Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Senthamarai - 08-28-2005

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி து

Arrow து


- கீதா - 08-28-2005

துடிக்கிறதே நெஞ்சம் உன்னோடு பாட

பா


- Senthamarai - 08-28-2005

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் செம்மொழி பேசி

Arrow சி


- கீதா - 08-28-2005

சிட்டுக் குருவி முத்தம் கொடுக்க சேந்திடக் கண்டேனே




- Senthamarai - 08-28-2005

கண்ணொடு கண்பதெல்லாம் தலைவா
கண்களுக்கு சொந்தமில்லை
கண்ணொடு மணியானால் அவை
கண்னைவிட்டு அகல்வதில்லை

Arrow தி


- Vasampu - 08-28-2005

தில்லானா தில்லானா
நீ தித்திக்கின்ற தேனா

Arrow தே


- கீதா - 08-28-2005

தேடும் கண்பார்வை




- tamilini - 08-28-2005

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
அடுத்த எழுத்து மா


- Senthamarai - 08-28-2005

மான்குட்டியே புள்ளி மான்குட்டியே
என்மேனி தான் ஒரு புூந்தொட்டியே

Arrow தொ


- கீதா - 08-28-2005

தொடு தொடு எனவே வானவில் தூரத்தில்

தூ


- Senthamarai - 08-28-2005

தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே
ஆளியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

Arrow


- Vasampu - 08-28-2005

ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராசாண்ணு அனுப்பி வைச்சான்

Arrow சா


- vimalan - 08-28-2005

தூங்காதே தம்பி தூங்காதே தூங்கிப்பிட்டு பின்னாலே ஏங்காதே

தே


- Senthamarai - 08-28-2005

அண்ணா விமலன் அண்ணா நீ தூங்காம :roll: பாருங்கோ அண்ணா


- shanmuhi - 08-28-2005

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே..

எ...


- KULAKADDAN - 08-28-2005

என்னவளே அடி என்னவளே என் இதையத்தை தொலைத்துவிட்டேன். அது தொலைந்தவிடம் உன் கால்கொலுசென உன் காலடி தேடி வந்தேன்.




- Senthamarai - 08-28-2005

வண்ண நிலவே வண்ண நிலவே
வருவது நீ தானே
வாசனைகள் வருகின்றது
வருவது நிஐம் தானே

Arrow தா


- Vasampu - 08-28-2005

தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை.

Arrow பி


- Senthamarai - 08-28-2005

பிறக்கும் போதும் அழுகின்றார்
இறக்கும் போதும் அழுகின்றார்

Arrow


- KULAKADDAN - 08-28-2005

பிரியசகி ஓ பிரிய சகி என் பிரிய சகி
வருவேன் வாசல் தாண்டி வருத்தம் ஏனடி
தருவேன் பாடல் கோடி தனிமை ஏனடி