![]() |
|
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749) |
- Eswar - 03-26-2006 என்ன ரசிகை லொள்ளுப் பண்ணிக்கொண்டு......... <span style='font-size:30pt;line-height:100%'>சம்மதம்</span> - TRAITOR - 03-27-2006 பட்டிமன்ற விவாதிகளே!! அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். சுடச்சுட நல்ல கருத்தை வைப்பீங்கள் என நம்புகிறேன். தலைப்பை எப்பதான் பகிரங்கப் படுத்துவீங்கள்? 30 ம் தேதியன்றா? மீண்டும் வாழ்த்துகிறேன். நன்றி.. - sOliyAn - 03-27-2006 விடிய விடிய ராமாயணம். விடிஞ்ச பிறகு கேட்டாராம் ராமன் சீதைக்கு என்ன முறைன்னு.. :oops: - Snegethy - 03-27-2006 sOliyAn Wrote:விடிய விடிய ராமாயணம். விடிஞ்ச பிறகு கேட்டாராம் ராமன் சீதைக்கு என்ன முறைன்னு.. :oops: என்ன குழப்புறீங்கள் சோழியண்ணா?? ராமனுக்கே சந்தேகமா தான் சீதைக்கு என்ன முறையெண்டு? :roll: :wink: - TRAITOR - 03-27-2006 சோழியன் எழுதியது: "விடிய விடிய ராமாயணம். விடிஞ்ச பிறகு கேட்டாராம் ராமன் சீதைக்கு என்ன முறைன்னு".. எங்கையோ உதைக்கிறமாதிரி இருக்கிறது. சோழியன் அண்ணா யாழ் தளத்திற்கு கிட்டடியில் தான் அறிமுகமானேன். அது தான் தலைப்பைப் பற்றி அறியவில்லை. ஆகையால் தான் கேட்டேன். தலைப்பைச் சொன்னால் சரியே. பிறகேன் தேவையில்லாத முதுமொழிகள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Snegethy - 03-27-2006 TRAITOR, இதுதான் பட்டிமன்றத் தலைப்பு: பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவேஇ இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? - sOliyAn - 03-27-2006 TRAITOR Wrote:சோழியன் எழுதியது: "விடிய விடிய ராமாயணம். விடிஞ்ச பிறகு கேட்டாராம் ராமன் சீதைக்கு என்ன முறைன்னு".. <b>அடுத்ததாக மூக்கோணப் பட்டிமன்றம் தொடங்கலாம் என்று ஒரு எண்ணம்.. அதாவது 3 அணி... அணிக்கு நால்வர் வீதம் மொத்தமாக (ஐயோ.. உடம்பை சொல்லலைங்க..) பன்னிரண்டு பேர்... தலைப்பை சொல்லுறேன்.. அதை செதுக்கி ஒரு முடிவுக்கு யாழ் கள உறவுகள் அடிச்சு பிடிச்சாலும் வருவாங்க என்பது தெரியும்.. பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகிஇ அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவேஇ இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? இதுதான் விசயம்.. முதல்ல தலைப்பு சரிவரணும்.. பன்னிரண்டு பேர் தாமாக முன்வந்து இங்கே சம்மதம் சொல்லணும். பிறகு 3 பிரிவாக பிரிக்கணும். அந்தந்த பிரிவுகள் தங்கள் தங்கள் தலைவர்களை தெரியணும். </b> இது 75ம் பக்கத்தில உள்ளது. இப்போ உங்களுக்கு விளங்கியிருக்கும். பட்டிமன்றத்தில கலந்துகொள்ளுறீங்களா? கலந்து கொள்ள விருப்பமாயின்.. உடனே உங்க சம்மதத்தை கீழே தெரிவியுங்க. நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sOliyAn - 03-27-2006 Snegethy Wrote:sOliyAn Wrote:விடிய விடிய ராமாயணம். விடிஞ்ச பிறகு கேட்டாராம் ராமன் சீதைக்கு என்ன முறைன்னு.. :oops: அவர் சந்தேகப்பட்டு கேட்டா பரவாயில்லையே... சீதையை தீக்குள் அல்லவா இறக்கினாரு! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- அருவி - 03-27-2006 sOliyAn Wrote:Snegethy Wrote:sOliyAn Wrote:விடிய விடிய ராமாயணம். விடிஞ்ச பிறகு கேட்டாராம் ராமன் சீதைக்கு என்ன முறைன்னு.. :oops: இறக்கினாரு சரி, அவர் இறங்கினாரா :roll: :roll: - Nitharsan - 03-27-2006 அருவி Wrote:sOliyAn Wrote:Snegethy Wrote:sOliyAn Wrote:விடிய விடிய ராமாயணம். விடிஞ்ச பிறகு கேட்டாராம் ராமன் சீதைக்கு என்ன முறைன்னு.. :oops: இல்லையே, அவராகத்தானே இறங்கியிருப்பா... :roll: - Thala - 03-27-2006 [quote=sOliyAn] <b>அடுத்ததாக மூக்கோணப் பட்டிமன்றம் தொடங்கலாம் என்று ஒரு எண்ணம்.. அதாவது 3 அணி... அணிக்கு நால்வர் வீதம் மொத்தமாக (ஐயோ.. உடம்பை சொல்லலைங்க..) பன்னிரண்டு பேர்... தலைப்பை சொல்லுறேன்.. அதை செதுக்கி ஒரு முடிவுக்கு யாழ் கள உறவுகள் அடிச்சு பிடிச்சாலும் வருவாங்க என்பது