![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- தூயவன் - 03-31-2006 என்னாச்சு வசம்ஸ்!! சத்திரசிகிச்சை செய்யும் அளவிற்கு எங்கு போய் வாங்கிக்கட்டினீர்கள்?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயவன் - 03-31-2006 tamilini Wrote:புல நாய் தெருநாய் என்று பல நாய்கள் உலாவியும் ஒருவரும் சொல்லவே இல்லையே.. விரைவில் நலமடைய வேண்டுதல்கள் வசம்பண்ணா.. <!--emo& வசம்பு வந்திருக்கும்நேரம் பார்த்தது இப்படியா கதைப்பது? தன் இனத்தைப் பற்றி கதைத்தால் கொஞ்சமாவது அவருக்கு ரோசம் வராதா?? :oops: :oops: :wink: - வியாசன் - 03-31-2006 வசம்பு நலமடைய வாழ்த்துக்கள். பட்டிமன்றமா ஐயோ ஆளைவிடுங்கோ நடுவர்களளே ஒரு அணியை எதிரணியாக நினைக்கும்போது ஐயோ - Puyal - 03-31-2006 வசம்பு தங்களுக்குப் புதியவனான அடியேனும் தாங்கள் நலமடையப் பிரார்த்திக்கின்றேன். - Vasampu - 03-31-2006 <i>நன்றி மறக்காது வாலாட்டி குலைத்த தூயவனுக்கும்</i> நலம் விசாரித்த சினேகிதி, வியாசன், புயல் ஆகியோருக்கும் நன்றிகள். - kuruvikal - 03-31-2006 நண்பர் வசம்பு நிறைவான நலம் பெற்று..தொடர்ந்து களத்தின் போக்கில் தன் பங்களிப்பை தனித்துவத்தோடு வழங்க வேண்டுகின்றோம்..!
- Rasikai - 03-31-2006 வசம்பண்ணா நான் அனுப்பின வீவா குடிச்சுதானே கை சுகமானது. :wink: - pulukarponnaiah - 03-31-2006 Rasikai Wrote:வசம்பண்ணா நான் அனுப்பின வீவா குடிச்சுதானே கை சுகமானது. :wink: உந்த வீவாவில எனக்கும் கொஞ்சம் அனுப்பி வை பிள்ளை,ஒரே பலவீனமா இருக்கு, உனக்குப் புண்ணியம் கிடைக்கும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 03-31-2006 pulukarponnaiah Wrote:உந்த வீவாவில எனக்கும் கொஞ்சம் அனுப்பி வை பிள்ளை,ஒரே பலவீனமா இருக்கு, உனக்குப் புண்ணியம் கிடைக்கும். <!--emo& அதுக்கு என்ன அப்பு உங்களுக்கு இல்லாததா? :wink: - sinnakuddy - 03-31-2006 pulukarponnaiah Wrote:உந்த நீல மாத்திரையை அரைச்சு போட்டு குடிச்சீரெண்டால் பலவீனத்தை போக்க வீவா கீவா எல்லாம் கிட்ட நிக்கேலாது கண்டியோ..Rasikai Wrote:வசம்பண்ணா நான் அனுப்பின வீவா குடிச்சுதானே கை சுகமானது. :wink: - pulukarponnaiah - 03-31-2006 sinnakuddy Wrote:pulukarponnaiah Wrote:உந்த நீல மாத்திரையை அரைச்சு போட்டு குடிச்சீரெண்டால் பலவீனத்தை போக்க வீவா கீவா எல்லாம் கிட்ட நிக்கேலாது கண்டியோ..Rasikai Wrote:வசம்பண்ணா நான் அனுப்பின வீவா குடிச்சுதானே கை சுகமானது. :wink: சின்னக்குட்டியாருக்கு உதில நல்ல அனுபவம் போல,யாரை நம்பினாலும் உந்தக் கிழடுகள நம்பக்கூடது.