![]() |
|
இன்றைய அரசியல் நிலை கார்டூன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: இன்றைய அரசியல் நிலை கார்டூன் (/showthread.php?tid=1834) |
- Mathan - 01-09-2006 ம் இருக்கலாம் - AJeevan - 01-10-2006 சந்திரிகா விஜே குமாரணத்துங்கவுடன் இருக்கும் போது நல்ல எண்ணமே இருந்தது. காலி நாற்காலிக்கு வந்ததும் அவரை மாற்றியது. டூ லேட்.............. மகிந்த வெட்டுவேன் வீழ்த்துவேன் என்று நாற்காலியை இழுத்து உட்கார்ந்தார். இப்ப பாவமாய் விழி பிதுங்கி நிற்கிறார். வெளியில இவரை பெரிதா யாருக்கும் தெரியாது. புலியை விட பக்கத்தில நிக்கிற பூனைகள் விராட்டக் கூடாது என்று யோசினை போல.......... ரணிலை வேற தலைமைப் பதவியில இருந்து தூக்கப் போறாங்க. விடுதலைப் புலிகளின் அரசியல் சாணக்கயம் நல்லாத்தான் வேலை செய்யுது. - kurukaalapoovan - 01-12-2006 அண்ணாமாரே அக்காமாரே கண்ணை மூடிக் கொண்டு கடலுக்கை குதியுங்கோ. <img src='http://img372.imageshack.us/img372/3057/hitlermahinda2oi.jpg' border='0' alt='user posted image'> - AJeevan - 01-13-2006 <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/12/carton-l.gif' border='0' alt='user posted image'><img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/12/carton.gif' border='0' alt='user posted image'> -thinakural <img src='http://www.lakbima.lk/img/Cartoon_big.jpg' border='0' alt='user posted image'> -lakbima. - AJeevan - 01-13-2006 <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/13/moorthy.gif' border='0' alt='user posted image'><img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/13/cartoon.gif' border='0' alt='user posted image'> -thinakural - kurukaalapoovan - 01-13-2006 தென்னிலங்கையில் மீண்டு 1980 கள் போல இரத்த ஆறு ஓடபோகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் பாலகுமார் அண்ண கூறியிருந்தார். மவிமு இன் இராணுவ ஆதரவு அமைப்பை பற்றி கேள்விப்படும் பொழுது தான் விளங்குது. முடிவில் இராணுவ சர்வாதிகார ஆட்சியாக மாறுமா இல்லை சிவப்புச்சட்டைக்காரர்கள் கையில் சிறீலங்காவா? ஜனநாயகம் பாராளமன்றம் இறைமை பொளத்த மதம் என்பவற்றின் பெயரால் தமிழ் மக்களை அடக்கி ஆள நினைத்த 2 முன்னணி அரசியல் கட்சிகளும் இது வரை காலம் விதைத்த வினையை அறுவடை செய்யப் போகிறார்கள். சிங்கள இனத் தலைவர்கள் தமது வெறிபிடித்த தமிழ் எதிர்ப்பு கொள்கைகளால் தமது இனத்திற்கே குழி வெட்டினார்கள் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். - AJeevan - 01-13-2006 Quote:-------------------தென்பகுதி அரசியல் கட்சிகள் -நன்றி: லக்பிம (சிங்கள நாளேடு) - AJeevan - 01-15-2006 <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/14/mo.gif' border='0' alt='user posted image'><img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/14/ca.gif' border='0' alt='user posted image'> -Thnakkural <img src='http://img450.imageshack.us/img450/8317/cartoonbig7sf.jpg' border='0' alt='user posted image'> - Lakbima - AJeevan - 01-15-2006 <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/15/carton-l.jpg' border='0' alt='user posted image'> -தினக்குரல் - AJeevan - 01-15-2006 <img src='http://www.vikatan.com/av/2006/jan/22012006/haran1.jpg' border='0' alt='user posted image'> -Vikadan - வர்ணன் - 01-16-2006 அசத்தலான கார்ட்டூன்கள் அஜீவன் அவர்களே -நன்றி இணைப்புக்கு- எத்தனைகாலம் ஆனாலும் சிங்களவர் எமக்கு எதுவும் தரப்போவதில்லை. அடுத்த ..அதற்க்கு அடுத்த சந்ததியும் இப்பிடி கார்ட்டூன்கள் மூலமாவே எம் நிலையை விளங்கி கொள்ளவேண்டிய நிலமை வருமோ?? :roll: :roll: - AJeevan - 01-16-2006 <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/16/moorthy.gif' border='0' alt='user posted image'> -தினக்குரல் ----------------------- <img src='http://img474.imageshack.us/img474/4299/cartoonlarge9rw.jpg' border='0' alt='user posted image'> [b]---- -லக்பிம - sanjee05 - 01-17-2006 அசத்தலான கார்ட்டூன்கள் அஜீவன் அவர்களே -நன்றி இணைப்புக்கு |