![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- வெண்ணிலா - 08-26-2005 மலையும் நதியும் நிலமும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும் காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு சகியே பிரியாதிரு வானும் மண்ணும் நீரும் ஒருனாள் மறையும் காலம் வந்தாலும் காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு உயிரே பிரியாதிரு பாதி ஜீவன் பிரியும்போது மீதி வாழுமா சகியே பிரியாதிரு பெண்மையே பிரியாதிரு [size=18]<b>ரு</b>
- அருவி - 08-26-2005 <b>ம</b>மல்லிகைப் பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா <b>யா</b>
- inizhaytham - 08-26-2005 யாரோ நீயும் நானும் யாரோ யாரோ தாயும் தந்தை யாரோ? யா
- அருவி - 08-26-2005 <b>ரு</b>ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம் <b>ச</b>
- வெண்ணிலா - 08-26-2005 சந்திரனைத் தொட்டது யார் நீதானா அட நீதானா சத்தியமாய்த் தொட்டவரும் நீதானா அட நீதானா நெருங்கித் தொட்டவரே நிலவு நாந்தானே உன் நிலவு நாந்தானே உன் நிலவு நாந்தானே நா
- inizhaytham - 08-26-2005 சத்தம் ஒரு சலங்கைச் சத்தம் நான் நித்தம் வந்து தந்தேன் முத்தம் இது எந்நாளும் பாடுகின்ற பாட்டு இதைக் கேட்டுத் தாளம் போட்டு நீ பாடும் பாடல் ஆடும் ஆடல்தான் ஸரிகம பதநிஸ நீ சொன்னது சரிநிஸ ச
- அருவி - 08-26-2005 <b>நா</b>நானொரு சிந்து காவடிச்சிந்து.. <b>து</b>
- inizhaytham - 08-26-2005 நானொரு சிந்து காவடிச் சிந்து ராகம் புரியவில்லை உள்ள சோகம் தெரியவில்லை தந்தையிருந்தும் தாயுமிருந்தும் சொந்தம் எதுவுமில்லை அதை சொல்லத் தெரியவில்லை தெ
- வெண்ணிலா - 08-26-2005 தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் முத்துச்சாரல் தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல் வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க பூ
- inizhaytham - 08-26-2005 துளித் துளியாய் கொட்டும் மழைத்துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் நி
- அருவி - 08-26-2005 <b>தெ</b>தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவனை யாரடித்தாரோ..... <b>தா</b>
- inizhaytham - 08-26-2005 புூங்காற்று திரும்புமா என் பாட்டை விரும்புமா பாராட்டி மடியில் வைத்துத் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கிடைக்குமா கி
- inizhaytham - 08-26-2005 தானா வந்த சந்தனமே உன்னை தழுவ தினம் சம்மதமே ச
- வெண்ணிலா - 08-26-2005 சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌளனமா மௌளனமா அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே மே
- inizhaytham - 08-26-2005 மேகம் கறுக்கிது மழை வரப் பார்க்குது வீசியடிக்குது காற்று காற்று மழைக் காற்று கா
- வெண்ணிலா - 08-26-2005 காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க வா - inizhaytham - 08-26-2005 வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது... தே.
- வெண்ணிலா - 08-26-2005 தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் வி - Vishnu - 08-26-2005 விடிய விடிய சொல்லித்தருவேன்.. பொன் மாலை நிலாவினில் வேதங்கள்... என் மார்பினில் உலாவரும் தாகங்கள்... இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்.. எ
- அனிதா - 08-26-2005 என்ன விலை அழகே.. சொன்ன விலைக்கு வாங்கி தருவேன்... த
|