Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- Rasikai - 03-31-2006

<b>ஒரு சின்ன தடங்கலாள் சாத்திரியால் இன்று கருத்து வைக்க முடியவில்லை. நாளை தனது கருத்தை வைப்பார். Cry </b>


- sathiri - 04-01-2006

எனது வாதத்தை நேர பிரச்சனையால் சுருக்கமாகவே வைத்துள்ளேன் அத்துடன் வாத்திற்கு ஒரு நகைசுவையாய் இருக்கட்டும் என்று அங்கு பலரின் பெயர்களையும் பாவித்துள்ளேன் அது யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல என்பதை தெதரிவித்து கொள்கிறேன்


- தூயவன் - 04-02-2006

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin--><i>நன்றி மறக்காது வாலாட்டி குலைத்த தூயவனுக்கும்</i>
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

பின்ன சும்மாவோ வசம்பண்ணா, உங்களுக்கு புரிகின்ற பாசையில் சொல்லுவதற்கு நான் எவ்வளவு கஸ்டப்பட்டேன் தெரியுமா?? :wink:

உங்கள் வாலிலும் சத்திரசிகிச்சை செய்தபடியால் ஆட்டமுடியாமல் நீங்கள் கஸ்டப்பட்டது தெரிந்து தான் உங்கள் வாலை ஆட்டிக் காட்டினேன். அதுக்காக நன்றி தெரிவிக்க களத்தில் வந்து எல்லாம் எழுதுவதா!! :wink: :oops:


- Birundan - 04-02-2006

வசம்பண்ணாவின் கை நலம் பெற நானும் கூட்டுப்பிரார்தனையில் கலந்து கொள்கிறேன், கைநலம்பெற நானும் வேண்டுகிறேன்.


- Danklas - 04-02-2006

ஜோவ்வ் என்னய்யா நடக்குது இங்க? போற போக்க பார்த்தால் வசம்பருக்கு கையில செய்த சத்திரசிகிச்சையை வாயில செய்யாமல் விட்டது சரியா தவறா எண்டு ஒரு பட்டிமன்றம் ஆரம்பிச்சுடுவீங்க போல? அதுக்கு வேற தூயவனை நடுவரா நியமிச்சுடுவீங்க போல??? அட அதுக்குள்ளையும் நம்ம சின்னக்குட்டியார் என்னமா புகுந்து விளையாடுறார் பாருங்கப்பா...:evil: :evil: :evil: வயசு போன நேரத்தில ஒதுங்கி இருப்பம் எண்டு இல்லாமல்,,,, :evil: :evil:

<!--QuoteBegin-Birundan+-->QUOTE(Birundan)<!--QuoteEBegin-->வசம்பண்ணாவின் கை நலம் பெற நானும் கூட்டுப்பிரார்தனையில் கலந்து கொள்கிறேன், கைநலம்பெற நானும் வேண்டுகிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்தா பிருந்தன் தம்பி,, வசம்பருக்கு என்ன கையையா வெட்டி எடுத்துட்டாங்க,, யஸ்ட் நம்ம சின்னப்புவுக்கு லிவரில செய்த சத்திரசிகிச்சை (அட எல்லாம் உந்த குடியாலதான்)மாதிரி கையில செய்திருக்காங்க, அதுக்குப்போய் கூட்டனி, சுயேட்சை எண்டுகொண்டு,,,, :evil: :evil: :evil:


- sOliyAn - 04-03-2006

என்னப்பா இது.. பட்டிமன்றம் தொடர்வோமா பகுதிக்கு மொடரேட்டர் இல்லையா.. பட்டிமன்றமே எனக்கு மறந்து போச்சு..


- அருவி - 04-03-2006

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:


- Puyal - 04-04-2006

பட்டிமன்றத்தில் எனது சந்தர்ப்பம் வரும் போது விவாதிகளினதும் தலைகள் உருட்டப்படலாம், இவை யாவும் பட்டிமன்றத்தைச் சிறப்புறச் செய்வதற்காகவே தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல என்பதை விவாதிகளும் கள நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.


- Vasampu - 04-04-2006

அப்ப புயல் சூறாவளியாக அடிக்கப் போகுது என்கின்றீர்கள்.


- தூயவன் - 04-05-2006

sOliyAn Wrote:என்னப்பா இது.. பட்டிமன்றம் தொடர்வோமா பகுதிக்கு மொடரேட்டர் இல்லையா.. பட்டிமன்றமே எனக்கு மறந்து போச்சு..

