![]() |
|
பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா? (/showthread.php?tid=1535) |
- தூயவன் - 01-18-2006 kuruvikal Wrote:தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இலங்கையில் மாற்றி எழுதப்பட்ட தமிழர்கள் வரலாற்றையே நாம் இன்னும் திருத்தமுடியாது இருக்கிறோம். பரந்த பாரத தேசம் அடங்கிய சர்ச்சைக்குரிய புனைகதைகள் அடங்கிய ஒரு விடயத்தை ஒரு சிலரின் கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பது சாத்தியமானதல்ல. அதைவிடவும் அவர்களின் பாதையில் சென்று அதை நிராகரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உண்டு..! அதை உணரத்தவறியவர்களில் நீங்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது சாபக்கேட்டுக்கல்ல.. ஆளும் கட்சியின் தவறுகளை செயற்பாடுகளை செம்மைப்படுத்தவே.! அந்த வகையில் உங்கள் கருத்தை உணர்வுபூர்வமாக மட்டுமன்றி நியாயம் பிறப்பிக்கவல்லதாகவும் வையுங்கள். தவறான கண்ணோட்டங்களால் தனிநபர் வசைபாடல்கள் செய்வதால் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடாது. கருத்துச் சொல்லப்படும் போதுதான் விளக்கமும் சான்றும் தெளிவும் பிறக்கும்..! <!--emo& வணக்கம் குருவிகள். உங்கள் வாதத்தை பார்க்காமல் விடவில்லை. எனக்குத் தோன்றும் சிறிய கேள்வி! தொடக்கத்தில் இது தேவதாசிகளின் நாட்டியம் இந்த இழி நடனத்தை தமிழர் ஏற்ற வேண்டுமா என்று கேட்கின்றீர்கள். பின் சொல்லுகின்றீர்கள். இதை பாப்பாணர் தான் காப்பாற்றினார்கள். எனவே தமிழருக்கு சொந்தமில்லை என்று. இவ்விரண்டின் மூலம் நாம் பட்டறிவது என்னவென்றால், தமிழருக்கு இதை சொந்தமாக காட்டவிடக்கூடாது என்ற எண்ணம் தானே உங்களிடம் இருந்து பிரதிபலிக்கின்றது. (இதற்கு ஆதாரம் காட்டியாக வேண்டும் என்று நினைக்கவில்லை. எழுதிய உங்களுக்குத் தெரியும். அப்படி வேண்டும் என்றால் அதை காட்டத் தயார்) - Luckyluke - 01-18-2006 சுகுமாரன், நீங்கள் தவறான கருத்துக்களை களத்தில் கொடுத்து இருக்கிறீர்கள்... சேர, சோழ, பாண்டிய மன்னர்களை எந்த வகையில் பிராமணர்கள் என்கிறீர்கள்.... இது கண்டிப்பாக வரலாற்றுப் பிழை.... ஆதாரம் தாருங்கள்.... திருவள்ளுவர், அவ்வையார், அதியமான் இவர்களை எந்த வகையில் பிராமணர் என்கிறீர்கள்? - kuruvikal - 01-18-2006 தூயவன் Wrote:kuruvikal Wrote:தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இலங்கையில் மாற்றி எழுதப்பட்ட தமிழர்கள் வரலாற்றையே நாம் இன்னும் திருத்தமுடியாது இருக்கிறோம். பரந்த பாரத தேசம் அடங்கிய சர்ச்சைக்குரிய புனைகதைகள் அடங்கிய ஒரு விடயத்தை ஒரு சிலரின் கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பது சாத்தியமானதல்ல. அதைவிடவும் அவர்களின் பாதையில் சென்று அதை நிராகரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உண்டு..! அதை உணரத்தவறியவர்களில் நீங்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது சாபக்கேட்டுக்கல்ல.. ஆளும் கட்சியின் தவறுகளை செயற்பாடுகளை செம்மைப்படுத்தவே.! அந்த வகையில் உங்கள் கருத்தை உணர்வுபூர்வமாக மட்டுமன்றி நியாயம் பிறப்பிக்கவல்லதாகவும் வையுங்கள். தவறான கண்ணோட்டங்களால் தனிநபர் வசைபாடல்கள் செய்வதால் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடாது. கருத்துச் சொல்லப்படும் போதுதான் விளக்கமும் சான்றும் தெளிவும் பிறக்கும்..! <!--emo& தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..தேவடியாள் என்று இன்றும் கூட ஈழத்தமிழர் சமூகத்தில் ஒரு இரண்டாம் நிலைப் பார்வை உண்டு. இல்லை என்கிறீர்களா. அதையே மேலே பரதநாட்டியம் என்ற தலைப்பில் இடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையும் சொல்கிறது. அதையே சுட்டிக்காட்டினோம். அதைவிடுத்து நாங்கள் நடனத்தை இழிவு என்று சொல்லவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Aaruran - 01-19-2006 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..தேவடியாள் என்று இன்றும் கூட ஈழத்தமிழர் சமூகத்தில் ஒரு இரண்டாம் நிலைப் பார்வை உண்டு. இல்லை என்கிறீர்களா. அதையே மேலே பரதநாட்டியம் என்ற தலைப்பில் இடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையும் சொல்கிறது. அதையே சுட்டிக்காட்டினோம். அதைவிடுத்து நாங்கள் நடனத்தை இழிவு என்று சொல்லவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <span style='color:green'>குருவி, உங்களின் நோக்கமெல்லாம் பரதநாட்டியத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லையென்பதை \"நிரூபிப்பது\" அதற்கு எத்தனையோ புருடாக்கள் விட்டீர்கள். இப்ப இதுவுமா? சதிராட்டம், சதிராட்டக்காரியென்று தமிழரிடம் இன்று இல்லை. சதிராட்டம், பரதநாட்டியம் பெயருடன் கண்ணியமாக நடத்தப் படுகிறது. இன்று பெரும்பான்மையாகப் பரதம் கற்பவர்கள் ஈழத்தமிழர்கள் தான். இந்தியாவில் கூட நிலை மாறிவிட்டது. பரதநாட்டியம் இன்று தமிழரின் கலை, தமிழ் நாட்டின் கலையென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர. இந்த விடயத்தின் தலைப்பைத் திரித்து விட்டுப் பரதநாட்டியம் தமிழருடையதா, அல்லது பார்ப்பான்களுடையதா என்று மாற்றி உமக்கு ஆதரவைக் கூட்ட நினைத்தீர். உம்மை விட உண்மையறிந்த பார்ப்பான்கள் யாரும், உமக்காகக் களத்தில் இறங்கவில்லை. <b>இந்தத் தலைப்பின் நோக்கம் பரதத்தின் ஆரம்பமும் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா என்பது தானே தவிர இன்றைய பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது பார்ப்பான்களுடையதா என்பதல்ல, பார்ப்பான என்ற பதத்தைத் திட்டமிட்டு இங்கு முதலில் இழுத்து வந்தததே நீர் தான்</b>. பரதநாட்டியத்தின் அடிப்படை தமிழரின் சதிர் என்பதை நீரூம், யாவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் பரதநாட்டியத்தைத் தமிழர் இரவல் வாங்கவில்லை, மற்றவர்கள் இரவல் வான்கினார்கள், அவர்கள் எதையும் மாற்றவில்லை ஆனால் அவர்கள் மெருகூட்டினார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். <b>பார்ப்பனிய பரதநாட்டியம் என்ற ஒன்றில்லை,</b> உமக்கு உண்மையாகவே