![]() |
|
கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவிதைகள் (/showthread.php?tid=3241) |
- கீதா - 11-17-2005 kavithan Wrote:கவிதை கவிதையா படைக்கிறியள் ஜோ .. கீதாவா மாறி.. ம்ம் வாழ்த்துக்கள் நன்றி கவிதன் அண்ணா உங்கள் நன்றிக்கு என் நன்றி (அப்பாஒரு வரிஎழுதியாச்சு) - கீதா - 12-10-2005 [size=18]என் உயிரே உன் குறும்பு பார்வையை பார்த்து எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் நீ தான் என் ஆகாயம் என்று சுவாசித்தேன் -- மான் போல் துள்ளி ஓடினேன் உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன் ஆனால் நீ உன்மௌனத்தை மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய் ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய் என் உயிரே எப்படி இருக்குகவி சும்மா கற்பனை தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops:
- jcdinesh - 12-10-2005 தாயின்அன்பைவிட வெறென்னவேண்டும். தாயின் அரவணைப்பிலே உள்ள நிம்மதி வேறெங்கு கிடைக்கும் அதுதான் அம்மாவின் ஞாபகமோ? கவிதை நன்று...தாரம் கூட தாய்க்கு ஈடகமுடியாது.... உங்கள் கவிதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள் - கீதா - 12-12-2005 dinehஅண்ணா உங்கள் நன்றிக்கு என் நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - suddykgirl - 12-12-2005 என் உயிரே உன் குறும்பு பார்வையை பார்த்து எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் நீ தான் என் ஆகாயம் என்று சுவாசித்தேன் -- மான் போல் துள்ளி ஓடினேன் உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன் ஆனால் நீ உன்மௌனத்தை மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய் ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய் என் உயிரே கீதா அக்கா கவிதை நன்றாக இருக்கின்றது தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
- RaMa - 12-13-2005 என் உயிரே உன் குறும்பு பார்வையை பார்த்து எனை மறந்து ஊமை போல் மனசுக்குள் பேசினேன் நீ தான் என் ஆகாயம் என்று சுவாசித்தேன் -- மான் போல் துள்ளி ஓடினேன் உன் ஆசை கேட்க ஆசைப்பட்டேன் ஆனால் நீ உன்மௌனத்தை மனசுக்குள் புதைத்து வைத்திருக்கின்றாய் ஆனால் நீ வெளியே சொல்ல மறுக்கின்றாய் என் உயிரே கீதா கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். - அருவி - 12-13-2005 கீதா Wrote:எப்படி இருக்குகவி சும்மா கற்பனை தான் <!--emo& கற்பனையில் தானே கவி பிறக்கிறது.:wink: :wink: - N.SENTHIL - 12-13-2005 ÜñÎ «Åû ÁÄ÷ Å¢ðÎ ÁÄ÷ ¾¡×õ Åñ¼øÄ- ¢È¨¸§Â ÅÃÁ¡ö §¸ðÌõ ÁÄ÷ ¿¡ý ¸¢Ç¢«ö ¸¡¾Ä¢ìÌõ ÜñÎ «Å§Ç¡ Å¡¨É Å¢ÕõÒ¸¢È¡û ÜñÊý À¡Ð¸¡ôÒ Å¡É¢ø þø¨Ä šɢý ;ó¾¢Ãõ ÜñÊÄ¢ø þø¨Ä ¸¡Ä¦ÁøÄ¡õ Üñθû ¸¡ò¾¢Õ츢ýÈý! ±ô¦À¡Ðõ ¸¢Ç¢¸¨Ç ź£¸Ã¢ôÀÐ ±ýɧš Å¡ý ¾¡ý - N.SENTHIL - 12-13-2005 þÕ À½õ ÅÆì¸õ §À¡ø 12 õ ±ñ §ÀÕóÐ! ¯ý º£ðÊø ¿£-ÅÆì¸õ §À¡ø À½º£ðÊøÄ¡Áø ÀÊ¢ø ¿¡ý, ¬ñ¼Å¨É §ÅñÊÂÀʧ ¦¾¡í¸¢¦¸¡ñÎ ÅÕ¸¢§Èý - ÀÂò¾¢ø «øÄ ¯ý À¡÷¨Å측¸ . ÁШà ¿¸Ã §ÀÕóÐ, ±ñ ¿¢¨ÉÅ¢ø¨Ä þÕ쨸 §¾Ê «ÅºÃÁ¡ö ²Ú¸¢§Èý ¦Â¾¢÷ Àì¸õ ¿£!¯ý «Õ§¸ ±ý ¿ñÀý ¯ý ¸½ÅÉ¡ö!