![]() |
|
தூறல்......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தூறல்......... (/showthread.php?tid=3485) |
- ப்ரியசகி - 10-26-2005 நன்றி பிருந்தன் அண்ணா, ஜோ, கீத் அன்ட் கவி அண்ணா.. எப்படி சுகம், கவிதன் அண்ணா?? கண்டே கன காலம்? :roll: :roll: வணக்கம் மிச்சி..அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தமுங்கோ? :roll: - ப்ரியசகி - 10-26-2005 <img src='http://img443.imageshack.us/img443/5579/oru193ys.jpg' border='0' alt='user posted image'> <b>விழுத்திய புத்தகங்களோடு சேர்த்து எடுத்துக்கொண்டேன்.. உன் அன்னையின் ஆசீர்வாதங்களையும்........</b>.. - yarlpriya - 10-26-2005 அழகான குட்டிக் கவி . வாழ்த்துக்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கவிக்கு பொருத்தமா சோனியா அகர்வால் லின் படமும் அழகு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sankeeth - 10-26-2005 சகி! அப்ப ஆசிர்வாதம் வாங்கிட்டிங்களா? - கீதா - 10-26-2005 கவிதைசூப்பர் நன்றிஅக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- suddykgirl - 10-26-2005 சகியின் கவிமழையில் நானும் நன்றாக என்னை மறந்து நனைந்து விட்டேன் இந்த சுட்டியின் வாழ்த்துக்களும் தங்கள் கவிமழை யாழ்க்களத்தில் தொடர்ந்து பெரு மழையாக தூறி வெள்ளம் வர வாழ்த்துகின்றேன்.............................. - ப்ரியசகி - 11-01-2005 நன்றி ப்ரியா...கீதா, கீத், சுட்டிகேர்ள்.. ஓம் கீத்..ஆசீர்வாதம் வாங்கிட்டேன்..(கவிதையில) - ப்ரியசகி - 11-01-2005 <img src='http://img396.imageshack.us/img396/5680/sadjo9zu.jpg' border='0' alt='user posted image'> [b]அன்னை.. இறுக்கிப்பிடித்துச்சென்றார் நீ உதறிய கைகளை........... நானும் .. பொறுக்கி எடுத்துச்சென்றேன் சிதறிய என் காதலை......... - Nithya - 11-01-2005 [quote=ப்ரியசகி]<img src='http://img396.imageshack.us/img396/5680/sadjo9zu.jpg' border='0' alt='user posted image'> [b]அன்னை.. இறுக்கிப்பிடித்துச்சென்றார் நீ உதறிய கைகளை........... நானும் .. பொறுக்கி எடுத்துச்சென்றேன் சிதறிய என் காதலை......... சிதறியது உன் காதலல்ல அவன் விம்பம் சிதற விடு சிந்திக்க காலம் தேவை அவனுக்கு "நறுக்" என்று நன்றாய் இருக்கு..!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 11-01-2005 நல்ல கவிதை நன்றிகள் ப்ரியசகிஅக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 11-02-2005 [quote=ப்ரியசகி]<img src='http://img396.imageshack.us/img396/5680/sadjo9zu.jpg' border='0' alt='user posted image'> [b]அன்னை.. இறுக்கிப்பிடித்துச்சென்றார் நீ உதறிய கைகளை........... நானும் .. பொறுக்கி எடுத்துச்சென்றேன் சிதறிய என் காதலை......... நன்று சகி . மிக அழகாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள் - வெண்ணிலா - 11-02-2005 [quote=ப்ரியசகி]<img src='http://img396.imageshack.us/img396/5680/sadjo9zu.jpg' border='0' alt='user posted image'> [b]அன்னை.. இறுக்கிப்பிடித்துச்சென்றார் நீ உதறிய கைகளை........... நானும் .. பொறுக்கி எடுத்துச்சென்றேன் சிதறிய என் காதலை......... கவி நல்லாக இருக்கு சகி. - Birundan - 11-02-2005 நல்லா இருக்கு பிரியசகி வாழ்த்துகள். நன்றி வணக்கம். - kpriyan - 11-02-2005 நல்லாயிருக்கு ப்ரியசகி...... :!: நானும் இப்படித்தான் ஆர்வக்கோளாறால மழையில நனனைந்து... காய்ச்சல் வந்து படுத்திருக்கன். காய்ச்சல் வந்தா எனகென்ன :wink: , எனக்கு skool லீவு தானே முக்கியம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathan - 11-02-2005 ப்ரியசகியின் குட்டி கவிதைகள் நல்லா இருக்கு. ஏன் அண்மைகாலகமே குட்டி கவிதைகள்? முன்பு போல பெரிதும் சின்னதுமாக எழுதலாமே? - poonai_kuddy - 11-02-2005 ஏன் மதனண்ணா நீட்டி முழக்கினாத்தான் கவிதையே....?????? சின்னனா இருந்தா கவிதையில்லையோ??????? எத்தின வரியெண்டுறது முக்கியமில்ல....... சொல்லப்படுற விசயமும்.....அதன் வடிவமும் தான் கவிதையில முக்கியமாக்கும்......... சும்மா வார்த்தையால அடுக்கிக்கொண்டு போய் ஒரு 100 வரி எழுதினா அது கவிதையாகிடுமா..... எனக்கென்னவோ பிரியா அக்குா எழுதின இந்தக் கவிதை சின்னனாக இருந்தாலம் செதுக்கியிருக்கிறா.....தொடர்ந்து எழுதுங்கோ அக்கா....... - Mathan - 11-02-2005 எனக்கு கவிதைகள் பற்றி பெரிதாக தெரியாது. ப்ரியசகி சிறிதும் பெரிதுமாக பலவிதமான கவிதைகளை தர வேண்டும் என்று என் விருப்பத்தை சொன்னேன். - poonai_kuddy - 11-02-2005 அதென்ன சிறிதும் பெரிதுமண்ணா???? கவிதை கவிதை தானே??? பெரிசு தந்தா என்ன சின்னன் தந்தா என்ன???? அதேன் உங்களுக்கு பெரிய கவிதை படிக்க விருப்பம்???? - Mathan - 11-02-2005 என்னை விடுங்க பூனைக்குட்டி நான் பிழைச்சு போறன். எனக்கு பதில் சொல்ல தெரியலை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- poonai_kuddy - 11-02-2005 அண்ணா நான் சண்டைக்கு வரல....ஆனால் குழப்பத்தில தானே தெளிவு கிடைக்கும்..... எதுக்கு நீங்கள் எப்பவுமே நான் பாத்திருக்குிறன்....ஒரு இடத்திலயும் ஒழுங்கா கருத்த சொல்லாமல் நழுவிப் போறீங்கள்????? நான் ஒண்டும் கோவிக்கமாட்டனண்ணா....நீங்கள் சொல்லுங்கோவன் உங்கட கருத்த சுதந்திரமா...... |