ஜயையோ சோழியன் அண்ணா!!
இது மறதி நோய் ஒன்று. விரைவில் கொண்டு போய் வைத்தியரிடம் காட்டுங்கோ!!

எவ்வளவு நேரத்துக்கு ஒருக்க மறந்து போகுது?? :roll:


- Thala - 04-05-2006

தூயவன் Wrote:
sOliyAn Wrote:என்னப்பா இது.. பட்டிமன்றம் தொடர்வோமா பகுதிக்கு மொடரேட்டர் இல்லையா.. பட்டிமன்றமே எனக்கு மறந்து போச்சு..

ஜயையோ சோழியன் அண்ணா!!
இது மறதி நோய் ஒன்று. விரைவில் கொண்டு போய் வைத்தியரிடம் காட்டுங்கோ!!

எவ்வளவு நேரத்துக்கு ஒருக்க மறந்து போகுது?? :roll:

தேடா....! வைத்தியர் வந்திட்டாரு கருத்து சொல்ல..... :twisted: :twisted: :twisted:

சும்மா இருப்பியளா....! :evil: கெழம்பிட்டார் வைத்தியம் பாக்க...! :twisted: :twisted: :twisted:

(அவர் மறந்து போயிருக்கிறதுதான் எனக்கு நல்லது அப்பதான் பட்டிமண்றத்தில வெல்லலாமாக்கும்....)


- sOliyAn - 04-05-2006

Thala Wrote:(அவர் மறந்து போயிருக்கிறதுதான் எனக்கு நல்லது அப்பதான் பட்டிமண்றத்தில வெல்லலாமாக்கும்....)

நீங்க ஒண்ணு.. என்ரை வயித்தெரிச்சல கிளப்பிக்கொண்டு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Sujeenthan - 04-06-2006

எங்க நிதர்சனைக் காணவில்லை. எங்கள் அணித்தலைவர் தல போட்ட போடுல கலந்துகொள்ளாமலே ஓடிவிட்டாரா :roll:


- Nitharsan - 04-07-2006

Sujeenthan Wrote:எங்க நிதர்சனைக் காணவில்லை. எங்கள் அணித்தலைவர் தல போட்ட போடுல கலந்துகொள்ளாமலே ஓடிவிட்டாரா :roll:

ஆகா தலையின்ர தலைய போட்டுட்டு ஓடுவமே Confusedhock: தவிர..கலந்து கொள்ளாமல் ஓட மாட்டம் ஆமா.. :wink:


- தூயவன் - 04-07-2006

வீரப் புதல்வனே
நீ வாழ்க!!


- Nitharsan - 04-07-2006

sOliyAn Wrote:
Thala Wrote:(அவர் மறந்து போயிருக்கிறதுதான் எனக்கு நல்லது அப்பதான் பட்டிமண்றத்தில வெல்லலாமாக்கும்....)

நீங்க ஒண்ணு.. என்ரை வயித்தெரிச்சல கிளப்பிக்கொண்டு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எதுக்கும் அவசர தொலைபேசி எண்ணுக்கு அடிச்சு தீயணைப்புடையை தயாராய் இருக்க செரல்லறன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Sujeenthan - 04-07-2006

சோழியன் அண்ணா

வயித்து எரிச்சலை வைத்துக்கொண்டு இப்படி ஓடினால் இன்னும் கூடிவிடும். நிலத்தில விழுந்து புரழுங்கோ எல்லாம் சரியாய்ப் போய்விடும்.


- sOliyAn - 04-07-2006

ஒண்டும் தேவையில்லை.. இந்தமுறை சாத்திரியார் புகுந்து விளையாடுறார்.. நம்ம அணி வெல்லுது.. வயித்தெரிச்சல் தீருது.. ஆமா.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- தூயவன் - 04-10-2006

நடுவர் அலுவலாக போய் விட்டால் பட்டிமன்றத்தை நிற்பாட்டி வைப்பதா? இரண்டு நாளுக்கு மேல் காத்துக் கொண்டு இருக்கேலாது என்றெல்லாம் விதி சொன்னார்களே!!
பார்வையாளர் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். :evil: :evil:


- Sujeenthan - 04-10-2006

விடுப்பு பார்கிறவருக்கே இந்தளவு கடுப்பென்றால் எங்களுக்கு :evil: :evil: :evil: