![]() |
|
ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ஐஸ்வர்யா ராய் வரவேற்கிறார் (/showthread.php?tid=8397) |
- sinnappu - 05-30-2005 ஜஸ்வர்யா இல தொடங்கி அரசர் குடும்பத்துக்கு வந்திட்டாங்கள் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - வெண்ணிலா - 05-30-2005 tamilini Wrote:Quote:அட .. அட .. அப்ப<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யாரது பறக்கிறது..?? :wink: பறக்கிறதுன்னா ஐஸ் அக்காவை பார்க்க அண்ணா குருவி பறப்பார் என்று சொல்ல வாறீங்க ஏன் அப்புறம் நிப்பாட்டிட்டீங்க. குருவி அண்ணாவின் தங்கைகளுக்கு பயம் வந்திட்டுதோ தம்பிக்கும் அக்காவுக்கும். :evil: :evil: - வெண்ணிலா - 05-30-2005 Nitharsan Wrote:ஐயோ என்ன கவிதன் மந்திரி வேலை செய்யச் சொன்னால் ..யமன் வேலை செய்யப்போறன் என்டு சொல்லுறீங்கள்... :wink: பாவம் இளவரசன் அழுகிறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இளவரசர் அழுகிறாரா? யார் அந்த இளவரசன்? நிதர்சன் அண்ணாக்கு தெரியுமா? :roll: :?: - kavithan - 05-30-2005 :evil: :roll: என்ன நடக்கு பழசுகளை தூசு தட்டுறியளோ.. - tamilini - 05-30-2005 ஆஆஆஆ தங்கைகளுக்கு பயம் நடுங்குது. கிளம்பீட்டாங்க பறக்கிறது என்றால் இவையின்ர குருவி தானா.. கிளி பறக்கும்.. காகம் பறக்கும் இன்னும் எத்தனை பறக்கும் கனக்க ஏன் இப்ப மனிசனும் பறக்கிறான் விமானத்தில ஏறி.. இவைக்கு ஏன் உதைக்கு. தொப்பி அளவோ மாட்டிக்கினம். :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 05-30-2005 kavithan Wrote::evil: :roll: என்ன நடக்கு பழசுகளை தூசு தட்டுறியளோ.. தட்டினாத்தானே தீர்வு கிடைக்கும் எனக்கும் சுட்டியப் போல யார் இளவரசன் என்று தெரியாது :? :? தெரிஞ்சவை சொல்லுங்கோ :wink: - Mathan - 06-11-2005 ஆம்ஸ்டர்டாம் மலருக்கு ஐஸ்வர்யாராய் பெயர் <img src='http://cinesouth.com/images/new/11062005-THN15image2.jpg' border='0' alt='user posted image'> முன்பு இந்தியா என்றதும் வெளிநாட்டவர்களுக்கு காந்தியும், காதலின் சின்னம் தாஜ்மஹாலும்தான் நினைவுக்கு வரும். இப்போது கூடுதலாக ஐஸ்வர்யாராய்! கடந்த ஆண்டு அதிக அட்டைப்படங்களை அலங்கரித்த ஒரே அழகி ஐஸ்வர்யாராயாகத்தான் இருக்கும். ராயபுரத்தில் தயாராகும் பத்திரிகையிலிருந்து ரஷ்யாவில் வெளியாகும் பத்திரிகை வரை உலகின் முன்னணி பத்திரிகைகள் அனைத்தும் இவர் படத்தை வெளியிட்டு தங்களை அலங்கரித்துக்கொண்டன. இதில் கூடுதல் சிறப்பாக, உலகின் ஐம்பது அழகிய பெண்களின் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். இதில் ஒன்பதாவது இடம் நம் முன்னாள் உலக அழகிக்கு! இத்துடன் நிற்கிறதா இவர் புராணம்.... இல்லை. லெதர்லாந்து அரசாங்கத்துக்கு ஐஸ்வர்யாராயின் அழகை கௌரவப்படுத்தியே ஆகவேண்டும் என்று தணியாத ஆர்வம். ஆம்ஸ்டர்டாமுக்கு ஐஸை அழைத்து, அங்கு மலரும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் அழகான மலர் ஒன்றுக்கு