![]() |
|
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002) |
- tamilini - 12-17-2005 சிநேகிதி என்ன வாசலிலையே நிக்கிறீங்க.. உள்ள வாறது உங்கட கதைகள் கவிதைகளை பகிர்றது. வாசிப்பம்ல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 12-17-2005 Snegethy Wrote:அருவி நீர் என்னதான் சேவலுக்குப் பிடிக்கேல்ல என்று சொன்னாலும் அந்த சூ வை உமக்குத் தராயினம். அக்கா அந்த சூ எனக்கு பத்தாது, ஒருமுறை நான் போட்டுத்தான் கிழிஞ்சுபோய்ட்டு அதப்பாத்த குருவி அண்ணா சேவலிற்கு பிடிக்கல என்று அதுக்குப்பிறகு குடுக்கல. :wink: :wink: - அருவி - 12-17-2005 Snegethy Wrote:தூயவன் அருவிக்குத் தேத்தண்ணி போட <b>பயனுள்ள</b> தகவல்கள் சொல்லிக் குடுப்பீராம். அக்கா நான் கடையில வாங்கிக்குடிச்சிட்டன் - KULAKADDAN - 12-17-2005 வணக்கம் சினேகிதி. வாருங்கள். உங்களை யாழ் களத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். - தூயவன் - 12-17-2005 அருவி Wrote:Snegethy Wrote:தூயவன் அருவிக்குத் தேத்தண்ணி போட <b>பயனுள்ள</b> தகவல்கள் சொல்லிக் குடுப்பீராம். என்னப்பா சொல்லித் தரும் முன்பே இப்படி செய்தால் சமூகத்தில் என்னுடைய ரீயைப் பற்றி என்ன நினைப்பாங்கள் :oops: :oops: - Snegethy - 12-17-2005 குளக்காட்டன் நீங்களும் இங்கயா நல்லது. தமிழினி ஓடிப் போய் வாசியுங்கோ. - KULAKADDAN - 12-17-2005 Quote:குளக்காட்டன் நீங்களும் இங்கயா நல்லது. இங்கு தான் ஒருவருடத்துக்கு மேலாக இருக்கிறேனெ சினேகிதி. - Snegethy - 12-17-2005 எல்லாருக்கும் தமிழினி வாசல்லயே நிக்கிறன் என்று சொல்லிப்போட்டா அதான் தமிழ்-தமிழர் பகுதியில ஒண்டு எழுதியிருக்கிறன ஸோ அங்க வாங்கோ எல்லாரும். - yarlpaadi - 12-17-2005 சினேகிதி வாருங்கள் , உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் ஆக்கங்களை ஏனைய பகுதிகளில் வையுங்கள். [b]இயலுமான வரை அரட்டையை தவிருங்கள் உறவுகளே. - தூயவன் - 12-17-2005 [quote=yarlpaadi] [b]இயலுமான வரை அரட்டையை தவிருங்கள் உறவுகளே. அப்பவே சொன்னேன் கேட்டியளா? இத்தனை பக்கமும் அரட்டை அடித்தே வீணாக்கி விட்டீர்களே. - Snegethy - 12-17-2005 எல்லாம் உம்மளால வந்த வினைதான் தூயவன.பாரும் எனக்கு வந்த உடனேனே பிரின்ஸி அலுவலகத்துக்கு போக வேண்டிய நிலமை. - தூயவன் - 12-17-2005 Snegethy Wrote:எல்லாம் உம்மளால வந்த வினைதான் தூயவன.பாரும் எனக்கு வந்த உடனேனே பிரின்ஸி அலுவலகத்துக்கு போக வேண்டிய நிலமை. இத்துடன் எனது உரையை முடித்து கொள்கின்றேன். நன்றி வணக்கம். - kuruvikal - 12-17-2005 Snegethy Wrote:குருவி சேவல் பாவம் தானெ வெறுங்காலோட ஓட விட்டிருக்கிறியள. ஒரு றன்னிங் சூ வாங்கிக் குடுக்கிறது. வணக்கம் வந்தனம்..