Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)

- Senthamarai - 08-28-2005

இளமை இதோ இதோ
Arrow தோ

என்ட பாட்டி வயிற்றுவலிக்கு நல்ல மருந்து <b>வசம்பு</b> எண்டு சொன்னவா.

- வெண்ணிலா - 08-28-2005

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

தோ

- Senthamarai - 08-28-2005

Rasikai Wrote:இங்க பாட்டுக்கு பாட்டு நடக்குதா? இல்லை ஒரு வரி வசனப் போட்டி நடக்குதா? :? :?: :evil:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :? :roll:

- Vishnu - 08-28-2005

Senthamarai Wrote:

குறைஞ்சது ஒரு 4 வரி எழுதுங்கப்பா.. மணி அடிக்குமட்டும் பாடோனுமெல்ல..

- அனிதா - 08-28-2005

Vishnu Wrote:

சரிங்க.... 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Senthamarai - 08-28-2005

தோல்விவிவிவிவிவிவிவிவி
நிலையெனனனனனனனன
நினைத்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்
இங்குகுகுகுகுகுகுகுகுகுகுகு

- வெண்ணிலா - 08-28-2005

Senthamarai Wrote:தோல்விவிவிவிவிவிவிவிவி
நிலையெனனனனனனனன
நினைத்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்
இங்குகுகுகுகுகுகுகுகுகுகுகு

4 வரியில் பாட்டு சூப்பர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வெண்ணிலா - 08-28-2005

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தரவேண்டும்
குமரிப்பெண்ணின் கைகளிலே
காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு
குடியிருக்க நீ வரவேண்டும்

நீ

- கீதா - 08-28-2005

நீ தானா அந்தக் குயில்

கு

- அனிதா - 08-28-2005

நீ வருவாய் நான் நினைத்தேன் ..
ஏன் ஏன் அன்பே தாமதம்..
ஓர் உயிர் தான்..
ஓர் மனம் தான்..

Arrow தா

- Senthamarai - 08-28-2005

நீ தானா நீ தானா
அன்பே நீ தானா
நான் தானா பார்த்தேனா
என் கண்ணில் நீ தா
Arrow தா

- வெண்ணிலா - 08-28-2005

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

- ப்ரியசகி - 08-28-2005

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மத்ய் இல்லை யேன் இல்லை
நீ இல்லையே Cry Cry

இ..

- வெண்ணிலா - 08-28-2005

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமோ

- கீதா - 08-28-2005

வண்ண நிலவே வைகைநதியே சொல்லிவிடாவா

சொ

- வெண்ணிலா - 08-28-2005

சொன்னது நீதானா சொல்
சொல் சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன் ஏன்
ஏன் என்னுயிரே
ஏன் ஏன் ஏன் என்னுயிரே

- அனிதா - 08-28-2005

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே..

Arrow

- வெண்ணிலா - 08-28-2005

அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு

கு

- கீதா - 08-28-2005

குச்சிக் குச்சி றாக்கம்மா பொண்ணு வேனும்

வே

- Rasikai - 08-28-2005

Senthamarai Wrote:தோல்விவிவிவிவிவிவிவிவி
நிலையெனனனனனனனன
நினைத்தால்ல்ல்ல்ல்ல்ல்ல்
இங்குகுகுகுகுகுகுகுகுகுகுகு
Confusedhock: Confusedhock: