![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- narathar - 03-27-2006 Puyal Wrote:நாரதரே எனது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்களேன். என்னப்பா குறுக்கால போறவரே சோழியனின் தலப்பில் வாதாடுவதாக எழுதி உள்ளார்,பிறகென்ன சந்தேகம். :roll: - Rasikai - 03-27-2006 [b]தலைப்பு பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகிஇ அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவேஇ இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? நடுவர் இளைஞன் பிள்ளைகள் சாத்திரி - அணித்தலைவர் ரமா சோழியன் நாரதர் பெற்றோர் தல - அணித்தலைவர் சுஜீந்தன், புயல், ஈஸ்வர், சூழல் நிதர்சன், - அணித்தலைவர் விஸ்ணு குருக்ஸ் , சாணாக்கியன் அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன் பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள் அன்றே தனது தலைவர் கருத்தை வைக்க வேண்டும் ஆகவே அவரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விதிகள் சில (1). பட்டிமன்றம் ஆரம்பமாகுமுன்னர் கொடுத்த ஒழுங்கின்படியே அனைவரும் பங்குபற்றவேண்டும். (2). ஒவ்வெருவருக்கும் அவரது வாதங்களை முன்வைக்க இரண்டு நாட்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் அவர் வந்து வாதத்தை வைக்கவேண்டும். - Eswar - 03-27-2006 சபாஷ், சரியான போட்டி......... - தூயவன் - 03-28-2006 Eswar Wrote:சபாஷ், சரியான போட்டி......... பொறுங்கோ அண்ணாச்சி!! என்னும் பட்டிமன்றமே தொடங்கவில்லை. அதுக்குள்ள உணர்ச்சி வசப்பட்டு குரல் கொடுத்தால் எப்படி??? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Puyal - 03-29-2006 05.04.2004ல் விடுமுறைக்காக நான் வெளியே சென்று 15.04.2006ல் தான் திரும்புவேன். எனவே நான் எனது கருத்தை எவ்வாறு முன் வைக்கலாம் என யாராவது ஆலோசனை கூறுவீர்களா? நேசமுடன் புயல். - Puyal - 03-29-2006 மன்னிக்கவும்: 05.04.2004 அல்ல 05.04.2006 - Eswar - 03-29-2006 போற இடத்தில கணனி வசதி இருக்காதா புயல்? என்னால இயன்ற உதவி எனது இடத்தை தரலாம். எழுதி முடித்து மட்டுறுத்துனர் யாரிடமாவது கொடுத்தா சேர்த்து விடமாட்டார்களா.???? - Thala - 03-29-2006 நான் அணித்தலைவரா...??? அணி உருப்பட்ட மாதிரித்தான்..... பேசாமல் எனது பதவியை யாருக்காவது குடுங்கோ புண்ணியமாப் போகும்.... 8) 8) 8) - Thala - 03-29-2006 Puyal Wrote:05.04.2004ல் விடுமுறைக்காக நான் வெளியே சென்று 15.04.2006ல் தான் திரும்புவேன். எனவே நான் எனது கருத்தை எவ்வாறு முன் வைக்கலாம் என யாராவது ஆலோசனை கூறுவீர்களா? உங்களது வாதத்தை முன்னரே வைக்க ஏற்பாட்டாளரை கேளுங்கள் இல்லை எண்றால் முதலிலேயே எழுத்தி அணியின் உறுப்பினர் யாருக்காவது மடல் செய்து விடுங்கள்... அதை மட்டுறுத்தினரைக் கொண்டு போட்டு விடலாம்....!
- sOliyAn - 03-29-2006 புயலுக்கு முதல் நடுவரைத் தவிர குநைற்தது 6 பேராவது கருத்தளிக்க உள்ளார்கள். எனவே 16 அல்லது 17ம் திகதி கருத்து வைக்கலாம் என நினைக்கிறேன்.. அதற்கு ஆயத்தமாக இருங்கள். மேலும்.. தல தான் தலைவர்.அதெல்லாம் வெல்லலாம்.. யோசிக்காதீங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->).
- Puyal - 03-29-2006 சோழியன் அப்படியானால் சரி பட்டிமன்றத்தில் சந்திப்போம். - Rasikai - 03-29-2006 யாருக்காவது பிள்ளைகள் அணிக்கு மாற விருப்பமா? விருப்பம் என்றால் அறியத் தரவும். - Vasampu - 03-30-2006 கையில் ஏற்பட்ட சத்திரசிகிச்சையின் காரணமாக ஒரு மாதமாக களத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது. நடந்து முடிந்த பட்டிமன்றத்தில் எமதணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. சுடச்சுட அடுத்த பட்டிமன்றமும் ஆரம்பித்திருப்பதும் மகிழ்ச்சி. அனைத்தும் சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகின்றேன். - Niththila - 03-30-2006 இப்ப சுகமா வசம்பண்ணா (சோழியன் அண்ணா ரசி அக்கா மன்னிக்வும்தலைப்பை விட்டு வேற எழுதுறன்) - Vasampu - 03-30-2006 நித்திலா இப்போது ஓரளவு நலம். நன்றி. - tamilini - 03-30-2006 Quote:கையில் ஏற்பட்ட சத்திரசிகிச்சையின் காரணமாக ஒரு மாதமாக களத்திற்கு வரமுடியாமல் போய்விட்டது. நடந்து முடிந்த பட்டிமன்றத்தில் எமதணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. சுடச்சுட அடுத்த பட்டிமன்றமும் ஆரம்பித்திருப்பதும் மகிழ்ச்சி. அனைத்தும் சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகின்றேன்.புல நாய் தெருநாய் என்று பல நாய்கள் உலாவியும் ஒருவரும் சொல்லவே இல்லையே.. விரைவில் நலமடைய வேண்டுதல்கள் வசம்பண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 03-30-2006 அங்கம் புண்பட்டதை அறிந்தோம், கவலை கொண்டோம். காயம் ஆறிவிட்டதா? நலம்தானா? நலம்பெற இறைவனை வேண்டுகிறேன். - Vasampu - 03-31-2006 ஆம் இப்போது ஓரளவு தேறி வருகின்றது. தமிழினி, செல்வமுத்து ஆசிரியர் இருவருக்கும் நன்றிகள் - Snegethy - 03-31-2006 கையில சத்திரசிகிச்சையா?வம்பண்ணா....கவனம் திரும்பவும் கையைத் தாங்கிப்போடாதங்கோ.நல்லா ஓய்வெடுங்கோ! பட்டிமன்றத்தில் வாதாடப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.ஒருங்கமைப்பாளர்கள் சோழியன் அண்ணா ரசி அக்காக்கும் நடுவருக்கும் வாழத்துக்கள். - Selvamuthu - 03-31-2006 புதிய பட்டிமன்றம் ஆரம்பமாகிவிட்டது. நடுவர் இளைஞன் தனது ஆரம்ப உரையையும் வைத்துவிட்டார். நடுவருக்கும் மற்றும் அனைவருக்கும் பட்டிமன்றம் சிறப்புற நிகழ்ந்து, நிறைவேற எனது நல்வாழ்த்துக்கள். இளைஞன், முன்னுரையின் முடிவில் இருப்பது என்ன ஆனந்த முகக்குறிதானே? வாழ்த்துக்கள்!! |