பரதநாட்டியத்தைப் பற்றித் தெரியுமா, அல்லது பார்த்தாவதிருக்கிறீரா. அல்லது இதுவும் ' அனு' வின் Home Page இலிருந்து எடுத்ததா? <b>கீர்த்தனங்கள், கதைகள், மொழி கூட மாறலாம். ஆனால் அடிப்படையமைப்பு ஒன்று தான், எந்த சதிர் நடனம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் கலாசேத்திரத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டதோ அதே தான் இன்றும் ஆடப் படுகிறது</b>. நான் சொல்ல வந்ததெல்லாம், சமஸ்கிருதம் கூடுதலாக நுழைந்து விட்டது. அதைத் தமிழாக்க வேண்டுமென்பது தான். <b>கடந்த நூற்றாண்டு வரை எழுத்துத் தமிழில் சமஸ்கிருதப் பாவனை பெருமளவில் இருந்தது, அதன் கருத்து தமிழும் பார்ப்பான்களுடையது என்பதா</b>? எழுத்துத் தமிழிலிருந்து சமஸ்கிருதப் பாவனையை அகற்றுவதில் ஈழத்தமிழறிஞறர்கள் முன்னணியிலிருந்து பெரும் பணியாற்றினார்கள். <b>அதே போல் இன்றும் ஈழத்தமிழர்கள், பரதநாட்டியத்தைல் மலிந்துள்ள சமஸ்கிருதப் பாவனையை மாற்றுவார்கள், மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</b> [quote]இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம் [size=15]உலகம் இன்று பரதநாட்டியத்தைத் தமிழருடையதல்ல என்று சொல்லவில்லை, இந்திய அரசும் சொல்லவில்லை, தமிழக அரசும் சொல்லவில்லை. இலங்கைத் தமிழரும் சொல்லவில்லை. <b>நாங்கள், நாங்கள் என்று புருடா விடுவதை நிறுத்துங்கள், நீங்கள், நாங்களல்ல என்று நீங்கள் இந்த இணையத்தளத்தில் பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்ததாகக் கேள்விப் பட்டேன், அதற்குப் பின்பும் என்ன \"நாங்கள்</b>\"? </span> - kuruvikal - 01-19-2006 [quote=Aaruran][quote]தூயவன்.. தேவதாசிகள் நடனம் இழிவென்று நாம் சொல்லவில்லை. சதிராட்டம்..சதிராட்டக்காரி..தேவடியாள் என்று இன்றும் கூட ஈழத்தமிழர் சமூகத்தில் ஒரு இரண்டாம் நிலைப் பார்வை உண்டு. இல்லை என்கிறீர்களா. அதையே மேலே பரதநாட்டியம் என்ற தலைப்பில் இடப்பட்ட ஆங்கிலக் கட்டுரையும் சொல்கிறது. அதையே சுட்டிக்காட்டினோம். அதைவிடுத்து நாங்கள் நடனத்தை இழிவு என்று சொல்லவில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவமே இன்று ஆடப்படுகிறது. பரதநாட்டியம் படிப்பவர்களை கேளுங்கள் பெரும்பாலான விடயங்களை சமஸ்கிரதத்தில்தான் படிக்க வேண்டி இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். சமஸ்கிரதம் புரியாமல் தற்போதைய பரதக்கலை வேண்டாம் என்று ஒதுங்கியோரும் உண்டு. அதுதான் குறிப்பிடுகின்றோம்.. பார்ப்பர்ணிய பரதநாட்டிய வடிவம் தமிழர்களுக்கு சொந்தமில்லை. அப்படிப் பார்த்தால் பரதநாட்டிய அடிப்படைகளில் ஆடப்படும் மிச்ச நடனங்களும் தமிழர்களது என்றாகிடுமா இல்லைத்தானே. தமிழர்கள் தங்களது நாட்டிய வடிவம் சதிர் என்பதை நிரூபித்தால் அதன் தன்மையின் படி அதைத் தமிழில் படிக்க ஆவன செய்து பார்ப்பர்ணிய வடிவப்பரதநாட்டியம் தமிழர்களின் நாட்டிய வடிவத்தைப் பிரதிபலிக்கும் ஒன்று என்று நிறுவி நிற்க வேண்டும். அதை எல்லோரும் ஏற்று வரலாற்றுத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். [/quote] <span style='color:green'><b>குருவி, உங்களின் நோக்கமெல்லாம் பரதநாட்டியத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்பில்லையென்பதை \"நிரூபிப்பது\" அதற்கு எத்தனையோ புருடாக்கள் விட்டீர்கள்.</b> இப்ப இதுவுமா? <b> சதிராட்டம், சதிராட்டக்காரியென்று தமிழரிடம் இன்று இல்லை.</b> சதிராட்டம், பரதநாட்டியம் பெயருடன் கண்ணியமாக நடத்தப் படுகிறது. <b>இன்று பெரும்பான்மையாகப் பரதம் கற்பவர்கள் ஈழத்தமிழர்கள் தான்.</b> இந்தியாவில் கூட நிலை மாறிவிட்டது. பரதநாட்டியம் இன்று தமிழரின் கலை, தமிழ் நாட்டின் கலையென்பதில் யாருக்கும் சந்தேகமில்லை உம்மைத் தவிர. இந்த விடயத்தின் தலைப்பைத் திரித்து விட்டுப் பரதநாட்டியம் தமிழருடையதா, அல்லது பார்ப்பான்களுடையதா என்று மாற்றி உமக்கு ஆதரவைக் கூட்ட நினைத்தீர். உம்மை விட உண்மையறிந்த பார்ப்பான்கள் யாரும், உமக்காகக் களத்தில் இறங்கவில்லை. <b>இந்தத் தலைப்பின் நோக்கம் பரதத்தின் ஆரம்பமும் தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா என்பது தானே தவிர இன்றைய பரதநாட்டியம் தமிழருடையதா அல்லது பார்ப்பான்களுடையதா என்பதல்ல, பார்ப்பான என்ற பதத்தைத் திட்டமிட்டு இங்கு முதலில் இழுத்து வந்தததே நீர் தான்</b>. பரதநாட்டியத்தின் அடிப்படை தமிழரின் சதிர் என்பதை நீரூம், யாவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அதனால் பரதநாட்டியத்தைத் தமிழர் இரவல் வாங்கவில்லை, மற்றவர்கள் இரவல் வான்கினார்கள், அவர்கள் எதையும் மாற்றவில்லை ஆனால் அவர்கள் மெருகூட்டினார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். <b>பார்ப்பனிய பரதநாட்டியம் என்ற ஒன்றில்லை,</b> உமக்கு உண்மையாகவே பரதநாட்டியத்தைப் பற்றித் தெரியுமா, அல்லது பார்த்தாவதிருக்கிறீரா. அல்லது இதுவும் ' அனு' வின் Home Page இலிருந்து எடுத்ததா? <b>கீர்த்தனங்கள், கதைகள், மொழி கூட மாறலாம். ஆனால் அடிப்படையமைப்பு ஒன்று தான், எந்த சதிர் நடனம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களால் கலாசேத்திரத்தில் சொல்லிக் கொடுக்கப் பட்டதோ அதே தான் இன்றும் ஆடப் படுகிறது</b>. நான் சொல்ல வந்ததெல்லாம், சமஸ்கிருதம் கூடுதலாக நுழைந்து விட்டது. அதைத் தமிழாக்க வேண்டுமென்பது தான். <b>கடந்த நூற்றாண்டு வரை எழுத்துத் தமிழில் சமஸ்கிருதப் பாவனை பெருமளவில் இருந்தது, அதன் கருத்து தமிழும் பார்ப்பான்களுடையது என்பதா</b>? எழுத்துத் தமிழிலிருந்து சமஸ்கிருதப் பாவனையை அகற்றுவதில் ஈழத்தமிழறிஞறர்கள் முன்னணியிலிருந்து பெரும் பணியாற்றினார்கள். <b>அதே போல் இன்றும் ஈழத்தமிழர்கள், பரதநாட்டியத்தைல் மலிந்துள்ள சமஸ்கிருதப் பாவனையை மாற்றுவார்கள், மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.</b> [quote]இன்றேல் இதற்குள் முரண்பாடுகளுக்கும் தெளிவின்மைகளுக்கும் தீர்வு கிடைக்காது. நாங்களா எங்களுக்குள் சிலவற்றைக் கதைத்துவிட்டு அதுதான் நியாயம் என்று நாம் கருதி நிற்க உலகம் அதை அப்படிப் பார்க்காத போது ஏமாற்றங்களே மிஞ்சும். இதை இப்போதே தவிர்ப்பது சிறந்தது என்பதையே சுட்டிக்காட்டி வருகின்றோம் என்பதை எனியாவது புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகின்றோம் [size=15]உலகம் இன்று பரதநாட்டியத்தைத் தமிழருடையதல்ல என்று சொல்லவில்லை, இந்திய அரசும் சொல்லவில்லை, தமிழக அரசும் சொல்லவில்லை. இலங்கைத் தமிழரும் சொல்லவில்லை. <b>நாங்கள், நாங்கள் என்று புருடா விடுவதை நிறுத்துங்கள், நீங்கள், நாங்களல்ல என்று நீங்கள் இந்த இணையத்தளத்தில் பகிரங்கமாகத் தம்பட்டம் அடித்ததாகக் கேள்விப் பட்டேன், அதற்குப் பின்பும் என்ன \"நாங்கள்</b>\"? </span>[/quote] ஆரூரன் உங்களிடம் ஈழத்தமிழரின் யதார்த்த வாழ்வியல் பற்றிய தெளிவில்லை என்பதை மேல் உள்ள கருத்துக்கள் வகையாகச் சொல்கின்றன. ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை விட சித்திரம் கர்நாடக சங்கீதம் இவற்றையே அதிகம் படிக்கின்றனர். எதற்கும் ஈழத்தில் அழகியற்பாடம் பற்றிய புள்ளி விபரத்தை நோக்கவும். இன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பரதநாட்டியம் தமிழர்கள் கலை என்று உணர்ந்து படிக்கப்படுவதிலும் சமூகத்தில் போட்டிக்கு என்ர மகளுக்கும் ஆடத்தெரியும் எனக்கும் அரங்கேற்றம் நடத்தத் தெரியும் என்று காட்ட பரதநாட்டியம் பழக்கப்படுகிறதே அன்றி அது தமிழ்கலை என்று அறிந்து அதன் உண்மையான வடிவத்தில் படிக்கப்படவில்லை. படிக்கப்படுவதெல்லாம் பாரதமுனிக்குச் சொந்தமான பரதக்கலையே. நாங்களும் தான் பல அரங்கேற்றம் பாத்திருக்கின்றோம்..சிவபெருமானைத் துதித்து பாரதமுனிக்கு நன்றி சொல்லி கண்ணனின் லீலைகளை காட்டி ஒரு நடனம் ஆடாமல் எவரும் மேடை விட்டு இறங்குவதில்லை. பரத நாட்டியத்தை விட கும்மி கோலாட்டம் சிலம்பாட்டாம் பொம்மலாட்டம் இவை இன்றும் கூட தமிழர்கள் உருவாக்கிய வகையினிலின்றும் அதிகம் மாறுபாடில்லாது இருப்பினும் அவற்றைத் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் அவை பிரசித்தம் இல்லாததால். பரதநாட்டியத்துக்கு பார்ப்பர்ணியர் கொடுத்த பிரசித்தமே ஈழத்தமிழர்கள் அதன் வால் பிடிக்க முக்கிய காரணம். தமிழர்கள் சுயமா சிந்தித்து கலை வளர்க்கிறார்கள் என்பது சுத்தப் பொய். அவர்கள் தங்கள் சமூக அந்தஸ்தைக் காட்ட கண்ணை மூடிக் கொண்டு சிலதைப் பின்பற்றுகிறார்கள் என்பதே மெய். தமிழும் தெரியாமல் சமஸ்கிரதமும் புரியாமல் கீர்த்தனையும் விளங்காமல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெட்டிப்பாம்பாட்டம் ஆடும் பரதநாட்டிய தாரகைகளை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள் சமூக அந்தஸ்துக்காக உருவாக்கி வரும் சீரழிவை பல மூத்த கலைஞர்கள் கண்டு அங்கலாய்த்ததையும் கவனிக்க முடிந்திருக்கிறது. இவர்கள் பரதநாட்டிய மேடைக்கு அழைத்து வரும் அநேக கலைஞர்கள் வட இந்திய அல்லது இந்திய பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும்..பிரபல்யங்களை மேடையில் இருத்தி தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பிரபல்யப்படுத்தும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கலை வளர்க்கிறார்கள் அதுவும் பரதநாட்டியத்தின் தமிழர் வரலாறு தெரிந்து வளர்க்கிறார்கள் என்று சொல்லும் மடமையை எப்படிச் சுட்டெரிப்பது. இந்த இடத்தில் மிஸ்டர் ஆரூரனிடம் சவாலாகவே விடுகிறோம்.. கனடா சரி பிரித்தானியா சரி பிரான்ஸ் சரி எங்கென்றாலும் ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு செய்து பாருங்கள் உங்கள் கூற்றின் அப்பட்டமான பொய் தெரிய வரும். நாங்கள் புருடா விடவில்லை.. தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல. பார்ப்பர்ணிய சிந்தனைகள் புகுத்தப்பட்ட ஒன்று என்பதை மீண்டும் ஆணித்தரமாகச் சொல்வோம். அதையே சமூகமும் பின்பற்றுகிறது. முடியும் என்றால் பரதநாட்டியம் தான் சதிர் உங்கள் பிள்ளைகள் ஆடுவது சதிராட்டம் என்று ஒரு விளம்பரத்தைப் போட்டு அதை வாசிக்கவிட்டு ஈழத்தமிழர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் உண்மை புலப்படலாம். அந்தளவுக்கு பரதநாட்டியத்தை அதன் உண்மை வரலாற்றை அறியாமலேயே தமிழர்கள் அதைப் படித்து வருகிறார்கள். இப்போ இவை கூட சில தேவைகள் கருதி எழுந்த கட்டுரைகளே தவிர உண்மையில் ஈழத்தமிழர்கள் கலை வளர்க்கும் ஆர்வத்தில் வடிக்கப்படவில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தனித்துவம் செப்ப அவர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை தேடல் செய்த கலைபண்பாட்டுக்கழகம் இன்னென்னது ஈழத்தமிழர் பாரம்பரியக் கலை வடிவங்கள் என்று கூற இப்போ புலத்தில் படித்துவிட்டு புகழுக்கும் அலையும் ஒரு கூட்டம் பேப்பரையும் பேனாவையும் கணணியையும் வைத்துக்கொண்டு உலகுக்கு புதிய வரலாறு படைப்பதாக கதைவிட்டுக் கொண்டிருக்கிறது. தாங்களும் தமிழர் கலைகளின் வேர் அறிவதாக வேசம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கலை பண்பாடுக்கழகம் சிலதை தெளிவாக அறிவித்த பிந்தான் இவை நடைபெறுகின்றன என்பதையும் கவனித்தல் நன்று. கலைபண்பாட்டுக்கழகம் பல விடயங்களை ஆய்வுரீதியாக சான்றுகள் சகிதம் சொல்ல முனைகிறது. வெறும் கட்டுரைகளை மையப்படுத்தாமல் அகழ்வாராய்ச்சிகளை மற்றும் பிராந்திய ஆய்வுகளை பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை அவற்றின் நம்பகத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தீர்மானிக்கின்றார்கள். ஐயா.ஆரூரன் அவர்களே...எங்கள் டன் இன்னோர் இடத்தில் சொன்ன பின்னர்தான் உங்கள் பின்புலம் பற்றி அறிய முடிந்தது. நீங்கள் இருண்ட உலகத்துக்குள் விளக்குப் பிடிக்கப் போய் இப்போ கண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறீர்கள். "என்ன சதிராட்டம் போடுறா"..இச்சொல்லை தற்போதும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் பெற்றோர்கள் உச்சரிப்பதை கண்முன்னாலே கண்டு காதாலும் கேட்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி இல்லை என்று சாதிக்க நிக்கிறீர்கள். இப்படித்தான் நீங்களா புருடா விட்டுத்திரிகிறீர்கள். ஆய்வுகளின் வகைகளில் கருத்துக்கணிப்பும் ஒன்று. உங்களால் முடிந்தால் ஈழத்தமிழர்களில் எத்தனை பேருக்கு பரதநாட்டியத்தின் உண்மை வரலாறு தெரியும் என்று கணிப்பிட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம். சும்மா உங்கள் சமூகத்தைப் பற்றிப் பொய்த்தோற்றம் காட்டாமல்..