![]() |
|
கடும் கண்டனம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கடும் கண்டனம்...! (/showthread.php?tid=8114) |
Re: வந்துட்டேன் யாழ்!! - Paranee - 09-23-2003 கவனத்தில் எடுக்கவேண்டிய ஒரு கருத்து நன்றி சோழியன் அண்ணா [quote=sOliyAn]இது தொகுப்புரை.. சோழியானின் பார்வையில்...!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [quote]nalayiny wrote: இணையம் தேடி.... கண்ணுக்கு இன்பம் சேற்கும் ... பொறுக்கி....! எடுத்துவந்து.. கவிதை வேறா..? [/quote] நளா பொறுக்கிக்குப் பாக்கத்தில் ஆச்சரியக்குறி பாவிக்காமல் எழுதியிருந்தால், இது சிலேடைதான். ஆச்சரியக்குறி வருவதால் சிலேடை என்ற கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink: [quote]kuruvikal wrote: எழுதப்படுகிறது....நளாயினி தாமரச்செல்வன் என்று...ஆனால் எங்கள் பெயர் அப்பாக்குருவிகள் பெயர் அதனைத்தொடர்ந்து மகன் குருவிகள் பெயர்....இப்படித்தான் வருகிறது...அங்கே யாருக்கு முதலிடம்....???!!! பாத்தியளே பெண்ணியங்கள் எண்டதுகள் சுயபிரகடனக் கோமாளிகள் எண்டது எப்படிப் பொருந்துதெண்டு....! [/quote] இங்கே தனிப்பட்ட ரீதியில் நளாவை குருவிகள் உதாரணமாக்கி ஒட்டுமொத்த பெண்ணியத்துக்கே 'சுயபிரகடன கோமாளிகள்" எனப் பட்டமும் சூட்டியிருக்கிறார். இது குருவிகளின் மேதவித்்தனமா.. அல்லது ஒரு பானை சோத்துக்கு ஒருசோறு பதம் என்ற நம்பிக்கையா.. ஒரு சோறாக நளா உவமையாக்கப்பட்டிருந்தால் குருவிகளது கருத்தும் தவறுதான்.. அதேநேரம் பெண்ணியம் பேசுவோரை பொதுப்படையாக கோமாளிகள் என சாடியிருந்தால்.. மொத்த ஆண்களுக்கு எதிராகவுமே அவர்களை துாண்டும் கருத்தாக இது மாறிவிடும். எனவே இக்கருத்தை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. :wink: [quote]kuruvikal wrote: திரேசா மற்றும் சராதா அம்மாள் ஆச்சிரம நிர்வாகிகள் கவனிக்க....உடனடி கவனம் எடுக்க...இல்லாவிடில் உள்ள காவாலிப் பெண்கள் எல்லாம் சந்நியாசம் வேடம் போடுவினம் [/quote] இது சிலேடையல்ல.. கிரந்தம் என்று சொல்லுவார்கள். இது மறைமுகமாக ஒருவருடைய மனதைப் புண்படுத்தும் வரிகள்.. :wink: [quote]kuruvikal wrote: பெண்களின் மனமே சாக்கடை....அப்படியிருக்க எப்படி உங்களை நம்புறது.....முழுக்கள்ளரும் நீங்களே கொள்ளைக்காரரும் நீங்களே...கொலையும் செய்வாள் பத்தினி...கொலைகாரரும் நீஙகளே [/quote] ஒட்டுமொத்த பெண்களின் மனமே சாக்கடை என்று சொல்ல குருவிகளுக்கு என்ன உரிமையுண்டு.. அவரது அன்னையும் சகோதரிகளும் இல்லாமலிருக்கலாம்.. அப்போ எனது அன்னை..?! ஆண் என்ன தவறுகள் செய்தாலும் பெண்கள் கடவுள்மேல் பாரத்தைப்போட்டு விரதமிருக்க வேண்டுமென்கிறீர்களா? இது அப்போ எனது தாயார் செய்தது.. இன்னும் பலர் இப்படி ஈரச்சீலையுடன் கோயிலைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆண்களை