![]() |
|
குறுக்கெழுத்து போட்டி......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: குறுக்கெழுத்து போட்டி......... (/showthread.php?tid=6919) |
- வெண்ணிலா - 09-12-2004 <b>இடமிருந்த வலம் </b> 1 நடிகர் விக்ரமிற்கு உயிர் கொடுத்த இயக்குநர். - <b>பாலா</b> 2. ஒரு நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவும் - <b>தேர்தல் </b> 5. நடிப்பு என்று சொல்லலாம் - <b>பாசாங்கு</b> 6. கமலின் இலட்சியப்படம் - <b>மருதநாயகம் </b> 10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர் - <b>ஆதர்சிகிளாக்</b> 12. வேடர் என்று சொல்லலாம் - <b>ஆதிவாசி</b> 13. பசு என்றும் பொருள்படும் - <b>ஆ </b> <b>மேலிருந்து கீழ் </b> 1. அண்ணன் தங்கை பாசத்திற்கு இந்தப் படத்தை அநேகமாக ஒப்பிடுவர் - <b>பாசமலர் </b> 3.பெண்கள் அதிகம் நாடும் உலோகம் - <b>தங்கம்</b> 4. கின்னஸ் ல் பெயர் வரவேண்டுமானால் இதுபுரிய வேண்டும் - <b>சாதனை </b> 7. கோள் சொல்பவர்களை இவருக்கு ஒப்பிடுவர் - <b>நாரதர்</b> 8. பயன் என்பதை இப்படியும் சொல்வர் - <b>கலக்கம்</b> 9. குடைபோன்ற பங்கஸ் ஒன்று - <b>காளான் </b> 10. யாகம் - <b>ஆகுதி</b> 11. இது இல்லாவிடில் மொட்டை. - <b>சிகை</b> <b>கிருபன் அண்ணாவுக்கும் பரஞ்சோதி அண்ணாவுக்கும் பாராட்டுக்கள்</b> - kirubans - 09-12-2004 vennila Wrote:<b>மேலிருந்து கீழ் </b> பயம் என்றல்லவா இருந்திருக்க வேண்டும். :?: :?: :?: - வெண்ணிலா - 09-13-2004 :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-13-2004 kirubans Wrote:vennila Wrote:<b>மேலிருந்து கீழ் </b> <b>மன்னிக்கவும் தவற்றுக்கு வருந்துகிறேன். தொடர்ந்துவரும் போட்டிகளில் தவறுகளை கவனமாப் பார்த்து உங்கள் பார்வைக்காக விடுகிறேன்.</b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
bgfg - வெண்ணிலா - 09-13-2004 <img src='http://www.yarl.com/forum/files/kuru_vennila.gif' border='0' alt='user posted image'><b> இடமிருந்து வலம்</b> 3.காவிரி உற்பத்தியாகும் இடம் (3) 5. தியாகராஜரின் சமாதி உள்ள ஊர் (5) 11. நிகழ்ச்சி (5) 13. ஆகாயம் (3) <b>வலமிருந்து இடம்</b> 2.. ஒரு வகை நோய் (3) 8. சிறிய மரக்கிளை (3) 10. நாள் என்பதை இப்படியும் கூறலாம் (3) 14. வலிமை (3) <b>மேலிருந்து கீழ்</b> 1மனநிறைவு (4) 2.பிள்ளையாரின் வாகனம் (4) 3.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் புூ (4) 4.இது என்றாலே அப்பம் பங்கிட்ட கதை நினைவுக்கு வரும் (4) 7. பழைய இசைக்கருவிகளில் ஒன்று (2) 9. பகலில் சூரியன் தெரியும்தானே? (2) 10. பெண்கள் நெற்றியில் இதை இடுவர் (4) 11. அதிக…… காதுக்கு ஆபத்து (4) 12. கோடை காலத்துக்கு ஏற்ற ஆடை. (4) <b>கீழிருந்து மேல்</b> 6.உலகம் (4) 13.ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாகச் செல்ல இது அவசியம் (4) 15. பிராணிகள் பறவைகள் பூச்சிகள் எல்லாம் ஒரே இடத்தில் வாழும் பகுதி (4) - பரஞ்சோதி - 09-13-2004 சகோதரி விடைகள் 85% வந்தாச்சு, அது என்ன 15வது எண், அதற்கு க்ளூ எங்கே இருக்கிறது? Re: bgfg - பரஞ்சோதி - 09-13-2004 <b> இடமிருந்து வலம்</b> 3.காவிரி உற்பத்தியாகும் இடம் (3) ****** குடகு 5. தியாகராஜரின் சமாதி உள்ள ஊர் (5) ***** திருவையாறு 11. நிகழ்ச்சி (5) ******* சம்பவம் 13. ஆகாயம் (3) ***** வானம் <b>வலமிருந்து இடம்</b> 2.. ஒரு வகை நோய் (3) ******* மூலம் 8. சிறிய மரக்கிளை (3) ******* குச்சி 10. நாள் என்பதை இப்படியும் கூறலாம் (3) ***** தினம் 14. வலிமை (3) ***** திடம் <b>மேலிருந்து கீழ்</b> 1மனநிறைவு (4) **** திருப்தி 2.பிள்ளையாரின் வாகனம் (4) ******* மூஞ்சுறு 3.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் புூ (4) ******* குறிஞ்சி 4.இது என்றாலே அப்பம் பங்கிட்ட கதை நினைவுக்கு வரும் (4) ****** குரங்கு 7. பழைய இசைக்கருவிகளில் ஒன்று (2) ******** யாழ் 9. பகலில் சூரியன் தெரியும்தானே? (2) ******* ஆம் 10. பெண்கள் நெற்றியில் இதை இடுவர் (4) **** திலகம் 11. அதிக…… காதுக்கு ஆபத்து (4) ******* சப்தம் 12. கோடை காலத்துக்கு ஏற்ற ஆடை. (4) ****** பருத்தி <b>கீழிருந்து மேல்</b> 6.உலகம் (4) **** வையகம் 13.ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாகச் செல்ல இது அவசியம் (4) ******* வாகனம். சகோதரி விடைகள் சரியா? :?: :?: (பரீட்சை நல்லபடியாக எழுதிய திருப்தி :wink: ) - வெண்ணிலா - 09-13-2004 பரஞ்சோதி Wrote:சகோதரி விடைகள் 85% வந்தாச்சு, அது என்ன 15வது எண், அதற்கு க்ளூ எங்கே இருக்கிறது? 15. <b>பிராணிகள் பறவைகள் பூச்சிகள் எல்லாம் ஒரே இடத்தில் வாழும் பகுதி</b> (4) <b>மன்னிக்கவும் தற்போது இடப்பட்டுள்ளது. அண்ணா வாழ்த்துக்கள். என்ன உடனேயே சரியான விடைகளைக் கூறிவிட்டீர்களே. </b> - kavithan - 09-14-2004 Quote:அண்ணா வாழ்த்துக்கள். என்ன உடனேயே சரியான விடைகளைக் கூறிவிட்டீர்களே அது தான் பரஞ்சோதி அண்ணா.. வழ்த்துக்கள் அண்ணா - பரஞ்சோதி - 09-14-2004 kavithan Wrote:Quote:அண்ணா வாழ்த்துக்கள். என்ன உடனேயே சரியான விடைகளைக் கூறிவிட்டீர்களே நன்றி சகோதரி,மற்றும் சகோதரர் கவிதன். அண்ணியின் உதவி இருந்தால் எதையும் சாதிக்க முடியுமே. :wink: - tamilini - 09-14-2004 Quote:அண்ணியின் உதவி இருந்தால் எதையும் சாதிக்க முடியுமே.அண்ணை அண்ணியை ரொம்ப தான் ஏத்துறியள்.. பாவம் உண்மை தானே சொல்லுறியள் - பரஞ்சோதி - 09-14-2004 tamilini Wrote:Quote:அண்ணியின் உதவி இருந்தால் எதையும் சாதிக்க முடியுமே.