைத்து ஓசை எழுப்பி பேச விளைகின்றன. உதாரணமாக தற்கொலை செய்து கொண்ட நபரது பேய் தன்னால் அந்தக்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது. சில பேய்கள் தாங்கள் சந்தோசமாகஇல்லை என தெரிவித்துள்ளன. சில பேய்கள் உறவினர்கள் யாராவது இறந்த தகவல்களை தெரிவித்துள்ளன. பேய்கள் சொல்லும் தகவல்கள் மனிதனால் இலகுவாக புரிந்துகொள்ள முடிவதில்லை என்பது உண்மை. பெரும்பாலும் மனிதன் குழம்பிப்போகிறான். பேயைப்பார்த்து பயந்துபோன மனிதர்களால் அது தெரிவிக்கும் தகவல்களை கிரகித்துக்கொள்ள முடிவதில்லை. இந்தமாதிரியான சில சந்தர்ப்பங்களில்தான் பேயுடன் தூதுவரின் உதவிதேவைப்படுகிறது. இந்தத்தூதுவர் பேய்களுடன் பேசுவதில் வல்லவர்கள். அவர்களை விசாட், சனலர், விச், சுத்சேயர் எனவும் பலவாறு அழைப்பர். எல்லோராலும் ஏன் பேய்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. தொடர்கிறேன் பே - Vishnu - 11-11-2005 அதீபன் உங்கள் தகவல்களுக்கு..... ஆமா அது எப்படி உங்களுக்கு மட்டும் பேயை பற்றி நிறைய தெரிஞ்சு இருக்கு.... :roll: :roll: - அனிதா - 11-11-2005 Vishnu Wrote:அதீபன் உங்கள் தகவல்களுக்கு..... ஆமா அது எப்படி உங்களுக்கு மட்டும் பேயை பற்றி நிறைய தெரிஞ்சு இருக்கு.... :roll: :roll: பேய் புத்தகங்கள் படிக்குறாரோ :roll: ஆதிபன் அண்ணா உங்க பேய்க் கதைகள் நல்லாயிருக்கு பயந்து பயந்து நல்லா படிக்குறன்.. நன்றி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aathipan - 11-11-2005 Anitha Wrote:Vishnu Wrote:அதீபன் உங்கள் தகவல்களுக்கு..... ஆமா அது எப்படி உங்களுக்கு மட்டும் பேயை பற்றி நிறைய தெரிஞ்சு இருக்கு.... :roll: :roll: பேய் பற்றிய புத்தகம் ஒன்று கிடைச்சுது அனிதா.. நேரம் கிடைக்கும் போது படிச்சதை எழுதுறன் அவ்வளவுதான். - அனிதா - 11-11-2005 aathipan Wrote:Anitha Wrote:Vishnu Wrote:அதீபன் உங்கள் தகவல்களுக்கு..... ஆமா அது எப்படி உங்களுக்கு மட்டும் பேயை பற்றி நிறைய தெரிஞ்சு இருக்கு.... :roll: :roll: ம்ம் நேரம் கிடைக்கும் போது எழுதுங்க ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vishnu - 11-12-2005 அதீபன் நல்ல விடயம்.. முக்கியமான விடயங்களை படித்து தொகுத்து தாருங்கள். எமக்கு பிரியோசனப்படும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முன்பு ஊரில் பேய்களுடன் பேசுவதாக சொல்லி டம்ளரை கவுட்டு எதோ செய்வாங்க.... அதை பற்றி ஏதும் தெரியுமா?? புத்தகத்தில் ஏதும் இருக்கிறதா?? சிறு வயதில் நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நினைக்கும் போது நம்பமுடியவில்லை. நானும் செய்து பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன்... ஆனால் எனோ முடியவில்லை. நயினா என்று ஒரு படத்திலும் பேய் பற்றிய சில தகவல் சொல்லி இருக்கிறார்கள். படம் பார்த்தீர்களா?? |