![]() |
|
பிரித்தானிய தகவல்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: பிரித்தானிய தகவல்கள் (/showthread.php?tid=5711) |
- kirubans - 07-02-2005 [quote="Nilavan"]அறிவிப்பு : புலம்பெயர்ந்த மக்களே! பொலிஸுக்குத் தகவல் கொடுப்பதை விட்டுவிட்டு யாழுக்குள் ஏன் ஒட்டுகிறீர்கள்? :evil: :twisted: - sathiri - 07-02-2005 எட சின்னப்பு எங்கையடாப்பு நிக்கிறாய். ஓடியாந்து எனக்கும் விளக்கம் சொல்லப்பா. நான்தான் மப்பிலை செப்புறனெண்டா இஞ்சை யாழ் இiணையத்திலையும் மப்புச் செப்பாக்கிடக்குது ? - Mathan - 07-05-2005 Mathan Wrote:<img src='http://www.labour.org.uk/uploads/tx_templavoila/olympics_flag_369.jpg' border='0' alt='user posted image'> <img src='http://news.bbc.co.uk/sol/shared/bsp/hi/image_maps/05/1/1106662061/img/image.gif' border='0' alt='user posted image'> 2012ம் ஆண்டுக்குரிய சர்வதேச ஒலிம்பிக் போட்டியை நடாத்த Madrid, London, New York, Paris மற்றும் Moscow ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. இவற்றில் கடும் போட்டி பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளிடையே இருப்பதாகவும் தற்போதைய நிலவரப்படி பாரிஸ் நகரம் முன்ணணியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நாளை சிங்கப்பூர் நகரில் நடைபெறும் அனைத்துல ஒலிம்பிக் கமிட்டி (IOC) மகாநாட்டில் யார் இந்த போட்டியை நடாத்த போகின்றார்கள் என்பது தீர்மானிக்கப்படும். <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41267000/jpg/_41267725_becks_blair203.jpg' border='0' alt='user posted image'> <b><i>டேவிட் பெக்கம் மற்றும் டொனி பிளேயர் சிங்கப்பூரில்</i></b> இந்த ஒலிம்பிக் போட்டியில் லண்டன் நகரத்திற்கு ஆதரவளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரபலங்கள் பலர் சிங்கப்பூர் சென்றுள்ளனர். அண்மையில் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் டொனி பிளேயர் (Tony Blair) அங்கிருந்து 2012 ஒலிம்பிக் போட்டியை லண்டனில் நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை முழுமூச்சாக செய்து வருகின்றார். இவருடைய முயற்சி பலிக்குமா என்பது நாளை தெரியவரும். - Mathan - 07-05-2005 <img src='http://www.london2012.org/NR/rdonlyres/4937F0D6-A8A9-4CA6-8EE9-B0202013768C/0/Nelson_Mandela.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:20pt;line-height:100%'>இந்த போட்டியை லண்டனில் நடாத்துவதற்கு முன்னைய தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியை பல இன கலாச்சார மக்கள் வாழும் லண்டனை விட பொருத்தமான ஒரு இடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். \"There is no city like London. It is a wonderfully diverse and open city providing a home to hundreds of different nationalities from all over the world. I can't think of a better place than London to hold an event that unites the world. \" - Nelson Mandela</span> - Mathan - 07-06-2005 <img src='http://news.bbc.co.uk/media/images/41272000/jpg/_41272319_thankyou300.jpg' border='0' alt='user posted image'> 2012 ஒலிம்பிக் போட்டியை யார் நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக சிங்கப்பூரியில் சற்று முன்பு நடந்த தேர்தலில் லண்டன் வெற்றீயீட்டியுள்ளது. <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41273000/jpg/_41273031_blair_ap203main.jpg' border='0' alt='user posted image'> G8 மகாநாடு ஸ்கொட்லாண்டில் ஆரம்பிக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் தேர்தலில் லண்டனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் டொனி பிளேடயருக்கு தனிப்பட்ட அரசியல் வெற்றியாகவும் இது கருதப்படும். ----------------------------------------------------------------- 2012 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த லண்டன் தேர்வு 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்று சிங்கப்பூரில் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லண்டன், பாரிஸ், நியூயார்க், மாட்ரிட், மாஸ்கோ ஆகிய ஐந்து நகரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால், இன்று முன்னாதாக , நியூயார்க், மாட்ரிட் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்கள் முதலிலேயெ பரிசீலிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. பின்னர் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முடிவில், பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஷாக் ரோக் , லண்டன் நகரம் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். Thanx: BBC - tamilini - 07-06-2005 ஆகா அப்ப இந்த முறை லண்டன்காரரிற்கு குஸி தான் போல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 07-06-2005 ம் நல்ல குஷி தான் இந்த படங்களை