Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Vasampu - 08-28-2005

ஏ பாடலொன்று பாடலொன்று

Arrow லொ


- KULAKADDAN - 08-28-2005

அடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி முக்குத்தி மாணிக்க சிவப்பு
சி


- vimalan - 08-28-2005

செந்தாமரையே செந்தேன் இதளே பெண்ணோவியமே கண்ணே வருக



- Senthamarai - 08-28-2005

கனாகாணும் காலங்கள் கலைந்தோடும் மேகங்கள்

Arrow மே


- shanmuhi - 08-28-2005

மேகம் கறுத்திருக்கு..

கு..


- கீதா - 08-28-2005

குயிலைப் பிடித்து Üண்டில் அடைத்து



- Senthamarai - 08-28-2005

அன்பே ஆருயிரே
ஆசை புூங்குயிலே
உன்னை அ




- Remo - 08-28-2005

அன்பே அன்பே கொள்ளாதே
கொ


- Senthamarai - 08-28-2005

கொண்டை தாழம்புூ நெஞ்சிலே வாழைப்புூ
கூடையில் என்ன புூ

புூ


- vimalan - 08-28-2005

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா

மா


- கீதா - 08-28-2005

புூவும் காற்றும் சேர்ந்து இருந்தால் வாசனை வருகின்றது




- கீதா - 08-28-2005

quote="vimalan"]கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா

மா[/quote






மானே தேனே கட்டிப்பிடி



- vimalan - 08-28-2005

கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா

டா


- Vasampu - 08-28-2005

டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே ( கட்டிப்பிடிச்சதால் வந்த பின்விளைவு)

Arrow மே


- Rasikai - 08-28-2005

மேயுதே ஆடு மேயுதே .............. ஆ மறந்து போச்சு

தே


- Vasampu - 08-28-2005

தேடும் கண் பாவை வருவாள்

Arrow


- வெண்ணிலா - 08-29-2005

வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அம்மாக்கு முதல் வணக்கம்




- Senthamarai - 08-29-2005

வந்தது பெண்ணா வானவில்தானா




- வெண்ணிலா - 08-29-2005

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நாந்தான் கலங்குறேன்






- அனிதா - 08-29-2005

கண்மனியே காதால் என்பது கற்பனையா ...
கண் வரைந்த ஓவியமா...

Arrow மா