நல்வரவு..! சிநேகிதிக்கு...இங்குள்ள சிநேகிதங்களை முன்னமே தெரியும் போல...! வாங்கோ வந்து வளமா வலியுறுத்தலா வலியில்லாம எழுதுங்கோ...! சேவலில ஒரு கண் வைச்சிருக்கிறேள்.... அது இறைச்சிக்கு கிடைக்காது...! அது நம்ம செல்ல நண்பன்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Snegethy - 12-17-2005 குருவி நான் இறைச்சி சாப்பிட மாட்டன்.உங்கட சேவல் பத்திரம் நிறையப் பேர் கண்ணு மூக்கு வைச்சிருப்பினம்.வலியில்லாம 2 பதிவு போட்டுருக்கிறன் தமிழ்-தமிழர் பகுதியிலயும் தமிழீழம் பகுதியிலயும் போய் பாருங்கோ. - sabi - 12-17-2005 வணக்கம் சினேகிதி உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- இளைஞன் - 12-17-2005 வணக்கம் சிநேகிதியே... உங்களை வரவேற்பதில் நாமும் மற்றைய கள உறவுகளோடு கோர்த்து மகிழ்வுறுகிறோம். உங்கள் கருத்துக்களையும், பயன்தரு ஆக்கங்களையும் முன்வையுங்கள். வாசிப்போம். வரவேற்போம். கருத்தாடுவோம். - kuruvikal - 12-17-2005 Snegethy Wrote:குருவி நான் இறைச்சி சாப்பிட மாட்டன்.உங்கட சேவல் பத்திரம் நிறையப் பேர் கண்ணு மூக்கு வைச்சிருப்பினம்.வலியில்லாம 2 பதிவு போட்டுருக்கிறன் தமிழ்-தமிழர் பகுதியிலயும் தமிழீழம் பகுதியிலயும் போய் பாருங்கோ. சேவலுக்கு வைச்சது இருக்க எத்தனை கண்ணை மூக்கை வைச்சு என்ன பயன்..! சேவல்...தன் நிலையில தெளிவா -நின்று இலக்கு நோக்கி நடக்குது..! அதுபோல.. உங்கள் வருகைகளும் நல்லதொரு இலக்கு நோக்கி துல்லியமாக இருக்கட்டும்...! புதிய உறவுகள் குறை நினைக்காதேங்கோ..உங்களை எல்லாம் வரவேற்க வராத குருவிகள்...ஏன் இங்க வந்தது என்று..! வந்ததும் சேவலைப் பற்றிக் கதைச்சினமா...அதுதான் சேவல் சார்பில் பதில் சொல்ல வேண்டியதாயிற்று..! எனினும் எல்லாப் புதிய கள உறவுகளுக்கும் இங்கான வரவு நல்வரவாகட்டும்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Snegethy - 12-18-2005 வணக்கம் சபி.இளையன் உங்களை இங்க சந்திச்சதில மகிழ்ச்சி. - Eelavan - 12-18-2005 என்ன சிநேகிதி உஷாவும்,துளசி அக்காவும் கைவிட்டிட்டினமோ இங்கை வந்து நிற்கிறீர் ஊரே அல் வாயா வாய்க்கென்ன குறைச்சல்? ரியூனி?நீங்கள் மெதடிஸ்றா? இவ்வளவுதூரம் வந்திட்டு வணக்கம் சொல்லாமற் போனால் எப்படி வணக்கம் வாங்கோ - Thala - 12-18-2005 இப்பதான் பாத்தன் நான் இன்னும் உங்களுக்கு வணக்கம் சொல்லேல்ல சினேகிதி........ வணக்கம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உள்ள வந்திட்டீங்கள் போகேக்க சொல்லீட்டுப் போங்கோ... இல்லாட்ட இங்க எங்கட குட்டி ரௌடி காணவில்லைப் பக்கத்தில போட்டுடும்... :wink: |