![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- Thala - 04-11-2006 Sujeenthan Wrote:விடுப்பு பார்கிறவருக்கே இந்தளவு கடுப்பென்றால் எங்களுக்கு :evil: :evil: :evil: அடவிடுங்கப்பா.... நடுவருக்கு என்ன பிரச்சினையோ...??? அதிலையும் இளைஞர் வேற.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> யாருக்கு பின்னால சுத்துற வேலையோ.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ( முதலாளியை சொன்னாக்கும் PA வா....! ) விடுங்கோ வேலைமுடிச்சு வரட்டும்...!
- tamilini - 04-11-2006 கடுப்பு விடுப்பு எல்லாத்தையும்.. அடுப்புக்க போட்டுட்டு அமைதியா இருங்கோ.. சும்மா தாமதமாக்குவினமா.?? தவிர்க்க முடியாமல் இருக்கும்.. பொறுமை பொறுமை மகா சனங்களே.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 04-11-2006 வணக்கம் அனைவருக்கும்... மன்னிக்கவும். "இன்னியமாலை" நிகழ்வுக்காக சனிக்கிழமை பாரிஸ் சென்று நேற்றுமாலை தான் திரும்பினேன். அதனால் இன்னும் பட்டிமன்ற நடுவர் உரையை வைக்க முடியவில்லை. நாளை எழுதிவிடுகிறேன். தாமதத்துக்கு மறுபடியும் வருந்துகிறேன். நன்றி - Vasampu - 04-11-2006 <i>அட நல்லவேளை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முன் வந்து சேர்ந்திட்டீர்.</i> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஜித்தன் - 04-12-2006 அன்பன நன்பர்களே.. ஒரு கேள்வி.. தலைப்புகளை பார்கும் பொளுது..அனைத்து தலைப்புகளும், "இழ சமுதாயம் சீர்திருத்த படவெண்டியவை" என்பதை போன்ட்றே இருக்கின்றது! ஏன்? அப்படி? வடிவாக சிந்தித்து பாருங்கள்! தவறு சைய்வது உன்மயில் யாரக இருக்க முடியும்? நடுத்தர வயதில் இன்ச வந்து முதியோரான அந்த சமுதாயமா? அல்லது இன்ச பிறந்து, வளர்ந்து, கற்று, இரு கலச்சரத்திட்கும் தங்களை தயார் படுதிகொன்டிருக்கும் எஙள் இழய சமுதயமா? கேல்விகளும், பட்டிமண்றஙளும் , நடுதர வயதில் இன்ச வந்து தடுமாரி தவிக்கும் அவர்களின் நிலமயை ஆராயும் பட்சதில் இருக்கலாம் என்பது எனது கருத்து! பி.கு. : கருத்து விளஙிய பட்ச்சதில், எழுத்து பிழைகலுக்கு மன்னிக்கவும்! - Selvamuthu - 04-12-2006 ஜித்தன் தவறாக எடுக்கவேண்டாம். இத்தனை தமிழ்ப்பிழைகள் விட்டிருக்கிறீர்களே! திருத்திக்கொள்ள முயற்சிக்கவும். நன்றி. Quote:அன்பா(ன்)பர்களே.. ஒரு கேள்வி.. - ஜித்தன் - 04-13-2006 வணக்கம் செல்வமுத்து அண்ணா. தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி. அது இருக்கும் என்று எனக்கு நன்கு தெரிந்தது.. பிழைதனை திருத்திய நன்பரே..கூறிய கருத்து சரியா தவரா? - Thala - 04-15-2006 கஸ்ரமான காரியம் எண்றாலும்(லேட்டானாலும் லேட்ரஸ்சாக வந்து) கடமைதவறாது வந்து நடுவர் தன் உரைய வச்சிட்டார்.... ரமா வந்து தனது வாதத்தை வைக்கட்டாம்..! - Selvamuthu - 04-15-2006 ஜித்தன் நாம் இப்போது எமது தனிப்பட்ட கருத்துக்களைக் கூறுவது சரியல்ல. பட்டிமன்றம் நடக்கின்றது. எல்லோருடைய வாதங்களையும் படியுங்கள். நடுவர் தனது தீர்ப்பை