Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 08-29-2005

நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் -என்
கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை.........

மை...


- tamil03 - 08-29-2005

Danklas Wrote:அய்யோ பத்திக்கிச்சு பத்திகிச்சு ஓ பெண்னே..

நே... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

********************************************************
நேற்று வரை தனிமயிலே இன்று முதல் இனிமையிலே

---> Arrow Arrow நீ


- வெண்ணிலா - 08-29-2005

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்



வீ


- ANUMANTHAN - 08-29-2005

நீ என்ன கண்ணனா? நான் என்ன கம்சனா?

நா...


- Danklas - 08-29-2005

மை...வி..நா...ஜயோயோயோ.. எதை முதல்ல தொடங்கிறது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வெண்ணீலா என்ன லொள்ளா?? :evil: நே இல பாட்டு இல்லையா?? றீபிசி கேககுறேல்லை போலிருக்கே.. (அவங்களுக்கு பிடிச்ச பாட்டு.. எப்ப பார்த்தாலும் இதைத்தான் போடுவாங்க..) Idea


- tamil03 - 08-29-2005

நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்

>>>>>>த<<<<<<


- வெண்ணிலா - 08-29-2005

Danklas Wrote:மை...வி..நா...ஜயோயோயோ.. எதை முதல்ல தொடங்கிறது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வெண்ணீலா என்ன லொள்ளா?? :evil: நே இல பாட்டு இல்லையா?? றீபிசி கேககுறேல்லை போலிருக்கே.. (அவங்களுக்கு பிடிச்ச பாட்டு.. எப்ப பார்த்தாலும் இதைத்தான் போடுவாங்க..) Idea


றீபிசி? :roll: :?:


- ANUMANTHAN - 08-29-2005

தண்ணீரிலே தாமரைப்புூ தள்ளாடுதே...

தே...


- வெண்ணிலா - 08-29-2005

தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே

மா


- ANUMANTHAN - 08-29-2005

மாப்பிள்ளையை பார்த்துக்கடி மைனாக்குட்டி..

டி...


- Senthamarai - 08-29-2005

டில்லிக்கு ராசானாலும்
பாட்டி சொல்லை தட்டாதே
பட்டப்படிப்பு படித்து வந்தாலும்
பாட்டி சொல்லை தட்டாதே

Arrow


- Vasampu - 08-29-2005

தண்ணீரிலே தாமரைப்புூ தள்ளாடுதே அலைகளிலே

Arrow லே


- Birundan - 08-29-2005

தட்டி பாத்தேன் கொட்டங்குச்சி
தாளம் வந்தது பாட்டவச்சு
சு


- Senthamarai - 08-29-2005

லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
------------------------------------------------------------------------
சுத்தி சுத்தி வந்தீங்க
சுட்டுவிரலால் தொட்டீங்க
ஐயோ என் நாணம் அற்றுப்போக

Arrow


- Birundan - 08-29-2005

அந்த மான் என் சொந்த மான்
சிந்தையில் வந்து பாடும் தேவியே
தே


- Senthamarai - 08-29-2005

தேவி சிறீதேவி ஒரு வார்த்தை சொல்லிவிடம்மா

மா


- Birundan - 08-29-2005

மானே தேனே கட்டிப்பிடி
மாமன் தோள தொட்டுக்கடி

தொ


- Senthamarai - 08-29-2005

தொட்டால் புூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்

நா


- Birundan - 08-29-2005

நான் தேடும் செவ்வந்தி பூவிது
நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம் இனி போவோம் காதல் தேசம்

தே


- ANUMANTHAN - 08-29-2005

தேடினேன் வந்தது பால்நிலா என்றது....

து....