பரதநாட்டியத்தின் நடைமுறை வடிவம் பற்றி மூடி மறைக்காமல் உண்மைகளை தரிச்சித்து உருப்படியான ஆய்வுகள் மூலம் திரிபான வராலாறுகளை திருத்த வகை செய்யுங்கள். நீங்கள் உங்களுக்குள் திருத்தினால் மட்டும் போதாது (அதையே செய்யக் காணம்) அதன் உலக வடிவமும் திருத்தப்பட வேண்டும். காரணம் இன்று உலகம் ஒரு கிராமமாகி விட்டது. உங்களின் உண்மைக்குப் புறம்பான, சான்றுகளுக்கு அப்பாலான செருகல்கள் தாங்கிய புருடாக்கள் எனியும் உலகில் எடுபடாது..! உலகம் உண்மையை தரிசிக்கவே விரும்புகிறது..! அதுக்கு உண்மையை அடையாளம் காணும் முறைகளும் தெரியும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sukumaran - 01-19-2006 Luckyluke Wrote:சுகுமாரன், ஆரூரண்ணன் 1930 க்கு முன்னம் பரதநாட்டியம் இருக்கவேயில்லை என எழுதினார்.. பின்பு அவரே 1804 ஆண்டும் அதற்குப்பின்னர் பிறந்த நால்வர் கதகளியையும் பரதநாட்டியத்தயும் இணைச்சு மணிப்புரி உண்டாக்கினர் என எழுதினார்.. அப்படியிருக்கு இவரது விவாதம்.. ஏனைய இந்திய மொழிகளைப்போல தமிழும் சமஸ்கிருதத்துடன் பின்னிப்பிணைந்த மொழியென்று (அபச்சாரம் சுத்த சமஸ்கிருதமென்று) தெரியாத ஆருரண்ணா.. சமஸ்கிருதத்தை பிரிக்கப்போறாராம்.. தலைக்கொண்டைபோட்டு பட்டை பூனுல் அணிபவர் பிராமணர்தான்.. முனிவர் என்று சொல்லுவாங்க.. ஒளவையார் ஆதி பகலன் என்ற பிராமணருக்குப்பிறந்த அருட் குழந்தை.. ஆதி பகலன் முனிவராகி துறவறம் பூண்டநிலையில் சிவகாமி பாணர் என்னும் பிராமணர்களால் வளர்க்கப்பட்டவர்.. சிறுவயதிலிருந்தே விநாயகர் பக்தையான ஒளவை தனது அழகைக்கண்டு திருமணம்செய்ய விரும்பிய பண்ணையாரை திருமணம்செய்ய மறுத்து திருமணத்தன்று விநாயகப்பெருமானிடம் வேன்டி இளமைக்கோலம் துறந்து முதுமைக்கோலம் பெற்றதாக வரலாறு.. மூவேந்தர்கள் அதியமானை சிறையிலடைத்து பாரி மக்களை வற்புறுத்தி திருமணம்செய்ய முற்பட்டவேளை ஒளவையார் தலையிட்டு அறிவுபுகட்டி மூவேந்தது முன்னிலையில் அதியமானுக்கு திருமணம்செய்துவைத்ததாகவும் ஒரு வரலாறு.. சங்க காலத்தில் எல்வோரும் பிராமணர்களே.. சாதாரண மக்களை அந்தணர்கள் என்றும் தீட்சை பெற்றவர்கள் பிராமணரெண்றும் சொன்னார்கள்.. புலவர்கள் பூனூல் பட்டை தரித்த ஏழையாயிருந்;தார்கள்.. சங்கப்புலவர்கள் சங்கத்தலைப்பா அணிந்த வசதிபடைத்தவர்களாக இருத்தார்கள்.. திருவள்ளுவரின் குறளை ஈரடிக்கவிதை சங்க வரையறைக்கு புறம்பானது.. ஏற்றுக்கொள்ள முடியாதென மறுத்தபோது ஒளவையார் வந்து ஏற்றம் செய்யதாக வரலாறு.. இங்கு ஆருரன்கூறிய (பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த) கிறிஸ்தவர்கள் சங்ககாலத்தில் இருந்ததாக வரலாறில்லை.. இருந்தால் ஆரூரன் தாராளமாக கொண்டுவந்து முன்வைக்கலாம்.. பரதநாட்டியத்தை மீட்டெடுக்கவந்த இவர்கள் எட்டப்பன்காலத்து துரோகிகள்.. வெள்ளைக்கார படையெடுப்பின்போது (இவர் சொல்லும் பிராமணர்கள் பரதநாட்டியம் வடிவமைக்கும்போது) வெள்ளைத்துரைக்கு குடை பிடித்து சாமரம்வீசிய ஒற்றர்கள்.. தற்போது இங்கு வந்து உரிமை கொண்டாடி சதிர் ஆடுகின்றார்கள்.. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது.. பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான்பாதம் தப்பாமற்சார்வார் தமக்கு.. வேளமுகத்து விநாயகனைத்தெழ வாழ்வு மிகுத்துவரும்.. வெற்றிமுகத்து வேலனைத்தொழ முத்தி மிகுத்துவரும் - Saanakyan - 01-20-2006 ¯í¸Ç ¦¸¡ýºõ Å¢ð¼¡ø ¦Àâ¡Õ째 ¿¡Áõ §À¡ðÎ À¡÷ôÀ¡ñ ±ýÀ£í¸! - Sukumaran - 01-20-2006 [quote=Saanakyan]¯í¸Ç ¦¸¡ýºõ Å¢ð¼¡ø ¦Àâ¡Õ째 ¿¡Áõ §À¡ðÎ À¡÷ôÀ¡ñ ±ýÀ£í¸! அண்ணா.. நீங்கள் எங்கள் தோள்மேல் ஏறியிருந்து எங்கள் தலையை மொட்டையடிக்கலாம்.. நான் உண்மையை வட்டம்போட்டு காட்டினால்தான் தப்போ? பெரியார்பற்றி வேறு தலைப்பில் பேசலாம் மற்றவர்களுக்கு இடமொதுக்குகிறேன்.. அவர்கள் வந்து ஆதாரங்களைத்தந்து கருத்தை முன்வைக்கட்டும்.. பின்னர் உங்களுக்கான பெரியார் திமுக பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறேன்.. - Aaruran - 01-20-2006 <span style='color:green'>இந்தக் குருவியின் நோக்கமெல்லாம் பரதநாட்டியம் தமிழர்களதில்லையென்பது தான், பார்ப்பனீயப் பரதநாட்டியமென்று ஒன்றில்லை, இது இவரின் கண்டு பிடிப்பு. தான் இந்தத் தளத்தில் 10,082 க்கு மேல் தான் குப்பை கொட்டிய வரலாறிருக்க, சும்மா தானாக நிறுத்துவது பெரிய மானப்பிரச்சனை மாதிரி நினைத்துக் கொண்டோ என்னமோ அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கிறது குருவி. தலைப்பை மறந்து இவர் உளறிக்கொட்டுவதற்குப் பதிலளிக்க வேண்டிய தலைவிதி எனக்கு Quote:[size=12]ஐயா.ஆரூரன் அவர்களே...<b>எங்கள் டன் </b>இன்னோர் இடத்தில் சொன்ன பின்னர்தான் உங்கள் பின்புலம் பற்றி அறிய முடிந்தது. நீங்கள் இருண்ட உலகத்துக்குள் விளக்குப் பிடிக்கப் போய் இப்போ கண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறீர்கள். </span> <span style='color:green'>அசட்டுக் குருவியே! <b>\"உங்கள் டன்\"</b> என்றால் டன் என்றவரும் தமிழனில்லையா. அவர் சொன்னது தான் என்னுடைய பின்புலமென்றால், <b>எள்ளுக்குள் கிடந்த எலிப்புழுக்கை மாதிரி, எந்த நேரமும் யாழ் களத்திற்குள் ஒழித்திருந்து, எப்படா தமிழன் ஏதாவது சொல்வான், அது உண்மையோ, பொய்யோ, தெரியுதோ. தெரியேல்லையோ, சும்மா தெரிஞ்ச மாதிரி உளறித் தள்ளித் தமிழனின் முதுகில் குத்தித் திருப்திப்படுவது தான் உம்முடைய பின்புலம் என்று பல பேர் என்னிடமும் சொன்னார்கள். இதெப்படியிருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:[size=12]\"[b]என்ன சதிராட்டம் போடுறா</b>\"..இச்சொல்லை தற்போதும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் பெற்றோர்கள் உச்சரிப்பதை கண்முன்னாலே கண்டு காதாலும் கேட்டிருக்கின்றோம். நீங்கள் அப்படி இல்லை என்று சாதிக்க நிக்கிறீர்கள். இப்படித்தான் நீங்களா புருடா விட்டுத்திரிகிறீர்கள். ஆய்வுகளின் வகைகளில் கருத்துக்கணிப்பும் ஒன்று. உங்களால் முடிந்தால் ஈழத்தமிழர்களில் எத்தனை பேருக்கு பரதநாட்டியத்தின் உண்மை வரலாறு தெரியும் என்று கணிப்பிட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.