Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- வெண்ணிலா - 08-26-2005

தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
புரியாதா...பேரன்பே...புரியாதா...பேரன்பே


Arrow <b>பே</b>


- Rasikai - 08-26-2005

பேசி பேசி நேரம் ஆச்சு பாதி சாமம் வீணாப் போச்சு

போ


- கீதா - 08-26-2005

போனால் போகட்டும் போடா

Arrow போ


- Rasikai - 08-26-2005

போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது அடுக்குமா பொறுக்குமா?
பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மனை கொடுக்கமா?

கொ


- கீதா - 08-26-2005

கொட்டாம் பாக்கு கொழும்பு வெத்திலை போட்டால்

போ


- vasisutha - 08-27-2005

ஜோ.. அது கொழும்பு வெத்தலை இல்லை.. கொழுந்து
வெத்திலை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



போவோமா ஊர்கோலம்...
பூலோகம் எங்கெங்கும்..

Arrow <b>கே</b>


- Birundan - 08-27-2005

கேளாய் மகனே கேள் ஒரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே.....
Arrow நீ


- வெண்ணிலா - 08-27-2005

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

வி


- தூயவன் - 08-27-2005

வெண்ணிநிலா விளக்கேற்றும் நேரம்
கடல் வீசுகின்ற காற்றின் உப்பின் ஈரம்.


- அருவி - 08-27-2005

தூயவன் ஈழ விடுதலைப் பாடல்கள் இதில் வேண்டாம் என்று கள உறவுகள் கூறிவிட்டார்கள்

இங்கு சென்று பார்க்கவும்


- Vishnu - 08-27-2005

vennila Wrote:நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

வி

விளக்கு வைச்ச நேரத்திலே.. மாமன் வந்தான்..
மறைஞ்சு நின்று பார்க்க்கையிலே.. தாகம் என்றான்...
நான் ....................... ................................
அந்த நேரம் உடல் சூடு ஏற..

Arrow


- வெண்ணிலா - 08-27-2005

thuyawan Wrote:வெண்ணிநிலா விளக்கேற்றும் நேரம்
கடல் வீசுகின்ற காற்றின் உப்பின் ஈரம்.

வி இல் தானே பாட்டு கேட்டிருந்தேன். அட நீங்கள் என்னடா என்றால் என் கையொப்பத்துக்காக இணைக்கப்பட்ட எனது பெயரில் பாடலை ஆரம்பித்திட்டீங்களே :roll:


- KULAKADDAN - 08-27-2005

றக்கம்மா கையை தட்டு ராகத்தில் மெட்டு ............

மெ


- வெண்ணிலா - 08-27-2005

KULAKADDAN Wrote:றக்கம்மா கையை தட்டு ராகத்தில் மெட்டு ............

மெ


றாக்கம்மா கையை தட்டு என்றெல்லோ வரும் <b>றா</b> .


- வெண்ணிலா - 08-27-2005

றக்கை கட்டிப் பறக்குதடா அண்ணாமலை சைக்கிள்

<b>ச</b>


- KULAKADDAN - 08-27-2005

சக்கரை நிலவெ பெண் நிலவே
காணும் போதெ கலைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே




- வெண்ணிலா - 08-27-2005

இளைய நிலா பொழிகறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுதே
விழாக்காணுதே வானமே

Arrow மே


- KULAKADDAN - 08-27-2005

மேள தாளம் கேட்கும் காலம்
விரைவில் வருக வருக என்று
பெண் பார்க்க வந்தேனடி
விடிய விடிய கதைகள் சொல்ல

சொ


- வெண்ணிலா - 08-27-2005

சொல்லாதே சொல்லச் சொல்லாதே
தள்ளாதே தள்ளிச் செல்லாதே
உன்னை நான் பாட சொல் ஏது
உயிர் பேசாதே பேசாதே

தே


- கீதா - 08-27-2005

தேவதையக் கண்டேன்