Yarl Forum
எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: எனக்குள் ஒருவன் - பிடித்த கவிதை (/showthread.php?tid=6974)

Pages: 1 2 3 4 5 6 7 8


- hari - 05-26-2005

:roll: :roll: :?: :?: Arrow :|


- Mathan - 05-26-2005

புரிஞ்சா புரியாமலா முழிக்குறீங்க?


- hari - 05-26-2005

Cry Cry


- Mathan - 05-26-2005

சரி சரி அழாம சொல்லுங்க


- kavithan - 05-26-2005

Mathan Wrote:புரிஞ்சா புரியாமலா முழிக்குறீங்க?
இது எனக்குப் புரியலை :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 05-26-2005

kavithan Wrote:
Mathan Wrote:புரிஞ்சா புரியாமலா முழிக்குறீங்க?
இது எனக்குப் புரியலை :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

புரிந்துகொண்டதால் முழிக்கிறீங்களா? புரியாமல் முழிக்கிறீங்களா? இதுதான் மதன் அண்ணா கேட்ட தமிழ் வசனம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 06-06-2005

<img src='http://www.yarl.com/forum/files/pic4.gif' border='0' alt='user posted image'>

<b>கனவோடு வந்து
கற்னையில் கலந்து
கவிதையால் வளர்ந்து
நினைவோடு சேர்ந்து
நெஞ்சத்தில் புகுந்து
உயிரோடு உறைந்து
உறவாய் ஆனாவன்
அவன் எனக்குள் ஒருவன்
வையத்தில்
இனி
இவள் வாழும் வரை
வாழும் அவன் நினைவு
இவள் நெஞ்சத்துள்...!

நேசமாய் நெஞ்சத்துள் நுழைந்து
சேதமாய் தனிமையை நீக்கி
பாசமாய் கனி மொழி பேசி
ஆசையாய் அன்பில் நனைந்து
பாசத்தால் உறவு மாறி.
நேசமது காதலாகி - இன்று
ஓசையற்ற
ஓராயிரம் நொடிகளை
ஆசை நெஞ்சங்களிற்குள் உருவாக்கி
ஆட்டி வைக்கிறது காதல்
என்னவன் காதல்..!

பகல் இரவு
பாத்திருக்க பறந்தோட
வெளி உலகம்
சூனியமாய் உருமாற
உள்ளம் இரண்டும்
உரசிக்கொள்ளும்
நொடிகள் யுகங்களாய்.
சுவர்க்கம் எனும் சொல்லாங்கே
உயிர் பெறுகிறது
காட்சியும் அழிக்கிறது.

ஊடல் கொண்டு
கூடல் கண்டு
குலவி மகிழும்
சின்னஞ்சிறிய இதயங்களில்
சின்னச்சின்ன ஆசைகள்
சிறகடித்துப்பறந்திட
வண்ணமாயமான வாழ்வது
வாசல் வரும் நாள் எண்ணி
வரவேற்பதற்காய்
காத்தவண்ணம்
கண்கள் நான்கும்
எங்கெங்கோ சிவராத்திரியில்
நினைவுகளோடு சங்கமம்
நீண்டு வளரப்போகும்
நம் காதல் வாழ்விற்கு
இதுவே அத்திவாரம்....!</b>

தொடர்வான்..! :wink:


- KULAKADDAN - 06-06-2005

அத்திவாரம்....... நல்லது .....
வாழ்த்துக்கள்............. தொடருங்க.............. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

களமெல்லாம ஒரே புலம்பலா கிடக்கு அதன் கவலை . மதன் தான் எதோ புலம்பமல் இருந்தது . இப்ப மதனும் தொடங்கின மாதிரி தெரியுது.

ஏதோ.........தொடருங்க எல்லாரும்.


- tamilini - 06-06-2005

நன்றி குளம்ஸ்.. இது புலம்பல் என்று பத்தோட பதினைஞ்சா எண்ணிடாதீங்க. :wink:


- Malalai - 06-06-2005

என்ன துளிக்கு மட்டும் தான் பேனா மறுக்குமோ?....நல்லா இருக்கு அக்கா ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 06-06-2005

Quote:களமெல்லாம ஒரே புலம்பலா கிடக்கு அதன் கவலை . மதன் தான் எதோ புலம்பமல் இருந்தது . இப்ப மதனும் தொடங்கின மாதிரி தெரியுது.
அடுத்தது நீங்க தான் போல...(போக்கே சரி இல்லை... :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )


- Mathan - 06-06-2005

KULAKADDAN Wrote:களமெல்லாம ஒரே புலம்பலா கிடக்கு அதன் கவலை . மதன் தான் எதோ புலம்பமல் இருந்தது . இப்ப மதனும் தொடங்கின மாதிரி தெரியுது.

ஏதோ.........தொடருங்க எல்லாரும்.

குளம்ஸ் நான் எங்கே புலம்பினன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 06-07-2005

Quote:பகல் இரவு
பாத்திருக்க பறந்தோட
வெளி உலகம்
சூனியமாய் உருமாற
உள்ளம் இரண்டும்
உரசிக்கொள்ளும்
நொடிகள் யுகங்களாய்.
சுவர்க்கம் எனும் சொல்லாங்கே
உயிர் பெறுகிறது
காட்சியும் அழிக்கிறது.

என்ன அழகான கற்பனை....ம்... காதல் மெய்யாகி மெய்யை வாட்டுது போல...யார் அந்த நாயகன்....வாழ்த்துக்கள் தமிழினி...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- KULAKADDAN - 06-07-2005

Mathan Wrote:
KULAKADDAN Wrote:களமெல்லாம ஒரே புலம்பலா கிடக்கு அதன் கவலை . மதன் தான் எதோ புலம்பமல் இருந்தது . இப்ப மதனும் தொடங்கின மாதிரி தெரியுது.

ஏதோ.........தொடருங்க எல்லாரும்.

குளம்ஸ் நான் எங்கே புலம்பினன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்ப அது நீங்க இல்லையா?.............எதோ நீங்க கவிதை போட்டதாக இங்க கதைச்சாங்க அதான்.... :wink:


- Mathan - 06-07-2005

எது நான் இல்ல :roll: கவிதை நிதர்சனுடையது


- tamilini - 06-07-2005

Quote:என்ன அழகான கற்பனை....ம்... காதல் மெய்யாகி மெய்யை வாட்டுது போல...யார் அந்த நாயகன்....வாழ்த்துக்கள் தமிழினி...!
இது தானே வேண்டாம் என்கிறது..
:oops:

என்ன மதனும் குள்மும் உவடம் எல்லாம் தனகிக்கொண்டு திரியிற மாதிரிக்கிடக்குஃ :wink:


- வெண்ணிலா - 06-07-2005

Quote:கனவோடு வந்து
கற்பனையில் கலந்து
கவிதையால் வளர்ந்து
நினைவோடு சேர்ந்து
நெஞ்சத்தில் புகுந்து
உயிரோடு உறைந்து
உறவாய் ஆனவன்
அவன் எனக்குள் ஒருவன்

அக்கா அத்திவாரக் கவிதை நன்றாக இருக்கிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள் அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 06-07-2005

Quote:பகல் இரவு
பாத்திருக்க பறந்தோட
வெளி உலகம்
சூனியமாய் உருமாற
உள்ளம் இரண்டும்
உரசிக்கொள்ளும்
நொடிகள் யுகங்களாய்.
சுவர்க்கம் எனும் சொல்லாங்கே
உயிர் பெறுகிறது
காட்சியும் அழிக்கிறது


தொடருங்க பகலிரவு பாக்காமல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 06-07-2005

tamilini Wrote:
Quote:என்ன அழகான கற்பனை....ம்... காதல் மெய்யாகி மெய்யை வாட்டுது போல...யார் அந்த நாயகன்....வாழ்த்துக்கள் தமிழினி...!
இது தானே வேண்டாம் என்கிறது..
:oops:

என்ன மதனும் குள்மும் உவடம் எல்லாம் தனகிக்கொண்டு திரியிற மாதிரிக்கிடக்குஃ :wink:

என்ன உங்க காதல் கதைய மறைக்க குளமும் நானும் தங்கிறோம் என்று அள்ளி விடுகிறீர்கள் போல இருக்கு :mrgreen: நம்ம நண்பர் குளம் வருவார் கேளுங்கள்.


- tamilini - 06-07-2005

என்ன கதையை மறைச்சம். காதல் கதை தான் கவிதையில வருதில்லா.. ம் குளமும் நீங்களும் நண்பர் தான். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->