ஐஸ்வர்யாராய் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டவர் நெதர்லாந்து சுற்றுலா இயக்குனர் ஹான்ஸ் வான் டிரையம். தங்கள் நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த யார் யாரோ என்னென்ன முயற்சிகளோ எடுக்கிறார்கள். நாம்தான் வெண்ணெய்யை கையில் வைததுக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருக்கிறோம். சினி சவுத் - tamilini - 06-11-2005 பாவம் அக்கா.. மனசு நோகப்போகுதே.. :wink: - kavithan - 06-11-2005 அட டா .. அப்ப இது தான் அந்த மலரோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-11-2005 எந்த மலர் தம்பி.. என்னாச்சு..?? :wink: - stalin - 06-11-2005 http://www.paktribes.com/modules/4nAlbum/a...nAwards2005.wmv ஹீரோ கொணடா award film hindi festival இல் ஜஸ்வராய் மற்றும் நடிகரகள் கலந்து கொண்டிருக்கிறார்ள் - Mathan - 06-11-2005 stalin Wrote:http://www.paktribes.com/modules/4nAlbum/album/album1/movies/StarScreenAwards2005.wmv ஹீரோ கொணடா award film hindi festival இல் ஜஸ்வராய் மற்றும் நடிகரகள் கலந்து கொண்டிருக்கிறார்ள் நன்றி ஸ்டாலின் - tamilini - 06-11-2005 என்ன மதன் அக்காவின் தங்கை எப்படி ஆஆஆ முறைகளையே மாத்திறியள் போல. :wink: http://shanmuhi.yarl.net ஐஸ்வரியாவின் மச்சாளின் புகைப்படங்கள். நன்றி சண்முகி அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-11-2005 ஓ மன்னிக்கணும் ஐஸ் அக்காவிற்கு தங்கை இருந்தால் எப்படியோ அப்படி அழகாக இருப்பார் என்று சொல்ல வந்தேன் 8) - kavithan - 06-11-2005 tamilini Wrote:என்ன மதன் அக்காவின் தங்கை எப்படி ஆஆஆ முறைகளையே மாத்திறியள் போல. :wink: என்ன குழப்பிறியளே.. இது தானே குருவியின் மச்சாள் அப்ப <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 06-11-2005 kavithan Wrote:tamilini Wrote:http://shanmuhi.yarl.net ஐஸ்வரியாவின் மச்சாளின் புகைப்படங்கள். நன்றி சண்முகி அக்கா <!--emo& அந்த படங்கள் உண்மையிலேயே ஐஸ்வர்யா ராயின் மச்சாள் படங்களா? அப்ப மலர் தான் - Mathan - 06-11-2005 இதுதான் சண்முகி அக்கா சொன்ன ஐஸ்வர்யா ராயின் மச்சாள் <img src='http://www.yarl.com/vimpagam/albums/userpics/pic20671.jpg' border='0' alt='user posted image'> - kavithan - 06-11-2005 தலை போடும் கவனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 06-12-2005 போலி மலர்கள் பற்றி அந்த ஒரே ஒரு மலருக்கு எல்லாம் தெரியும்... அது குடில் என்ன எங்கும் போலிகளை தெளிவா இனங்காணும்...! ஆகவே மலரையும் குருவிகளையும் பிரிக்க நினைக்கும் எந்த எதிர்பார்ப்பும் சரிவராது...! அது அன்பிலே பிறந்து உயிரிலே கலந்த உறவாயிற்று...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-05-2005 ஐஸ்வர்யராயின் அக்கா மகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <img src='http://vennila.yarl.net/vennila/ais%20akka%20makal.jpg' border='0' alt='user posted image'> |