Yarl Forum
பொன்மொழி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: பொன்மொழி (/showthread.php?tid=8303)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- Mathivathanan - 02-04-2004

BBC Wrote:கழுவுற மீன்ல நழுவுறதுன்னு சொல்லுவான்ங்க அது இது தானா?
shanmuhi Wrote:சபாஷ்.....
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 02-04-2004

shanmuhi Wrote:சபாஷ்.....

எதுக்கு சபாஷ்? நீங்களே ஒத்துக்கிறீங்களா?


- Mathan - 02-08-2004

புதுமொழி

ஒருத்தர் எத்தினி நேரம் இண்டர்நெட் பார்க்கிறாரோ அவ்வளவு நேரம் வெட்டியா இருக்கார்ன்னு அர்த்தம்

- BBC


- shanmuhi - 02-08-2004

ஒருவர் எவ்வளவு நேரம் இன்டர்நெட் டில் <b>பயனுள்ள விடயங்களை</b> பார்க்கின்றோ.... அவ்வளவு நேரம் தனது நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டிருக்கின்றார்....


- Mathan - 02-08-2004

shanmuhi Wrote:ஒருவர் எவ்வளவு நேரம் இன்டர்நெட் டில் <b>பயனுள்ள விடயங்களை</b> பார்க்கின்றோ.... அவ்வளவு நேரம் தனது நேரத்தை பயனுள்ளதாக செலவிட்டிருக்கின்றார்....

பொசிட்டிவ் திங்கிங் (Positive Thinking) ?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- anpagam - 02-08-2004

BBC Wrote:புதுமொழி
ஒருத்தர் எத்தினி நேரம் இண்டர்நெட் பார்க்கிறாரோ அவ்வளவு நேரம் வெட்டியா இருக்கார்ன்னு அர்த்தம்
- BBC
வாவ் வெளுத்துவிட்டீர் இதுவெல்லோ புது மொழி.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea 8) :wink:


- Mathan - 02-08-2004

தாங்க்ஸ்


- Mathan - 02-22-2004

<span style='font-size:25pt;line-height:100%'>விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை</span>


- vasisutha - 02-26-2004

BBC Wrote:புதுமொழி

ஒருத்தர் எத்தினி நேரம் இண்டர்நெட் பார்க்கிறாரோ அவ்வளவு நேரம் வெட்டியா இருக்கார்ன்னு அர்த்தம்

- BBC

எத்தினி நேரம் இருந்தும் ஒரு EGG கூட கிடைக்கவில்லையே என்றுதான் கவலை. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- shanmuhi - 02-26-2004

EGG ? ? ?


- kuruvikal - 03-23-2004

<b>'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்!"</b>

சொன்னது தமிழ்நாதம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea :!:


- shanmuhi - 05-18-2004

'நாம் எதை இழந்துவிட்டாலும் இழக்காவிட்டாலும், கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது.
இழக்க இடம் தரக்கூடாது!" - சாக்ரடீஸ்


- kuruvikal - 07-23-2004

<b>'சாவதற்கு அஞ்சுபவர் இரண்டே பேர்தாம் ஒருவர் பிறருக்குத் தீங்கிழைத்து அதனால் பிழைத்தவர் மற்றவர் இந்த உலகத்தில் மண், பெண், பொன், ஆசை பிடித்து அலையும் பேய்'</b> - நா.ஸி.பட்கே

:twisted: :roll: Idea

தமிழ்நாதம் தந்தது...!


- tamilini - 07-23-2004

BBC Wrote:நாலு பேருக்கு காசு கிடைத்தால் நாற்பத்து பேரோட கள்ளமட்டைய போடுறதுல தப்பில்ல. - லண்டன் பொன்மொழி ????

லண்டன் பழமொழி கொழும்புவரை........


- vasisutha - 07-23-2004

ஓம் தமிழினி. நானும் கேள்விப்பட்டன். :evil:


- tamilini - 07-23-2004

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mayuran - 07-25-2004

காசியானந்தனின் நறுக்கொன்று

எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்கவருவதில்லை


- yarl - 07-26-2004

tamilini Wrote:[quote=BBC]நாலு பேருக்கு காசு கிடைத்தால் நாற்பத்து பேரோட கள்ளமட்டைய போடுறதுல தப்பில்ல. - லண்டன் பொன்மொழி ????


ம் ஒரே தமிழர்களாகவிருந்தாலும் நாட்டுக்குநாடு மொழி வித்தியாசப்படுகிறது.
ஜேர்மனியில் குத்துவது என்பார்கள் பாரிசில் தாட்பது என்பார்கள் லண்டனில் மட்டையா? மற்றைய இடங்களில் எப்படியோ?


- tamilini - 07-27-2004

அப்ப எல்லா இடங்களிலும் நடக்குது...! லண்டனில் மட்டுமில்லை.............


- kuruvikal - 07-27-2004

<b>'தான் முக்கியமானவன் என்று காட்டிக் கொள்பவன்
தனக்கு ஆற்றலில்லை என்பதையே வெளியே காட்டுகிறான்'</b> - ஸலேட்டர்

(குருவிகள் உலகில் கண்டுணர்ந்த பொன்மொழி இல்ல இல்ல வாய்மொழி.....தந்தது தமிழ்நாதம்...!)