Yarl Forum
யார்? என்ன? எங்கே? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18


- kurukaalapoovan - 11-23-2005

வெற்றியானது புத்திசாலியை மனநோயாளியிடம் இருந்து வேறுபடுத்துகிறது.

Only success separates genius from insane.


- Eswar - 11-23-2005

ஒரு மனநோயாளிய நம்பியா இலட்சக் கணக்கான ஜேர்மனியர் உயிர விட்டாங்க. எங்கேயோ இடிக்குதே :roll: :roll: :roll:


- Danklas - 11-23-2005

<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->ஒரு மனநோயாளிய நம்பியா இலட்சக் கணக்கான ஜேர்மனியர் உயிர விட்டாங்க. எங்கேயோ இடிக்குதே :roll:  :roll:  :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அப்படி இல்லை ஈஸ்வர்.. ஹிட்லரின் முதல் கொள்கை ஜேர்மனியை யூத இனத்திடம் இருந்து விடுவித்து ஜேர்மனிய மக்களின் தேவையை பூர்த்தி செய்வது, அதில் வெற்றி கண்ட ஹிட்லர் அப்படியே அண்டை நாடுகளை கைப்பற்றி அங்கே ஜேர்மனிய ஆட்சியை மொழியை பரவச்செய்து ஜேர்மனியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தல், அதுவும் கிட்டத்தட்ட வெற்றியில் விளிம்பில் வந்த சமயம், ரஸ்யா, எண்டு வெளிக்கிட்டு உலக நாடுகளை கைப்பற்ற நினைத்தது ஹிட்லர் எடுத்த தவறான செயல்,, அந்த நேரம்தான் ஹிட்லர் (உலக நாடுகளை கைப்பற்றுதல்) மனநோயாளோ? அல்லது திமிர், அகங்காரத்தில் செயற்பட ஆரம்பித்ததாக எங்கையோ படித்த ஞாபகம்,, Idea :?


- sathiri - 11-23-2005

அன்று ரஸ்யாவையும் இங்கிலாந்தையும் கைப்பற்றியிருந்தால் இன்றுவரை அவன்தான் மாவீரன் தோத்து போனபடியால் சர்வாதிகாரி மனநோயாளி படுகொலைகாரன் இதுதான் வித்தியாசம்


- Rasikai - 11-23-2005

<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin--><b>ஓம் ஓம் நானும் பிசி தான் கேட்டதுக்காக போடுறன்</b>
<img src='http://www.yarl.com/forum/images/avatars/15298179484341d0349f919.jpg' border='0' alt='user posted image'>
இந்தப்படத்தில் இருப்பது யார் ? வயது ? :oops:  (65 வரும் எண்டாலும் கேக்கிறன் )
இருக்கிற நாடு எது ?

:wink:  :wink:  :wink:  :wink:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சின்னப்பு வைக்கிறன் அப்பு ஆப்பு :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- Danklas - 11-23-2005

<!--QuoteBegin-sathiri+-->QUOTE(sathiri)<!--QuoteEBegin-->அன்று ரஸ்யாவையும் இங்கிலாந்தையும் கைப்பற்றியிருந்தால் இன்றுவரை அவன்தான் மாவீரன் தோத்து போனபடியால் சர்வாதிகாரி மனநோயாளி படுகொலைகாரன் இதுதான் வித்தியாசம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மாவீரன் எண்ட சொல்லை ஹிட்லருக்கு கொடுக்காதேங்க.. நிராயுத பாணிகளாக நின்ற யூத இனத்தவர்களை மிருகத்தைவிட கேவலமான முறையில் கொன்று குவிக்குமாறு கட்டளை இட்டவனையெல்லாம் மாவீரன் எண்டு சொல்லி புகழாதெங்க,, அவன் ஒரு 100% மனநோயாளி.... வயசு வேறுபாடுன்றி, அசிட் தண்ணீரை அடிச்சு கொலை செய்த இராணுவத்துக்கும், அதிகாரிகளுக்கும் பட்டம் கொடுத்து கெளரவிச்ச ஒரு மன நோயாளி மாவீரனா?? அப்ப சதாம் ஊசேனின் கட்டளைக்கு அமைய குருதிஸ்த்தான் பொதுமக்களை நிமிடத்துக்கு 5000 எண்ட விகிதத்தில காஸ் அடிச்சு சாக்கொண்டானே? அப்ப சதாமும் மாவீரனா???? :evil: :evil: :evil:


