Yarl Forum
நித்தியா கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நித்தியா கவிதைகள் (/showthread.php?tid=3665)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- இளைஞன் - 09-16-2005

நித்தியா தன்னுடைய "காதலனின் காதலிக்காக" காத்திருக்கிறாவாம். அதைப்பற்றி கவி மொழியில் கவில்கிறார். இதோ அவரின்....

[url=http://www.vannithendral.net/soundclips/kaathirunthen.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>காத்திருப்பு</b></span>


- sinnakuddy - 09-16-2005

கவிதையெலலாம் வித்தியாசமாக இருக்கு குரலும் சிம்ரனுக்கு குரல் குடு்த்த ஆளின்ர மாதிரி இனிமாயிருக்கு......மலர்செண்டுடன் உனக்காக காத்திருந்தேன் இன்றும் உன்னவளுக்காக காத்திருந்தேன்.............எங்கிருந்தாலும் வாழ்க ..மாதிரி இருக்கு ...இந்த புதிசுகளும் எஙகளை மாதிரியான பழசுகள் மாதிரி சிந்திக்கிற போல இருக்கு


- Senthamarai - 09-16-2005

மிகவும் நன்றாக இருக்கின்றது.

இது தான் காதலென்று ஒரு அகராதி;
ஒரு அகராதி விளக்கம் தெரிவிந்திருந்தால்
காதலா உன் நிழலைக் கூட
அணுகியிருக்க மாட்டேன்

நன்றி நித்தியா


- KULAKADDAN - 09-16-2005

நித்தியாவின் காத்திருப்பு ................
நல்லயிருக்கு


- ப்ரியசகி - 09-16-2005

கவிதை சூப்பர்...

அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்
காதல..உன் வருகைக்காய்
இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்
காதலா..உன்னவளின் வருகைக்காய் Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry


- sankeeth - 09-16-2005

கவிதை நன்றூ:


- கீதா - 09-16-2005

நல்ல கவிதை நன்றி


- sinnakuddy - 09-16-2005

ப்ரியசகி Wrote:கவிதை சூப்பர்...

அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்
காதல..உன் வருகைக்காய்
இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்
காதலா..உன்னவளின் வருகைக்காய் Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
என்ன சின்னதிரையிலை சீரியலா காட்டினம் ....உந்த அழுகிறாய் பிள்ளை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 09-16-2005

Mathan Wrote:
ப்ரியசகி Wrote:அவர் சொந்த மொழி பேச வேண்டும் என்று முடித்திருக்கிறார்.....எனக்கு ஏதோ அத்தோடு கூட வரும் பாட்டுக்காக..விட்டிருப்பது போலவும்...பாடல் மீதியை கொன்டு செல்வது போலவும் இருக்கிறது

ம் அப்படி பார்க்கும் போது சரியாக தான் இருக்கின்றது, இது எனக்கு தோணலை,

எனக்குத்தோணி இருக்கே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 09-16-2005

என்ன சின்னதிரையிலை சீரியலா காட்டினம் ....உந்த அழுகிறாய் பிள்ளை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]

இல்லை ..நான் சீரியல் பார்த்து அழவில்லை..இந்த வரி என்னை ரொம்ப பாதித்து விட்டது..அதனால் தான்.. Cry Cry Cry
வெள்ளம் ஒன்றும் வரவில்லைத்தானே.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 09-17-2005

காத்திருப்பு கவிதையின் சோகமான வரிகளும் அதனுடன் இணைந்த மெல்லிய இசையும் மனதை வருடும் அதேவேளை கேட்பவர்களை சோகத்தில் அழுத்தவும் செய்கின்றது. அந்த கவிதை முடிந்த பின்பும் 15 செக்கன்களுக்கு மேல் ஒலிக்கும் நமக்கு மிக மிக பரிச்சயமான <b>கண்ணே கலைமானே</b> பாடலின் இசை, கவிதையின் சோகமான கருப்பொருளை உணரவும் கவிதையை மீண்டும் ஒரு முறை சிந்திக்கவும் உதவுகின்றது.

அந்த அமரத்துவம் அடையாத கண்ணதாசன் வரிகளை இந்த கவிதையுடன் இணைந்து நினைத்து பார்த்தல் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். (இது இளையராஜாவுடன் இணைந்து கண்ணதாசனின் கடைசி திரையிசை பாடல் என்று இணையத்தில் படித்தேன்)

[i]<span style='color:green'>படம்: மூன்றாம் பிறை
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

இந்த இணைப்பில் பாடலை தரவிறக்கம் செய்து கேட்கலாம் ....

http://web.music.coolgoose.com/music/song....d=192726[/size]


- Mathan - 09-17-2005

Quote:அன்று மலர்ச்செண்டுடன் காத்திருந்தேன்
காதலா, உன் வருகைக்காய்
இன்றும் மலர்ச்செண்டுடன் தான் காத்திருக்கின்றேன்
காதலா, உன்னவளின் வருகைக்காய்

ம் இந்த வரிகள் நன்றாக தான் இருக்கின்றன. அதுவும் பாடலில் ஒரு பெருமூச்சை தொடர்ந்து இந்த வரிகள் வரும் போது கவிதையில் வரும் காதலியின் ஏக்கத்தை சிறப்பாக வெளிக்காட்டுகின்றது.


- வெண்ணிலா - 09-17-2005

எனக்கு பிடித்தவை என்ற வலைப்பூவில் இருக்க வேண்டியது போல இருக்கே. :wink:


நன்றி மதன் அண்ணா பாடலுக்கும் விளக்கத்துக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


கே ஜே ஜேசுதாஸ் பாடிய அன்புள்ள அப்பா திரைப்பட பாடலான மரகதவல்லிக்கு மணக்கோலம் ...................என்ற பாடலை எங்காவது தரவிறக்க முடியுமா? :?:


சுவாசம் - இளைஞன் - 09-19-2005

நித்தியாவின் இன்னொரு கவிதை.

[url=http://www.vannithendral.net/soundclips/suvaasam.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>சுவாசம்</b></span>


- Senthamarai - 09-19-2005

நன்றி நித்தியா, நன்றி இளைஞன்.


எல்லாமாக நீ எனக்கு - இளைஞன் - 09-21-2005

எல்லாமாக நீ எனக்கு
என்னவாக நான் உனக்கு?
என்று தன்னவனை தவிப்போடு கேக்குறார் நித்தியா.

[url=http://www.vannithendral.net/soundclips/ellamahe_nan_unnaku.mp3]<b><span style='font-size:25pt;line-height:100%'>எல்லாமாக நீ எனக்கு</b></span>

நீ
இமயமாக இருந்தால்- நான்
உன் மார்பு தொட்டுப் போகும்
கார் முகிலாக இருப்பேன்..

நீ
காற்றாக இருந்தால் - நான்
உன் கன்னம் தொட்டுப் பேசும்
பூவாக இருப்பேன்..

நீ
கண்ணாக இருந்தால் - நான்
உன்னைக் கட்டிக் காக்கும்
இமையாக இருப்பேன்..

நீ
உடலாக இருந்தால் - என்
உயிர் தந்து காக்கும் ஒரு
பிறவியாக இருப்பேன்..

எல்லாமாக நான் உனக்கு
என்னவாக நீ எனக்கு..???


- வெண்ணிலா - 09-21-2005

Quote:நீ கண்களாக இருந்தால்
நான் உனைக் கட்டிக்காக்கும்
இமையாக இருப்பேன்


சூப்பர் கவிதை. அவரின் வாசிப்பும் வாசிக்கும் போதுள்ள வெட்கத்துடன் கூடிய சிரிப்பும் சூப்பர். வெட்கம் வாசிப்பிலேயே தெரியுது. இசையும் அருமையாக இருக்கு. மேலும் தொடர வாழ்த்துக்கள் நித்தியாக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 09-21-2005

Quote:எல்லாமாக நான் உனக்கு
என்னவாக நீ எனக்கு..???

சூப்பர் கவிதை ...குரலும் சூப்பர் .. நல்லா வாசிக்கிறா..மேலும் தொடர வாழ்த்துக்கள் ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 09-21-2005

Anitha Wrote:
Quote:எல்லாமாக நான் உனக்கு
என்னவாக நீ எனக்கு..???

சூப்பர் கவிதை ...குரலும் சூப்பர் .. நல்லா வாசிக்கிறா..மேலும் தொடர வாழ்த்துக்கள் ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தொடர்ந்து வாசிக்க சொல்லுங்க வாசிப்புக்கு நன்றி.


- KULAKADDAN - 09-21-2005

நித்தியா
மேலே சொன்ன வசனங்களின் பாணியில் ஒரு பாடல் இருக்கிறதல்லவா?
Quote:எல்லாமாக நான் உனக்கு
என்னவாக நீ எனக்கு..???

இது நியாயமான கேள்வி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->