Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 08-31-2005

வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா....

தா..


- ANUMANTHAN - 08-31-2005

ANUMANTHAN Wrote:வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா....

தா..



- வெண்ணிலா - 08-31-2005

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே




- ANUMANTHAN - 08-31-2005

ANUMANTHAN Wrote:வாழ:ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா....

தா..


தவறுக்கு மன்னிக்கவும்!!
தவறை திருத்தும் போதும் தவறு!

வாழ்ந்தாலும் ஏசும்....


- ANUMANTHAN - 08-31-2005

தனியே தன்னந்தனியே-நான்
காத்துக் காத்துக் கிடந்தேன்...

தே..


- RaMa - 08-31-2005

தேவதாஷ் கதையைப் போல என் கதை ஆச்சு
ஒரு தேரைப் போல எனது வாழ்க்கை தெரு வில் நின்றாச்சு


---சு----


- வெண்ணிலா - 08-31-2005

சுகமான சிந்தனையில்
இதமான உறவோடு
சொர்க்கங்கள் வருகின்றன
மனம்போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன




- ANUMANTHAN - 08-31-2005

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ என் நேரமும்..

மு...


- வெண்ணிலா - 08-31-2005

முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்
முதல்முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி
மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்

கொ


- RaMa - 08-31-2005

கொக்கு சைவ கொக்கு ஒரு கொண்டை மீனைக் கண்டு விரத் முடிச்சிருச்சா........

---சா.....


- வெண்ணிலா - 08-31-2005

சாலையோரம் சொலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து

வே


- Vishnu - 08-31-2005

வேறு வேலை உனக்கு இல்லையே... என்னைக்கொஞ்சம் காதலி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
காதல் போல வேலை இல்லையே... என்னை கொ**சி ஆதரி..
என் ராஜா... ராஜாதி ராஜா...

Arrow ரா


- வெண்ணிலா - 08-31-2005

ரா ரா ராமையா
எட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமையா

மை


- Vishnu - 08-31-2005

<b>சரியான போட்டி</b>
மைனா மைனா மாமன் பிடிச்ச மைனா...
என் மனசுக்கேற்ற வாட்டமான மைனா..
உன் வயசு மூனாறு... இனி வேண்டாம் தகராறு..

Arrow


- ANUMANTHAN - 08-31-2005

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்டை வச்சு....

சு..


- வெண்ணிலா - 08-31-2005

சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே


ஜீ


- Vishnu - 08-31-2005

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு..
கண்டதுண்டா?? கண்டவர்கள் சொன்னதுண்டா??

Arrow டா


- Vishnu - 08-31-2005

vennila Wrote:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஜீ க்கு அடுத்தவர் பாடல் தரலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


ஜீ



- வெண்ணிலா - 08-31-2005

Vishnu Wrote:
vennila Wrote:சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
நானுனை நீங்கமாட்டேன் நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஜீ க்கு அடுத்தவர் பாடல் தரலாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


ஜீ

நான் படிக்கலாமா? :evil:


- Vishnu - 08-31-2005

ஜீ பும்பா... ஜீ பும்பா................. பும்பா.... ஜி பும்பாபா..
காதல் என்ன தீ பிடிக்கும் காடா??
என் ஆறடிக்குள் தீக்குளிக்க வாடா??

Arrow டா