</span> <span style='color:green'>நன்றி குருவி! இந்தப் பேச்சு வழக்கு இன்னும் தமிழரிடம் இருப்பதொன்றே சதிராட்டம் தமிழருடையது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிறது. அந்தச் சதிராட்டம் தான் இன்றைய பரதநாட்டியத்தின் அடிப்படை என்பது எல்லோருக்கும் தெரியும், ஏன் உமக்குக் கூடத் தெரியும். அந்ததமிழரின் சதிர் பரதமுனிவரால் ஆக்கப் பட்டதல்ல, அதன் வேர்கள் தமிழரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்பது தான் தமிழறிஞர் வி. கல்யாணசுந்தரனார், மறைமலையடிகளாலும் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. உம்முடைய வாதத்தைத் தான் நொண்டி வாதமென்பார்கள், பல தமிழர்களுக்குச் சிலப்பதிகாரத்தைப் பற்றியோ, இளங்கோவடிகளைப் பற்றியோ தெரியாது, அதற்காக சிலப்பதிகாரம் தமிழருடையடில்லை என்பதா Quote:[size=10]ஆரூரன் உங்களிடம் ஈழத்தமிழரின் யதார்த்த வாழ்வியல் பற்றிய தெளிவில்லை என்பதை மேல் உள்ள கருத்துக்கள் வகையாகச் சொல்கின்றன. ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை விட சித்திரம் கர்நாடக சங்கீதம் இவற்றையே அதிகம் படிக்கின்றனர். எதற்கும் ஈழத்தில் அழகியற்பாடம் பற்றிய புள்ளி விபரத்தை நோக்கவும். இன்று புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பரதநாட்டியம் தமிழர்கள் கலை என்று உணர்ந்து படிக்கப்படுவதிலும் சமூகத்தில் போட்டிக்கு என்ர மகளுக்கும் ஆடத்தெரியும் எனக்கும் அரங்கேற்றம் நடத்தத் தெரியும் என்று காட்ட பரதநாட்டியம் பழக்கப்படுகிறதே அன்றி அது தமிழ்கலை என்று அறிந்து அதன் உண்மையான வடிவத்தில் படிக்கப்படவில்லை. </span> <span style='color:green'>ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களை முட்டாள்களாக்கும் கருத்துக்களைக் கூறுவது உமக்கு இயல்பான குணம், ஈழத்தமிழர்கள் பரதநாட்டியத்தை தமிழரின் கலையென்று கருதாவிட்டால் அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு Balet, குச்சிப்புடி அல்லது மணிப்புரி பழக்கியிருப்பார்கள். புலம் பெயர்ந்த எந்த இனமக்களும் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தின் சில அம்சங்களையாவது ஒட்டிப் பிடித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அன்னியர்கள் மத்தியில் வாழும் போது, அது அவர்களுக்கொரு மனத்திருப்தியைக் கொடுக்கிறது, இதைப் புலம் பெயர்ந்த உக்ரேனியர்களிடமும், துருக்கியர்களிடமும், போலந்துக்காரர்களிடம் கூடக் காணலாம். இது எங்களையறியாமல் நாங்கள் செய்வது, பரதநாட்டியத்தைத் தமிழர்களுடைய கலையாக நினைத்துத் தான் ஈழத்தமிழர்கள் கற்கிறார்களே தவிர நீர் சொலவ்து போல் சமூகத்துக்காக மட்டுமல்ல. தங்களுடைய கலை, சமூகத்தினால் மதிக்கப் படும்போது, இயற்கையாகவே அந்தச் சமூகத்துக்கு வரும் பெருமிதம், அந்தப் பெருமிதத்தின் வெளிப்பாடாக வரும் புகழ்ச்சி எல்லாம் இயற்கையானது. <b>அதைத் தமிழரல்லாத உம்மால் புரிந்து கொள்ளமுடியாது</b>. Quote:[size=10]படிக்கப்படுவதெல்லாம் பாரதமுனிக்குச் சொந்தமான பரதக்கலையே. <b>நாங்களும்</b> தான் பல அரங்கேற்றம் பாத்திருக்கின்றோம்..சிவபெருமானைத் துதித்து பாரதமுனிக்கு நன்றி சொல்லி கண்ணனின் லீலைகளை காட்டி ஒரு நடனம் ஆடாமல் எவரும் மேடை விட்டு இறங்குவதில்லை. பரத நாட்டியத்தை விட கும்மி கோலாட்டம் சிலம்பாட்டாம் பொம்மலாட்டம் இவை இன்றும் கூட தமிழர்கள் உருவாக்கிய வகையினிலின்றும் அதிகம் மாறுபாடில்லாது இருப்பினும் அவற்றைத் தமிழர்கள் குறிப்பாக ஈழத்தமிழர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. காரணம் அவை பிரசித்தம் இல்லாததால். பரதநாட்டியத்துக்கு பார்ப்பர்ணியர் கொடுத்த பிரசித்தமே ஈழத்தமிழர்கள் அதன் வால் பிடிக்க முக்கிய காரணம்</span>. <span style='color:green'><b>நாங்கள், நாங்கள் என்று பன்மையில் குறிப்பிடுகிறீரே, உமக்குப் பின்னால் பெரிய anti tamil குழுவே இருக்கும் போலிருக்கிறது</b>. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சிவபெருமானையும் கண்ணனையும் துதிப்பதால் அது தமிழருடையதென்றால் உம்முடன் இதைப் ப்ற்றிக் கதைப்பதை விட எங்காவது குட்டிச் சுவரில் போய் முட்டிக் கொள்ளலாம். ஐயோ குருவி சைவமும் தமிழும் பிரிக்கமுடியாததென்று சொன்ன வாயால், சிவனையும், திருமாலையும் துதிப்பதால் தமிழருடையதல்ல என்று புலம்புகிறீரே இது உமக்கே அடுக்குமா? சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதது மட்டுமல்ல, தமிழில்லாமல் சைவமில்லை, பரதநாட்டியத்தில் சிவனையும், கண்ணனையும் துதிப்பதால் அது தமிழருடையதல்ல, பிராமணருடையதென்றால், <b>தமிழைப் பக்தியின் மொழியென்று பாரெங்கும் சொன்ன தமிழராய்ச்சி மாநாட்டின் தந்தையும், கிறிஸ்தவ பாதிரியாருமாகிய ஈழத்தின் தனிநாயகம் அடிகளார் ஓரு பொய்யனா? அவர் அப்படிச் சொன்னதன் அடிப்படையே பக்தி சொட்டச், சொட்ட நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் தமிழில் பாடப் பெற்ற தேவார, திருவாசகமும், ஆழ்வார் திருமொழிகளும் தான். தமிழரின் சதிராட்டத்தைப் பரதமாக்கி பிராமணர்கள் மெரூகூட்டியதால் அது பார்ப்பான்களுடையது என்று உளறும் நீர் பல நாயன்மார்களும், ஆழ்வார்களும் பிராமணரானதால் அந்தப் பக்தி இலக்கியத்துக்கும் தமிழுக்கும் சொந்தமில்லை அதுவும் பார்ப்பான்களுடையது தான் என்று சொல்லக் கூடிய குருவி மூளை தான் உம்முடையது போலிருக்கிறது.