- Rasikai - 11-24-2005

<b>இவரைத்தெரியுமா? </b>என்னை கவர்ந்தவர்களில் இவரும் ஒருவர்.[

<img src='http://img508.imageshack.us/img508/1205/ce6xz.jpg' border='0' alt='user posted image'>


- மேகநாதன் - 11-24-2005

"விளக்கு ஏந்திய சீமாட்டி"
புளோரன்ஸ் நைட்டிங்கேள்....
தாதியர் சேவையின் தாய்...
போரால் பாதிப்புற்றொருக்குத் தன்னலம்மற்ற
சேவை ஆற்றிய
புரட்சிப் பெண்


- RaMa - 11-24-2005

விளக்கு ஏந்திய சீமாட்டி தான் இவர்... சிறு வயதில் இவரைப்பற்றி படித்திருக்கின்றென்...


- Rasikai - 11-24-2005

ஆம்! எல்லோரும் சரியான பதிலையே சொல்லியிருக்கிறீர்கள்.
அந்தப் பெண் விளக்கு ஏந்திய பெருமாட்டி என அழைக்கப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேர்ள் தான்.

12 ம் நாள் 05 ம் மாதம் 1820ம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள
புளோரன்ஸ் (Florence) என்கிற நகரில் புளோரன்ஸ் நைட்டிங்கேர்ள் (Florence Nightingale) பிறந்தார்.

இவர் தனது சிறு வயதில் இசை, சித்திரம் போன்ற துறையில் சிறந்து
விளங்கினாலும் அவரது இலக்கு சமுக சேவை செய்ய வேண்டும்
எல்லோருக்கும் உதவி செய்யவேண்டும் என்ற
நோக்காகவே இருந்தது இதனால் இவர் தாதித்
தொழிலை கற்றார். ஒரு சிறந்த முதாலாவது பெண் தாதியாக விளங்கினார்,.

போரில் காயமுற்ற போராளிகளுக்கு இரவு
பகல் என்று பாராது உதவினார்.
இரவு நேரங்களில் கைகளில் விளக்குடன்
ஒவ்வொரு நோயாளியாக சென்று நலம்
விசாரிப்பதால் இவரை விளகேந்திய பெருமாட்டி என அழைத்தனர்.


- மேகநாதன் - 11-24-2005

ரசிகை,

எங்கங்க போய்ட்டிங்க?

புதுசா படம் ஏதும் போடுங்களேன்...

கேட்காத கேள்விக்குப் பதில் சொல்லட்டே?
படத்தில் உள்ளது "மீரா ஜஸ்மின்" தானே...?
சரியே..?


- Rasikai - 11-24-2005

மேகநாதன் Wrote:ரசிகை,

எங்கங்க போய்ட்டிங்க?புதுசா படம் ஏதும் போடுங்களேன்...
கேட்காத கேள்விக்குப் பதில் சொல்லட்டே?
படத்தில் உள்ளது "மீரா ஜஸ்மின்" தானே...?
சரியே..?

ஆகா நீங்களும் படம் போடலாமே? நாங்களும் பதில் சொன்னமாதிரி இருக்கும்.

ஆகா கேக்காத கேள்வியின் பதில் சரி.


- தூயவன் - 11-26-2005

இவரை உங்களுக்குத் தெரியுமா?

<img src='http://img368.imageshack.us/img368/9273/a4ck.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 11-26-2005

எனக்கு தெரியும் பார்போம் மற்றவர்கள் கண்டு பிடிக்கிறார்களா என்று. தமிழர்கள் அனைவரும் அறிந்த ஒருவர் தான்.


- மேகநாதன் - 11-26-2005

தூயவன்,

நாளுக்கு ஏற்ற நற் கேள்வி/மீட்டல்....நன்றிகள்....

புகைப்படத்தில் இருப்பவர்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்....

மதன்,

தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று கொண்டாலும்,இப் புகைப்படத்தைப் பார்த்திருப்பார்களா..என்பது..?
காய்தல் உவத்தல் இன்றி சிந்திக்க வேண்டும்...
தயவு செய்து தவறாக வியாக்கியானப்படுத்த வேண்டாம்....


- மேகநாதன் - 11-26-2005

ரசிகை,

சரியான பதிலைக் கேட்காமல் சொன்னதில் மகிழ்ச்சி....

இண்டைக்கு இங்கு ஒரு வீட்ட போனாப் போல..."கஸ்தூரி மான்" பாட்டு ஒன்று பார்த்தேன்...
அருமையாக இருந்து..
"மீரா ஜஸ்மின்"க்கு "மீரா ஜஸ்மின்' தான்...
படம் இன்னும் பார்க்க இல்லை,நல்லா இருக்க்கக் கூடும்....


- தூயவன் - 11-27-2005

சரியான பதில் மோகநாதன்.

மேலும் மதன் சொன்னது உதவிக்காகவே தவிர தவறான வியாக்கியானத்துக்கல்ல என்று நினைக்கின்றேன்


- MUGATHTHAR - 11-27-2005

தூயவன் Wrote:சரியான பதில் <b>மோ</b>கநாதன்.

தம்பி ராசா மேகநாதனுக்கு ஒரு காலைப் போட்டு அவரை வித்தியாசமான முத்திரையை குத்திப் போட்டீரே பாவம் அப்பு..


- Mathan - 11-27-2005

மேகநாதன் Wrote:மதன்,

தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று கொண்டாலும்,இப் புகைப்படத்தைப் பார்த்திருப்பார்களா..என்பது..?
காய்தல் உவத்தல் இன்றி சிந்திக்க வேண்டும்...
தயவு செய்து தவறாக வியாக்கியானப்படுத்த வேண்டாம்....

இந்த படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் தூயவன் குறிப்பிட்டது போல் ஒரு உதவி குறிப்பாக எழுதியிருந்தேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அது சரி காய்தல் உவத்தில் இன்றி சிந்திப்பது என்றால் என்ன?


- ப்ரியசகி - 11-27-2005

ஓ..இது மேதகுரு பிரபாகரனா? தெரியவே இல்லை..நானும் இந்த புகைப்படத்தை பார்த்ததில்லை..டீவில் கூட ஒரு படம் காட்டினார்கள்..சின்ன வயதுப்படம்..கண்டு பிடிக்கவே முடியாம இருந்திச்சு..
நன்றி மேகம் அண்ணா (சுருக்கி இருக்கேன்..தப்ப நெக்காதீர்கள்)

Rasikai Wrote:
sinnappu Wrote:<b>ஓம் ஓம் நானும் பிசி தான் கேட்டதுக்காக போடுறன்</b>
<img src='http://www.yarl.com/forum/images/avatars/15298179484341d0349f919.jpg' border='0' alt='user posted image'>
இந்தப்படத்தில் இருப்பது யார் ? வயது ? :oops: (65 வரும் எண்டாலும் கேக்கிறன் )
இருக்கிற நாடு எது ?

:wink: :wink: :wink: :wink: :wink:

சின்னப்பு வைக்கிறன் அப்பு ஆப்பு :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்பு கவனமா இருங்கோ...ஏன்னா..ஆப்பு கண்ணுக்குத்தெரியாதில்லை....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: