Yarl Forum
முகத்தார் வீடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: முகத்தார் வீடு (/showthread.php?tid=2981)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

- RaMa - 11-02-2005

ஆமா தூயவன் சொல்வது தான் எனது கருத்தும். உங்களின் எல்லா பகுதிகளையும் பார்த்து ரசித்து விட்டு இப்போ மட்டுமா இது சரியில்லை என்று அவர்களுக்கு தெரிகின்றது. அட சீ எட்டப் பழம் புளிக்கும் என்பது மாதிரி தான் அவர்களின் கருத்து.... அங்கிள் உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு. இந்த முகத்தார் பகுதியில் மட்டுமல்ல எல்லா பகுதிகளிலும் நகைச்சுவையுடன் கருத்துக்கள் வைப்பதில் நீங்கள் வல்லவர். உங்கள் நகைச்சுவைகளை நாங்கள் ரசிக்கின்றோம். நகைச்சுவை மட்டுமல்ல பல கருத்துக்களையும் அதில் தருகின்றீர்கள். ஆகவே தொடர்ந்து உங்கள் ஆக்கத்தை தாருங்கள். எதிர்பார்க்கின்றோம்

- அருவி - 11-02-2005

முகத்தார் தாத்தா நீங்களே இப்படி சொல்வது நல்லா இருக்கா? உங்கள் கருத்து சிலருக்கு பிடிக்கவில்லையென்றால் அவர்கள் இப்பக்கத்திற்கு வரத்தேவையில்லையே! கருத்துக்களிற்கு பதிற்கருத்து எழுதுவதை விட்டுவிட்டு தனிநபர்களைச் சீண்டிக்கொண்டு இருந்துவிட்டு இப்போது இந்தப் பக்கத்திலும் கைவைக்கப் பார்க்கிறார்கள். இக்களத்தில் அவர்களிற்கு இருக்கும் சுதந்திரம் உங்களிற்கும் இருக்குத்தானே. நாம் ஏன் மற்றவர்களிற்காக எமது உரிமையினை விட்டுக்கொடுப்பான். இவ்வளவு காலமும் இதனைப்பார்த்து இரசித்தவர்களிற்கு இப்போது என்ன நடந்ததாம். ஏன் தாம் எழுதும் பக்கத்தில் யாரும் பதில் கருத்து எழுதவில்லை என்ற காரணமா? அல்லது தம்மீது மற்றவர்கள் கவனத்தைத் திசைதிருப்பவா?
தாங்கள் எழுதும் கருத்தே சில சமயங்களில் தெரியாமல் இருக்கும் இவர்களின் கருத்தை யார்தான் படித்துப் புரிந்து பதிலெழுதுவார்கள். ஒரு கருத்தை எழுதினால் அதனை மற்றவர்களும் புரிந்து கொள்ளக் கூடியவாறு எழுத வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் உண்டு. அதனை அவர்கள் முதலில் உணரவேண்டும். அவர்கள் உணர மறுக்கும் பட்சத்தில் அவர்களின் பேச்சை கருத்திலெடுக்க மாட்டார்கள். இதுவே அவர்களின் கருத்துக்களிற்கும் நடந்தது என்பதை அறியாமல் மீண்டும் மீண்டும் கூச்சல் போட்டு பிரயோசனம் இல்லை.

முகத்தார் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கோ கவலைமறந்து சிரிக்கப் பலருளோம் களத்தில். <b>வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும்</b> என்று சொல்வார்கள், இல்லாட்டி நாம் நோயாளிகளாய் மாறவேண்டியதுதான்.

- Birundan - 11-02-2005

முகத்தாரண்ணை காய்க்கிற மரத்துக்குதான் கல்லெறிபடும், உங்கடபக்கம், பக்கம் பக்கமா காய்ச்சு தொங்குது, சனமும் நல்லா வந்து போகுது, ஒருபேப்பர் காறனும் எடுத்து போடுறான், தரமானதுக்கு விளம்பரம் தேவையில்லை தானா விலை போகும், தரமற்ரசரக்குதான் கூவிகூவி வித்தாலும் வாங்க நாதிவராது, இது இயற்கையாய் வரும் பொறாமை, இதற்கு முக்கிய காரனம் முயலாமை. நகைச்சுவை அனைவருக்கும் வராது, உங்களுக்கு வந்திருக்கிறது, அதை சனம் படித்து சுவைக்கக்கூடிய விதத்தில் அழகாக எழுத்தில்வடிக்க உங்களுக்கு தெரிந்திருக்கிறது, ஜயா படிக்க நாங்கள் இருக்கிறோம், விடுங்கள் கவலை, தூக்குங்கள் எழுதுகோலை, வரையுங்கள் பக்கம் பக்கமாக, தருக்கர்கள் ஓடிமறைவர்.