அழிப்பதற்காக அல்ல.. அவர்கள் மீண்டும் புனிதர்கள் ஆனவேண்டும் என்பதற்காக.. இனவே குருவிகளின் கருத்தில் நியாயம் இருந்தாலும் வார்த்தைப் பிரயோகங்கள் மனதை வதைப்பதாக அல்லது கோபத்தை துாண்டுவதாகவே உள்ளது.. :wink: ஒரு சமூகத்தினதோ பிரிவினதோ குறை நிறைகளை ஆராயலாம்.. ஆனால் அந்த சமூகத்தையோ அல்லது பிரிவையோ ஒரு குறிப்பிட்ட சொற்களுள் திணிக்க தனி மனிதனுக்கு என்ன தகமை உள்ளது.. இதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்கும். என்னைப் பொறுத்தளவில் இங்கே இருவருமே தம் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள்.. அதுதான் உண்மை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கெதிரான கருத்துகளால் குருவிகள் காயப்பட்டிருக்கலாம்.. அந்த காயத்தின் கொப்பளிப்பு நளாவை சீற்றமடையச் செய்திருக்கலாம்.. இரு பக்கத்திலும் தவறிருக்கிறது.. தவறு நடந்தால்தான் சீர்திருத்தங்களுக்கு இடமுண்டு.. எமது சமூகத்தைப் பொறுத்தளவில் பெண்கள் மதிக்கப்படுபவர்கள்.. கெளரமாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.. அதனால் நளாவின்மீது விழுந்த எச்சரிக்கையை மீள பெறுவதுதான் முறை என நினைக்கிறேன்.. அதுதான் நாமும் தமிழுர்தான் என கள நிர்வாகத்தையும்.. யாழ் என்ற பெயரையும் பெறுதியாக்கும்.. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக.. நன்றி!! என்ன யாழ்.. சிங்களம் விளங்குதா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- yarl - 09-23-2003 தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள் சிங்களவர்கள் மோடர்கள் இனவாதிகள் எங்கடை ஆக்கள் உப்பிடித்தான் எல்லாப் பிரச்சனையும் எங்கடை தமிழ் அரசியல்வாதிகளால்தான் வந்தது.. இது போன்ற கருத்துக்கள் எழுதுவதால் அந்த பன்மை சொற்களால் முழு தமிழர்களையோ அல்லது முழு சிங்களவர்களையோ அந்தக் கருத்துக்கள் குறிப்பிடுகிறது என்று ஒரு வாதத்துக்கு மட்டுமே சொல்லலாம் ஆனால் படிப்பவர்கள் அப்படி குறிப்பிடுவது எல்லோரையுமல்ல என உணர்ந்துதான் படிப்பார்கள். இது கருத்துக்களம் .கருத்துமோதலில் இப்படியான வசனங்கள் வருவது இயல்பு .எல்லோரும் ஏதாவது ஓரிடத்தில் இப்படி பன்மையில் எழுதியுள்ளோம்.அதனால் ஒரு இனத்தையோ ஒரு கூட்டத்தையோ அதனால் அவமதித்துள்Nளோம் என்று சொல்லமுடியாது. - kuruvikal - 09-23-2003 சோழியான் அண்ணா உங்கள் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை...ஒருவர் எதை இல்லை என்கிறாறோ...அது அவரிடம் இருக்கும் போது எப்படிச் சுட்டிக்காட்டுவது....பெயர் தொடர்பாக நீங்கள் எழுதிய குருவிகள் மீதான் குற்றச்சாட்டுத் தவறானதே...! அடுத்தது...காவாலிப் பெண்கள் என்றுதான் உள்ளது பெண்கள் எல்லாம் காவாலிகள் என்று இல்லை.....அத்துடன் களத்தில் அது யாரையும் தனிப்பட சாடவில்லை...உங்கள் வாதப்படி பார்த்தால் சமூகத்தில் காவாலிப் பெண்கள் இல்லையா...?!...