Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 08-28-2005

வேறென்ன வேறெரன்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய்
வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும்
நான் தருவேனே




- அனிதா - 08-28-2005

jothika Wrote:குச்சிக் குச்சி றாக்கம்மா பொண்ணு வேனும்

வே

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
உயிரையும் உந்தன் காலடியில் வைப்பேனே.
வைப்பேனே..

Arrow


- கீதா - 08-28-2005

Rasikai Wrote:
Senthamarai Wrote:தோல்விவிவிவிவிவிவிவிவி
நிலையெனனனனனனனன
நினைத்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்
இங்குகுகுகுகுகுகுகுகுகுகுகு
Confusedhock: Confusedhock:










ஏன் கண்ணை முடுறிங்கள் ? இயக்கப்பாட்டு எல்லாம் பாடலாமா அக்கா :roll:


- அனிதா - 08-28-2005

vennila Wrote:வேறென்ன வேறெரன்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய்
வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும்
நான் தருவேனே



தலைகீழாய் பிறக்கிறான்
தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில்
இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே

Arrow ஏ..


- கீதா - 08-28-2005

quote="Anitha"]
vennila Wrote:வேறென்ன வேறெரன்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய்
வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம்
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும்
நான் தருவேனே



தலைகீழாய் பிறக்கிறான்
தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில்
இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே

Arrow ஏ..[/quote]









ஏ நிலவே ஏ நிலவே நான் உன்னைத் தொட உன்னைத் தொட வின்னை அடைந்தேன்

Arrow


- வெண்ணிலா - 08-28-2005

அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா
வா வா வா கட்டிக்கொள்ள வா
நீயிறின்ப் போனால் கசக்கும் வெண்ணிலா

வெ


- ப்ரியசகி - 08-28-2005

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாய
விளையாட ஜோடி தேவை.. :wink:

தே...


- வெண்ணிலா - 08-28-2005

தேய்ந்தது தேய்ந்தது நிலவு
தன் காதலன் முகம் தேடி


தே


- Senthamarai - 08-28-2005

தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடுடாசூடுடா எங்கபக்கம்

Arrow


- வெண்ணிலா - 08-28-2005

மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

பே


- Vishnu - 08-28-2005

vennila Wrote:மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்ச்ம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே

பே

பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி..
பேச்சி பேச்சி நீ அருமை உள்ள பேச்சி..
வாடி வாடி என் பேச்சி..
ஏழூரு சீமையில உன்னைப்போல யாருமில்ல..

Arrow


- Senthamarai - 08-28-2005

லக்கி லக்கி நீயும் லக்கி
லவ் பண்ண தெரிந்தா நீ லக்கி
லக்கி லக்கி

Arrow கி


- Vishnu - 08-28-2005

கிங் ஒப் சென்னை கூட வரும் படைகளைப்பாரு...
எல்லாம் என்னை தேடிவரும் இரகசியம் கேளு..
ஏய்,, ஜீன்ஸினை கிழித்து அணியும்...

Arrow


- கீதா - 08-28-2005

அந்தி மலை பொழிகின்றது

து
;


- vasisutha - 08-28-2005

துல்லி துல்லி போகும் பென்னே
செல்லிக் கொன்டு போனாழ் என்ன?

Arrow <b>ந</b>


- கீதா - 08-28-2005

நன்றி சொல்ல உனக்கு
கு


- Senthamarai - 08-28-2005

கும்பிட போன தெய்வம்
குறுக்கே வந்ததம்மா

Arrow மா


- கீதா - 08-28-2005

மாலைப் பொழுதில் மயக்கத்திலே




- Senthamarai - 08-28-2005

மஞ்சம் வந்த தென்றலுக்கு மன்றம் வர நெஞ்சமில்லையே அன்பே என் அன்பே

Arrow


- கீதா - 08-28-2005

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேக்கின்றது

து