- Mathuran - 11-02-2005

முகத்தார் என்ன நீங்கள் வேற. உங்கள் போன்றோரின் ஆக்கங்கள் தானே கள உறவுகளை உற்சாகப்படுத்துகின்றன. நீங்களே இவ்வாறு கூறினால் எப்படி. நீங்கள் எங்களுக்கு வளிகாட்டியாக இருக்கக் கூடாதோ? எழுதுங்கள் படிக்க ஆவலோடு உள்ளோம்.

- tamilini - 11-02-2005

Quote:நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார்

முகம்ஸ் இது நல்லாவே இல்லை உங்கள் முகத்தார் வீட்டில் மறைமுகமாக எத்தனை கருத்தை முன்வைத்தீர்கள். சினிமா பற்றி முதியநடிகர்கள் பற்றி சிரிக்கவம் அரசியல் பற்றி சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய வாறு உங்கள் முகத்தார் வீடு அமைந்திருந்தது. வாசித்து மிகவும் ரசித்து இதுபற்றி குடும்ப சகிதம் பேசினோம். உங்கள் ஆக்கம் ஒரு பேப்பரில் வந்தது அதையும் இங்கு குறிப்பிட்டிருந்தேன். உங்கள் தொடருக்கு எங்களைப்போன்ற ரசிகர்கள்

இருக்கிறார்கள். து}ற்றுபவர்கள் து}ற்றட்டும் போற்றுபவர்கள் போற்றட்டும் நீங்கள் செய்வது சரி என்றால் தொடர்ந்து செய்வதில் என்ன தயக்கம். நீங்கள் எழுதிய தொடர்மு}லம் யாருக்கு என்ன நட்டம் வந்தது. சும்மா இப்படித்தான் சீசனுக்கு சீண்டிப்பாக்க ஆள் இல்லாவிட்டால் பேசுவார்கள் போல. அதை கணக்கில் எடுக்காது. உங்கள் தொடரை இங்கு தொடர வேண்டுகிறோம். தயவு செய்து நிறுத்தாதீர்கள்.
உங்கள் கருத்துக்கள் களத்தை எந்தவிதத்திலும் பதித்தா?? பிறகேன் உறுப்பினர்களின் பேச்சைக்கண்டு ஒதுங்குகிறீர்கள். நிர்வாகத்தில் இருந்து எதுவும் சொல்லவில்லையே முகம்ஸ். தாழ்மையான வேண்டுகோள். களத்திற்கு வருகிற எல்லா உறுப்பினர்களும் பார்வையாளர்களும் புளொக்ஸ் செல்வது குறைவு. அதனால் இங்கும் பிரசுரியுங்கள். தொகுப்பாக அது வரட்டும். அவர்கள் உறுப்பிர்கள் என்றால் அப்படித்தான் யாரையோ பேச பாவம் நீங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- poonai_kuddy - 11-02-2005

முகத்தாரண்ணா.....குறுக்கால போவான் அண்ணா வேற இதுகள தான் சொல்லியிருக்கிறார் எண்டு நினைக்கிறன்.... உங்கள அவர் சொல்லேல.....உங்கட பகிடிகள் சிரிக்கிறதுக்கும் சிந்திக்கிறதுக்கமாக இருக்குது.... இது பிரியோசனமாவும் இருக்குத்தானே.... சும்மா சினிமா நடிகைகளின்ர அந்தரங்கங்கள பற்றி அங்கால கதைக்கினம் தானே... அததான் குறுக்் அண்ணா சொல்லியிருக்கிறார்.....நீங்கள் கவலப்படாமல் தொடந்து எழுதுங்கோ அண்ணா.....

- vasisutha - 11-02-2005

MUGATHTHAR Wrote:
kurukkalpoovan Wrote:ஆனால் யாழ்களத்துக்கு வாறவை எல்லாம் கைநாட்டு கேசுகள் அவைக்கு நாட்டுக்கூத்து வைச்சுத்தான் ஊர் உலகத்தில நடக்கிறதை போதிக்கலாம் என்று காரணம் கூறுவது எந்தளவுக்கு பொருத்தமோ தெரியாது. கணனியை பாவித்து ஒரு இணயத்தளத்துக்கு வரக்கூடிய விளக்கம் யுனிக்கோட் பாமினி எழுத்துரு விடயங்கள் தெரிந்தவர்களை நாட்டுக்கூத்து வைத்துத்தான் பொது அறிவுபுகட்டு வேணும் எண்டு ஏன் அவர்களின் தரத்தை குறைக்கிறீங்கள்?

நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<span style='font-size:30pt;line-height:100%'>முகத்தார் ஐயா நாங்கள் உங்கள் எழுத்துகளை
மிகவும் விரும்பிப் படிக்கிறோம்.. தயவு செய்து
தொடர்ந்து எழுதுங்கள்...</span>

- தூயவன் - 11-02-2005

பாவம் எங்கள் அங்கிள்
அங்கால பொன்னமாக்கா பிரச்சனை எண்டால், இப்பக்கம் இவர்கள். ஒரு பக்கமாவது தப்ப வேண்டும் என்று தான் இந்த முடிவு போல. :wink:

- வெண்ணிலா - 11-02-2005

vasisutha Wrote:
MUGATHTHAR Wrote:[quote=kurukkalpoovan]
ஆனால் யாழ்களத்துக்கு வாறவை எல்லாம் கைநாட்டு கேசுகள் அவைக்கு நாட்டுக்கூத்து வைச்சுத்தான் ஊர் உலகத்தில நடக்கிறதை போதிக்கலாம் என்று காரணம் கூறுவது எந்தளவுக்கு பொருத்தமோ தெரியாது. கணனியை பாவித்து ஒரு இணயத்தளத்துக்கு வரக்கூடிய விளக்கம் யுனிக்கோட் பாமினி எழுத்துரு விடயங்கள் தெரிந்தவர்களை நாட்டுக்கூத்து வைத்துத்தான் பொது அறிவுபுகட்டு வேணும் எண்டு ஏன் அவர்களின் தரத்தை குறைக்கிறீங்கள்?

நான் இங்கு எழுதும் தொடரால் களத்துக்கு வாற உறவுகளின் அறிவு குறைவதாக திரு.குறுக்கஸ் ஆதங்கப்படுவதால் மேலும் இது சம்மந்தமான விவாதங்களை குறைக்கும் நோக்கத்தில் முகத்தார் வீடு இத்துடன் நிறுத்தப்படுகிறது விரும்பியவர்கள் எனது புளோக்கில் இதனை தொடர்ந்து வாசிக்கலாம் திரு.குறுக்கஸ் நாரதர் அவர்களுக்கு இதை நீங்கள் ஆரம்பத்திலேயே அறிவிச்சிருக்கலாமே பராவாயில்லை இப்பவாவது ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி ................முகத்தார் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<span style='font-size:30pt;line-height:100%'>முகத்தார் ஐயா நாங்கள் உங்கள் எழுத்துகளை
மிகவும் விரும்பிப் படிக்கிறோம்.. தயவு செய்து
தொடர்ந்து எழுதுங்கள்...</span>

ஆமாம் தாத்தா நீங்கள் எழுதுங்கோ. நான் சிரிக்கணும் உங்க நகைச்சுவை நிரம்பிய எழுத்துக்கள் பார்த்து <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sathiri - 11-02-2005

அடே முகத்தான் இதுக்கெல்லாம் போய் சோரலாமோ பார் பிள்ளையள் எவ்வளவு ஆசையா இருக்கினம் கருத்து சொல் எல்லாருக்கும் உரிமை இருக்கு அவை அவையளின்ரை கருத்தை சொல்லட்டும் நீ தொடந்து எழுதப்பு நானும் நேரம் கிடைக்கேக்கை புகுந்து விழையாடுறன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 11-02-2005

என்ன முகத்தார் அங்கிள் இப்பிடி சொல்லி;டு போட்டிங்க.....தொடர்ந்து அடுத்த பகுதிய படிக்க தயாராகிக்கொண்டு இருக்கும் போது இப்படி சொல்லிட்ங்களே..பீளிஸ் அங்கிள் தொடர்ந்து எழுதுங்க இங்க..இது உங்களுக்கான பக்கம்...
நீங்க எழுதலனா பெரிய ஸ்ட்ரைக்கே நடக்கும் சொல்லிட்டன்.. Cry Cry Cry

- Niththila - 11-02-2005

அங்கிள் தொடர்ந்து எழுதுங்க அங்கிள் நான் யாழ் களத்தில அதிகம் விரும்புகிற எழுத்தாளர்களில நீங்களும்ஒருவர் அங்கிள்.