பாருங்கள். <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/in_pictures_celebrating_olympic_victory/img/8.jpg' border='0' alt='user posted image'> <b>Trafalgar Square இல் மகிழ்சியை வெளிப்படுத்தும் மக்கள் - photo by BBC</b> <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/in_pictures_celebrating_olympic_victory/img/4.jpg' border='0' alt='user posted image'> <b>சிங்கை ராபிள் சிட்டியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் - photo by BBC</b> அது தவிர இந்த வார ஆரம்பத்தில் பிரிட்டிஷ் உணவு குறித்து பிரஞ்சு தலைவர் சிராக்கின் மோசமான விமர்சனத்தால் ஆத்திரமுற்றிருந்த பிரிட்டிஷ் மீடியாவுக்கும் மக்களுக்கும் லண்டன் பாரீசை வீழ்த்தி வெற்றி பெற்ற செய்தி மன ஆறுதலை அளித்தது. Unity in Diversity - sinnappu - 07-07-2005 ஓய் குருவீ உங்க லண்டனில EASTHAM க்கு பக்கத்தில Uptonpark தெரியுமாய்யா அது கொச்சிக்கடை போல நம்ம அயல் நாட்டு பீப்பிள் தானப்பா கூடுதலா இருக்கினம் நம்மட நண்பீ ஒருத்தி அங்க இருகிறா ஒரு சந்தைக்குகூட்டிக்கொண்டு போனவா சரியா எங்கட திருநெல்வேலி சந்தை மாதிரி அங்கை ஒரு தமிழ் கடையப்பா என்ன பேர் ம் மறந்திட்டுது 5 பவுண்s குடுத்தா பிசாசு போல கொட்டலாம் :wink: :wink: :wink: ம் ஒருக்கா வந்து நல்ல ம..பு போட்டுட்டு நாயா அலைஞ்சன் ஓய் குறுவீ உங்க ஒரு விளையாட்டுப்போட்டிக்கு போனனான் அங்க பொலிசுகாரர் ஒரு டென்ட் போட்டுட்டு ஆக்களை வேலைக்கு எடுக்கினம் என்ன விளையாட்டையா ??? அதவிட பெரிய விசயம் சும்மா கிறவுண்ட் டில நடந்து போற ஆக்களை பாத்து பொலிசு கேக்கிது 10 பவுண்ட் தாறன் உங்களை ஒரு படம் எடுக்கிறன் எண்டு ஏதோ அன்பில கேக்கினம் எண்டா குறுக்காலை போவார் சந்தேக நபர்களின்ட படத்தோடை வச்சுக்காட்ட படம் வேணுமாம் ம் நம்மட சாத்திரி இன்ட படத்தை அனுப்புவம் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - Mathan - 07-08-2005 சென்றல் லண்டன் பகுதிகளுக்கு செல்லும் போது வாகனங்களுக்கு விதிக்கப்படும் உள்நுழைவு வரி (Congestion charge) நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்றல் லண்டனுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 8 பவுண்ஸ் செலுத்த தேவையில்லை. ஏற்கனவே இந்த Congestion charge செலுத்தியவர்கள் 30 நாட்களுக்குள் இதற்குரிய Refundsஐ பெற்றுக்கொள்ள முடியும். - tamilini - 07-08-2005 Quote:நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்றல் லண்டனுக்குள் நுழையும் வாகனங்களுக்கு 8 பவுண்ஸ் செலுத்த தேவையில்லை.5 பவுண்சா. 8 பவுண்சா.?? :roll: - Mathan - 07-08-2005 தமிழினி கடந்த திங்கள் முதல் 8 பவுண்ஸ் என்று உயர்த்திவிட்டார்களே. அதற்கு முன்பு தான் 5 பவுண்ஸ். - shanmuhi - 07-09-2005 லண்டனில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிறைதண்டனை. ஞாயிற்றுக்கிழமை 10 யுூலை 2005 துரை மேகநாதன் லண்டனில் கற்பிணிப் பெண்ணை வாகனத்தால் அடித்துக் கொலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இன்று 33 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. றட்ணம் ஜெகன் என்ற 30 வயது இளைஞருக்கே லண்டன் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. டேபோக் பீட்டி என்ற 26 வயதான வெள்ளையின கற்பிணிப் பெண்னை 2003 ம் ஆண்டு ஒக்டோபர் இவ் இளைஞர் வாகனத்தால் தவறுதலாக அடித்துக் கொலை செய்துள்ளார். ஜெகனுடைய பீ.எம்.டபிள்யுூ வாகனத்தால் வெக்சோல் கவிலியர் காரில் பயணம் செய்த இந்தப் பெண்ணைக் கொன்றதற்காகவும் இதன் பின்னர் இவர் தலைமறைவாக வாழ்ந்து வந்ததற்குமாக பொலிசார் இவர்மீது மேற்கொண்ட வழக்குத் தாக்கலே இன்று தீர்பில் முடிவடைந்தது. http://www.nitharsanam.com/?art=10881 - vasisutha - 07-14-2005 Mathan Wrote:லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் <!--emo& கொழும்பு மாதிரியே குண்டு எல்லாம் வெடிக்குது :roll: . - tamilini - 07-15-2005 Mathan Wrote:தமிழினி கடந்த திங்கள் முதல் 8 பவுண்ஸ் என்று உயர்த்திவிட்டார்களே. அதற்கு முன்பு தான் 5 பவுண்ஸ். அப்படியா செய்தி நன்றி மதன் தகவலுக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-15-2005 vasisutha Wrote:Mathan Wrote:லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் <!--emo& ஆனா ஒன்று கொட்டி கொட்டி என்று மட்டும் தேடமாட்டாங்க. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 07-15-2005 ஆனா இப்ப பாக்கியா எண்டு கேக்கப் போயினம் கவனம் அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 07-15-2005 நித்தி நீங்கள் பொட்டு வைச்சுக் கொண்டு போனா பாக்கியா என்று கேட்க மாட்டார்கள்.. :wink: - Niththila - 07-15-2005 நல்ல காலம் வசி அண்ணா ஞாபகப் படுத்தியதற்கு :wink: - kavithan - 07-16-2005 பொட்டு அவங்களுக்கு வைக்காமல் உங்கள் நெற்றியில் வையுங்கப்பா,,, :wink: - tamilini - 07-16-2005 kavithan Wrote:பொட்டு அவங்களுக்கு வைக்காமல் உங்கள் நெற்றியில் வையுங்கப்பா,,, :wink:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆமா உங்க ஊரில எப்ப குண்டு வெடிப்பு.??
|