Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Vasampu - 08-29-2005

உயிரெ உயிரே வந்து என்னோடு கலந்துவிடு.

Arrow வி


- Rasikai - 08-29-2005

விழியிலே மணி விழியிலே மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் கின்னும்
ஓஓஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்




- Senthamarai - 08-29-2005

விண்ணை விட்டு போகாதே
என்னுயிரே என்னுயிரே




- Vasampu - 08-29-2005

ஓ போடு ஓ போடு ஓ போடு ஜெமினி ஜெமினி ஜெமினி

Arrow ஜெ


- Rasikai - 08-29-2005

Senthamarai Wrote:விண்ணை விட்டு போகாதே
என்னுயிரே என்னுயிரே


எனக்கொரு மணிப்புறா ஜோடி ஒன்று இருந்தது
அதற்கொரு ஜோடி வர நீண்ட தூரம் பறந்தது
மனமெல்லாம் அந்த நினைவுதான்
விழியெல்லாம் அந்த கனவுதான்




- RaMa - 08-30-2005

கலியாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்
சுதியோடு லயம் சேருதே.............

தே


- வெண்ணிலா - 08-30-2005

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடா சூட்டுடா எங்கள் பக்கம் சூடுடா

சூ


- RaMa - 08-30-2005

வெண்ணிலா உங்கள் பாட்டிற்கான முதல் எழுத்து கு அல்லது சூ


- வெண்ணிலா - 08-30-2005

Mathana Wrote:வெண்ணிலா உங்கள் பாட்டிற்கான முதல் எழுத்து கு அல்லது சூ

புரியல்லை :?:
அடுத்த பாடல் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து <b>சூ</b>


- Vishnu - 08-30-2005

vennila Wrote:தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடா சூட்டுடா எங்கள் பக்கம் சூடுடா

சூ

சூராங்கனி.. சூராங்கனி... சுராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்...
மீனு மீனு மீனு.. நான் பிடிச்ச மீனு...
சூராங்கனிக்கு மீனு கொண்டு வந்தேன்..
:wink: :wink:

Arrow


- ANUMANTHAN - 08-30-2005

வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே வா.....

வா.


- அனிதா - 08-30-2005

வா வா வா நீ வராங்கட்டி போ போ .
ஏ ஹி ஹி.. தா தா தா நீ தாராங்கட்டி போ போ..

Arrow


- ANUMANTHAN - 08-30-2005

ஓ ஓ பாட்டி நல்ல பாட்டிதான்.....
பா..


- அனிதா - 08-30-2005

பார்த்த ஞாபகம் இல்லையோ..
பருவ நாடகம் தொல்லையோ..
வாழ்ந்த காலங்கள்.................

Arrow கா


- ANUMANTHAN - 08-30-2005

காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

வி...


- Rasikai - 08-30-2005

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்த்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே




- கீதா - 08-30-2005

உயிரே வா உறவே வா அழிவதில்லைக் காதல் அதுவேன் காதல் அன்பே வந்துவிட வா


- அனிதா - 08-30-2005

வா வா வா கண்ணா வா..
தா தா தா கவிதை தா..
உனக்கொரு சிறுகதை நான் இனிமையில்..
தொடத் தொட தொடர்கதைதான் தனிமையில்..

Arrow


- RaMa - 08-30-2005

தங்கைச்சிக்கு சீமந்தம் தவிக்குது என் பந்தம்
உள்ளுக்குள் ஆனந்தம் உறுத்து ஆதங்கம்........

---ம-----


- வெண்ணிலா - 08-31-2005

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும்
மானிடர் காதல் என்பதா

Arrow <b>தா</b>