Yarl Forum
காதலே இனிச்சாகுமோ..? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதலே இனிச்சாகுமோ..? (/showthread.php?tid=4361)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- இளைஞன் - 05-06-2005

Quote:கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்தது என்று கொள்ளும்போது...

அப்படி அது ஒழுக்கநெறி சார்ந்ததெனின்...

ஈஸ்வர் நான் இதில் கற்பு ஒழுக்கநெறி சார்ந்ததுதான் என்று உறுதியாக எதையும் எழுதவில்லை என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மற்றும் கற்பு ஒழுக்கநெறியைக் குறிப்பதற்கான இன்னொரு சொல் அல்ல என்பது நீங்கள் அறிந்ததுதான். பண்பு/ஒழுக்கநெறியுள் கற்பும் ஒன்றெனவே கருதவேண்டியுள்ளது (கற்பு ஒழுக்கநெறி சார்ந்ததெனின் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). அதாவது பாலியல் ஒழுக்கம் சார்ந்த நெறி.

மற்றும்படி பொதுவாக பண்பு/ஒழுக்நெறி போன்றவற்றைத் தீர்மானிப்பது யார் என்ற கேள்விக்கு ஸ்ராலினின் பதில் பொருத்தமாக இருக்கும். ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் அங்கு நிறுவனரே தன் நிறுவனத்தின் விதிகளைத் தீர்மானிக்கிறார். நிறுவனர் அவ்விதிகளைத் தீர்மானிப்பதற்கு அவர் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ள இன்னொருவர் காரணமாக இருக்கலாம் (உதாரணமாக: அரசாங்கம்). அதேபோல் பண்பு/ஒழுக்கநெறியை தனிநபர் தீர்மானிப்பதாக இருந்தாலும், அங்கும் சமூகம் தனது ஆதிக்கத்தை ஏதோ ஒருவகையில் செலுத்துகிறது.


- tamilini - 05-06-2005

Quote:ஆனால் பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் நடத்தப்படுவதில்லை. அது ஆண்கள் மீதும் நடத்தப்படுகிறது. எனவே அந்தசமயத்தில் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்த நமது சமூகத்தால் முடிவதில்லை

ஏன் கற்பழிப்பு என்ற சொல்லை ஆணுக்கு பயன்படுத்த முடியவதில்லை என்கிறீர்கள். கற்பு என்பது.ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானது. அப்படி பாக்கும் போது அவர்களுக்கும் பயன்படுத்தலாம்..

கற்பு.. என்றதுக்கு அடையாளம் இருந்தால் தான் அழிக்க முடியுமா என்ன..?? அன்பு பாசம் ..நேசம்.. இவைகளுக்கு.. உருவம் வைச்சா பாக்கிறியள்.. அப்படி ஒன்று தான்.. இப்ப பாருங்க.. ஒரு முறை கன்னி கழிஞ்ச.. ஒருவர்.. மீண்டும் கன்னியாக முடியுமா..?? ஒருவருடன்.. நம்பிக்கைக்கு பாத்திரமாகி.. வாழும் போது.. கற்பு நிலைக்கிறது.. ஆனால்.. வன்புணர்வின் மூலம் அது அழிக்கப்படுகிறது. இது உடல் மட்டும் அல்ல உள்ளத்திற்கும் தான் இப்ப வன்புணர்வுக்கு உட்பட்ட ஒருவர்.. நிச்சயமாய்.. மனசாலும் பாதிககப்பட்டிருக்கலாம்.. இங்க.. கற்பு.. இழக்கிறது தான்.. அழிக்கப்படுகிறதாய்.. சொல்லப்படுது.. ஏன் என்றால். ஒரு முறை இழந்தால்.. அதை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.. இது தான் உண்மை...?? அவர்.. இன்னொருவருடன்.. வாழலாம்.. ஆனால் இழந்த கற்பு இல்லை என்று.. ஆகாது தானே..
இல்லாமல் போனதை அழிஞ்சு போனது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- stalin - 05-06-2005

ஏங்க இப்படி அடம் பிடிக்கிறீங்க இப்படித்தான் இருப்போம் என்று. காலம் காலமாக ஆண்களால் இயற்றப்பட்ட தத்துவங்களினால் மூளை சலைவை செய்யப்பட்ட நிலையிலிருந்து பெண்களே வெளி வர முடியாமல் இருக்கிறாங்கள் என்ற உங்கள் கருதது மூலம் கண்டுகொண்டேன் . கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள்-------------------------------------------ஸ்ராலின்


