![]() |
|
காதலர் தினம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதலர் தினம் (/showthread.php?tid=5312) |
- tamilini - 02-14-2005 [size=18]தங்கைமார்களின் தம்பிமார்களின் அண்ணாமார்களின் கவனத்திற்கு. பெரியவர்களை களத்தில் இருக்கம் சக உறுப்பினர்கள் டா டி போட்டு அழைப்;பது அவ்வளவு நல்லது அல்ல. தகுந்த மரியாதையை நாங்கள் கொடுத்தல் அவசியம். முளையிலையே கிள்ளிடவேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சினையாகிடும் அதானல் சொல்லியிருக்கு. - KULAKADDAN - 02-14-2005 shiyam Wrote:வாழ்த்துகள்......Quote:தனிமையை தாங்காது:wink: :wink: மாட்டிட்டுது தமிழினி கவிதைக்கு நன்றிகள் - shiyam - 02-14-2005 நன்றிகள் குளகாட்டான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 02-14-2005 [quote=tamilini][size=18]தங்கைமார்களின் தம்பிமார்களின் அண்ணாமார்களின் கவனத்திற்கு. பெரியவர்களை களத்தில் இருக்கம் சக உறுப்பினர்கள் டா டி போட்டு அழைப்;பது அவ்வளவு நல்லது அல்ல. தகுந்த மரியாதையை நாங்கள் கொடுத்தல் அவசியம். முளையிலையே கிள்ளிடவேண்டும். இல்லாவிட்டால் பெரிய பிரச்சினையாகிடும் அதானல் சொல்லியிருக்கு. அதுயாருங்க இங்க டாடி...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: - tamilini - 02-14-2005 டா வையும் டி யை யும் சேத்திட்டனா..?? மேல யாரோ டா என்று பேசியிருந்தாங்க.. அது தான் சொன்னம். நீங்களும் தான் கருத்தில எடுங்க.. ஓ நீங்கள் அப்படி சொல்லுறதில்லையோ.. அப்ப சரி.. :wink: :| - KULAKADDAN - 02-14-2005 tamilini Wrote:டா வையும் டி யை யும் சேத்திட்டனா..?? மேல யாரோ டா என்று பேசியிருந்தாங்க.. அது தான் சொன்னம். நீங்களும் தான் கருத்தில எடுங்க.. ஓ நீங்கள் அப்படி சொல்லுறதில்லையோ.. அப்ப சரி.. :wink: :|நானா.... குட்டி மருமக்கள்.., மக்களை செல்லமா கூப்பிட்டு பழகீட்டுதா... அதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 02-14-2005 [quote=tamilini]டா என்ன நீங்களே டா டி என்று எழுதிப்போட்டு எங்களச் சொல்லுறீங்க..ஆஆ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-14-2005 :twisted: :twisted: :twisted: :twisted: - tamilini - 02-14-2005 Quote:நானா.... குட்டி மருமக்கள்.., மக்களை செல்லமா கூப்பிட்டு பழகீட்டுதா... அதான்தம்பி உங்களை தனியாக சொல்லவில்லை டக்ளஸ் அண்ணாவை யாரோ டா என்று கு}றியிருந்தார்கள். அது நகைச்சுவைக்காக என்று நமக்கு தெரியும் பட் நகைச்சுவைக்கு அப்படியான கருத்துக்கள் தேவையற்றவை.. இது எங்கள் கருத்து மட்டும் தான்.. நடைமுறைப்படுத்துவது. அவரவர் பொறுப்பு. என்ன நான் சொல்லுறது. பெரியவர்களிற்கு சிறியவர்கள் தகுந்த மரியாதை கொடுக்கனும் அப்படி என்று நாங்க.. நினைக்கிறம். யாரும் கோவிக்காதீங்க.. பட்டதைச்சொன்னம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-14-2005 kuruvikal Wrote:[quote=tamilini]டா நாங்கள் யாரை டாவெண்டம். அதுவும் களத்தில..?? :wink:
- kuruvikal - 02-14-2005 tamilini Wrote:kuruvikal Wrote:[quote=tamilini]டா என்ன இப்படிக் கேட்டிட்டா எழுதினதில்லை என்று ஆகிடுமா..அவங்க ஒரு ஆள அப்படிக் கூப்பிட்டா...நீங்க எல்லோரையும் அப்படி விளிச்சிருக்கீங்க...பாருங்க நீங்க மேல என்ன எழுதியிருக்கீங்க என்று....! டாடி பாவம் இல்லா..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-14-2005 ஆமா பாவம் தான் கண்டுபிடிப்பைப்பாருங்கோ..?? 2005 ல முதல் கண்டுபிடிப்பு.. அப்படியா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x
- kuruvikal - 02-14-2005 tamilini Wrote:ஆமா பாவம் தான் கண்டுபிடிப்பைப்பாருங்கோ..?? 2005 ல முதல் கண்டுபிடிப்பு.. அப்படியா..?? <!--emo& அப்படியா விசயம்...வாழ்த்துவம் என்றில்ல...முகம் சுழிக்கிறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-14-2005 ம் வாழ்த்துக்கள் முக்கிய கண்டுபிடிப்பாச்சே. என்ன படிப்பு முடிஞ்சிதா..?? இங்க நிக்கிறீங்க.. யாழ் களத்தைப்பிரிய மனம் இல்லையோ..?? :| :mrgreen: - kuruvikal - 02-14-2005 tamilini Wrote:ம் வாழ்த்துக்கள் முக்கிய கண்டுபிடிப்பாச்சே. என்ன படிப்பு முடிஞ்சிதா..?? இங்க நிக்கிறீங்க.. யாழ் களத்தைப்பிரிய மனம் இல்லையோ..?? :| :mrgreen: இல்ல உங்களப் போல நல்ல உள்ளங்களப் பிரிய மனமில்ல...சரி சரி எனி நாங்க இங்க வரேல்ல...! :wink: :roll:
- shiyam - 02-14-2005 tamilini Wrote:நீங்கள் தானே 2 வருடமா யாரையோ டா வடிக்கிறதா சென்னீங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->kuruvikal Wrote:[quote=tamilini]டா - tamilini - 02-14-2005 என்ன அண்ணை எல்லாத்தையும் மாத்திறியள். நாங்க யாரையும் டாவடிக்கல.. காதலிக்கிறம். அவ்வளவும் தான்.
- shiyam - 02-14-2005 tamilini Wrote:என்ன அண்ணை எல்லாத்தையும் மாத்திறியள். நாங்க யாரையும் டாவடிக்கல.. காதலிக்கிறம். அவ்வளவும் தான்.சரி சரி மன்னிச்சு கொள்ளுங்கோ நான் கொஞ்ச காலம் மெட்ராசிலை இருந்தனான் அதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-14-2005 என்ன கீழ்பாக்கத்தில இருந்த மாதிரி சொல்லுறியள். நானும் தான் இருக்கவில்லை இந்தியாவில.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-14-2005 tamilini Wrote:என்ன கீழ்பாக்கத்தில இருந்த மாதிரி சொல்லுறியள். நானும் தான் இருக்கவில்லை இந்தியாவில.. <!--emo& நீங்க சொல்லாட்டிலும் கீழ்ப்பாக்கம் ஆள் என்று அப்படமாவே தெரியுது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|