![]() |
|
இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இணையக்காதல் வாழ்வின் முடிவுவரை நிலைக்குமா? (/showthread.php?tid=3554) |
- Danklas - 08-30-2005 வெண்ணீலா சனிக்கிழமை லண்டனில் நடந்த யாழ்கள சக உறுப்பினர் இளைஞனின் "உராய்வு" வெளியீட்டில் மதன்,ஸ்ராலின், கிருபன்,வசி ஆகியோர் கலந்து சிறப்பித்தனராம்.. அந்த நிகழ்வில் வசி இளைஞனோடு நிண்டு எடுத்த புகைப்படம் அது.. ரோஸ் கலர் உடுப்புடன் நிற்பவர் வசி.. மற்றயவர் இளைஞன்... (ஜோவ் மதன் ஸ்ராலின் பக்கத்தில நிண்டு போட்டோ எடுத்திருக்கலாமேப்பா?? :evil: )அப்படித்தானே வசி?? :?
- வெண்ணிலா - 08-30-2005 Danklas Wrote:வெண்ணீலா சனிக்கிழமை லண்டனில் நடந்த யாழ்கள சக உறுப்பினர் இளைஞனின் "உராய்வு" வெளியீட்டில் மதன்,ஸ்ராலின், கிருபன்,வசி ஆகியோர் கலந்து சிறப்பித்தனராம்.. அந்த நிகழ்வில் வசி இளைஞனோடு நிண்டு எடுத்த புகைப்படம் அது.. ரோஸ் கலர் உடுப்புடன் நிற்பவர் வசி.. மற்றயவர் இளைஞன்... தகவலுக்கு நன்றி டன் அண்ணே. ஓ இந்த குறூப் தானோ "ஒரு நாள் ஒரு கனவு" படம் பார்க்க போவோம் என திட்டமிட்டு கடைசி நேரத்தில் போகாமல் விட்ட குறூப். :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 08-30-2005 ஆ டன்னிண்ட புலனாய் இப்ப தங்கையில் வீட்டிலா நிக்குது??? :? hock: :evil:
- வெண்ணிலா - 08-30-2005 Danklas Wrote:ஆ டன்னிண்ட புலனாய் இப்ப தங்கையில் வீட்டிலா நிக்குது??? :? Mathan Wrote:இந்த படத்தை தான் யாழ் கள நண்பர்களோடு தியேட்டரில் போய் பார்க்கலாம் என்று முயற்சித்தோம் மிஸ்சாயிடுச்சு. பார்த்தவர்கள் படம் எப்படியிருக்கு என்று சொல்லுங்க திரைப்பகுதிக்குள் நிக்குது உங்கள் புலநாய்வு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- sinnappu - 08-30-2005 குடிகார குசும்பனுகள் யார் வசி யார் கவிதன் எண்டு தெரியாமல் திருத்த ஏலாது அதில உவன் நாய் வேற வளக்கிறான் அதுக்கும் ஊத்திக்குடுத்திட்டான் போல :evil: :evil: :evil: :evil: - vasisutha - 08-30-2005 [quote=Danklas]வெண்ணீலா சனிக்கிழமை லண்டனில் நடந்த யாழ்கள சக உறுப்பினர் இளைஞனின் "உராய்வு" வெளியீட்டில் மதன்,ஸ்ராலின், கிருபன்,வசி ஆகியோர் கலந்து சிறப்பித்தனராம்.. அந்த நிகழ்வில் வசி இளைஞனோடு நிண்டு எடுத்த புகைப்படம் அது.. ரோஸ் கலர் உடுப்புடன் நிற்பவர் வசி.. :roll: :roll: :? :roll: - suga - 08-30-2005 அது சரி பரணி சார்! இணையக் காதல் கவிதை எழுதுவதை தடை செய்யுமா?! 8) : கற்பனையில் தான். . . . ------------------------------------------ கண்களுக்கெட்டாத்(?) திசையில் கண்டறியமுடியாத்(?) தேசமதில் கண்டறியப்பட்ட காதலியே, கலங்காதே! உன் நயன நதிகளின் பெருக்கெடுப்பினைத் தடுத்துவிடுதற்கு என் கைக்குட்டைகள் ஏனோ பாக்கியம் செய்யவில்லைத்தான். ஆனாலும் என்ன? என் இதயத்தையே இணையத்தில் ஏந்திவரும் இலத்திரன்களின் வெளிச்ச வெளிப்பாடுகளே, உன் விழிநீரைத் தடுத்துவிடும் என்கை விரல்களாக, உன் பிடரிமயிர் கோதி மார்போடு சாய்க்கும் என்னிரு கரங்களாக, காரிகையே கலங்காதே, இணையத் துடிக்கும் இதயங்களை இணையம் இணைத்து வைக்கும். - வெண்ணிலா - 08-30-2005 கவிதை அழகு சுகா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 08-30-2005 ஜோவ்வ் வசி கேட்டகேள்விக்கு பதிலைசொல்லுமோய்... நீரும் இளைஞனும் நிக்கிற புகைப்படம்தானே அது?? :evil: :oops: - vasisutha - 08-30-2005 Danklas Wrote:ஜோவ்வ் வசி கேட்டகேள்விக்கு பதிலைசொல்லுமோய்... நீரும் இளைஞனும் நிக்கிற புகைப்படம்தானே அது?? :evil: :oops: ம்ம்ம் சிகப்பு உடுப்புடன் நான் மற்றது இளைஞன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 vasisutha Wrote:Danklas Wrote:ஜோவ்வ் வசி கேட்டகேள்விக்கு பதிலைசொல்லுமோய்... நீரும் இளைஞனும் நிக்கிற புகைப்படம்தானே அது?? :evil: :oops: சிவப்பு உடுப்புடன் இருப்பவருக்கு 11 வயதா? 7 போல இருக்கே. :roll: :wink: - Danklas - 08-30-2005 புலனாய் கூட 5 வயசாகத்தான் இருக்குமெண்டு சொல்லி என்னை குழப்புது..எண்ட பார்வைக்கு 2 மாதிரி தெரிது அதுதான்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 08-30-2005 vennila Wrote:சிவப்பு உடுப்புடன் இருப்பவருக்கு 11 வயதா?அப்ப jacket ஓடுநிக்கிறவருக்கு 11வயது வரும்தானே? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-30-2005 vasisutha Wrote:vennila Wrote:சிவப்பு உடுப்புடன் இருப்பவருக்கு 11 வயதா?அப்ப jacket ஓடுநிக்கிறவருக்கு 11வயது வரும்தானே? <!--emo& <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-30-2005 கவிதை அருமை சுகா நன்றி உங்கள் கவிதைக்கு - Vishnu - 08-30-2005 vasisutha Wrote:Danklas Wrote:ஜோவ்வ் வசி கேட்டகேள்விக்கு பதிலைசொல்லுமோய்... நீரும் இளைஞனும் நிக்கிற புகைப்படம்தானே அது?? :evil: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnakuddy - 08-30-2005 sinnappu Wrote:குடிகார குசும்பனுகள் யார் வசி யார் கவிதன் எண்டு தெரியாமல் திருத்த ஏலாது<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சின்னப்பு உனக்கென்னும் முறியலே ....மற்ற ஆக்காளைப்பற்றி கதைக்க வந்துட்டாய்...வசியும் கவிதனை பற்றி கதைக்கினோமோ இல்லாட்டி வசியையும் இளைஞனைப்பற்றிக்கதைக்கினோ...என்ன ராவா அடிச்சுப்போட்டியே... - suga - 08-31-2005 நன்றி வெண்ணிலா நன்றி ரசிகை - kuruvikal - 08-31-2005 suga Wrote:அது சரி பரணி சார்! இணையக் காதல் கவிதை எழுதுவதை தடை செய்யுமா?! 8) : நல்ல கற்பனை....நல்ல பொருளும் உணர்த்துது...நன்றிகள் சுகா..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வழுதி - 08-31-2005 அருமையான கவிதை சுகா... பாராட்டுக்கள். அப்படியே தங்களின் இணைய இணைப்புக்கும் சென்றேன். எழுத்தாளர் பாலகுமாரனுடனான புகைப்படப் பிற்சூழல் குறிஞ்சிக்குமரன் ஆலய முன்றல் ........84-92 காலப்பகுதியை மீள நினைவூட்டியது. நன்றிகள். -வழுதி |