முடிவில் கூறுவார். அதனை ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது. அதன் பிறகு எமது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே எழுதலாம் என்று எண்ணுகிறேன். - sathiri - 04-16-2006 அடுத்ததா எமதணியின் சார்பில் ரமாவின் வாதங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அவைஎதிரணிக்கு வாதமாக இல்லாமல் அவர்களிற்கு வதமாக அமைய வேண்டி ரமாவை காத்திருக்கிறோம் எப்பிடியும் சோழியன் கடைசிலை கைவிடமாட்டார் எண்ட நம்பிக்கையும் இருக்கு பாப்பம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 04-16-2006 சாத்திரியாருக்கு முடிவு தெரியத்தானே வேணும்.. எனினும், எனக்கு அடுத்ததா நாரதர் இருக்கிறார்.. அவரின் கலகம் நன்மையில்தானே முடியும்.. பார்ப்போம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 04-22-2006 போன முறை பட்டிமன்றமாவது நல்லமாதிரிப் போனது.( நான் இருந்தாலோ என்னவோ :wink: ) இந்த முறை 2 நாளுக்கு மேல் கருத்து கூறாவிட்டால் அவர் நீக்கப்படுவார் என்ற எலல்hம் விதியைப் போட்டார்கள். இப்ப பார்த்தால் முதலில் நடுவரைத் தான் நீக்க வேண்டும் போல் இருக்கின்றது. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 04-22-2006 தூயவன் Wrote:போன முறை பட்டிமன்றமாவது நல்லமாதிரிப் போனது.( நான் இருந்தாலோ என்னவோ :wink: ) இந்த முறை 2 நாளுக்கு மேல் கருத்து கூறாவிட்டால் அவர் நீக்கப்படுவார் என்ற எலல்hம் விதியைப் போட்டார்கள். இப்ப பார்த்தால் முதலில் நடுவரைத் தான் நீக்க வேண்டும் போல் இருக்கின்றது. :wink: <!--emo& நடுவரின் வேலைப்பழுவை குறைக்க இன்னும் ஒரு நடுவரையும் உபநடுவராக சேர்த்து இருக்கலாமோ...??? :roll: :roll: :roll: :?: - narathar - 04-22-2006 ம் போன முறை நடுவராக இருந்தவர்களுக்கு நீங்கள் குடுத்த மரியாதையில் ,எவர் அதற்கு உடன் படுவார்கள்? இளஞ்ஞன் உடன் பட்டதே பெரிய விசயம். - Thala - 04-22-2006 narathar Wrote:ம் போன முறை நடுவராக இருந்தவர்களுக்கு நீங்கள் குடுத்த மரியாதையில் ,எவர் அதற்கு உடன் படுவார்கள்? அதை ஏன் திரும்பவும் கிளறுறீங்கள்... பழைய நடுவர் வந்தால் கவலைப்படப்போறார்...! :wink: - தூயவன் - 04-22-2006 Thala Wrote:நடுவரின் வேலைப்பழுவை குறைக்க இன்னும் ஒரு நடுவரையும் உபநடுவராக சேர்த்து இருக்கலாமோ...??? :roll: :roll: :roll: :?: ஆமாம் நடுவருக்கு எம்எஸ்என்னில் இருக்கவே நேரம் காணாதாம். :wink: - Selvamuthu - 04-22-2006 பழைய நடுவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் கவலைப்படவில்லை. இந்தப் பட்டிமன்றம் முடிய முன்னரே உங்கள் தாக்குதல்களை நடுவர்மேல் ஆரம்பித்துவிட்டீர்களா? ஆக்கமாக ஏதாவது எழுதினால் மற்றவர்களுக்கும் பயன்படும். - Rasikai - 04-27-2006 ம்ம் பட்டிமன்றம் எப்படி போகுது?? எல்லாரும் நன்றாக வாதாடி இருக்குறீர்கள் வாழ்த்துக்கள். - Sujeenthan - 04-28-2006 எங்கே இவ்வளவு காலமும் காணவில்லை. பல்கலைக்கழகத்திற்கு போறனீர்களா? விடுதலை விட்டவுடன் வந்துட்டியள். |