Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Rasikai - 08-25-2005

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டும் ஓ மன்னவா
வருவாயோ வ் வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே
மே


- ப்ரியசகி - 08-25-2005

மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னைச்சேர்வது

சே...


- வெண்ணிலா - 08-25-2005

சேது மாதவா
உனை சேர்த்து அணைக்கவா
ஒரு சூதுவாது தெரியாத
சின்னப் பொண்ணு அல்லவா

Arrow <b>வா</b>


- அனிதா - 08-25-2005

வா வா என் தலைவா..
நீ நான் ஒன்றல்லவா..
ரசிகன் என்ற போதும்..
என் தலைவன் நீயல்லவா..

Arrow வா


- SUNDHAL - 08-25-2005

வாடி வாடி நாட்டு கட்டை வசமா வந்து மாட்டிகிட்டே....
அடுத்த எழுத்து ...டே...


- Danklas - 08-25-2005

டேய்ய்ய் கையை வச்சுக்கிட்டு சும்மா இருடா....

டா....<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 08-25-2005

டாங்கு டக்கு டணக்கு நானும் தாறேன் கணக்கு

கு


- Danklas - 08-25-2005

KULAKADDAN Wrote:டங்கு டக்கு டணக்கு நானும் தாறேன் கணக்கு

கு

[size=18]யுயுயுயுயுயு ஆர் அவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் குளKஸ்


- KULAKADDAN - 08-25-2005

[size=18]ஏன்............................
உப்பிடி ஒரு பாட்டு உண்மையா இருக்கு தானே
இப்ப சரியா :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- கீதா - 08-25-2005

quote="Danklas"]
KULAKADDAN Wrote:டங்கு டக்கு டணக்கு நானும் தாறேன் கணக்கு

கு

[size=18]யுயுயுயுயுயு ஆர் அவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் குளKஸ்[/quote









குண்டு மாங்காய் தோப்புகுள்ள

Arrow பு
........jothika
------------------------------------------------------
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியல


- Rasikai - 08-25-2005

புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகிறது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கிறது
மனம் சூடான இதம் தேடி அலைகின்றது..

து


- கீதா - 08-25-2005

துள்ளித் துள்ளி போகும் பெண்ணே

Arrow பெ

......jothika
----------------------------------------
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியல


- Rasikai - 08-25-2005

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

பூ


- vasisutha - 08-25-2005

பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே..
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு..
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு..
நாளும் நாளும் அவள்
நினைவில் இவன் அழுது..

Arrow <b>து</b>


- Rasikai - 08-25-2005

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்

காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பத்தை தேடுது பூங்கொடியே...

பூ


- vasisutha - 08-25-2005

பூவை எடுத்து ஒரு
மாலை தொடுத்து வைச்சேனே
என் சின்ன ராசா

Arrow <b>சா</b>


- Rasikai - 08-25-2005

சாலையோரம் சோலையொன்று ஆடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து..
பாவை இவள் பார்த்துவிட்டால் பாலைவனம் பூத்தொடுக்கும்
க்ண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்.
கா


- வெண்ணிலா - 08-26-2005

காத்திருந்தாளே ராஜகுமாரி
காதலன் நாளை வருவானா
காதலன் நாளை வருவானா

Arrow ரு


- Rasikai - 08-26-2005

[quote=vennila]காத்திருந்தாளே ராஜகுமாரி
காதலன் நாளை வருவானா
காதலன் நாளை வருவானா

Arrow ரு

ஏன் ரு ? ரு வில பாட்டு முடியவோ ஆரம்பிக்கவோ இல்லையே :?


- வெண்ணிலா - 08-26-2005

Rasikai Wrote:[quote=vennila]காத்திருந்தாளே ராஜகுமாரி
காதலன் நாளை வருவானா
காதலன் நாளை வருவானா

Arrow ரு

ஏன் ரு ? ரு வில பாட்டு முடியவோ ஆரம்பிக்கவோ இல்லையே :?

வரு என்று பாடிய போது மணி அடித்துட்டுது. அப்போ ரு இல் தான் பாட்டு ஆரம்பிக்கணுமே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->