- இளைஞன் - 05-06-2005

tamilini Wrote:
Quote:ஆனால் பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் நடத்தப்படுவதில்லை. அது ஆண்கள் மீதும் நடத்தப்படுகிறது. <b>எனவே அந்தசமயத்தில் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்த நமது சமூகத்தால் முடிவதில்லை</b>

ஏன் <b>கற்பழிப்பு என்ற சொல்லை ஆணுக்கு </b>பயன்படுத்த முடியவதில்லை என்கிறீர்கள். கற்பு என்பது.ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானது. <b>அப்படி பாக்கும் போது அவர்களுக்கும் பயன்படுத்தலாம்..</b>

கற்பு.. என்றதுக்கு அடையாளம் இருந்தால் தான் அழிக்க முடியுமா என்ன..?? அன்பு பாசம் ..நேசம்.. இவைகளுக்கு.. உருவம் வைச்சா பாக்கிறியள்.. அப்படி ஒன்று தான்.. இப்ப பாருங்க.. ஒரு முறை கன்னி கழிஞ்ச.. ஒருவர்.. மீண்டும் கன்னியாக முடியுமா..?? ஒருவருடன்.. நம்பிக்கைக்கு பாத்திரமாகி.. வாழும் போது.. கற்பு நிலைக்கிறது.. ஆனால்.. வன்புணர்வின் மூலம் அது அழிக்கப்படுகிறது. இது உடல் மட்டும் அல்ல உள்ளத்திற்கும் தான் இப்ப வன்புணர்வுக்கு உட்பட்ட ஒருவர்.. நிச்சயமாய்.. மனசாலும் பாதிககப்பட்டிருக்கலாம்.. இங்க.. கற்பு.. இழக்கிறது தான்.. அழிக்கப்படுகிறதாய்.. சொல்லப்படுது.. ஏன் என்றால். ஒரு முறை இழந்தால்.. அதை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.. இது தான் உண்மை...?? அவர்.. இன்னொருவருடன்.. வாழலாம்.. ஆனால் இழந்த கற்பு இல்லை என்று.. ஆகாது தானே..
இல்லாமல் போனதை அழிஞ்சு போனது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

* அடடா தமிழினி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கற்பழிப்பு என்கிற சொல்ல பயன்படுத்த முடியாது என்று நான் சொல்லவில்லை. நமது சமூகத்தால் ஆண்கள் மீது அந்தச் சொல்லை பயன்படுத்த முடிவதில்லை என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.

* சரி உங்கள் வழியிலேயே வருகிறேன். ஒரு முறை கன்னி கழிந்தால் மறுமுறை கன்னியாக முடியாதுதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதேபோல ஏற்கனவே அழிக்கப்பட்ட ஒன்றை மறுபடி எப்படி அழிக்க முடியும்? உதாரணமாக திருமணமான ஒரு பெண் கணவனுடனான உடலுறவு மூலம் கன்னி கழிகிறாள். அந்தப் பெண்ணை இன்னொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார். அப்படியெனின் இங்கு இழக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் கருத்தின்படி பார்த்தால் கற்பு என்பது கன்னி கழிதலா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இன்னொருவரின் வன்புணர்விற்கு உட்படும் ஒருவர் மறுபடியும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படலாம். எனவே உங்கள் கருத்தின்படி பார்த்தால் இரண்டாம் முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியாது.

* தமிழினி... இழத்தல் என்பது வேறு, அழித்தல் என்பது வேறு.

* வன்புணர்வின் மூலம் அது அழிக்கப்படுகிறது என்று சொல்றீங்கள். அது உடலளவிலும், மளதளவிலும் நிகழ்கிறது என்கிறீர்கள். உடலளவில் அழிக்கப்படுகிறது என்றால் எது அழிக்கப்படுகிறது?
மனதளவில் என்ன அழிக்கப்படுகிறது?

Quote:கற்பு.. என்றதுக்கு அடையாளம் இருந்தால் தான் அழிக்க முடியுமா என்ன..?? அன்பு பாசம் ..நேசம்.. இவைகளுக்கு.. உருவம் வைச்சா பாக்கிறியள்.. அப்படி ஒன்று தான்..

அன்பு பாசம் மாதிரித்தான் கற்பும் என்றால் உடலளவில் எதுவும் அழிக்கப்பட முடியாதே?


- tamilini - 05-06-2005

Quote:இன்னொருவரின் வன்புணர்விற்கு உட்படும் ஒருவர் மறுபடியும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படலாம். எனவே உங்கள் கருத்தின்படி பார்த்தால் இரண்டாம் முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியாது.