தெரியும்.. பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகிஇ அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவேஇ இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? இதுதான் விசயம்.. முதல்ல தலைப்பு சரிவரணும்.. பன்னிரண்டு பேர் தாமாக முன்வந்து இங்கே சம்மதம் சொல்லணும். பிறகு 3 பிரிவாக பிரிக்கணும். அந்தந்த பிரிவுகள் தங்கள் தங்கள் தலைவர்களை தெரியணும். </b> இது 75ம் பக்கத்தில உள்ளது. இப்போ உங்களுக்கு விளங்கியிருக்கும். பட்டிமன்றத்தில கலந்துகொள்ளுறீங்களா? கலந்து கொள்ள விருப்பமாயின்.. உடனே உங்க சம்மதத்தை என்னை எந்த தலைப்பில் வாதாட விட்டாலும் வாதிட தயார்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆட்கள் சேரா விட்டாலும் 3 பேராக வாவது பட்டி மண்றன் ஆரம்பிக்க வேண்டும்... இல்லை 2 பேராக இரண்டு தடவை வாதிட அனுமதி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b> இருப்பவர்களை( சம்மதம் சொன்னவர்களை) அணியாக பிரித்து விடுங்கள் சோளியன் அண்ணா...</b> அணி பிரித்ததற்க்குப்பிறகு தலைவரை தேர்வு செய்யலாம்..... அது அந்த அணியின் பிசச்சினை ஆக்கும் .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kurukaalapoovan - 03-27-2006 என்னை சூழல் குறூப்பிலை சேருங்கோ. - Niththila - 03-27-2006 பட்டி மன்றம் தொடங்க முதலே இவ்வளவு பக்கம் கதைக்கிறம் தொடங்கினா :?: :?: :?: :oops: தல அண்ணா சொன்ன மாதிரி பட்டி மன்றத்தில வாதாடப்படுற விடயம்பற்றி இங்க தேவையில்லாமல் கதைக்காமல் இருக்க வேணும் (உதாரணமா நீதி மன்றத்தில விசாரணையில இருக்கிற விடயம் பற்றி சம்பந்தப்பட்டவை பொது இடங்களில கதைக்கிறது இல்லையல்லவா அது போல) பட்டி மன்றத்தில பங்கு பற்றாதவர்கள் தாம் விரும்புற அணியினருக்கு தனி மடல் மூலம் தமது பங்களிப்பை செய்யலாம் :wink: ஆனால் ஆசிரியர் சொன்ன மாதிரி அளவு வைச்சு எப்படி எழுதுறது புரியவில்லை ( சரி ஏன் பக்கம் பக்கமா எழுதுவான் பொயின்றை மட்டும் எழுதினா காணும் தானே :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- narathar - 03-27-2006 சரி லோயரம்மா இவ்வளவு ரூல்ஸ் எல்லாம் சொல்லுறியள், நீங்க எப்ப வாதாடப் போறியள்.இதையும் உங்கட தொழிலுக்குத் தேவயான ஒரு பயிற்சிக் களமாகக் கருதலாமே.சும்மா அசைன்ட்மண்ட் எண்டு நொண்டிச்சாக்கு சொல்லாம? இதுவுமொரு அசைன்ட்மன்ட் தானே. - Niththila - 03-27-2006 கட்டாயம் வாதாடுறன் அங்கிள் இப்ப இல்ல அடுத்த பட்டி மன்றத்தில :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இங்க வாதாடுபவர்கள பாத்து நானும் படிக்கிறன் (முக்கியமா உங்களை பாத்து அங்கிள் ஐஸ் இல்லை அங்கிள் உண்மை நீங்கள் யாழ் பல்கலைக்கழகம் தொடர்பா எழுதினத பார்த்து தெரியாத பல விடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி தொடர்ந்து எழுதுங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
- Puyal - 03-27-2006 பட்டிமன்றம் 75வது பக்கத் தலைப்பிலா அல்லது 80வது பக்கத் தலைப்பிலா இடம்பெறும் என தெளிவுபடுத்துங்களேன் - Puyal - 03-27-2006 குறுக்காலபோவானின் தலைப்பா அல்லது சோழியனின் தலைப்பா பட்டிமன்றத் தலைப்பு எனத் தெளிவுபடுத்தங்களேன். - narathar - 03-27-2006 Niththila Wrote:கட்டாயம் வாதாடுறன் அங்கிள் இப்ப இல்ல அடுத்த பட்டி மன்றத்தில :wink: <!--emo& <img src='http://img91.imageshack.us/img91/4568/ice20man20cometh0rq.jpg' border='0' alt='user posted image'> - Puyal - 03-27-2006 நாரதரே எனது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்களேன். - TRAITOR - 03-27-2006 நன்றி சினேகிதியக்காவிற்கும். சோழியனண்ணாவிற்கும் சோழியன் எழுதியது: "இப்போ உங்களுக்கு விளங்கியிருக்கும். பட்டிமன்றத்தில கலந்துகொள்ளுறீங்களா? கலந்து கொள்ள விருப்பமாயின்.. உடனே உங்க சம்மதத்தை கீழே தெரிவியுங்க". ஐயோ...நான் வரவில்லை. அடுத்தமுறை பட்டிமன்றம்; நடந்தால் கலந்து கொள்கிறேன். ஏனென்றால் அனுபவமில்லை அத்துடன் நேரமுமில்லை. |