Yarl Forum
என்ன படிக்கிறீர்கள் / என்ன துறையில் வேலை செய்கிறீர்கள்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: என்ன படிக்கிறீர்கள் / என்ன துறையில் வேலை செய்கிறீர்கள்? (/showthread.php?tid=4792)

Pages: 1 2 3 4 5 6 7 8


- vijitha - 07-23-2005

நான் வவுனியாவில்தான் தற்போது இருக்கின்றேன்.


- Rasikai - 07-23-2005

ஆகா நல்ல விடயம் வெண்ணிலா நான் கனடாவில் வசிக்கிறேன் தற்பொழுது இலத்திரனியல் பொறியியல் துறைல் இரண்டு வருடகள் வெற்றிகரமாக முடித்து விட்டேன். அடுத்த வருடத்தை நினைத்தால் தான் பயமாக உள்ளது :roll:


- Rasikai - 07-23-2005

தவறுக்கு மன்னிக்கவும் தமிழ்நிலாவை மாறி வெண்ணிநிலா என்று குறிப்பிட்டுள்ளேன்


- vijitha - 07-23-2005

நீங்களும் என்னை மாதிரியே பிழை விட்டிருக்கிறீர்கள்.


- narathar - 07-23-2005

vijitha Wrote:நான் வவுனியாவில்தான் தற்போது இருக்கின்றேன்.





வன்னியில் இருந்து எழுதும் உங்களை வரவேற்கிறோம்,
இப்போது வவுனியாவில் நிலமைகள் எவ்வாறு உள்ளன?
மக்கள் யுத்தம் மீண்டும் வெடிக்கும் என்று எண்ணுகின்றனரா?
இந்தச் சாமதான வழிமுறைகளால் சிறிலங்கா அரசு எமக்கு அரசியல் சுதந்திரத்தை தரும் என்று நினைக்கின்றனரா?


- Mahima - 08-06-2005

I am studying B.Sc, major in biochemistry and minor in mathematics. I dont know bamini font.... so I cant type in Tamil. I am sorry about that....


- Mathan - 08-06-2005

மகிமா நீங்கள் இதற்கு முன்பு தமிழில் எழுதியிருக்கின்றீர்களே? பாமினி எழுத்துரு தெரியாவிட்டால் ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாமே?


- Mahima - 08-08-2005

No Mathan anna, muthali tamilil ezuthum pothu message eluthum page in keel ovvoru eluthukkalukkumana english letter irunthathu. so athai use panni than tamili eluthinen. ippo athu illathathanal tamili type panna mudiyavillai. etharkkum muyarchikkiren.


- Rasikai - 08-08-2005

கலோ மகிமா

நீங்கள் பாமினி எழுத்துருவாக்கம் பாவிக்கிறீர்கள் என நினைக்கிறேன் . நீங்க:ள் உங்கள் சுயகுறிப்புக்கு போய் board style அய் english to unicode க்கு மாத்திவிடுங்கள்அப்புறம் இலகுவாக இருக்கும் தமிழில் டைப் செய்ய. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 08-09-2005

<!--QuoteBegin-Mahima+-->QUOTE(Mahima)<!--QuoteEBegin-->I am studying B.Sc, major in biochemistry and minor in mathematics. I dont know bamini font.... so I cant type in Tamil. I am sorry about that....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பயோகெமிஸ்றி (biochemistry) என்றால் என்ன மகிமா..??! :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 08-09-2005

குருவிகள் பயோகெமிஸ்றி என்றால் உயிரியலுடன் சேர்ந்த இரசாயனவியல். அதாவது அந்த பிரிவில் இரசாயனவியல் பற்றிதான் கூட படிப்பார்கள் அத்துடல் சேர்த்து உயிரியலையும் படிப்பார்கள். இது படிச்சால் ஒரு இரசாயனவுயல் லாப்பிலோ அல்லது ஒரு மருந்துக்கடையிலோ வேலை செய்யலாம்


- Mahima - 08-10-2005

குருவிகளே உங்கள் கேள்விக்கு ரசிகை பதில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வேலையைய் பற்றி சொல்லப் போனால் விஞ்ஞானியாகவோ அல்லது ஒரு வைத்தியராகவோ வருவதற்ரு மிகவும் நல்ல field.


- Rasikai - 08-10-2005

ஆமாம் நீங்கள் வைத்தியதுறைக்கு அல்லது விஞ்ஞானியாகவோ படிக்க ஆசைப்பட்டால் இந்த பட்டம் உதவி செய்யும் ஆனால் நீங்கள் அதுக்கு இதற்கு மேல் படிக்க வேண்டும்.


- Thala - 08-10-2005

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->ஆமாம் நீங்கள் வைத்தியதுறைக்கு அல்லது விஞ்ஞானியாகவோ படிக்க ஆசைப்பட்டால் இந்த பட்டம் உதவி செய்யும் ஆனால் நீங்கள் அதுக்கு இதற்கு <b>மேல் படிக்க</b> வேண்டும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மேல படிக்கவேணும் எண்டா முதல்ப் பக்கத்தையா இல்ல நீங்கள் எளுதின முதல்க் கருத்தையா :?: :!: :roll: :roll:


- வியாசன் - 08-10-2005

<!--QuoteBegin-thamizh.nila+-->QUOTE(thamizh.nila)<!--QuoteEBegin-->நீங்கள் எப்ப பார்த்தாலும் எஸ்கேப் ஆகிறியள்...இப்ப சொல்லுங்கோ நீங்கள் என்ன படிக்கிறீர்கள் அக்கா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அக்கா IPS படிக்கிறா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 08-10-2005

<!--QuoteBegin-Mahima+-->QUOTE(Mahima)<!--QuoteEBegin-->குருவிகளே உங்கள் கேள்விக்கு ரசிகை பதில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் வேலையைய் பற்றி சொல்லப் போனால் விஞ்ஞானியாகவோ அல்லது ஒரு வைத்தியராகவோ வருவதற்ரு மிகவும் நல்ல field.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பாவம் 5 ஆங்கிளாஸ்.. சொல்லுக்கொடுங்க கொஞ்சம். :wink:


- Niththila - 08-10-2005

யாருங்க 5ம் கிளாஸ்


- SUNDHAL - 08-10-2005

அப்போ இனி மஹிமா mbbs னு தான் சொல்லனும்


- narathar - 08-10-2005

இங்க ஒரு பயோ கெகெமிஸ்ட் தான் குண்டு தயாரிச்சவர் எண்டு படாதபாடு படுத்திச்சினம், மகிமா கவனம்.


- Mahima - 08-10-2005

SUNDHAL எழுதியது:
அப்போ இனி மஹிமா mbbs னு தான் சொல்லனும்


மகிமா எம்பிபிஎஸ்சோ இல்லை மகிமா வேலை இல்லாப் பட்டதாரியோ யார் கண்டது. முதலில் இந்தப் படிப்பை முடிப்பம் அப்புறம் யோசிப்பம் என்ன செய்வது என்று..... இந்தப் படிப்பையே முடிக்கப் படுறபாடு எனக்குத்தான் தெரியும்