கற்புத்தான்.. ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதே.. என்னங்க இது மறுபடியும் மறுபடியும்.. அழிக்கா இதென்ன.. அழிக்க அழிக்கா.. புதிசுபுதிசா.. வாறதா என்ன..?? அதை தான்.. வன்புணர்வு என்றாங்க..

Quote:உதாரணமாக திருமணமான ஒரு பெண் கணவனுடனான உடலுறவு மூலம் கன்னி கழிகிறாள். அந்தப் பெண்ணை இன்னொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார். அப்படியெனின் இங்கு இழக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் கருத்தின்படி பார்த்தால் கற்பு என்பது கன்னி கழிதலா?
திருமணமான பெண் அல்லது ஆண்.. ஒருவருடன் வாழும் போது தான்.. கற்புடையவராக மதிக்கப்படுகிறார். அங்க.. வன்புணர்வு நடந்தால்.. கற்பழிப்பு தான்.
கண்டிப்பாக கன்னி கழிதல் தான்.. கற்பு என்று நாங்க சொல்லல.. முதலில கற்புக்கு வரைவிலக்கனம் சொல்லுங்கையா.. ரோதனையாய் போச்சு..

இங்க அந்த இழத்தல் என்றது தான்.. அழிந்ததாக. கருதப்படுது.
வன்புணர்வின் மூலம்.. மனதாள என்ன.. அழிக்கப்படுகிறது என்றியளா..??
இப்படி ஒரு சம்பவம் நடந்தபின்னர்.. எந்த மனசுங்க.. அமைதியாய் சந்தொசமாய்.. இருக்கும்.. இழந்ததை.. எண்ணி வருந்தாதா..?? அந்த வருத்தமும்.. அந்த நினைவுகள். அதுகள் தான்.இப்ப..

மனசு மட்டும் தான் கற்புடன் இருக்கவேணும் என்றால்.. ஒரு விபச்சாரி கூட சொல்லலாம்.. நான் மனசாலை.. கற்புடையவளாய் இருக்கிறன். என்று.. அதல்ல பிரச்சனை.. கற்பு என்று வரும் போது.. மனம் உடல்.. இரண்டாலும்.. மாசுபடாமல் இருக்கிறது தான். அதுவும் குறுpப்பா.. வாழ்க்கை துணையாய் ஒருவரை அடைந்தபின். இவை இரண்டும்.. மற்றவருக்கு நம்பிக்கை உள்ள படி நடக்கிறது கூட கற்புத்தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அன்பு பாசம்..அழிக்க முடியாதது என்று யார் சொன்னது.... எப்படிச்சொல்லிறீங்கள.. அவை அழிவுறும் நிலையில தான்.. வெறுப்பு.. பொறாமை.. எல்லாம் உன்டாகிறது.. இல்லை என்கிறீயளா..?? :mrgreen: :mrgreen:


- இளைஞன் - 05-06-2005

tamilini Wrote:
Quote:இன்னொருவரின் வன்புணர்விற்கு உட்படும் ஒருவர் மறுபடியும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படலாம். எனவே உங்கள் கருத்தின்படி பார்த்தால் இரண்டாம் முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியாது.

கற்புத்தான்.. ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதே.. என்னங்க இது மறுபடியும் மறுபடியும்.. அழிக்கா இதென்ன.. அழிக்க அழிக்கா.. புதிசுபுதிசா.. வாறதா என்ன..?? அதை தான்.. வன்புணர்வு என்றாங்க..

என்ன தமிழினி. இது உங்களுக்கே நியாயமா? அப்ப எதை இப்பொழுது கற்பழிப்பு என்று சொல்கிறீர்கள்? கன்னி கழியாத பெண்ணை பாலியல் வன்புணர்வின் மூலம் கன்னி கழிய வைப்பதையா?


Quote:
Quote:உதாரணமாக திருமணமான ஒரு பெண் கணவனுடனான உடலுறவு மூலம் கன்னி கழிகிறாள். அந்தப் பெண்ணை இன்னொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார். அப்படியெனின் இங்கு இழக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் கருத்தின்படி பார்த்தால் கற்பு என்பது கன்னி கழிதலா?
திருமணமான பெண் அல்லது ஆண்.. ஒருவருடன் வாழும் போது தான்.. கற்புடையவராக மதிக்கப்படுகிறார். அங்க.. வன்புணர்வு நடந்தால்.. கற்பழிப்பு தான்.
கண்டிப்பாக கன்னி கழிதல் தான்.. கற்பு என்று நாங்க சொல்லல.. முதலில கற்புக்கு வரைவிலக்கனம் சொல்லுங்கையா.. ரோதனையாய் போச்சு..

