Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- அனிதா - 09-01-2005

குடகு மலை காட்டில் வரும்
பாட்டுக் கேக்குதா ...ஓஓஒ பயங்கிளி..
ஏதோ நினைப்புத்தான்
உன்னைச் சுற்றி பறக்குது..

Arrow


- கீதா - 09-01-2005

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பலகிக் களித்த தோழர்hளே

தோ


- RaMa - 09-01-2005

தோல்வி நிலையினை நினைத்தால் வாழ்க்கை மனிதன் வாழ்வை நினைக்கலமா
வாழ்வின் சுமையினை நினைத்தால் வாழ் கனவை மறக்கலாமா

---- மா---


- கீதா - 09-01-2005

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி

தோ


- ANUMANTHAN - 09-01-2005

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி...

தொ..


- கீதா - 09-01-2005

எல்லாருக்கும் ஒரு கேல்வி இயக்கப்பாட்டும் பாடலாமா


- ANUMANTHAN - 09-01-2005

ஏன் திரைப்படப்பாடல் மட்டுந்தான் பாடலா?
விடுதலைப்பாடல்கள்தானே எமது பாடல்கள்!
இது என் கருத்து!


- கீதா - 09-01-2005

quote="ANUMANTHAN"]ஏன் திரைப்படப்பாடல் மட்டுந்தான் பாடலா?
விடுதலைப்பாடல்கள்தானே எமது பாடல்கள்!
இது என் கருத்து![/quote









ஓஓஓஓ அப்படியா ? சரி நான் எனி இயக்கப்பாட்டு பாடலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 09-01-2005

ANUMANTHAN Wrote:மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோளை தொட்டுக்கடி...

தொ..

தொட்டால் பூ மலரும் ..
தொடாமால் நான் மல்ர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் ..
சுடாமல் கண் சிவந்தேன்..

Arrow சி


- கீதா - 09-01-2005

சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குதா
தா


- Rasikai - 09-01-2005

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கலியாணம்
இது கார்கால சங்கீதம்
அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்
நிலை மீறி ஆடும் மீன்கள் இரண்டும் ஒரே கோலம்
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்
எண்ணம் ஒரு வேகம் அதில் உள்ளம் தரும் நாதம்


நா


- Vasampu - 09-01-2005

நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கின்றேன். கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை

Arrow


- Rasikai - 09-01-2005

மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ?
பெண்மையின்றி மண்ணில் இன்பம் ஏதுடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மா


- Vasampu - 09-01-2005

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் வண்ண மையிட்ட கண்களினால் து}து விடுத்தாள்.

Arrow வி


- Rasikai - 09-01-2005

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத்திருப்பித் தந்து விடு

வி


- Vasampu - 09-01-2005

விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக இருக்கட்டும்.

Arrow


- Rasikai - 09-02-2005

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண் திறந்தால் சுகம் வருமோ

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே
பூவினைத் தூவிய பாயினில் பெண் மனம் பூத்திடும் வேளையிலே
நாயகன் கைத் தொடவும் வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச மங்கை உடல் கெஞ்சக் கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ



மொ அல்லது மோ


- RaMa - 09-02-2005

மொனிஷா மொனிஷா மம் மம் மம் மொனிஷா
மைக்கை பிடிக்கும் மாடன் மையிலே மையிலே

---லே அல்லது
--- லோ


- ANUMANTHAN - 09-02-2005

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா....

சா..


- அனிதா - 09-02-2005

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டன்
உன்னை நெஞ்சில் வச்சுகிட்டன்..
ஒத்தையா நீ நானும் ..பேசிக்கவே முடியலன்னு
மனசுக்க்ள்ள பேசிக்கிட்டோம்..

Arrow