</b> பிராமணகுலத்தில் பிறந்த சைவசமயத்தின் நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்றைய பார்ப்பான்கள் போல் தமிழெதிரிகள் இல்லை. அன்று தமிழை எதிர்த்த தில்லைவாழ் அந்தணர்களைப் பார்த்துச் <b>\"செந்தமிழ்ப் பயனறியாத அந்தக மந்திகள்\" </b>என்றார் பிராமணரான <b>\"நாளும் தமிழ் வளர்க்கும் ஞான சம்பந்தன்\" </b>என்றும், <b>\"நற்றமிழ் வல்ல தமிழ்ஞான சம்பந்தன்</b>\" என்றும் தன்னை வரிக்கு வரி சொல்லிக் கொண்ட திருஞானசம்பந்தர். (அதற்காகப் பார்ப்பான்களால் பதினாறு வயதிலேயே உயிரோடு கொழுத்தப்பட்டாரென்பது வேறு விடயம்) பரதமுனிவரைப் பரதநாட்டியம் அல்லது புதிதாக பெயர் மாற்றப்பட்ட சதிராட்டத்துக்குத் தொடர்பு படுத்தியது, அதை மாற்ற வேண்டும், ஈழத்தமிழர்கள் அதையுணர வேண்டுமென்பதற்குத் தானே இந்த விடயத்தையே தொடங்கினேன், அப்படியிருக்க ஏதோ பெரிய விடயத்தைக் கண்டு பிடித்தவர் மாதிரி, முதல் அரைத்த மாவைத் திருப்பி அரைப்பதன் மர்மம் என்னவோ, வேறு ஒரு Home Page உம் கிடைக்கவில்லையா Quote:[size=12]தமிழர்கள் சுயமா சிந்தித்து கலை வளர்க்கிறார்கள் என்பது சுத்தப் பொய். அவர்கள் தங்கள் சமூக அந்தஸ்தைக் காட்ட கண்ணை மூடிக் கொண்டு சிலதைப் பின்பற்றுகிறார்கள் என்பதே மெய். தமிழும் தெரியாமல் சமஸ்கிரதமும் புரியாமல் கீர்த்தனையும் விளங்காமல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி பெட்டிப்பாம்பாட்டம் ஆடும் பரதநாட்டிய தாரகைகளை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தங்கள் சமூக அந்தஸ்துக்காக உருவாக்கி வரும் சீரழிவை பல மூத்த கலைஞர்கள் கண்டு அங்கலாய்த்ததையும் கவனிக்க முடிந்திருக்கிறது. </span> <span style='color:green'>இதைத்தானே ஐயா, நானும் இங்குள்ள ஆறு பக்கப் பதிவில் சொன்னேன். தமிழரின் சதிர் என்றழைக்கப் படும் பரதம் முழுவதும் சமஸ்கிருதமயப் படுத்தப் பட்டுள்ளது, சென்ற நூற்றாண்டில் எழுத்துத் தமிழிலும் இப்படித் தான் வடமொழி ஆதிக்கம் இருந்தது, அதைத் தமிழர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை, திருத்திக் கொண்டார்கள், அதே போல் தமிழரின் நாட்டியக் கலையையும் தமிழாக்க வேண்டும் ஈழத்தமிழர்கள் செய்ய வேண்டும் என்றேன், அதன் தேவையை உங்களின் மேல் குறிப்பிட்ட பதிவும் உணர்த்துகிறது, நன்றிகள். தமிழர்களுக்குச் சுயமாக சிந்திக்க முடியாததால் தான் உம்மைப் போன்றவர்களுக்கும் இங்கு ஆதரவாளர்களுள்ளார்கள், ஆனால் தமிழருக்குக் கலையுணர்வில்லையென்று மட்டும் வாய் புலம்பாதேயும் Quote:[size=10]இவர்கள் பரதநாட்டிய மேடைக்கு அழைத்து வரும் அநேக கலைஞர்கள் வட இந்திய அல்லது இந்திய பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும்..பிரபல்யங்களை மேடையில் இருத்தி தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் பிரபல்யப்படுத்தும் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கலை வளர்க்கிறார்கள் அதுவும் பரதநாட்டியத்தின் தமிழர் வரலாறு தெரிந்து வளர்க்கிறார்கள் என்று சொல்லும் மடமையை எப்படிச் சுட்டெரிப்பது. இந்த இடத்தில் மிஸ்டர் ஆரூரனிடம் சவாலாகவே விடுகிறோம்.. கனடா சரி பிரித்தானியா சரி பிரான்ஸ் சரி எங்கென்றாலும் ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு செய்து பாருங்கள்.ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு செய்து பாருங்கள் உங்கள் கூற்றின் அப்பட்டமான பொய் தெரிய வரும். முடியும் என்றால் பரதநாட்டியம் தான் சதிர் உங்கள் பிள்ளைகள் ஆடுவது சதிராட்டம் என்று ஒரு விளம்பரத்தைப் போட்டு அதை வாசிக்கவிட்டு ஈழத்தமிழர்களின் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தால் உண்மை புலப்படலாம். அந்தளவுக்கு பரதநாட்டியத்தை அதன் உண்மை வரலாற்றை அறியாமலேயே தமிழர்கள் அதைப் படித்து வருகிறார்கள் </span> <span style='color:green'>இன்றைக்கு சிலவருடங்கள் வரை, எண்பதுகள் வரை பரதநாட்டியத்தின் முழு ஆதிக்கமும் பார்ப்பனர்களின் கைகளிலும், ஈழத்தில் ஒரு சில மேட்டுக் குடியினரிடமும் மட்டும் தானிருந்ததென்பது உண்மை, ஏனென்றால் சராசரி தமிழர்களின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லையே தவிர தமிழர்களுக்குப் பரதநாட்டியத்தில் ஆவல் இல்லாமலில்லை. ஒரு சில பிராமணரல்லாத தஞ்சாவூர் நட்டுவனார்களின் மாணவர்களைத் தவிர பிரபலமான நாட்டியக் கலஞர்கள் பிராமணர்கள் அதனால் ஈழத்தமிழர்கள் அழைத்திருக்கலாம். இன்று புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் பரதநாட்டியம் கற்பதென்பது சைக்கிள் பழகுவது போன்றது. பல மிகவும் வறிய குடும்பத்தின் குழந்தைகள் கூடப் பரதம் கற்கிறார்களே தவிர Balet அல்ல. அவர்கள் பரதத்தை தங்களின், அதாவது தமிழரின் கலையென்று நினைப்பதாலும், வேற்று நாட்டவ்ரகளுக்குத் தங்களிடமும் ஒரு கலைவடிவம் உண்டு பெருமைப் படுவதற்காகவும் கற்கிறார்கள், அது மனிதர்களுக்கு இயல்பானது, தமிழர்கள் அதற்கு விதி விலக்கல்ல. பரதநாட்டியம் தான் சதிர் என்பது கல்யாணசுந்தரானாரும், மறைமலையடிகள் மட்டுமல்ல, கலாசேத்திரத்தின் ருக்மணிதேவி அருண்டேலின் சுயசரிதை கூட அதைத் தான் கூறுகிறது, அதனால் ஈழத்தமிழர்களுக்கும் தெரியும், தெரியாதவர்களுக்குப் பரதநாட்டியத்தின் தமிழ் வேர்களைக் காட்ட வேண்டியது தமிழர்களின் கடமை, அதைத் தான் நானும் செய்கிறேன், ஆனால் உமக்கு வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. Quote:[size=12]<b>நாங்கள்</b> புருடா விடவில்லை.. தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல. பார்ப்பர்ணிய சிந்தனைகள் புகுத்தப்பட்ட ஒன்று என்பதை மீண்டும் ஆணித்தரமாகச் சொல்வோம். அதையே சமூகமும் பின்பற்றுகிறது</span>. <span style='color:green'>நீர் ஈழத்தமிழரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி விட்டா இங்கு வந்து கூறுகிறீர், நான் புலம்பெயர்ந்த தமிழன் என்னுடைய அவதானப்படி தான் சொல்கிறேன், அது சரி உம்முடைய இந்த தமிழரை வசை பாடும், தமிழர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று உளறுவதற்கும், இந்த தலைப்புக்கும், பரதமுனிக்கும், சதிருக்குமுள்ள தொடர்பென்ன. ஒரு நாள் City Hall க்கு முன்பாக பல சிறுபானமை மக்களின் தேசிய நடனங்கள் நடந்தன. என்னுடைய ஒரு நண்பனிடம் Ukranian background, அவர்களின் நடனம் நடக்கும் போது, அதைப்பற்றிக் கேட்டேன், அவர் சொன்னார் தனக்குத் தெரியாதென்று, ஆனால் அது தங்களின் நாட்டிற்குச் சொந்தமான பாரம்பரிய நடனம் என்று பெருமையுடன் சொன்னார். அப்படித் தான் பல இலங்கைத் தமிழர்களுக்கு வரலாறு தெரியாது, அதனால் உம்மைப் போன்றவர்கள் சொல்வது சரியாகி விடுமா? Quote:[size=12]இப்போ இவை கூட சில தேவைகள் கருதி எழுந்த கட்டுரைகளே தவிர உண்மையில் ஈழத்தமிழர்கள் கலை வளர்க்கும் ஆர்வத்தில் வடிக்கப்படவில்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் தனித்துவம் செப்ப அவர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களை தேடல் செய்த கலைபண்பாட்டுக்கழகம் இன்னென்னது ஈழத்தமிழர் பாரம்பரியக் கலை வடிவங்கள் என்று கூற இப்போ புலத்தில் படித்துவிட்டு புகழுக்கும் அலையும் ஒரு கூட்டம் பேப்பரையும் பேனாவையும் கணணியையும் வைத்துக்கொண்டு உலகுக்கு புதிய வரலாறு படைப்பதாக கதைவிட்டுக் கொண்டிருக்கிறது. </span> <span style='color:green'>திரு. வி.