கற்பு என்றால் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள் தமிழினி. அது தெரியாமல் கற்பழிப்பு என்பது சரியே என்று சொல்வது சரியல்ல. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கணவனே மனைவி மீது பாலியல் வன்புணர்வு பரிந்தால் அது கற்பழிப்பு இல்லையா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Quote:இங்க அந்த இழத்தல் என்றது தான்.. அழிந்ததாக. கருதப்படுது.
வன்புணர்வின் மூலம்..

அய்யோ! இழந்ததை அழித்தது என்று சொல்லமுடியாது தமிழினி. காரணம், இழத்தல் என்பதை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தமுடியும்.

உதாரணம்:
ஒருவர் தனது சொந்த வீட்டை இழந்தார். (அவருடைய வீட்டை வேறு ஒருவர் எடுத்துக்கொண்டதால்). எனவே அந்தவீடு அழிக்கப்படவில்லை.

Quote:மனதாள என்ன.. அழிக்கப்படுகிறது என்றியளா..?? இப்படி ஒரு சம்பவம் நடந்தபின்னர்.. எந்த மனசுங்க.. அமைதியாய் சந்தொசமாய்.. இருக்கும்.. இழந்ததை.. எண்ணி வருந்தாதா..?? அந்த வருத்தமும்.. அந்த நினைவுகள். அதுகள் தான்.இப்ப..

அவர் அந்த சம்பவத்தால் மனவருத்தம் அடைகிறாரே ஒழிய, அங்கே எதுவும் அழிக்கப்படவில்லையே. இழந்த சந்தோசம் மீண்டும் பெறப்படலாம் தமிழினி.

Quote:மனசு மட்டும் தான் கற்புடன் இருக்கவேணும் என்றால்.. ஒரு விபச்சாரி கூட சொல்லலாம்.. நான் மனசாலை.. கற்புடையவளாய் இருக்கிறன். என்று.. அதல்ல பிரச்சனை.. கற்பு என்று வரும் போது.. மனம் உடல்.. இரண்டாலும்.. மாசுபடாமல் இருக்கிறது தான். அதுவும் குறுpப்பா.. வாழ்க்கை துணையாய் ஒருவரை அடைந்தபின். இவை இரண்டும்.. மற்றவருக்கு நம்பிக்கை உள்ள படி நடக்கிறது கூட கற்புத்தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


மனதைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை தமிழினி. ஒழுக்கநெறி/பண்பு என்பது பற்றித்தான் குறிப்பிட்டேன். கற்பழிப்பு என்கிற வார்த்தை பற்றித்தான் கதைத்தோம். கற்பு என்பது என்ன என்பதை உணர்ந்துகொண்டுதான் நீங்கள் கற்பழிப்பு என்பது சரியென்று சொல்கிறீர்கள் என்தால்தான் கற்பழிப்பு தவறு என்று சுட்டிக்காட்ட முனைந்தேன். ஆனால் இப்பொழுது விபச்சாரிக்கும், கற்பழிப்பு என்ற சொல்லுக்கும் என்ன சம்பந்தம்? மீண்டும் மீண்டும் பெண்களுக்குரியது கற்பு என்பதையே நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள்.

சரி உங்கள் கருத்தின்வழி: விபச்சாரி என்பவர் சமூகம் விதித்த ஒழுக்கநெறியை மீறுவதால் கற்பிழந்தவள் என்றே சொல்ல முடியும்.

Quote:அன்பு பாசம்..அழிக்க முடியாதது என்று யார் சொன்னது.... எப்படிச்சொல்லிறீங்கள.. அவை அழிவுறும் நிலையில தான்.. வெறுப்பு.. பொறாமை.. எல்லாம் உன்டாகிறது.. இல்லை என்கிறீயளா..?? :mrgreen: :mrgreen:

அன்பு பாசம் அழிக்கப்பட முடியாது என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. நான் குறிப்பிட்டது அன்பு பாசம் போன்றதுதான் கற்பு என்றால், கற்புக்கும் உடலுக்கும் என்ன சம்பந்தம் என்றுதான். அதாவது உடல் ரீதியாக எது அழிக்கப்பட முடியும் என்பதைத்தான். கன்னி கழிதல் என்பதால் உடல் ரீதியாக எதுவும் அழிக்கப்படுவதில்லை.

