![]() |
|
உதயமாவாயா....? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உதயமாவாயா....? (/showthread.php?tid=3545) |
- வெண்ணிலா - 08-28-2005 ப்ரியசகி Wrote:vennila Wrote:ப்ரியசகி Wrote:எனக்கெண்டா இது மைனர் பொண்ணு போலத்தெரியல.. ஆத்துல எல்லோரும் செளக்கியமோன்னோ சகி? சகியும் நம்ம லோகத்தில்தான் இருக்கிறியளோன்னோ? சரி என்னமோ பேசிட்டோம் கண்டுக்காதீங்க. காதல் வந்திச்சுதோன்னோ. அடிக்கடி தடுமாறும். சோ பெரிசா கண்டுக்காதேங்கோ. நோக்கும் புரிஞ்சுதோன்னோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Thala - 08-28-2005 vennila Wrote:Thala Wrote:ஒரு மைனர் பெண் லவ்வு எண்டுறா... எல்லாரும் சப்போட் பண்ணிறீங்கள்.. (18வயசுக்கு குறைவாம்) உந்த அணியில நான் இல்லப்பா எதாவது சின்னப்பிள்ளேன்ர மனசைக் கெடுத்த பழியும் தண்டனையும் எனக்கு வேண்டாம்... நான் எஸ்கேப்... அம்மே தாயே நீங்கிள் நன்னாயிட்டு பிரேமிக்குன்னும். அனா ஞான் மைனருக்கு ஹெல்ப் செஞ்சறியா.. பச்சே கோட்டுக்கு போவுணும் கண்டியே..... மனசுலாயியோ? (மலயாளம் புரிஞ்சுதா) - tamilini - 08-28-2005 தங்கை உங்களவன் உங்கள் முன் மறுபடி உதயமாக வாழ்த்துக்கள். :wink: யார் அந்த அதிஸ்டசாலி அக்காக்கு சொல்லவில்லையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-29-2005 tamilini Wrote:தங்கை உங்களவன் உங்கள் முன் மறுபடி உதயமாக வாழ்த்துக்கள். :wink: அக்கா களத்துக்கு வந்திட்டீங்களா? வாங்கோ வாங்கோ. ரொம்ப சந்தோசம். என்னக்கா இப்படி சொல்லீட்டீங்க? ம்ம் அதிர்ஸ்டசாலி பற்றிதானே கவிதையில் சொல்லியிருக்கே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-29-2005 Thala Wrote:vennila Wrote:Thala Wrote:ஒரு மைனர் பெண் லவ்வு எண்டுறா... எல்லாரும் சப்போட் பண்ணிறீங்கள்.. (18வயசுக்கு குறைவாம்) உந்த அணியில நான் இல்லப்பா எதாவது சின்னப்பிள்ளேன்ர மனசைக் கெடுத்த பழியும் தண்டனையும் எனக்கு வேண்டாம்... நான் எஸ்கேப்... மலையாளம் நமக்கு புரியாதுப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-29-2005 <img src='http://img253.imageshack.us/img253/5380/uthayamaavaayaa6eb.jpg' border='0' alt='user posted image'> படிக்க என சென்ற என்னை பிடிவாதமாக இடை மறித்து காதல் செய் காதல் செய் என காதோரம் பலமுறை சொன்னவனே நான் ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்டநேரம் எங்கிருப்பேன் என நன்கு உணர்ந்த நல்லவனே நாடோடி மன்னவனே செல்லிட தொலைபேசி குறுந்தகவலை செல்லமாக நீ எனக்கனுப்பி குதுகலமாக படித்த என் மனதை குலைத்தாயே ஒரு விநாடியில் கணக்கியல் பாடமோ கிறுக்கலானது எனக்கு வர்த்தக பாடமும் வெறுப்புக்குள்ளாக்கியது பொருளியல் பாடமும் பொலிவிழந்து போனது கணித பாடமோ என்னை கண்சிமிட்டி நையாண்டி பண்ணியது எதற்காக அன்பே இப்படி என்னை கோவப்படுத்துகின்றாய் :evil: காதலனே காதலனே காதலையும் அளவோடு காதலிக்க பழகிக்கொள் அளவுக்கு மீறினால் உனது அன்புக் காதலும் நஞ்சாகிவிடும் :evil: இது மட்டுமா இன்னும் இருக்கு அதையும் கேள் :!: நிம்மதியாக உன் இனிய நினைவுகளுடன் அமைதியாக நித்திரை கொண்ட என்னை சத்தமில்லாமல் இருந்த அர்த்த சாமத்தில் உனது தொலைபேசி சினுங்கலால் எனது தூக்கத்தைக் கலைத்து "நான் கண்ட இன்பம் எல்லாம் நீ கொண்ட அன்பினால் தான் " என்று இரவு வணக்கமும் கூறி இன்முகத்துடன் விடைபெற்றாயே தூக்கத்தில் இருந்த என்னை தொல்லை பண்ணுவதற்காகவே தொலைபேசியில் இணைந்தாயா :evil: காதலனே கவனமாக கேட்டுக்கொள் நான் சொல்வதை காதலிக்கவும் ஓர் நேரமுண்டு காதலும் எனக்கு முக்கியம் கண்ணயர்வும் முக்கியம் எனக்கு தொலைபேசியில் தொடர்பேற்படுத்தி தொல்லை பண்ணியது போதும் ஆழமான அன்பிருந்தால் அனுப்பிவிடு தினம் ஒரு மடல் இணையத்தின் ஊடாக இல்லையேல் உலகம் சுற்றும் வாலிபனே உன்னால் முடியும் தானே உதயமாக என் முன்னால் :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: (உதயமாவான்) - vasisutha - 08-29-2005 ஆகா இதா விசயம்.. ஆள் யாரென்று தெரிந்து விட்டது.. மச்சான் மாட்டிக்கிட்டார். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-29-2005 vasisutha Wrote:ஆகா இதா விசயம்.. ஆள் யாரென்று தெரிந்து விட்டது.. :roll: :roll: :roll: - tamilini - 08-29-2005 அப்படா கவிதை காரமாய் கிடக்கு. மிஸ்டர் நாடோடி மன்னர். பாவம் என் தங்கை கொஞ்சம் தூங்கவிடுங்க. பெரிய பாடாப்போச்சு பாவம் கொழந்தை நித்திரை கொண்டாத்தானே பள்ளிக்கூடம் போகலாம். :wink: - tamilini - 08-29-2005 vasisutha Wrote:ஆகா இதா விசயம்.. ஆள் யாரென்று தெரிந்து விட்டது.. யாரது வசி.. ஏதாவது துப்புக்கொடுங்களேன். :? - வெண்ணிலா - 08-29-2005 tamilini Wrote:vasisutha Wrote:ஆகா இதா விசயம்.. ஆள் யாரென்று தெரிந்து விட்டது.. எந்தத் துப்பும் யாராலும் கொடுக்கமுடியாது அக்கா. வசியண்ணா சும்மா சொல்லுவார். கண்டுபிடித்திட்டேன் மாடு பிடித்திட்டேன் என்று. ஆனால் யாருக்குமே தெரியாது என்னவனை. எனக்கே சிலநேரத்தில் மறந்துபோகுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 08-29-2005 Quote:எனக்கே சிலநேரத்தில் மறந்துபோகுது.ஏன; தங்கை மறந்து போகுது. அப்ப என்ன கற்பனைக்காதலோ?? ஒன்றுமாய் புரியலை. :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-29-2005 tamilini Wrote:அப்படா கவிதை காரமாய் கிடக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதுதானே அக்கா. சும்மா படிக்கவும் விடாமல் தூங்கவும் விடாமல்............ அக்கா நீங்கள் இங்கிருந்து சொல்வது அவனுக்கு கேட்காதே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> காதலித்தால் அவஸ்தை வரும் கண்டுகொண்டேன் உன்னாலே. :evil: :wink: - வெண்ணிலா - 08-29-2005 tamilini Wrote:Quote:எனக்கே சிலநேரத்தில் மறந்துபோகுது.ஏனட தங்கை மறந்து போகுது. அப்ப என்ன கற்பனைக்காதலோ?? ஒன்றுமாய் புரியலை. :? <!--emo& அப்படியில்லையக்கா அடிக்கடி வேறு வேறு நாட்டில் இருப்பதால் எந்த நாட்டில் இருக்கிறான் என்பதையே மறந்து போகுது என்று சொல்ல வந்தேன். அதற்கிடையில் அனுப்புக பட்டன் க்ளிக் ஆகிட்டுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- ப்ரியசகி - 08-29-2005 கவிதை சூப்பர்..அக்க சொன்னது போல காரம் சாரமாகத்தான் இருக்கு...(அக்கா வணக்கம்..எப்படி சுகம்? கண்டு கன காலம்?) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனாலும் நல்லா சொன்னீங்கள்..வெண்ணிலா ஆனால் இதை எல்லாம் ஒரு மெயிலில் நாடோடி மன்னனுக்கும் அனுப்பினீங்களா? இல்லன்னா அவர் திரும்ப இரவில எடுத்து நித்திரையைக்கெடுக்கப்போறார்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 08-29-2005 ப்ரியசகி Wrote:கவிதை சூப்பர்..அக்க சொன்னது போல காரம் சாரமாகத்தான் இருக்கு...(அக்கா வணக்கம்..எப்படி சுகம்? கண்டு கன காலம்?) <!--emo& அவரே அனுப்பிட்டார் நீங்கள் வேறை. தான் இருக்கும் நாட்டில் வானத்து நிலவிடமும் கண்சிமிட்டும் நட்சத்திரங்களிடமும் எனக்கு நலம் சொல்லி தூதனுப்பினவராம் அத்தகவல் வந்தடைந்ததா என கேட்டிருக்கிறாரே. என்ன பண்ண? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- ப்ரியசகி - 08-29-2005 அதுசரி அனுப்புக மட்டின்..தானாக க்ளிக் ஆகுதா? எனக்கு அப்பிடி இல்லையே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சில வேளை அதுக்கும் (மாதிரிக்காட்சி கூட)காதல் வந்திச்சோ? :roll: :evil: - வெண்ணிலா - 08-29-2005 ப்ரியசகி Wrote:அதுசரி அனுப்புக மட்டின்..தானாக க்ளிக் ஆகுதா? எனக்கு அப்பிடி இல்லையே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சில வேளை அதுக்கும் (மாதிரிக்காட்சி கூட)காதல் வந்திச்சோ? :roll: :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 08-29-2005 vennila Wrote:ப்ரியசகி Wrote:கவிதை சூப்பர்..அக்க சொன்னது போல காரம் சாரமாகத்தான் இருக்கு...(அக்கா வணக்கம்..எப்படி சுகம்? கண்டு கன காலம்?) <!--emo& ம்ம் சந்தேகமே இல்லை..இது அதுதான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 08-29-2005 அடடா கவிதையில் அந்த மாதிரித்தான் கலக்குறீங்க வெண்ணிலாக்கா... வழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll:
|