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sinnakuddy - 03-31-2006 pulukarponnaiah Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->sinnakuddy Wrote:pulukarponnaiah Wrote:உந்த நீல மாத்திரையை அரைச்சு போட்டு குடிச்சீரெண்டால் பலவீனத்தை போக்க வீவா கீவா எல்லாம் கிட்ட நிக்கேலாது கண்டியோ..Rasikai Wrote:வசம்பண்ணா நான் அனுப்பின வீவா குடிச்சுதானே கை சுகமானது. :wink: - Mathuran - 03-31-2006 வசம்பு அவர்களே உங்கள் உடல் நலம்பெற வேண்டுகின்றேன். மீண்டும் யாழில் வலம் வருவதையிட்டு மகிழ்வு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 03-31-2006 Vasampu Wrote:ஆம் இப்போது ஓரளவு தேறி வருகின்றது. தமிழினி, செல்வமுத்து ஆசிரியர் இருவருக்கும் நன்றிகள் வசம்புவை என்ன காணவில்லையே களத்தில் என்று பார்த்தால் உடல் நலம் இல்லையா? உடல் தேறி மறுமலர்ச்சி பெற வாழ்த்துக்கள்.............. <img src='http://www.golf-plus-x.com/images/krankimbett.gif' border='0' alt='user posted image'> "Gute Besserung" "குத்த பெசருங்" - sinnakuddy - 03-31-2006 நானும் யோசிச்சனான்...இவன் பொடியன் வசம்புவை காணவில்லையென்று...மெய்யே மோனை சுகமில்லாமலையே இருந்தனி...சுகபெற வாழ்த்துக்கள்...... இனிமேலாவது கையை பாவிக்கக்கூடாத விசயத்துக்கல்லாம் பார்விக்காமால் கொஞ்சம் கவனம் எடப்பு..... - Selvamuthu - 03-31-2006 என்ன சின்னக்குட்டி அண்ணை சொல்லிறியள்? பார்விக்காமல்? எந்த பார் (Bar) யைச் சொல்லுறியள்? (உங்கள் எழுத்தைப் பார்த்ததும் உங்களைப்போலவே எழுத வருகின்றது.) - sinnakuddy - 03-31-2006 Selvamuthu Wrote:என்ன சின்னக்குட்டி அண்ணை சொல்லிறியள்?அய்யோ...எந்த காலமும் உந்த வாத்திமாரோடை ரோதனையாய் போச்சு...மழைக்கு பள்ளிகூடத்துக்கு ஒதுக்கங்கை தமிழ்வாத்தி தந்த அரியண்டத்திலை படிப்பை குழப்பிப்போட்டன்... நாங்கள் படிக்காததுகள் கிடிக்காதுகள் ஏதோ நப்பாசையில் களத்தில் களமாடினால்.சிவத்த கோடு போட்டு பிழை திருத்தம் செய்தால் என்னமாதிரி வாத்தியாரே..ஏதோ பேச்சிலை கதைக்கிற மாதிரி தானே எங்களுக்கு எழுத்திலை வரும்... ஏதோ ரிலாக்ஸ்க்கு இங்கே வந்தால்.. நீங்கள் பிரம்போடை அலையிறியள்......... - pulukarponnaiah - 03-31-2006 அட சின்னக்குட்டி அதுக்கேனப்பா வாத்தியாரோட கோவிக்கிறாய், அவருக்கு ஊரில கூல் பாரிற்கு போன ஞாபகம் வந்திருக்கும், அடுத்த முறை உந்த பப்புக்கு போகேக்க வாத்தியாரையும் கூட்டிக்கொண்டு போவம், இரண்டு பெக் அடிச்சா தமிழ் தண்ணி பட்ட பாடா , வரும் கண்டியோ... - sinnakuddy - 03-31-2006 pulukarponnaiah Wrote:அட சின்னக்குட்டி அதுக்கேனப்பா வாத்தியாரோட கோவிக்கிறாய்,வாத்தியார்...பெக் அடிச்சுப்போட்டு சிலவேளை செந்தமிழிலை முழங்கினாரென்றால் ...எங்களுக்கு ஏறினதும் இறங்கிடும் இல்லே அப்பு... - Rasikai - 03-31-2006 இரண்டு அப்புமாரும் அரட்டை பக்கம் போய் அரட்டை அடியுங்கோவன் :oops: |