பாலியல் கல்வி நீங்கள் கற்றுக்கொண்டீர்களோ எனக்குத் தெரியாது, அப்படி நீங்கள் இதுவரை அதுபற்றிக் கற்றிருக்காவிடின் பாலியல் கல்வியையும், கற்பு என்பதற்கு இன்றைய சமூகத்திலும், அன்றைய இலக்கியங்களிலும் என்னமாதிரியான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை வாசித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். என்னால் நீங்கள் விளங்கிக்கொண்டு தெளிவடையும் வகையில் விளக்கம் தரமுடியவில்லை - வருந்துகிறேன்.


- Mathan - 05-06-2005

அட கடவுளே கற்பு என்று ஒன்று இருக்கா என்ன? இல்லாத ஒன்றை எப்படி அழிப்பது?


- stalin - 05-06-2005

Mathan Wrote:அட கடவுளே கற்பு என்று ஒன்று இருக்கா என்ன? இல்லாத ஒன்றை எப்படி அழிப்பது?
மதன் சரியாய் சொன்னீங்கள் இதைத்தான் இளைஞனும் இவ்வளவு நேரமும் சொல்லி க்கொண்டுரு்கிறார் ஸ்ரீறிமணி என்னடால் வாழைப்பழக்கதையில் செந்தில் நின்ற மாதிரி நிற்கிறார்-------ஸ்டாலின்


- இளைஞன் - 05-06-2005

அடப்பாவமே...

ஒராள் கற்பு இருக்கெண்டுது
ஒராள் கற்பு இல்லையெண்டுது
ஒராள் கற்பு மனம்சார்ந்தது எண்டுது
ஒராள் கற்பு உடல்சார்ந்தது எண்டுது
ஒராள் கற்பு ஒழுக்கநெறி எண்டுது
ஒராள் கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது எண்டுது
ஒராள் கற்பு வை அழிக்கலாம் எண்டுது
ஒராள் கற்பு அழிப்பை விபச்சாரத்துடன் முடிச்சு போடுது
ஒராள் கற்பு க்கும் கன்னி கழிதலுக்கும் முடிச்சுப் போடுது
ஒராள் கற்பு அழிஞ்சால் அழிஞ்சது தான் எண்டுது
ஒராள் கற்பு வை முதல் தடவை அழிச்சால் அது கற்பழிப்பு எண்டுது
ஒராள் கற்பு வை இரண்டாம் தடவை அழிச்சால் அதுக்கு வன்புணர்வு எண்டுது.
ஒராள் கற்பு எண்டால் என்ன எண்டு கேட்டு ஒரே போடு போட்டிட்டா!!!!!!!!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இன்னொராள் வரும் - வந்து கற்பூ எங்க பூக்கும் எண்டு கேட்கும்!
இன்னொராள் வரும் - வந்து கற்பு உப்பு மாதிரி உவர்க்குமா அல்லது புளிக்குமா எண்டு கேட்கும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மொத்தத்தில கற் பூ Ram இல்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 05-06-2005

Quote:ஒராள் கற்பு இருக்கெண்டுது
ஒராள் கற்பு இல்லையெண்டுது
ஒராள் கற்பு மனம்சார்ந்தது எண்டுது
ஒராள் கற்பு உடல்சார்ந்தது எண்டுது
ஒராள் கற்பு ஒழுக்கநெறி எண்டுது
ஒராள் கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது எண்டுது
ஒராள் கற்பு வை அழிக்கலாம் எண்டுது
ஒராள் கற்பு அழிப்பை விபச்சாரத்துடன் முடிச்சு போடுது
ஒராள் கற்பு க்கும் கன்னி கழிதலுக்கும் முடிச்சுப் போடுது
ஒராள் கற்பு அழிஞ்சால் அழிஞ்சது தான் எண்டுது
ஒராள் கற்பு வை முதல் தடவை அழிச்சால் அது கற்பழிப்பு எண்டுது
ஒராள் கற்பு வை இரண்டாம் தடவை அழிச்சால் அதுக்கு வன்புணர்வு எண்டுது.
ஒராள் கற்பு எண்டால் என்ன எண்டு கேட்டு ஒரே போடு போட்டிட்டா!!!!!!!!!!!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 05-06-2005

அப்ப கற்பு என்ற ஒன்று இல்லை என்கிறீங்கள் எல்லாரும் அப்படியா..?? :mrgreen:


