Yarl Forum
இது தான் காதலா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இது தான் காதலா? (/showthread.php?tid=4267)

Pages: 1 2 3 4 5 6 7


- Malalai - 05-17-2005

Quote:என்ன மதன் வர வர உங்கட போக்கே சரியில்லை.. காதலைப்பத்தி
றொம்ப கதைக்கிறியள்.. சேர்த்து வேறை வைக்க நிக்கிறியள்.. உதைக்குது..
இதென்னடா புதுக்கதைகளாவே அக்கா எடுத்து விடுறியள்? :roll: :roll: :mrgreen:


- Malalai - 05-17-2005

அக்காக்கு தெரியததா? உங்களுக்கு தெரியாமல் ஒரு அணு கூட அசையாதே அக்கா..என்ன தான் நடக்குது ஆஆஆ :mrgreen:


- tamilini - 05-17-2005

மருமோளே.. இப்படி அடிக்கடி ஏத்தக்கூடாது.. மதனிட்ட கதையைப்போட்டு கதை எடுப்பம் என்றால்.. வந்து எல்லாத்தையம் குழப்பிட்டியள்.. சரி மதன்(மட்டுறுத்தினர் ) சொல்லிட்டார் .. அரட்டையை அடுத்த கவிதையிலையும் தொடரனும் என்று.. மீதம் பிறகு.. சரியா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-17-2005

tamilini Wrote:என்ன மதன் வர வர உங்கட போக்கே சரியில்லை.. காதலைப்பத்தி
றொம்ப கதைக்கிறியள்.. சேர்த்து வேறை வைக்க நிக்கிறியள்.. உதைக்குது.. :wink:

அட கடவுளே காதலிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி சேர்ந்து வைக்கலாம் என்று பார்த்தேன். காதல் கடவுள் போல தானே அதை பத்தி பேசுறது தப்பா :mrgreen:

அரட்டை அதிகம் அடித்தாகிவிட்டது. மழலையின் தலைப்பு என்றதால் ஓரளவு தப்பித்தோம். நானே விதிகள் மீற விரும்பவில்லை. இதனுடன் நிறுத்துவோம். அல்லது அரட்டை பகுதியில் தொடரலாம்.