Yarl Forum
விண்ணியல் விநோதங்கள்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: விண்ணியல் விநோதங்கள்... (/showthread.php?tid=7732)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- tamilini - 10-16-2004

:evil: :evil: :twisted:


- kuruvikal - 10-16-2004

ஏங்க கோபம்... விஞ்ஞானதுக்க விண்ணானம் என்பதாலா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-16-2004

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-16-2004

[quote=kuruvikal]குருவிகள் என்ன பெரிய ஆளா... சின்னப் பறவைகள்... அவற்றோடு இதெல்லாம் சிம்பிள் மற்றர்... இதற்காக எல்லாம் ஏன் வொறி பண்ணுறீங்க (சி

<b>
ஓ சரி சரி. ஆனால் என்ன சிரிப்போட அதுவும் நீல நிறத்துடன். ஏதோ சொல்லுங்க. அன்பு இருந்தால் போதும் அண்ணா</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-16-2004

tamilini Wrote:
Quote:சிட்டித் தங்கையே....!


சுட்டி என்றீங்க இப்ப சிட்டியாக்கிட்டீங்க.. ஓ வெண்ணிலாவின் செல்லப்பெயர்களோ....?? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

<b>இருக்கலாம் சுட்டியோ சிட்டியோ............. எதுவாகவும் இருக்கலாம்.</b>


- வெண்ணிலா - 10-16-2004

kuruvikal Wrote:ஓ தவறான கீ அழுத்தப்பட்டு விட்டது... சுட்டிதான் சரி... அக்காவுக்கு தங்கையின் செல்லப் பெயரை அற்ப குருவிகள் தவறாக உச்சரித்த பிடிக்கவில்லைப் போலும்... தவறுக்கு வருந்துகிறோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>
சரி சரி. ஆனால் தவறு என்றால் திருத்தியிருக்கலாமே அண்ணா. பிடிக்கவில்லை என்று கூறவில்லையே. எப்படியானாலும் கூப்பிடுங்க அன்பாக.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-16-2004

[quote=kuruvikal]ஓ... உங்களுக்கு அந்த மூலிகையா தேவை... வீட்டுக் கோடிக்க பாருங்க காட்டாயம் நிக்கும்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:

இதையும் அந்தக் கண்டுபிடிப்போட சேர்த்துக் கொள்ளுங்கள்... சுட்டி, சிட்டி , சட்டி


:oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <b>விட்டால் செட்டி என்றும் கூப்பிடுவீங்க போல</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-16-2004

vennila Wrote:[quote=tamilini]
Quote:சிட்டித் தங்கையே....!


சுட்டி என்றீங்க இப்ப சிட்டியாக்கிட்டீங்க.. ஓ வெண்ணிலாவின் செல்லப்பெயர்களோ....?? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

<b>இருக்கலாம் சுட்டியோ சிட்டியோ............. எதுவாகவும் இருக்கலாம்.</b>

அப்படியா அப்ப சரிங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 10-16-2004

சிட்டி என்றால் சின்னச் சட்டி... கார்த்திகை தீபத் திருநாளில் சிட்டி கொழுத்தி மகிழ்ந்தது ஒரு காலம்.... வெண்ணிலாக் தங்கை குழந்தையாச்சா அதுதான் சுட்டி என்றோம்...! :wink:

அதுசரி தமிழினி... இதில 2.47பிம் க்கு எழுதின ஒரு கருத்தை ஏன் முற்றாக அகற்றினீர்கள்....அந்தக் கருத்தில் தவறேதும் இருக்கவில்லையே.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- tamilini - 10-16-2004

பிறகு வந்த கருத்தை பார்த்தோம் அது தேவையில்லை என நீக்கிவிட்டோம்....!


- kuruvikal - 10-17-2004

கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்தை அகற்றியது தவறென்றே எங்களுக்குப் படுகிறது... உங்கள் கருத்து உங்களுக்குச் சொந்தமானது அதை வெளியிடுவதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு... அதேபோல் வெளியிட்ட கருத்தை வாபஸ் வாங்குவதென்பது உங்கள் தனிப்பட்ட உரிமைக்கு அப்பால் அக்கருத்தின் சாரத்துக்கு உட்பட்டவர்களுக்கும் அக்கருத்துக் குறித்து விளக்கம் கோர உரிமை உண்டு...! அதுமட்டுமன்றி நீங்கள் அந்தக் கருத்தை அகற்றியதன் மூலம் கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் செல்வாக்குக்கு உட்பட்டு உங்கள் பக்க நியாயத்தை மாற்றிக் கொண்டுவிட்டீர்களா என்பதும் கேள்விக்குறியாகிறதே....??! அதுமட்டுமன்றி மற்றவர்களின் கருத்துக்களுக்காக உங்களின் கருத்தை இழக்க நீங்கள் தயாரா...???! அது உங்கள் பணிவை அன்றி பலவீனத்தையே காட்டுகிறது...! :twisted:


- வெண்ணிலா - 10-17-2004

tamilini Wrote:பிறகு வந்த கருத்தை பார்த்தோம் அது தேவையில்லை என நீக்கிவிட்டோம்....!

<b>அப்போ என்னால் தான் உங்கள் கருத்தை நீக்கினீர்கள் என்கிறீர்களா? ஏன் நீக்கினீர்கள்?</b> :oops:


- tamilini - 10-17-2004

Quote:கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் கருத்தை அகற்றியது தவறென்றே எங்களுக்குப் படுகிறது... உங்கள் கருத்து உங்களுக்குச் சொந்தமானது அதை வெளியிடுவதற்கு உங்களுக்கு சுதந்திரம் உண்டு... அதேபோல் வெளியிட்ட கருத்தை வாபஸ் வாங்குவதென்பது உங்கள் தனிப்பட்ட உரிமைக்கு அப்பால் அக்கருத்தின் சாரத்துக்கு உட்பட்டவர்களுக்கும் அக்கருத்துக் குறித்து விளக்கம் கோர உரிமை உண்டு...! அதுமட்டுமன்றி நீங்கள் அந்தக் கருத்தை அகற்றியதன் மூலம் கீழ் வந்த கருத்துக்களின் அடிப்படையில் செல்வாக்குக்கு உட்பட்டு உங்கள் பக்க நியாயத்தை மாற்றிக் கொண்டுவிட்டீர்களா என்பதும் கேள்விக்குறியாகிறதே....??! அதுமட்டுமன்றி மற்றவர்களின் கருத்துக்களுக்காக உங்களின் கருத்தை இழக்க நீங்கள் தயாரா...???! அது உங்கள் பணிவை அன்றி பலவீனத்தையே காட்டுகிறது...!
_________________

அந்தக்கருத்து அதில தேவையற்றது என்று எண்ணியதால் அகற்றினம்.. அதால ஆருக்கம் பாதிப்பில்லை என்று எண்ணினமுங்க... தவறு என்றால் வருந்துகிறோம்.. !


- kuruvikal - 10-17-2004

இல்லையே... தமிழினி... அந்தக் கருத்தில் உங்கள் பக்கக் கருத்தை பார்வையைச் சொல்லி இருந்தீர்கள்.. குருவிகள் அக்கருத்துக்கு எழுதிய கருத்துக்கு மேலதிகமா இருந்தது உங்கள் கருத்து... அது உங்கள் கருத்து.. அதை ஏன் நீங்கள் அகற்ற வேண்டும்... அது அங்கு தேவையானதுதான்....தங்கை மீது அக்கா காட்டிய பாசத்தைக் காட்டியதே அக்கருத்து....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-17-2004

Quote:அது அங்கு தேவையானதுதான்

நீக்கியதற்காய் வருந்திகிறோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-17-2004

tamilini Wrote:
Quote:அது அங்கு தேவையானதுதான்

நீக்கியதற்காய் வருந்திகிறோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


<b>வருந்துகிறோம் என்கிறீங்கள். ஆனால் சிரிக்கிறீங்கள். எதுவுமே விளங்கவில்லை.</b> :roll:


- kavithan - 10-17-2004

சரி ...சரி விடுங்க..ஒரு கருத்து தானே... இனி விண்ணியல் பாப்பம்.....

இதுக்கு கருத்து எழுத வேண்டாம்


- tamilini - 10-17-2004

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 10-19-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/planet_born.jpg' border='0' alt='user posted image'>

புதிய கோள் ஒன்றின் உருவாக்கத்தை விளக்கும் படம்... நடசத்திரத்தில் இருந்து உருவாகும் அடிப்படைத் திணிவுடன் மேலும் திணிவுகள் மோதி எழும் தூசுகள் மீண்டும் மீண்டும் படிவதாலும் பல மில்லியன் ஆண்டுகாலம் இத்தொழிற்பாடு தொடர்வதாலும் புதிய பெரிய கோள்கள் உருவாகின்றன என்பதைச் சொல்லும் கணணி விளக்கப்படம்...!

(<i>This animation illustrates a massive collision between rocky, embryonic planets as big as mountain ranges. Such collisions form the basis of the planet-building process. New findings from NASA's Spitzer Space Telescope, released Monday, Oct. 18, 2004, show that these catastrophes continue to occur around stars even. <b>yahoo - AP Science</b></i> )

For more details... http://kuruvikal.blogspot.com/


- kuruvikal - 10-28-2004

<img src='http://sunearth.gsfc.nasa.gov/eclipse/LEmono/TLE2004Oct28/image/TLE2004Oct-EDTs.GIF' border='0' alt='user posted image'>

வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டப் பகுதிகளிலும் ஐரோப்பாவிலும் ஆபிரிக்காப் பகுதிகளிலும் அண்டாட்டிக்காவிலும் முழு சந்திர கிரகணத்தை 27,28 திகதிகளில் அவதானிக்க கூடியதாக இருந்ததாக செய்திகள் தெருவிக்கின்றன...!

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் போது பூமி தோற்றுவிக்கும் நிழலால் சந்திரன் மறைக்கப்படுதலே சந்திர கிரகணமாகும்...இது பூரணை தினங்களில் ஏற்படும்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/mdf740952.jpg' border='0' alt='user posted image'>

சந்திர கிரகணத்தின் போது பூமி தோற்றுவிக்கும் நிழலில் அக நிழல் (the inner shadow or umbra ) பகுதிக்குள் சந்திரன் ஊடுருவும் போது செம்மஞ்சள் நிறமாகத் தோன்றும் காட்சி...!

images from nasa and reuters-yahoo