- MUGATHTHAR - 11-02-2005

கள உறவுகளுக்கு நன்றி
எனக்கு யார் மேலும் கோவமில்லை நாரதர் கூட நல்ல நண்பர்;; களத்தில் அவர்கள் கூறும் தவறுகள் திருத்தப்பட வேண்டும்தான் அதுக்காக முகத்தார் வீட்டில் குறுக்ஸ் எழுதியதுதான் கவலையாக போய் விட்டது இங்கு இருக்கும் நகைச்சுவைக்கு சிரிக்கலாமே தவிர என்ன கருத்துதான் எழுதக்கிடக்கு உங்கள் உற்சாகம் புது தெம்பைக்குடுக்கிறது இதற்;கொரு விளம்பரம் குடுத்தாக நினைத்துக் கொள்ளுகிறேன். அடேய் அப்ப இவ்வளவு நாளும் சும்மா சிரிச்சிட்டு போன உறவுகலேல்லாம் பந்தி பந்தியாக எழுதியதை பார்க்க சந்தோஷமாக் கிடக்கு இனி மற்றவர்கள் என்ன சொன்னாலும் பயமில்லை மீண்டும் முகத்தார் வீடு வரும் சரியா................................முகத்தார்
(தயவுசெய்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சின்னஞ்சிறுசுகளின் ஆவலுக்கு தடையாக இருக்காதைங்கோ இந்த பக்கத்தை மட்டும் எங்களுக்காக விட்டுவிடுங்கோ...............)

- kurukaalapoovan - 11-02-2005

முகத்தார் நான் எழுதியது உங்கடை பக்கத்தை மூடச்சொல்லி அல்ல. அதை தனிமடலிலும் தெளிவுபடுத்தியிருந்தனான். :?

நீங்களே ஒத்துக்கொள்ளிறமாதிரி குஸ்பு தற்கொலைமுயற்சி எண்டு செய்திவிட்டமாதிரி நல்ல விளம்பரம் கிடைச்சிருக்கு மனம் தளராமல் தொடருங்கோ. நல்ல கருப்பொருட்களை மய்யமாய் வைச்சு எழுதுங்கோ. நானும் தவறாமல் வாசிக்கிறனான் தான் 8)

- அருவி - 11-02-2005

MUGATHTHAR Wrote:கள உறவுகளுக்கு நன்றி
எனக்கு யார் மேலும் கோவமில்லை நாரதர் கூட நல்ல நண்பர்;; களத்தில் அவர்கள் கூறும் தவறுகள் திருத்தப்பட வேண்டும்தான் அதுக்காக முகத்தார் வீட்டில் குறுக்ஸ் எழுதியதுதான் கவலையாக போய் விட்டது இங்கு இருக்கும் நகைச்சுவைக்கு சிரிக்கலாமே தவிர என்ன கருத்துதான் எழுதக்கிடக்கு உங்கள் உற்சாகம் புது தெம்பைக்குடுக்கிறது இதற்;கொரு விளம்பரம் குடுத்தாக நினைத்துக் கொள்ளுகிறேன். அடேய் அப்ப இவ்வளவு நாளும் சும்மா சிரிச்சிட்டு போன உறவுகலேல்லாம் பந்தி பந்தியாக எழுதியதை பார்க்க சந்தோஷமாக் கிடக்கு இனி மற்றவர்கள் என்ன சொன்னாலும் பயமில்லை மீண்டும் முகத்தார் வீடு வரும் சரியா................................முகத்தார்
(தயவுசெய்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சின்னஞ்சிறுசுகளின் ஆவலுக்கு தடையாக இருக்காதைங்கோ இந்த பக்கத்தை மட்டும் எங்களுக்காக விட்டுவிடுங்கோ...............)