- Malalai - 05-06-2005

என்ன இங்கை நடக்குது? :roll: :roll: :roll: ....பெரியவங்க விசயம் போல...மழலைக்கு இது எல்லாம் என்னத்துக்கு என்று கேட்டாலும் கேப்பிங்க...சோ..நான் எஸ்கேப்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- ottan - 05-06-2005

அக்கா கற்பு எண்டால் என்னவெண்டு முதல் ஒரு முடிவுக்கு வரவேணும். தெரியாத ஒண்டை எப்படி இருக்கா இல்லையா எண்டு வாதாடமுடியும். ஆண்களும் சரி பெண்களும் சரி இப்பொது ஒருவரும் நிலையாக இல்லை..கற்பு உடலுடன் சம்மந்தப்பட்டதா? இல்லை மனதுடனும் சம்மந்தப்பட்டதா? இது ஒரு பெரிய விவாதிக்கப்படவேண்டிய விடயமாகும்.. இன்று எத்தனைபேர் மனதால் சுத்தமாக இருக்கின்றார்கள்.
இந்திய சஞ்சிகை ஒன்றில் ஒரு கவிதை வாசித்தேன் நீண்டகாலமாக ஒரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை. அந்தப்பெண்ணை பெண்பார்க்க பலர் வருகின்றார்கள் ஆனால் திருமணம் நடக்கவில்லை. அந்தப்பெண் தன்னை பெண் பார்க்க வருகின்றவர்களை திருமணம் செய்து குடுமபம் நடத்துவதாகவும் அவள் மனதால் வாழ்கின்றாளாம்.. இப்படி எத்தனைபேருக்கு கற்பனைகள் இருக்கின்றதோ?
ஆனால் பெண்களை கட்டிப்போட ஆண்கள் கையிலெடுத்த ஒரு ஆயுதம் கற்பு. ஆனால் ஆண்கள் அதை சிந்திக்க கடைப்பிடிக்கவில்லை.. தேவதாசிகள் என்ற ஒரு பிரிவை உருவாக்கினர்.விபச்சார பெண்களை ஏற்படுத்தினர். ஆனால் மாறுபட்ட உறவுகள் ஒன்ற இருந்தால் தந்தை என்ற உறவு சந்தேகத்திற்குரியதாகிவிடும்.


- Eswar - 05-07-2005

இந்தக் கேள்விக்கு நான் விளக்கம் தரலாமெண்டு நினைக்கிறன். இப்ப படுக்கைக்குப் போகும் நேரம். நாளை விளக்கத்தை எதிர்பாருங்கள்.


- kuruvikal - 05-07-2005

கற்பு என்பது உடல் மனம் சார்ந்து பேணப்படும் பாலியல் சார்ந்த ஒரு மனித ஒழுக்கம்... குறிப்பாக மனிதன் தனது வலுவான சமூகக்கட்டமைப்புகுள் அதனையும் ஒரு நெறியாக ஒழுக்கமாக வைத்து வாழப் பழகிக்கொள்கிறான்..காரணம் மனித சமூகக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்காக...! சமூக வாழ்வை வெறுப்பவர்களும்...அதற்குள் நிற்க மறுப்பவர்களும்... மனிதனுக்கு ஏன் ஒழுக்கம் என்ற ஒன்று வேண்டும் என்று எண்ணுபவர்களும்..அவனுக்கு பாலியல் சார் ஒழுக்கம் அவசியம் தானா..அது மனிதனை விலங்கு நடத்தையில் இருந்து வேறுபடுத்துகிறது என்று ஏங்குபவர்களும்...இப்படிப் பல வகையினருக்கும் அவர்களின் சிந்தனைப் போக்கும் ஏற்ப கற்பு என்பது வேறுபடுகிறது...!

விதிவிலக்குகளை விட்டு..(அதுகளைக் கையாள சட்டமும் துப்பாக்கியும் இருக்கு) பொதுவில் ஒருவன் (ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம்) மனதளவிலும் உடலளவில் கொள்ளும் ஒழுக்கமே கற்பு... அது பலாத்காரம்... ஏமாற்றல்... மறைமுக நேரடி வற்புறுத்தல்... பணிய வைத்தல்... வஞ்சித்தல் போன்ற எவ்வழியிலும் இழக்கப்படுதல்...அவர் சார்பாக இருந்த ஒழுக்கத்தின் உயர்நிலை அழிக்கப்படுதலுக்கு நிகர்த்ததுதான்....! மீண்டும் அவன் அதன் அடுத்த நிலைக்கு மீள அதையும் அழிப்பவர்கள் இருக்கிறார்கள் போலும்... அதுதான் கற்பழிப்பாகியது போல...! எது எப்படியோ அதை மீண்டும் மீண்டும் கட்டி எழுப்ப முடியாது... இழந்த உயிரை எத்தனை தடவை மீளப்பெற முடியும்...???! அதனால்தான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பது வழக்கு....! வழக்கை மாற்றலாம்...ஆனால் சட்டத்தின் கீழ் rape நிரூபிக்கப்பட்டால் தண்டனைகளை எந்த விதண்டாவாதத்தாலும் மாற்ற முடியாது...! ஆங்கிலச்சட்டம் றோமன் டச்சுச் சட்டம் இஸ்லாமியச்சட்டம் தமிழீழ சட்டம்...இப்படி பல மனித இயற்றுகைகளுக்குள்ளும் தண்டனைக்குரிய அளவுக்கு றேப்பின் மூலம் இழக்கப்படுவது என்னவாம்...?????! நத்திங்கா...????! Idea

ஒன்று மட்டும் விளங்குது கொஞ்சப் பேருக்கு கற்பென்ற ஒன்று இருக்கிறது உறுதலா இருக்கு என்றது...!!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea

<b>Norway woman convicted for rape</b>

Thursday, April 28, 2005 Posted: 1056 GMT (1856 HKT)

OSLO, Norway (Reuters) -- A Norwegian court has sentenced a woman to nine months in jail for raping a man, the first such conviction in the Scandinavian country that prides itself for its egalitarianism.

The 31-year-old man fell asleep on a sofa at a party in January last year and told the court in the western city of Bergen he woke to find the 23-year-old woman was having sex with him.

cnn.com


- aswini2005 - 05-07-2005

stalin Wrote:ஏங்க இப்படி அடம் பிடிக்கிறீங்க இப்படித்தான் இருப்போம் என்று. காலம் காலமாக ஆண்களால் இயற்றப்பட்ட தத்துவங்களினால் மூளை சலைவை செய்யப்பட்ட நிலையிலிருந்து பெண்களே வெளி வர முடியாமல் இருக்கிறாங்கள் என்ற உங்கள் கருதது மூலம் கண்டுகொண்டேன் . கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள்-------------------------------------------ஸ்ராலின்
ஸ்ராலின் உந்தக்கருத்தை தமிழினியின் கண்ணுக்கும் மனத்திற்கும் புரியிறமாதிரி பெரிய எழுத்திலை போட்டுவிடுங்கோ.
புலுடாக்களை நம்பி ஏமாருவதில் பெயர்பெற்றவர்கள் பெண்கள் என்பதை தமிழினி பெண்கள் சார்பாக வலியுறுத்த முயல்வது சின்னத்திரைகளிலும் சினிமாவிலும் செய்யப்படுகின்ற திருகுதாளங்களை மட்டுமே மனித விழுமியமாகவும் கற்புநெறியனெ;ற கருத்தியலிலும் நிற்பதையே காட்டகிறது.

[quote]<span style='font-size:25pt;line-height:100%'>கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள் - ஸ்ராலின்</span>


- kuruvikal - 05-07-2005

Quote:கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள் - ஸ்ராலின்

அதே கண்ணகி காலத்திலதான் மாதவியும் இருந்தாள்...எனவே பெண்களுக்குப் புரிய வேண்டியதுகள் புரிய எப்பவோ தெரிஞ்சிருக்கு...ஆண்களுக்குத்தான் பெண்களைச் சரியா புரிஞ்சுக்க முடியல்ல...இன்னும் அது தொடருது பல ஆண்கள் மத்தியில...அதுதான் இன்னும் ஏய்க்கப்படுகிறார்கள்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kuruvikal - 05-07-2005

aswini2005 Wrote:[quote=stalin]ஏங்க இப்படி அடம் பிடிக்கிறீங்க இப்படித்தான் இருப்போம் என்று. காலம் காலமாக ஆண்களால் இயற்றப்பட்ட தத்துவங்களினால் மூளை சலைவை செய்யப்பட்ட நிலையிலிருந்து பெண்களே வெளி வர முடியாமல் இருக்கிறாங்கள் என்ற உங்கள் கருதது மூலம் கண்டுகொண்டேன் . கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள்-------------------------------------------ஸ்ராலின்