கல்யாணசுந்தரனாரும், மறைமலையடிகளும், வேறு பல தமிழஞர்களும், ஈழத்ததமிழர்களல்ல, இது கூடத்தெரியாதா? <b>உம்முடைய தமிழரிலுள்ள வெறுப்பு உமது கண்களை மறுக்கிறது, உம்முடைய காமாளைக் கண்களுக்கு ஈழத்தமிழரில் எந்த நல்லதையும் பார்க்க முடியாததற்கு நானல்ல பொறுப்பு, இப்படியான வெறுப்பும், ஏளனத்துடனும் ஏன் காணும் இந்தக் களத்தில் ஒழித்திருந்து தமிழரின் முதுகில் குத்துகிறீர்.</b> <b>ஈழத்தமிழர்களின் கலையுணர்வைப் பற்றி உமக்கென்ன தெரியும்</b>, எதற்கும் ஒரு அளவுண்டு, புலத்திலும் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் உள்ளார்கள் என்பது உமக்குத் தெரியுமா? ஏன் இந்த யாழ் களத்திலேயே பாரும், எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரும்பு விடுகிறார்கள், அவர்களுக்கெல்லாம் கலையார்வம் இல்லையா? உமக்கு மட்டும் தானுண்டா, உம்முடைய தலைக் கனத்தை வேறு இனத்தவர்களிடம் காட்டினால் இல்லை, உண்டு என்று பண்ணி விடுவார்கள். அதனால் தான் இங்கு தமிழர்கள் மத்தியில் தமிழர்களை வசை பாடுகிறீர் ஏனென்றால் உமக்குத் தெரியும், தமிழர்களிடம் மட்டும் தான் தமிழர்களாயிருந்து கொண்டே மற்ற தமிழர்களுக்கு முதுகில் குத்துபவர்களுக்குப் பந்தம் பிடிக்கும், சுயவெறுப்புள்ள பச்சோந்திகள் உண்டென்பது. Quote:[size=12]தாங்களும் தமிழர் கலைகளின் வேர் அறிவதாக வேசம் போட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே கலை பண்பாடுக்கழகம் சிலதை தெளிவாக அறிவித்த பிந்தான் இவை நடைபெறுகின்றன என்பதையும் கவனித்தல் நன்று. கலைபண்பாட்டுக்கழகம் பல விடயங்களை ஆய்வுரீதியாக சான்றுகள் சகிதம் சொல்ல முனைகிறது. வெறும் கட்டுரைகளை மையப்படுத்தாமல் அகழ்வாராய்ச்சிகளை மற்றும் பிராந்திய ஆய்வுகளை பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை அவற்றின் நம்பகத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தீர்மானிக்கின்றார்கள்</span>. <span style='color:green'>கலைப் பண்பாட்டுக்கழகமும், பல நாட்டு அறிஞர்கள் கூடிய தமிழ்நாட்டு ஆராய்ச்சி மாநாடுகள் மட்டுமல்ல, இந்திய அரசும், தமிழக அரசும் உலகத் தமிழர்கள் அனைவரும், சதிர் என்றழைக்கப் படும் இன்றைய பரதநாட்டியம் தமிழரின் நாட்டியக் கலையென்று ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழக அரசின் சுற்றுலா வாரியமும், பரதநாட்டியத்தை தமிழ்நாட்டின் நாட்டியம் என்று தான் விளம்பரப் படுத்துகிறார்கள், பல தொல்பொருளாராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் தான் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது, உம்மமைப் போல ஒரு குடும்ப்பப் பெண்ணின் பொழுது போக்கு Home Page ஐ காட்டுவதல்ல ஆராய்ச்சிக் கட்டுரை Quote:[size=12]சும்மா உங்கள் சமூகத்தைப் பற்றிப் பொய்த்தோற்றம் காட்டாமல்..பரதநாட்டியத்தின் நடைமுறை வடிவம் பற்றி மூடி மறைக்காமல் உண்மைகளை தரிச்சித்து உருப்படியான ஆய்வுகள் மூலம் திரிபான வராலாறுகளை திருத்த வகை செய்யுங்கள். நீங்கள் உங்களுக்குள் திருத்தினால் மட்டும் போதாது (அதையே செய்யக் காணம்) அதன் உலக வடிவமும் திருத்தப்பட வேண்டும். காரணம் இன்று உலகம் ஒரு கிராமமாகி விட்டது. ..! உலகம் உண்மையை தரிசிக்கவே விரும்புகிறது..! அதுக்கு உண்மையை அடையாளம் காணும் முறைகளும் தெரியும்</span>. <span style='color:green'>எங்கள் சமூகம், தமிழ், நாம் தமிழர், உம்மைப் போன்ற கள்ள மனமுள்ள கற்றுக் குட்டியின் புலம்பலால், தமிழின் புகழ் கெட்டு விடப் போடுவதில்லை. எது உருப்படி, எது உருப்படியென்று தீர்மானிப்பதற்கு உமக்குத் தகுதியில்லை என்பது உம்முடைய விதண்டாவாதங்களிலிருந்தும், ஒரு தொடர்புமில்லாத பதில்களிலிருந்த்தும் எவரும் அறியலாம், அதை விட உம்முடைய தமிழரிலுள்ள வெறுப்பும் உம்மை உருப்படியாகத் தீர்மானிக்க விடாது. <b>எந்தப் பதிவிலும், எல்லாம் தெரிந்தவர் மாதிரி, சும்மா உலகம், உலகம் என்று வார்த்தை ஜாலங்களில் உல்டா விடாதீங்க சார்!, நாங்கள் தமிழர்கள் இன்னொரு கிரகவாசிகள் இல்லை, நாங்களும் இந்த உலகத்தில் ஒரு பங்காளர்கள் தான்</b>, Quote:[size=12]உங்களின் உண்மைக்குப் புறம்பான, சான்றுகளுக்கு அப்பாலான செருகல்கள் தாங்கிய புருடாக்கள் எனியும் உலகில் எடுபடாது</span> [size=15][b]பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன்பு 4000, பின்பு இல்லை கி.மு. 2ம் நூற்றாண்டு, கி.மு 4000 இல் பரதநாட்டியத்தைக் காட்டும் தொல்பொருட் சிலை, ஐந்தாம் வேதம், செல்வி. குமாரசாமியின் கட்டுரை முரணானது. செல்வி. ராமச்சந்திரன் டாக்டர் பட்டத்தைக் கடையில் வாங்கியிருக்கலாம், தமிழர்களுக்கு என்றொரு தமிழ் மண் கிடையாது, தமிழரசர்கள் தங்களைத் தமிழராக நினைக்கவேயில்லையென்றும் புருடாக்கள் மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றைத் திரிக்கும் பச்சைப் பொய்யை நஞ்சாகக் கக்கியதும் நீர் தான், போய்யா, போய் வேலையைப் பாரும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> _________________ - சுடர் - 01-20-2006 KULAKADDAN Wrote:ஆரூரன் பலவிடயங்களை விளக்கமாக எழுதிவருகிறீர்கள். நல்லவிடயம். நீங்கள் சொல்வது போல் பலவிடயங்களை ஆரியரிடம் இருந்து வாங்கியதாக சொல்லி எம்மை நாமே தாழ்த்தி/ பிழையாக வழிநடத்தி எமது பாரம்பரியத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஆரியர்/திராவிடர் கலப்பு என்பது 3000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய துணைக்கண்டத்தில் நடந்துவருவது. கலப்பு நிகழும்போது