அண்ணை அண்ணியை ரொம்ப தான் ஏத்துறியள்.. பாவம் உண்மை தானே சொல்லுறியள் சகோதரி, எங்கே ஆளை ரொம்ப காணவில்லை. - tamilini - 09-14-2004 களத்தில தான் நிக்கிறேன் அண்ணா காணவில்லையா..?? சும்மா தெரியாதா.. கொலிடே முடிந்துவிட்டது தானே.. அப்ப அடிக்கடி வந்து வந்து போவம் கண்டுக்காதேங்க....! - kavithan - 09-14-2004 tamilini Wrote:களத்தில தான் நிக்கிறேன் அண்ணா காணவில்லையா..?? சும்மா தெரியாதா.. கொலிடே முடிந்துவிட்டது தானே.. அப்ப அடிக்கடி வந்து வந்து போவம் கண்டுக்காதேங்க....!அவரே காணேல்லை என்று கேக்கிறார் நீங்கள் வேறை கண்டுக்காதைங்கோ என்கிறீர்கள்.......... :wink: - tamilini - 09-14-2004 Quote:அவரே காணேல்லை என்று கேக்கிறார் நீங்கள் வேறை கண்டுக்காதைங்கோ என்கிறீர்கள்..........ம் அப்படியா... சும்மா விடுறியளா தம்பி... நீங்கள் ஒன்டு - வெண்ணிலா - 09-16-2004 பரஞ்சோதி Wrote:[quote=kavithan]Quote:அண்ணா வாழ்த்துக்கள். என்ன உடனேயே சரியான விடைகளைக் கூறிவிட்டீர்களே நன்றி சகோதரி,மற்றும் சகோதரர் கவிதன். அண்ணியின் உதவி இருந்தால் எதையும் சாதிக்க முடியுமே <b>அண்ணிக்கும் வாழ்த்துக்கள். பரஞ்சோதி அண்ணா சொல்லிவிடுங்கோ. சரியா?</b> - பரஞ்சோதி - 09-17-2004 நன்றி சகோதரி, கண்டிப்பாக சொல்கிறேன். அப்புறம் புதிய போட்டியை காண ஆவலோடு காத்திருக்கிறோம். - வெண்ணிலா - 09-17-2004 பரஞ்சோதி Wrote:நன்றி சகோதரி, கண்டிப்பாக சொல்கிறேன். அப்புறம் புதிய போட்டியை காண ஆவலோடு காத்திருக்கிறோம். <b>ஓஹோ.....! அண்ணா எதிர்வரும் ஞாயிறு அடுத்த நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அடுத்த போட்டியை போடுறேன் </b> - வெண்ணிலா - 09-19-2004 <span style='font-size:30pt;line-height:100%'><b>குறுக்கெழுத்து - 9</b></span> <img src='http://www.yarl.com/forum/files/kuru_vennila2.gif' border='0' alt='user posted image'>[ <b>இடமிருந்து வலம்</b> 1.நீர் பெறும் இடமொன்று 3.நாடு என்றும் பொருள்படும் 6.தேர் குழம்பியுள்ளது 7.அள்ளுவதற்கு பயன்படுவது குழம்பியுள்ளது 8.ஆதாரம் குழம்பியுள்ளது 10.வீண்பேச்சு என்பதைக் குறிக்கும் 12.முருகன் குழம்பியுள்ளான் 13.உச்சி திரும்பியுள்ளது 14.பிரதி - ஒத்தசொல் 15.பிணம் என்றும் சொல்வர் <b>மேலிருந்த கீழ்</b> 1.தென்னோலையோடு சம்பந்தப்பட்டது 2.கிழக்கின் சர்ச்சைக்குரிய காட்டுப்பகுதி (திரும்பியுள்ளது) 3.நாற்படைகளில் ஒன்று 4.முதலெழுத்தை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) 5.ஆண்- பெண் அற்ற நிலை (திரும்பியுள்ளது) 9.வழுக்கைத் தலையை இப்படியும் அழைப்பர் (திரும்பியுள்ளது) 10.மாலைப்பொழுதைக் குறிக்கும் 11.இலங்கையில் புதிய பால்மா தொழிற்சாலையை நிறுவ முன்வந்த இந்திய நிறுவனம் 12.வேட்டை ஆடுபவன் (திரும்பியுள்ளான்) 13.மத்தி (திரும்பியுள்ளது) - வெண்ணிலா - 09-19-2004 :? |