![]() |
|
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002) |
- narathar - 12-17-2005 தூயவன் Wrote:அருவி Wrote:அப்படிச் சொன்னனா நாரதர் சட்டியத்தான் வேண்டினது தண்ணி வேறயாரிட்ட, யாரு தண்ணில வாழுறவையளோ அவையளிட்டத்தான். ஓய் தூயவன் தலயில இருந்த சட்டிய எடுத்தாக் குளிரும் தானே... அது சரி எங்க பிரிய சகி தேத்தண்ணி இன்னும் ஆத்தேல்லயே.இவை இப்படித் தான் எதாவது வேலை எண்டா ஒழின்சிருவினம். கனடாவில தண்ணியில வடை சுடுற ரமா அக்காவையும் காணன், இல்லாட்டி ஆத்தில தண்ணி அள்ளிக் குடுக்கிறவையும் காணான். எதுக்கும் சினேகிதி பேசாம வழக்கம் போல அம்மாட்டக் கேட்டு வாங்கிக் குடிக்கிறது மேல். - Snegethy - 12-17-2005 நீங்க வேற நாரதர் நான் விடிய எழும்பி தேத்தாவும் குடிச்சு ஒரு பேகிளும் வாங்கிக் கொண்டுவந்து வச்சிருக்கிறன். தூயவன் அருவி நாரதர் பிறகு வாறன். - அருவி - 12-17-2005 Snegethy Wrote:நீங்க வேற நாரதர் நான் விடிய எழும்பி தேத்தாவும் குடிச்சு ஒரு பேகிளும் வாங்கிக் கொண்டுவந்து வச்சிருக்கிறன். அக்கா அப்ப ரிம்கோட்டன் பக்கத்தில போல, நானும் இனித்தான் போகணும் :wink: Re: வணக்கம் வந்தனம் - tamilini - 12-17-2005 Snegethy Wrote:நான் சினேகிதி வந்திருக்கிறேன்.... தத்தக்க பித்தக்க சிநேகிதியை யாழ்களத்தில் வரவேற்பதில் மட்டற்றமகிழ்ச்சி. வாங்கோ வாங்கோ கருத்துக்களை தாங்கோ. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 12-17-2005 அருவி Wrote:Snegethy Wrote:நீங்க வேற நாரதர் நான் விடிய எழும்பி தேத்தாவும் குடிச்சு ஒரு பேகிளும் வாங்கிக் கொண்டுவந்து வச்சிருக்கிறன். இருங்கோ அருவி தமிழினியக்கா வந்திருக்கின்றார். ஏதும் ரீ போட்டுத் தரமாட்டாவோ :x 8) - Snegethy - 12-17-2005 ஆ ஆ நீங்கதானா தமிழினி:-) வசந்தன் என்னவோ நான் உங்களை சைற் எடுக்கப்போறன் என்று கவலைப்பட்டார்:- உங்களைச் சந்திச்சிதல எனக்கும் பெரிய சந்தோசம். ஒரு கேள்வி.நீங்கள் பேச்சுப் போட்டிக்கெல்லாம் போறனீங்களே? ஓமென்றால் நீங்கள் வின்ஸ்ரன் செர்ச்சிலாயா படிச்சனிங்கள். - tamilini - 12-17-2005 தம்பி தூயவன் தேத்தண்ணி தானே.. அடுப்பு நித்திரை பாவம் ஏன் குழப்புவான் என்றிட்டு விட்டிட்டன். எழும்ப வைச்சுத்தரலாம் கொழும்பில எழும்பியிருக்குமே எல்லாருக்கும் ஆத்தி ஊத்திறதுதானே. ஆஆ?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 12-17-2005 tamilini Wrote:தம்பி தூயவன் தேத்தண்ணி தானே.. அடுப்பு நித்திரை பாவம் ஏன் குழப்புவான் என்றிட்டு விட்டிட்டன். எழும்ப வைச்சுத்தரலாம் கொழும்பில எழும்பியிருக்குமே எல்லாருக்கும் ஆத்தி ஊத்திறதுதானே. ஆஆ?? :wink: <!--emo& இது என்ன வரவேற்பு...???! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- narathar - 12-17-2005 Snegethy Wrote:ஆ ஆ நீங்கதானா தமிழினி:-) வசந்தன் என்னவோ நான் உங்களை சைற் எடுக்கப்போறன் என்று கவலைப்பட்டார்:- உங்களைச் சந்திச்சிதல எனக்கும் பெரிய சந்தோசம். ஏன் அங்க படிச்சவயள் எல்லாம் வாயாடியளோ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-17-2005 குருவி சேவல் பாவம் தானெ வெறுங்காலோட ஓட விட்டிருக்கிறியள. ஒரு றன்னிங் சூ வாங்கிக் குடுக்கிறது. - Snegethy - 12-17-2005 நான் வந்ததுக்கு உந்த வாயாடி என்ற சொல் 2 தரம் கேட்டுட்டன்.என்ர வாய் இல்லாட்ட என்னை இப்ப நாய் தூக்கிக் கொண்டே ஏரில போட்டிருக்கும். - அருவி - 12-17-2005 tamilini Wrote:தம்பி தூயவன் தேத்தண்ணி தானே.. அடுப்பு நித்திரை பாவம் ஏன் குழப்புவான் என்றிட்டு விட்டிட்டன். எழும்ப வைச்சுத்தரலாம் கொழும்பில எழும்பியிருக்குமே எல்லாருக்கும் ஆத்தி ஊத்திறதுதானே. ஆஆ?? :wink: <!--emo&அட கனடாவிலயே அடுப்பு எழம்பிட்டாம் இன்னும் லண்டனில எழும்பலயா :wink: :roll: - அருவி - 12-17-2005 Snegethy Wrote:குருவி சேவல் பாவம் தானெ வெறுங்காலோட ஓட விட்டிருக்கிறியள. ஒரு றன்னிங் சூ வாங்கிக் குடுக்கிறது. அக்கா சேவலிற்கு றன்னிங் சூ பிடிக்கலயாம் :wink: - Snegethy - 12-17-2005 ஓ தமிழினி லண்டனிலயோ இருக்கிறா?? அப்ப நான் கேட்ட கேள்வியை இக்னோர் பண்ணுங்க. - tamilini - 12-17-2005 Snegethy Wrote:ஆ ஆ நீங்கதானா தமிழினி:-) வசந்தன் என்னவோ நான் உங்களை சைற் எடுக்கப்போறன் என்று கவலைப்பட்டார்:- உங்களைச் சந்திச்சிதல எனக்கும் பெரிய சந்தோசம். அடடடே வந்த உடனையே நமக்கு ஆப்பா. பேச்சாவது போட்டியாவது ஏதோ ஆக்கள் அடிக்கமாட்டினம் என்ட துணிவில இருக்கிறம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சரி சரி ஒரு சினேகிதி வந்ததில மகிழ்ச்சி வாங்கோ. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Snegethy - 12-17-2005 அருவி நீர் என்னதான் சேவலுக்குப் பிடிக்கேல்ல என்று சொன்னாலும் அந்த சூ வை உமக்குத் தராயினம். - narathar - 12-17-2005 Snegethy Wrote:நான் வந்ததுக்கு உந்த வாயாடி என்ற சொல் 2 தரம் கேட்டுட்டன்.என்ர வாய் இல்லாட்ட என்னை இப்ப நாய் தூக்கிக் கொண்டே ஏரில போட்டிருக்கும். ஏன் கனடாவில நாயள் அவ்வளவு பெருசோ.. வாய் இருந்தாக் கதைக்கத் தான் வேணும் யாரு இல்லை எண்டது...சும்மா தெரியாதே தமிழ் அக்காவில ஒரு அன்பு தான்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - தூயவன் - 12-17-2005 ரெம்பத் தான் ஓவராக போகின்றது. இதற்காகத் தானே யாழுக்கு சற் று}ம் எண்டு மோகன் அண்ணா செய்து தந்தவர். என்னை மாதிரி நல்ல பிள்ளையாக பயனுள்ள தகவல்களைக் கதைச்சு பழகுங்கோவன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-17-2005 ஹி ஹி நாய்தான் பெரிசா இருக்கணுமா நான் சின்னனா இருந்தால. - Snegethy - 12-17-2005 தூயவன் அருவிக்குத் தேத்தண்ணி போட <b>பயனுள்ள</b> தகவல்கள் சொல்லிக் குடுப்பீராம். |