இரண்டு பக்கத்துவிடயங்களும் எதற்கு எது மூலம் என்று தெரியாத நிலை ஏற்படுவது சாத்தியமே. பல வழிபாட்டு, கலாச்சார நடைமுறைகள் ஆரியரை பெரும்பான்மையாக கொண்ட வட இந்தியரிலும் வேறுபட்டு தான் காணப்படுகிறது. இருந்தாலும் எம்மவர்களில் பலர் எமது நடைமுறைகள் ஆரியரில் இருந்து வந்தவை என சொல்லி சப்பைகட்டு கட்டுவதை பார்க்க வேதனையாக இருக்கும். கதிர்காமத்தில் அதுமட்டுமல்ல சூரன்கோட்டை என்னும் பகுதி இன்று ஒரு பெளத்த விகாரையாக மாற்றப்பட்டுள்ளது. கதிர்காமம் திட்டமிட்டு ஒரு பெளத்த பூமியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு சென்று பார்க்கும் போது தெரியும். அங்கு பெளத்தை எப்படி முன்னிலைப்படுத்துகிறார்கள் என்று. - சுடர் - 01-20-2006 kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo& பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். - சுடர் - 01-20-2006 kuruvikal Wrote:இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை. எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது. ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது. <!--emo& ஈழத்தமிழரின் பழக்கவழக்கங்கள் கேரள மக்களிடம் இருப்பது என்னவோ உண்மைதான். கேரளத்தின் தோற்றத்தினை அல்லது அப்பகுதியின் மொழி தமிழ்மொழியில் இருந்து பிரிந்து உருவாகியது என்ற விடயமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு இருக்கும் போது பூர்வீகமாக ஈழத்தில் இருக்கும் தமிழர்பற்றி குதர்க்கமாக கேட்கிறீர்களே. இன்னும் கொஞ்சம் என்றால் உலகில் மனிதன் தோன்றினானா அல்லது வேறு இடத்திலிருந்து பூமியில் குடியேறினானா என்று கேட்டு ஆதாரம் கேட்பீர்கள் போல் உள்ளதே. :roll: :roll: - தூயவன் - 01-20-2006 சுடர் Wrote:kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo& யார் அதை மறுத்தது. சைவத்தை எப்படி மதித்தாரோ, அவ்வாறே பிறரின் மதங்களையும் நாவலர் மதித்தார். அவர் வெறுத்தது என்னவென்றால் அக்காலப்பகுதியில் தொழிலுக்காகவும், பணத்துக்காகவும் கடவுளை விலை கொடுத்து வாங்குவதை. கடவுளை பின்பற்றுவர்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றால் கடவுள் என்ற சொல்லில் ஒரு அர்த்தமும் இல்லையே! - சுடர் - 01-20-2006 தூயவன் Wrote:சுடர் Wrote:kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo& அண்ணா தவறு என்னுடையது தான். மேற்கோள் போடும் போது முழுமையாகப் போட்டிருக்கவேண்டும். முழுமையையும் வாசித்தபின் நான் கூறியதை வாசியுங்கள் புரியும், என்ன சொல்ல வந்தோன் என்று. kuruvikal Wrote:இதோ... உங்கள் ஒருதலைப்படசமான சுத்துமாத்துக் கருத்துக்களை, கட்டுரைகளை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள்..! இவற்றையும் படிச்சு தெளிஞ்சு அவற்றை வெல்லத்தக்க வகையில் உங்கள் கலையை உங்களது என்று நிறுவுங்கள் பார்க்கலாம்...முடிந்தால்..! <!--emo& - கந்தப்பு - 01-20-2006 தூயவன் Wrote:சுடர் Wrote:kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo& இப்பொழுதும் வேறு விதமாக மதம் மாற்றப்படுகிறது. கிழக்குத் தமிழ் ஈழத்தில் கஸ்டப்படும் மக்களின் சிறுவர்களுக்கு வெளினாட்டு சமய அமைப்புக்கள் உணவு, உடைகள் வழங்கியபின் சிறுவர்களிடம் உங்களுக்கு உணவு தந்தது யார்? என்று கேட்க, சிறுவர்கள் ' நீங்கள் தான் தந்தீர்கள்' என, அதற்கு அவ்வமைப்புக்கள் 'இல்லை, (தங்களின் கடவுளின் பெயரினைச் சொல்லி) தந்தது' என்று சொல்லி மதமாற்றங்கள் நடைபெறுகின்றது. பல உதவியமைப்புக்களையும், சிறுவர் பராமரிப்பு நிலையங்களினையும் இச்சமயத்தினர் எடுத்து தங்களின் சமயப் பெயர்களில் நடத்தி வருகிறார்கள். இங்கும் மதமாற்றம் நடைபெறுகிறது. - vengaayam - 01-20-2006 Aaruran Wrote:<span style='color:green'>இந்தக் குருவியின் நோக்கமெல்லாம் பரதநாட்டியம் தமிழர்களதில்லையென்பது தான், பார்ப்பனீயப் பரதநாட்டியமென்று ஒன்றில்லை, இது இவரின் கண்டு பிடிப்பு. தான் இந்தத் தளத்தில் 10,082 க்கு மேல் தான் குப்பை கொட்டிய வரலாறிருக்க, சும்மா தானாக நிறுத்துவது பெரிய மானப்பிரச்சனை மாதிரி நினைத்துக் கொண்டோ என்னமோ அரைத்த மாவைத் திருப்பித் திருப்பி அரைக்கிறது குருவி. தலைப்பை மறந்து இவர் உளறிக்கொட்டுவதற்குப் பதிலளிக்க வேண்டிய தலைவிதி எனக்குÌÕÅ¢ìÌõ Ìï͸ÙìÌõ ¬åÃÉ¢ý Å¢Çì¸õ ¿øÄ «È¢çðÎõ ±ýÀÐ ±ÉÐ §¿¡ìÌ... - Aaruran - 01-20-2006 [size=14]சுடர்! ஒரு தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் யாரையும் மேற்கோள் (QUOTE) காட்டும்போது,எழுத்துருவை(Fonts) ஐக் குறைத்தீர்கள் என்றால் நீங்கள் சொல்வதை வாசிக்க இலகுவாக இருக்கும். மற்றது, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களென்று விளங்கவில்லை. இந்த தலைப்பிலுள்ள விடயத்துக்கு உங்களின் கருத்தென்ன - சுடர் - 01-20-2006 அண்ணா தலைப்பிற்கும் நான் சொன்னதற்கும் தொடர்பில்லை ஆனால் மேற்கோள் இட்டதற்கும் தலைப்பிற்கும் தொடர்பு இருக்கு. தமிழும் சைவமும் தமிழரின் கண்கள் என்றால் பைபிளை தமிழில் மொழிபெயர்த்து அவர்களின் ஒரு கண்ணைக் குற்ற நாவலர் ஏன் முயன்றார். :roll: - Saanakyan - 01-20-2006 ´Õ ¿¡ðÊÂò¾¢ý ÅÊÅò¨¾ ¾£÷Á¡É¢ôÀ¾üÌ ¯¼ø «¨º×¸¨Çò¾¡ý ¸Õò¾¢ø ±Îì¸ §ÅñΧÁ ¾Å¢Ã, «Å÷¸û ¸ñ½ý À¡ðÊüÌ ¬Î¸¢È¡÷¸Ç¡ «øÄÐ ¨Áì¸ø ƒìºý À¡ðÎìÌ ¬Î¸¢È¡÷¸Ç¡ ±ýÀ¾øÄ! «Ð ¿¢ü¸, ¸Õ¨Á ¿¢Èì ¸ñ½ý ¾Á¢Æ÷¸Ç¢üÌ ´ýÚõ «ýÉ¢ÂÁ¡ÉÅý «øÄ! Кè¸ì§¸¡Á¸ý ±ý¦È¡Õ ¾Á¢úô ÒÄÅâý ¦ÀÂ÷ Ӿġõ ºí¸ò¾¢ø ÌÈ¢ôÀ¢¼ô À𼨾 þíÌ ¿¢¨Éçð¼ Å¢ÕõÒ¸¢§Èý! - Luckyluke - 01-20-2006 சுகுமார், உங்களுக்கு தனிமடலிலேயே விளக்கம் அளித்திருக்கிறேன்..... முனிவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல..... அரசர்களை பொறுத்தவரை சத்திரியர்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தார்கள்.... சங்க காலத்தில் பிராமணர்கள் இருந்தார்களா என்பதைப் பற்றி நிறைய சர்ச்சை உண்டு..... பொதுவாக புரோகித தொழில் செய்தவர்களே பிராமணர்கள் ஆவார்கள்.... நீங்கள் சங்கத்தமிழ் அரசர்கள் அனைவருக்கும் பூணூல் போட்டுப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள்..... |