Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- கீதா - 08-31-2005

மாலைப் பொழுதில் மயக்கத்திலே நான் கனவுகண்டேன் தோழி

தோ


- ANUMANTHAN - 08-31-2005

தோடி ராகம் பாடவா மெல்ல பாடு...

பா.


- Rasikai - 08-31-2005

பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால் மரமாச்சு
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு
யாராலதான் நடக்குது இது அண்ணாச்சி சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி


சி


- கீதா - 08-31-2005

சிட்டுக் குருவி முத்தம் கொடுக்க சேர்ந்திடக் கண்டேனே



- வெண்ணிலா - 09-01-2005

கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி


டி


- tamilini - 09-01-2005

டிங் டோங் கோவில் மணி கோவில் மணி நான் கேட்டேன். உ

அடுத்த எழுத்து உ


- அனிதா - 09-01-2005

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே..

அடுத்த எழுத்து ஆ.


- வெண்ணிலா - 09-01-2005

உயிரும் நீயே உடலும் நீயே
உணர்வும் நீயே தாயே - தன்
உடலில் சுமந்து உயிரில் கலந்து
உருவம் தருவாய் நீயே


நீ


- அனிதா - 09-01-2005

vennila Wrote:உயிரும் நீயே உடலும் நீயே
உணர்வும் நீயே தாயே - தன்
உடலில் சுமந்து உயிரில் கலந்து
உருவம் தருவாய் நீயே


நீ

நீ தானே என் மேலே
முதலில் கையை வைத்தாய் ..
நீ தானே என் மேலே
முதலில் கண்னை வைத்தாய்..

Arrow சி


- வெண்ணிலா - 09-01-2005

சின்ன மனிக் குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
குக்கூவெனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ


நீ


- ANUMANTHAN - 09-01-2005

நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒருநாள் வரும் வரையில்....

வ...


- வெண்ணிலா - 09-01-2005

வந்தனம் என் வந்தனம் - நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிரம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்




- ANUMANTHAN - 09-01-2005

அம்மாக் கண்ணு சும்மாசொல்லு ஆசையில்லையோ!
என் மேல்.....

மே.


- ப்ரியசகி - 09-01-2005

மே மாத மேகம் எனை நில் என்று கூற
பட பட..
ஆண் வாடைக்காற்று என் ஆடைக்குள் வீச
தட தட..

த...


- ANUMANTHAN - 09-01-2005

தங்கத்தாமரை மகளே வா அழகே
தத்தித் தாவுது மனமே...

மே..


- Danklas - 09-01-2005

மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே..
மேஜர் ஆன நாள் முதலே பேஜார் ஆனேனே..

ந... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 09-01-2005

நலம் வாழ என்னாளும் என் வாத்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் ..........

எ...


- ANUMANTHAN - 09-01-2005

என்னதான் நடக்குது நடக்கட்டுமே
இருட்டினில் நீதி.....

தி..


- Vishnu - 09-01-2005

திட்டுறாங்க.. திட்டுறாங்க..
எதுக்கு திட்டுறாங்க..திட்டுறாங்க..
தம் அடிச்சால் திட்டுறாங்க..
தண்ணி அடிச்சால் திட்டுறாங்க..
சைட் அடிச்சால் திட்டுறாங்க..

Arrow


- ANUMANTHAN - 09-01-2005

கண்ணா கருமை நிறக்கண்ணா-உனை
காணாத கண்ணில்லையே...
கு...