நன்றி தாத்தா உங்கள் மனமாற்றம் எம்மை மிகவும் மகிழ்வித்துள்ளது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அது சரி எப்ப அடுத்த பகுதி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- iruvizhi - 11-02-2005

MUGATHTHAR Wrote:கள உறவுகளுக்கு நன்றி
எனக்கு யார் மேலும் கோவமில்லை நாரதர் கூட நல்ல நண்பர்;; களத்தில் அவர்கள் கூறும் தவறுகள் திருத்தப்பட வேண்டும்தான் அதுக்காக முகத்தார் வீட்டில் குறுக்ஸ் எழுதியதுதான் கவலையாக போய் விட்டது இங்கு இருக்கும் நகைச்சுவைக்கு சிரிக்கலாமே தவிர என்ன கருத்துதான் எழுதக்கிடக்கு உங்கள் உற்சாகம் புது தெம்பைக்குடுக்கிறது இதற்;கொரு விளம்பரம் குடுத்தாக நினைத்துக் கொள்ளுகிறேன். அடேய் அப்ப இவ்வளவு நாளும் சும்மா சிரிச்சிட்டு போன உறவுகலேல்லாம் பந்தி பந்தியாக எழுதியதை பார்க்க சந்தோஷமாக் கிடக்கு இனி மற்றவர்கள் என்ன சொன்னாலும் பயமில்லை மீண்டும் முகத்தார் வீடு வரும் சரியா................................முகத்தார்
(தயவுசெய்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சின்னஞ்சிறுசுகளின் ஆவலுக்கு தடையாக இருக்காதைங்கோ இந்த பக்கத்தை மட்டும் எங்களுக்காக விட்டுவிடுங்கோ...............)

அப்பாட இப்பத்தான் எல்லோருக்கும் சந்தோசம். முகத்தார் எழுதணும் அதை நாங்கள் படித்து மகிழ்ந்து சிரிக்கவேண்டும். எல்லாரும் ஒருக்கா ஓ போடுங்கோ.......

- Birundan - 11-02-2005

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ......................................ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ........................

- tamilini - 11-02-2005

MUGATHTHAR Wrote:கள உறவுகளுக்கு நன்றி
எனக்கு யார் மேலும் கோவமில்லை நாரதர் கூட நல்ல நண்பர்;; களத்தில் அவர்கள் கூறும் தவறுகள் திருத்தப்பட வேண்டும்தான் அதுக்காக முகத்தார் வீட்டில் குறுக்ஸ் எழுதியதுதான் கவலையாக போய் விட்டது இங்கு இருக்கும் நகைச்சுவைக்கு சிரிக்கலாமே தவிர என்ன கருத்துதான் எழுதக்கிடக்கு உங்கள் உற்சாகம் புது தெம்பைக்குடுக்கிறது இதற்;கொரு விளம்பரம் குடுத்தாக நினைத்துக் கொள்ளுகிறேன். அடேய் அப்ப இவ்வளவு நாளும் சும்மா சிரிச்சிட்டு போன உறவுகலேல்லாம் பந்தி பந்தியாக எழுதியதை பார்க்க சந்தோஷமாக் கிடக்கு இனி மற்றவர்கள் என்ன சொன்னாலும் பயமில்லை மீண்டும் முகத்தார் வீடு வரும் சரியா................................முகத்தார்
(தயவுசெய்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சின்னஞ்சிறுசுகளின் ஆவலுக்கு தடையாக இருக்காதைங்கோ இந்த பக்கத்தை மட்டும் எங்களுக்காக விட்டுவிடுங்கோ...............)

நன்றி முகம்ஸ் உங்கள் புரிந்துணர்வுக்கும். ஒத்துழைப்பிற்கும் எங்கே அடுத்த வீடு..(தப்பாய் முடிவெடுத்து பொன்னம்மாக்காட்டா வேண்டிறதில்லை)நான் தொடரைச்சொன்னன். வீட்டிடுடன் வாங்க. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- vasisutha - 11-02-2005

பேசாமல் பொன்னம்மாக்கா அகதி மக்களுக்கு
பொருள்சேர்க்க வந்தவர்களிடமே முகத்தார் ஐயாவை
கொடுத்துவிட்டிருக்கலாம்.. :roll:
அங்கபோய் நிம்மதியா இருந்திருப்பார்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 11-02-2005

வசி இது தானே வேணாங்கிறது தள்ளிவிடப்பாக்கிறியள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->