நாங்கள் காட்டுவோம்...! பெண்ணின் மனமே சாக்கடை...எனபது நாம் சொல்லவில்லை..பட்டினத்தார் முதல் கண்ணதாசன் வைரமுத்து...வாலி என எல்லோரும் சொன்னதுதான்...அதை பாடலில் பேயே பிசாசு...மின்சாரம் என்றால் ரசிப்பீர்கள் நாம் அதை உதாரணம் காட்டினால் எங்கள் தவறு...அப்படித்தானே...?! ஆனால் பொ..க்கி என ஒரு கருத்தாளனைத் தனிப்பட தாக்கி எழுதியது தவறு...! கள ஒழுங்கை மீறிய அநாகரிக செயல்...! எமது நோக்கம் அதை அக்கருத்தாளருக்கு 'முறையாகத்' தெரிவிப்பதே அன்றி...வேறெதும் இல்லை...! கள ஒழுங்கை மீறிய சேதுவுக்கு தாத்தாவுக்குத் தண்டனை என்றால்...ஏன் இவருக்குக் கொடுக்கக் கூடாது....! உங்கள் தரப்பு நியாயம் என்பது குருவிக்கும் ஒரு இரண்டு எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பது போல் உள்ளது..அதுதான் குறிப்பிட்ட கருத்தாளரை சாந்தப்படுத்தும் என்றால் நாம் அதை அங்கீகரிக்கின்றோம்...! அதற்காக குருவிகளில் வேண்டாத பழிகளைச் சுமத்தாதீர்கள்...! பித்தலாட்டமாக வரும் கருத்துக்களை கோமாளிக் கருத்து என்கிறோம்.....அது யாருடையது என்பதும் யார் பெண்ணியவாதிகள் என்பதும் எங்கும் வரையறுக்கப்பட்டுள்ளதா....?! ஆக அது எமது சொந்தக் கருத்தே அன்றி யாரையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை....வாசகர்களுக்குத் தெரியும் எது கோமாளிக்கருத்து எது பித்தலாட்டம் என்று...! ஆக ஒரு கருத்தாளனாக வாசகனாக நாம் கருத்துவைப்பது தவறா...?! இது சோழியன் அண்ணவின் முடிவுரை மீதான விமர்சனமே...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Kanani - 09-23-2003 சரி காணும் இனி சந்தோசமாக வேற கதைப்பம்..இதை இத்துடன் மறப்போம் முற்றும் நன்றி வணக்கம் - sOliyAn - 09-23-2003 கணனி கூறியதுபோல எல்லோரும் ஒற்றுமையாக அன்புடன் கருத்துகளை அலசவேண்டும் என்பதுதான் எனது அவா.. ஆனால் நானும் சில கருத்துகளில் கடுமையான சொற்பிரயோகங்களை பாவித்துள்ளேன்.. ஆனால் அவை வெறும் உணர்வுச் சீண்டல்களுக்கே வழிவகுக்கும். கருத்துகளில் மனிதநேயம் இழையோடினால், அவை சம்பத்தப்படடோரை ஒருகணமாவது நிதானமாகச் சிந்திக்க வைக்கும் என்பது எனது எண்ணம். யாழ் கூறியதுபோல பொதுவாக அழைப்பது என்பது எல்லா இடத்திலும் ஒத்துவராது. ஆபிக்காவில்.. சந்திரிகா அம்மையார் 'கள்ளத்தோணி" என தமிழர்களை விளித்தபோது.. எவ்வளவு தமிழர்கள் குமுறினார்கள் என்பது அப்போது தெரிந்த கதைதானே?! - yarl - 09-23-2003 எவ்வளவு தமிழர்கள் குமுறவில்லை என்பதும் தெரிந்ததுதானே..<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 09-23-2003 அவர்கள் ஊமைக்கண்ணீர் வடித்தார்கள் அதுவும் உண்மைதான் - kuruvikal - 09-23-2003 Selan Wrote:நளாயினி இதெல்லாம் உலக சாதனை....கட்டாயம் இப்படித்தான் பாராட்ட வேண்டும்...???! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Selan - 09-23-2003 பொறுக்கி எழுதுவதற்கெல்லாம் பதில் எழுத வேண்டுமா என்ன? - sOliyAn - 09-23-2003 யாரோ எழுதிய ஆனா.. ஆவன்னா.. யாரோ செய்த விண்டோஸ்.. யாரோ கண்டுபிடிச்ச கணனி.. எங்கட சுரதா அறிமுகப்படுத்தின பாமுனி.. ம்.. எல்லாத்தையும் பொறுக்கேக்கை.. இதென்ன கேள்வி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- S.Malaravan - 09-23-2003 Quote:இணையத்தில் ஒருவரை மன்னிப்புகேள் என சொல்வது அல்லது செய்ய வைப்பது நடக்கும் காரியமல்ல. - kuruvikal - 09-23-2003 sOliyAn Wrote:யாரோ எழுதிய 'அ'னா.. 'ஆ'வன்னா.. யாரோ செய்த 'விண்டோஸ்'.. யாரோ கண்டுபிடிச்ச 'கணனி'.. எங்கட சுரதா அறிமுகப்படுத்தின 'பாமுனி'.. ம்.. எல்லாத்தையும் பொறுக்கேக்கை.. இதென்ன கேள்வி.. <!--emo&:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- yarl - 09-23-2003 ம் கள நிர்வாகம்தான் இப்பொழுது பொறுக்கிறது. - shanmuhi - 09-23-2003 என்ன ? இந்தப் பகுதி ஆண்கள் கருத்துக்களமா ? ஆண்கள் பக்க சார்பாக நடப்பது போன்று தென்படுகின்றது. களத்திற்கு நான் புதியவள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி - kuruvikal - 09-23-2003 மேல கேட்ட கேள்வி சரியாத்தான் பொருந்துது போல,,,,அப்ப இது அவ்வை சண்முகிதான்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 09-23-2003 shanmuhi Wrote:என்ன ? இந்தப் பகுதி ஆண்கள் கருத்துக்களமா ?ஆமாம் "16 வயதில் முலை பால்கொடுக்கலிரும்பும் பெண்களுக்கு வக்காளத்து வாங்கும் பெண்களுக்கு" எதிர்ப்புத்தெரிவிக்கும் ஆண்கள் களம்.. பக்கசார்பாகத்தான் தெரியும் உங்களுக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 09-23-2003 Mathivathanan Wrote:shanmuhi Wrote:என்ன ? இந்தப் பகுதி ஆண்கள் கருத்துக்களமா ?ஆமாம் "16 வயதில் முல்லை பால்கொடுக்கலிரும்பும் பெண்களுக்கு வக்காளத்து வாங்கும் பெண்களுக்கு" எதிர்ப்புத்தெரிவிக்கும் ஆண்கள் களம்.. பக்கசார்பாகத்தான் தெரியும் உங்களுக்கு.. - kuruvikal - 09-23-2003 Mathivathanan Wrote::twisted: <!--emo&Mathivathanan Wrote:shanmuhi Wrote:என்ன ? இந்தப் பகுதி ஆண்கள் கருத்துக்களமா ?ஆமாம் "16 வயதில் முல்லை பால்கொடுக்கலிரும்பும் பெண்களுக்கு வக்காளத்து வாங்கும் பெண்களுக்கு" எதிர்ப்புத்தெரிவிக்கும் ஆண்கள் களம்.. பக்கசார்பாகத்தான் தெரியும் உங்களுக்கு.. --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 09-23-2003 பால்ய மணம் இல்லைத்தானே.. அதுக்கு காலமிருக்கு.. அந்தவகையில் சந்தோசம். - veera - 09-24-2003 ஏதோவொரு வகையில் கடும் கண்டனம் தனிந்துள்ளது.மகிழ்ச்சிதான் அப்படியானால் சண்முகி அவர்களும் பாட்டிதானா? வரவேற்றுக்கொள்ளுகிறேன். தற்போது யாழ் களம் நிதானமாக நிறைவாக பயணிக்கின்றது.இப்படியே தொடர வேண்டும். |