ஸ்ராலின் உந்தக்கருத்தை தமிழினியின் கண்ணுக்கும் மனத்திற்கும் புரியிற மாதிரி பெரிய எழுத்திலை போட்டுவிடுங்கோ.
புலுடாக்களை நம்பி ஏமாருவதில் பெயர்பெற்றவர்கள் பெண்கள் என்பதை தமிழினி பெண்கள் சார்பாக வலியுறுத்த முயல்வது சின்னத்திரைகளிலும் சினிமாவிலும் செய்யப்படுகின்ற திருகுதாளங்களை மட்டுமே மனித விழுமியமாகவும் கற்புநெறியென்ற கருத்தியலிலும் நிற்பதையே காட்டகிறது.

kuruvikal Wrote:<b><span style='font-size:21pt;line-height:100%'>Norway woman convicted for rape</b>

Thursday, April 28, 2005 Posted: 1056 GMT (1856 HKT)

[size=14]OSLO, Norway (Reuters) -- [b][color=red]A Norwegian court has sentenced a woman to nine months in jail for raping a man, the first such conviction in the Scandinavian country that prides itself for its egalitarianism.</span>

cnn.com

அப்படியே சமகால இந்த உண்மைச் சம்பவத்தையும் பெரிசாப் போடுங்கோ...பெண்கள் பற்றியும் சிலதை உலகம் அறிய வேணும் தானே எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த உலகினை....! உண்மைக்கான விடியலின் நேரம் நெருங்குது போல....???! காலம் காலமா கற்பு ஆண்களுக்கு நிராகரிக்கப்படவும் அதன் மூலம் அவர்கள் இலகுவாக குற்றவாளியாக்கப்படவும் யார் காரணம் என்பதற்கு இதுகள் நல்ல சான்றுகள்...! (எல்லாப் பெண்களையும் சொல்லேல்ல... சமூகத்தில இப்படியும் பெண்கள் இருக்கினம் என்று சொல்லுறதும் தப்பில்லப் போல.....!) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea


- stalin - 05-07-2005

குருவிகள் இந்த நபுஞ்சக படைப்பாளிகளுக்கு மாதவியென்ர பாத்திரம் படைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது ஏனெனில் கண்ணகியின்ரை பாத்திரத்தை உயர்வுபடுத்துவதற்கு அது இருக்கட்டும் குருவிகள் நீங்கள சொல்லும் rAPEக்கு வன்புணர்வு என்ற பதம் கொடுக்கப்பட்டிருக்கிறது.கற்பழிப்பு என்று சொல்லகூடாதென்பதற்காக RaPE சரியென்றும் சொல்லப்படவில்லை அதனால் பாதிப்பு இல்லையென்றும் சொல்லப்படவில்லை. இளைஞன் விளக்கமாக விளக்கியிருந்தார் -----------------------கற்பு என்று ஒன்று தேவைப்படுகிறது ஏனெனில் சில நபுஞ்சக ஆண்களின் பாதுகாப்புக்காக-----------------------------------ஸ்ராலின்


- kuruvikal - 05-07-2005

நீங்கள் தமிழில என்னத்தையாவது சொல்லி அதுக்கு ஆளாளுக்கு விளக்கம் கொடுத்து அவையவை தங்க தங்க தமிழ் புலமையைக் காட்டுவதா கதைவிட்டுக் கொண்டிருங்கோ...அதைப்பற்றிய கவலை எங்களுக்கோ மனித சமூகத்துக்கோ இல்லை...கவலை உலக்கில் rape தொடர்பான வன்முறைகளின் அதிகரிப்பும் பாதுகாப்பற்ற சூழலும் அதன்பால் ஆண் பெண் இருபாலாரிடத்திலும் ஏற்படும் உள உடற் தாக்கங்கள் பற்றியதுமே...! எங்களைப் பொறுத்தவரை கற்பழிப்பு என்றாலும் றேப் தான் பாலியல் வல்லுறவு என்றாலும் றேப் தான்...காரணம் எங்கும் பாதிப்பு ஒன்றுதான்...! இதற்கு பண்டித விளக்கம் தேடாமல் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட மனதை உடலை ஆளுமை செய்ய வழிகாட்டுங்கள்...!

காலம் காலமாச் செய்து வருவது போல றேப்புக்குக் காரணம் ஆண்களே என்ற பிரமையை எனியும் உலகத்தில வளர்க்காம றேப்பில் பெண்களின் பங்களிப்பும் அதனால் ஆண்களுக்கு ஏற்படும் உள உடற் பாதிப்புக்கள் குறித்தும் எனிக் கவனம் செலுத்துங்கள்...! மொத்தத்தில் றேப்புக்கான உண்மைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வழிகாட்டுங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea