Yarl Forum
அன்பே..! நலமா......? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: அன்பே..! நலமா......? (/showthread.php?tid=6940)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- kavithan - 01-19-2005

இரண்டு பொண்ணுகளுக்கும் லொள்ளு என்ன இருங்கோ.. இருங்கோ... எங்கையோ கிடந்ததை தேடி பிடித்து நக்கல் அடிகிறியள்...
அக்காவும் தங்கையும் .. இருங்கோ பாத்து கொள்ளுறன்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



அன்பே நலாமா வாசிக்கிற ஆளை பாருங்கோ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://www.yarl.com/forum/files/vennila_avater.gif' border='0' alt='user posted image'>


- tamilini - 01-19-2005

என்ன றொம்ப சின்னப்பொண்ணா போய்விட்டாவா..?? ஆனா நல்ல அழகாய் யோசிக்கிறா.. :wink:


- kavithan - 01-20-2005

tamilini Wrote:என்ன றொம்ப சின்னப்பொண்ணா போய்விட்டாவா..?? ஆனா நல்ல அழகாய் யோசிக்கிறா.. :wink:

ஓ.. அதுக்கும் லொள்ளு :evil: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-20-2005

Quote:ஓ.. அதுக்கும் லொள்ளு

என்ன தம்பி இப்படி படம் போட்டு பயமுறுத்திறீங்க.. உண்மையை தான் சொன்னம்.. மாமாவின் காதல் லீலைகளை கண்டு.. மருமோள்.. அழகாய் யோசிக்கிறா.. அம்புட்டு தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-20-2005

அந்த படத்துக்கு பக்கத்தை இன்னும் ஒன்று இருக்கு தானே.... பயப்பிட்டிடியள் தானே அது காணும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Quote:மாமாவின் காதல் லீலைகளை கண்டு.. மருமோள்.. அழகாய் யோசிக்கிறா.. அம்புட்டு தான்

இது எங்கை நடக்கு .. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-20-2005

Quote:பயப்பிட்டிடியள் தானே அது காணும்...
என்ன பயம்..?? நான் கவிதை லீலையைத்தான் சொன்னேன்.. பட லீலையை சொல்லலை.. அது இப்ப தானே போட்டிருக்கு அதை பற்றியும் யோசிக்கலாம்.. :wink: ஐயோ தங்கை என்னை திட்டாதேங்க..


- kavithan - 01-20-2005

அடுத்த கவிதையோடை வாறன்..... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .... மற்றவா கோவிப்பா என்ன இப்ப இவாவோடை
<img src='http://www.yarl.com/forum/files/kavi_yarl_girl.gif' border='0' alt='user posted image'>
பிசியோ எண்டு.. சோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாருங்கோ பொண்ணுகளின் படத்தை போட்டாலே எத்தனை பிரச்சனை எண்டு.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-20-2005

<img src='http://img150.exs.cx/img150/7084/sherin35ea.jpg' border='0' alt='user posted image'>

[u]<span style='font-size:27pt;line-height:100%'><b>முகவரி இல்லாதவளுக்கு...!</b></span>


<span style='font-size:21pt;line-height:100%'>
நலமா? நலமா?
நான் நலம்.!
உன் நலங்கள் அறிய ஆவல்..!
ஆண்டாண்டுகளாக தொடர்ந்த எம் காதல்
இன்னும் தொடரும், தொடர வேண்டும்
என வேண்டி வரைகிறேன் இம் மடலை.

ஆனால்,
அனுப்புவதற்கு முகவரி,
ஆண்டவனை கேட்பதா..?
அள்ளி சென்ற சுனாமியை கேட்பதா...?
எல்லாம் கண்மூடி முழிப்பதற்குள் முடிந்துவிட்டதே..!

செல்லம்..! அழிந்து விட்ட உன் முகவரியை
யாரிடம் கொடுத்து..? யாரிடம் கேட்டு..? கண்டுபிடிப்பேன்.
எங்கே சென்று..? எப்படி? கண்டுபிடிப்பேன்.
கடலுக்கு அடியில் சென்று
பாறைகளுடன் பேசியா?
அலைகளுடன் பேசியா?

என் மனது சொல்கிறது - நீ
என்றென்றும் எனக்காக
எங்கோ ஒரு மூலையில் உயிர்வாழ்வாய் என.
அந்த நம்பிக்கையில் எழுதுகிறேன் இம் மடல்.

எத்தனை சுனாமிகள் அடித்தாலும்
எத்தனை தடைகள் வந்தாலும்
என் உயிர் நீ
உன் உயிர் நான்.
அப்படி இருக்க எவர் எம் காதலை அழிப்பது.

சுனாமியால், உயிர்களை அழிக்கலாம்.
உடமைகளை அழிக்கலாம்,
உறவுகளை பிரிக்கலாம்.
ஆனால்
எம் காதலை அழிக்க முடியாது.

\"நம்பிக்கை என்பது வாழ்க்கையின் முதல்படி\"
அவ் நம்பிக்கையுடன் எழுதுகிறேன்
இக்கடிதம் உனக்காக!
உன் கைகளில் தவழும் என.!
அதற்கு உன் பதில் வரும் என.!


நீ என் சொந்தம்
அந்த பந்தம் விட்டு போகாமல் இருக்க
உன் பதில் வரணும்
அந்த நாள்
என் வாழ்வில் வசந்தம்.

மூன்று மாதத்தின் பின் இம்மடல்
உனக்கு முகவரி இன்றி வருகிறது.
மூன்றுவயது சின்ன மருமகள் கேட்டாள்
மாமா[மாமி] மாமியின்[மாமாவின்] நலம் எப்படி என.!
எதுவும் சொல்ல முடியவில்லை

சென்ற முறை \"காத்திரு
மடல் கைசேரும்\" என வாழ்த்திய அக்காவுக்கு
பதில் சொல்லி கட்டுது இல்லை.

வானமெங்கும் சுத்தி திரியும் குருவி
வாண்டுப்பயல் உனக்கு காதல் ஒரு கேடா
எனக்கேட்டது , ஆனால் இன்று
சுனாமிக்கு நிதி சேர்க்க சுத்தி திரிகிறது.
அது கூட கேட்டது நீ நலமா என.

உலக சேவை பிபிசி ஊரெல்லாம் சுத்தி
தொலைக்காட்சி பார்த்து
காதலர்க்கு தொல்லை பண்ணும் மன்மதகுஞ்சு மதன்
மனமிரங்கி கேட்டது எங்கே நீ என.?


இப்படி ஆளுக்கு ஆள்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
ஆனால் உன் பதில் மட்டும்
இன்னும் என் கை சேரவில்லை.

இத்தோடு முடிக்கிறேன் இம் மடலை.
உன் மடலை எதிர்பார்த்து
தினம் தினம் துடிக்கும்
தூய்மையான உள்ளம்
துக்கத்துடன்</span>


கவிதன்
19/01/2004
5:30
மாலை

http://kavithan.yarl.net/


- வெண்ணிலா - 01-20-2005

kavithan Wrote:மூன்று மாதத்தின் பின் இம்மடல்
உனக்கு முகவரி இன்றி வருகிறது.
மூன்றுவயது சின்ன மருமகள் கேட்டாள்
மாமா[மாமி] மாமியின்[மாமாவின்] நலம் எப்படி என.!
எதுவும் சொல்ல முடியவில்லை

சென்ற முறை காத்திரு
மடல் கைசேரும் என வாழ்த்திய அக்காவுக்கு
பதில் சொல்லி கட்டுது இல்லை.

வானமெங்கும் சுத்தி திரியும் குருவி
வாண்டுப்பயல் உனக்கு காதல் ஒரு கேடா
எனக்கேட்டது , ஆனால் இன்று
சுனாமிக்கு நிதி சேர்க்க சுத்தி திரிகிறது.
அது கூட கேட்டது நீ நலமா என.

உலக சேவை பிபிசி ஊரெல்லாம் சுத்தி
தொலைக்காட்சி பார்த்து
காதலர்க்கு தொல்லை பண்ணும் மன்மதகுஞ்சு மதன்
மனமிரங்கி கேட்டது எங்கே நீ என.?


இப்படி ஆளுக்கு ஆள்
ஆயிரம் ஆயிரம் கேள்விகள்
ஆனால் உன் பதில் மட்டும்
இன்னும் என் கை சேரவில்லை.

இத்தோடு முடிக்கிறேன் இம் மடலை.
உன் மடலை எதிர்பார்த்து
தினம் தினம் துடிக்கும்
தூய்மையான உள்ளம்
துக்கத்துடன்

மாமா கவிதைக்கு வாழ்த்துக்கள்.
இவங்களெல்லாம் யாருங்க?


- வெண்ணிலா - 01-20-2005

kavithan Wrote:இரண்டு பொண்ணுகளுக்கும் லொள்ளு என்ன இருங்கோ.. இருங்கோ... எங்கையோ கிடந்ததை தேடி பிடித்து நக்கல் அடிகிறியள்...
அக்காவும் தங்கையும் .. இருங்கோ பாத்து கொள்ளுறன்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



அன்பே நலாமா வாசிக்கிற ஆளை பாருங்கோ... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://www.yarl.com/forum/files/vennila_avater.gif' border='0' alt='user posted image'>


ஆளுக்கு என்னவாம்? ஏன் உங்கள் கடைசிமகளின் நினைவு வருகுதோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-20-2005

tamilini Wrote:
Quote:பயப்பிட்டிடியள் தானே அது காணும்...
என்ன பயம்..?? நான் கவிதை லீலையைத்தான் சொன்னேன்.. பட லீலையை சொல்லலை.. அது இப்ப தானே போட்டிருக்கு அதை பற்றியும் யோசிக்கலாம்.. :wink: ஐயோ தங்கை என்னை திட்டாதேங்க..

Quote:மாமாவின் காதல் லீலைகளை கண்டு.. மருமோள்.. அழகாய் யோசிக்கிறா.. அம்புட்டு தான்

இதிலை யோசிக்க என்ன இருக்கு அக்கா. நான் வேடிக்கை பார்க்கிறேன்.(கன்னத்தில் கைவைத்து யோசிப்பதெல்லாம் உங்களைப்போல பெரியாக்களாக இருப்பினம். ஆனால் இது.....) மாமா அவா இவா உவா என்று ஓடித்திரியுறார். நீங்கள் வேறை. யாரைத்தான் மாமி என்று கூப்பிடுவது குழப்பமாக இருக்கு. :?: :?


- tamilini - 01-20-2005

என்ன தம்பி ஒரு லாறி லொள்ளை கவிதையில கொட்டியிருக்கோ.. ஏன் தம்பி.. கவிதாவைக்கண்டவுடன்.. இவாவ சுனாமி அடிச்ச மாதிரி சொல்லவாற மாதிரியிருக்கு.. :wink:


- kavithan - 01-20-2005

tamilini Wrote:என்ன தம்பி ஒரு லாறி லொள்ளை கவிதையில கொட்டியிருக்கோ.. ஏன் தம்பி.. கவிதாவைக்கண்டவுடன்.. இவாவ சுனாமி அடிச்ச மாதிரி சொல்லவாற மாதிரியிருக்கு.. :wink:

அவவை காணேல்லை என்று நான் இருக்கிறன் அதுக்கை உங்களுக்கு லொள்ளா... Cry Cry Cry


- tamilini - 01-20-2005

ஓ ... :?


- Mathan - 01-20-2005

kavithan Wrote:உலக சேவை பிபிசி ஊரெல்லாம் சுத்தி
தொலைக்காட்சி பார்த்து
காதலர்க்கு தொல்லை பண்ணும் மன்மதகுஞ்சு மதன்
மனமிரங்கி கேட்டது எங்கே நீ என.?



கவிதன்
19/01/2004
5:30
மாலை
http://kavithan.yarl.net/

அடப் பாவி இப்பதானே கவனிச்சன் :twisted:


- kuruvikal - 01-20-2005

kavithan Wrote:<img src='http://img150.exs.cx/img150/7084/sherin35ea.jpg' border='0' alt='user posted image'>

[u]<span style='font-size:27pt;line-height:100%'><b>முகவரி இல்லாதவளுக்கு...!</b></span>

வானமெங்கும் சுத்தி திரியும் குருவி
வாண்டுப்பயல் உனக்கு காதல் ஒரு கேடா
எனக்கேட்டது , ஆனால் இன்று
சுனாமிக்கு நிதி சேர்க்க சுத்தி திரிகிறது.
அது கூட கேட்டது நீ நலமா என.
<span style='font-size:21pt;line-height:100%'>
</span>

கவிதன்
19/01/2004
5:30
மாலைhttp://kavithan.yarl.net/

குருவிகள் ஒரு சக ஜீவராசியைப் பார்த்து நலம் விசாரிக்கிறது அவ்வளவு பெரிய விவகாரமா...அதெல்லாம் சகஜமுங்க...கவலை வேண்டாம்... ஆனா குருவிகள இப்படி படம் போட்ட மட்டம் தட்டுறது சரியில்ல..பின்னாடி...கவிதாவுக்கும் பிரச்சனை வந்து ஒறிஜினலுக்கும் பிரச்சனை வந்திடலாம்...குருவிகள் பறந்து பறந்து...உங்கட கும்மாளங்கள் சொல்லிப் போடுங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-20-2005

Quote:குருவிகள் ஒரு சக ஜீவராசியைப் பார்த்து நலம் விசாரிக்கிறது அவ்வளவு பெரிய விவகாரமா...அதெல்லாம் சகஜமுங்க...கவலை வேண்டாம்... ஆனா குருவிகள இப்படி படம் போட்ட மட்டம் தட்டுறது சரியில்ல..பின்னாடி...கவிதாவுக்கும் பிரச்சனை வந்து ஒறிஜினலுக்கும் பிரச்சனை வந்திடலாம்...குருவிகள் பறந்து பறந்து...உங்கட கும்மாளங்கள் சொல்லிப் போடுங்கள்...!

அடடா குருவியை வைத்து எழுதினன் குருவிகள் அல்லவே.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சும்மா பறந்து பறந்து தானே சொல்லும் ஆமா பறந்து போகேக்கை இந்த கடிதத்தை கொடுத்துட்டு அவட்டை கேட்டு பதில் வேண்டிட்டு வாங்கோ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நானே முகவரி தொலைஞ்சு போச்சு ஆளையே காணலை என்று நினைத்தன் .. இப்படி குருவி உதவி செய்யும் என்றால் மாத்தி எழுதி இருப்பனே.... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kavithan - 01-20-2005

Quote:அடப் பாவி இப்பதானே கவனிச்சன் :twisted:
_________________
Give to every human being every right that you claim for yourself.

Back to top

என்ன இது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-20-2005

Quote:மாமா கவிதைக்கு வாழ்த்துக்கள்.
இவங்களெல்லாம் யாருங்க?
_________________
தமிழா நீ பேசுவது தமிழா?

மாசற்ற களத்தில்
களங்கமற்ற வெண்ணிலா

சும்மா எழுதினால் அதனை வடிவா எல்லாரும் பாக்க கூடிய மாதிரி செய்து மாட்டி விடுறதா வேலை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-20-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->