![]() |
|
களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும் (/showthread.php?tid=3664) |
- அருவி - 08-19-2005 sathiri Wrote:என்னண்டு பாக்கிறதுக்கிடையிலை எட்டு பக்கம் போட்டிதுபிள்ளையள் என்ரை பேரை எப்பிடியும் எங்கையும் பாவியுங்கோ மனிசியின்ரை பெயரையும்தமான் எங்களிற்கு கேவமே வராது நாங்கள் ஓப்பிண் பமிலி எங்களிற்கு 5 பிள்ளையள் பெட்டையள் இருக்கிதுகள் <!--emo& சாத்திரியாரே இங்கு கேட்டது உங்களின் பெயரைப் பற்றித்தான். உங்களின் துணைவி வந்து தன்னுடைய பெயரிற்கு சொல்லட்டும் :evil: ஆனா இன்னும் பெண்களை அடக்கியாளும் மனோபாவம் போகலப் போல.:evil: கொஞ்சமாவது திருந்த முயற்சி பண்ணுங்க :wink: அட இங்கவாவது அவங்கள சுதந்திரமாக கதைக்க விடுங்க :evil: - Danklas - 08-19-2005 சரிங்க அருவி.. அப்ப நானும் நாளைக்கு சந்திர்க்கா ஜெயா மகேஸ், சுகந்தி (வேற யார் நம்மட கதிர்கா 3வது) கூட்டிக்கொண்டு வரட்டா... பாவம் எவ்வளவு நாளைக்குத்தான் கிணற்றுதவளை மாதிரி ஊதிக்கொண்டு சா கத்திக்கொண்டு இருக்குங்கள்... :wink: :evil:
- Niththila - 08-19-2005 அவையை பாத்தா உங்களுக்கு பெண்கள் போலவா தெரியுது டக் அங்கிள் :roll: :roll: :roll: அவர்களை பெண்கள் என்பதே எங்களுக்கு அவமானம் :evil: - Mathan - 08-19-2005 பெரும்பாலானோர் தமது அபிப்பிராயங்களை சொல்லிவிட்டார்கள் தானே. தொடர்ந்து விவாதிக்காமல் மற்றய தலைப்புகளுக்கு திரும்பலாமே - muniyama - 08-19-2005 எனது பெயரை பாவிப்பதாலும் பிரச்சனையில்லை தம்பி அருவி என்னை மனிசன் அடக்கி ஆளேல்லை அன்பாலை ஆளுறார் ஒருவரையொருவர் இன்றும் பார்வையிலேயே புரிந்து கொள்ளுவம் - வினித் - 08-19-2005 Niththila Wrote:அவையை பாத்தா உங்களுக்கு பெண்கள் போலவா தெரியுது டக் அங்கிள் :roll: :roll: :roll: ´ «ôÀÊ¡ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|