þô§À¡Ðõ ¬ñ¼Å¨É §ÅñÊÂÀʧ ¦¾¡¼÷¸¢üÐ ÀÂÉõ «Åý ±ý¨É À¡÷òРŢ¼ ܼ¦¾ýÚ. - N.SENTHIL - 12-13-2005 - கீதா - 12-13-2005 சுட்டகிறில் ரமா அருவி அண்ணா நன்றிகள் :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> என்ன செந்தில் உங்கள் கவிதைகளை வெற இடத்தில் போடுங்களன் :roll: - Remo - 12-13-2005 கீதா Wrote:[size=18]என் உயிரே நல்ல கவிவரிகள் நன்றிகீதா தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- கீதா - 12-19-2005 நன்றி றேமோ உங்கள் வாழ்த்துக்கு என் நன்றி ஆமாம் தொடர்ந்து எழுதுகின்றேன் - கீதா - 01-22-2006 என் அண்ணா அண்ணா என் பாசத்துக்காக அடிமப்பட்டாய் சின்ன வயதில் என் கைபிடித்து Üட்டிக் கொண்டு போய் கடையில் இனிப்பு வாங்கித் தருவாய் நீ நான் அழுதால் என்னை உடனே தூக்கி தோளில் போட்டு பல கதைகள் சொல்லி சிரிக்க வைப்பாய் நீ எனக்கு அம்மா அடிக்க வந்தால் அந்த அடிகளை நீ வேண்டிக் கொள்வாய் ------------------- பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் என் கைகளை பிடிக்குக் கொண்டு கவணமாக Üட்டிச் செல்வாய் நீ படிப்புக்களை அன்பாக சொல்லித் தருவாய் நீ அம்மா எனக்குச் செய்கின் கடமைகளை எல்லாம் நீயே செய்தாய் பல வருடங்களாக செய்தாய் நீ வளர்ந்ததும் நான் வளர்ந்ததும் என்னை விட்டுட்டு நீ நீண்ட தூரம் போய் விட்டாய் எங்கே போனாய்------------- அண்ணா உன் தங்கையின் கடமைகளை செய்து விட்டு நீ இப்போ நாட்டுக்காக போராடப் போய் விட்டாயா ஒரு கனம் உன் தங்கையை நினைத்துப் பர்த்தாயா அண்ணா நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் அண்ணா நான் எல்லாமே அண்ணா தான் என்று என்னி இருந்தேன் அம்மா அப்பா வேண்டாம் எல்லாமே என் அண்ணா தான் என்று இருந்தேன் கடசியில் என்னை தவிக்க விட்டுட்டு நீ போய் விட்டாய் நினைவுகள் எல்லாம் நீ கனவுகள் எல்லாம் நீ அண்ணா அண்ணா என்று கதறி அழுகின்றேன் அண்ணா திரும்பவும் என் அடயில் வருவாரா என்று எண்ணி காத்திருந்தேன் அண்ணா கடயில் இனிப்;பு வேண்டினால் அதில் பாதி உனக்காக வைப்பேன் என் அண்ணா வந்தால் கொடுப்பேன் என்று என்ன தான் வேண்டினாலும் அதில் பாதி என் அண்ணாவுக்கு வைப்பேன் உனக்குத் தெரியுமா அண்ணா நீ நாட்டுக்காக போராடப் போய் பல வருடங்கள் ஆச்சு உன்னை பார்த்ததே இல்லை தேடித்தேடி பார்க்கின்றேன் எங்கும் என் அண்ணாவை காண வில்லை கடவுளிடம் போய் அழுதேன் கதறினேன் என் அண்ணா எனக்கு வேண்டும் என்று ---------------- ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார் என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு
- Rasikai - 01-22-2006 உங்கள் அண்ணா கவிதை அருமை - Remo - 01-22-2006 ஒரு நாள் விடியற் காலையில் என் அண்ணா வந்து நிக்கிறார் என்ன அண்ணா வந்து விட்டார் என்று திடுக்கிட்டு முழித்து அண்ணாவைப் பார்க்க ஓடினே அம்மா அப்பா எங்கே அம்மா என் அண்ணா சொல் அம்மா என் அம்மாவாள் சொல்ல முடியாது என் அண்ணா வர வில்லை அண்ணாவின் உடல் தான் மட்டும் வந்து கிடந்தது அண்ணா அண்ணா என்று கதறினே அழுதேன் என்னால் ஒன்றுமே செய்ய முடியல அண்ணா வழர்த்த வளர்ப்பில் வளர்ந்து நான் பாசத்துக்காக அடிமைப்பட்ட நான் இன்றும் என் அண்ணா நினைவுகள் தான் எனக்கு [/quote]நல்லாயிருக்கு சோகமாகவும் இருக்கு தொடர்ந்து எழுதுங்க கீதா எழுத எழுத மிகவும் நன்றாக எழுதுவிங்கள் நன்றி - கீதா - 01-22-2006 ரசிகைஅக்கா மற்றும் றேமோ உங்கள் நன்றிக்கு என் நன்றிகள் - வர்ணன் - 01-23-2006 ஏன் கீதா இவ்ளோ சோகமாய் எழுதுறீங்க? எது எப்பிடியோ - தமிழீழத்தில் நிறைய மாவீரர் குடும்பங்களில் உள்ள உணர்வுகள் எல்லாம் உங்கள் வரிகளில் இருக்கிறது! நன்றாக எழுதியிருக்கிறீர்கள்- தொடருங்கள்! 8) - RaMa - 01-23-2006 கீதா கவிதை சோகமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் - அருவி - 01-23-2006 உங்கள் உணர்வினை சோகத்தினை துயரினை ஏக்கத்தினை யாழ்களத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். இப்படி பல மாவீரரின் குடும்பங்களின் சோகங்கள் அனைத்தும் எம் மண்ணின் விடிவிற்கு. |