Yarl Forum
பெண்களும் சமூகமும்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களும் சமூகமும்.... (/showthread.php?tid=8385)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

- kuruvikal - 06-26-2003

காசே தான் கடவுளப்பா.....மனிதன் தான் காசையே தந்தானப்பா..அப்பா மனிதன் என்னா கடவுளை விஞ்சியவனாப்பா...

காசு உன் கழுத்தளவு எனில் நீ காசுக்கு எஜமானன் காசு உன் கழுத்துக்கு மேல் எனில் காசுதான் உனக்கு எஜமானன்.....?!....இதைச் சொன்னது சினிமாக் கவிஞர்கள்.....
உண்மை ஒவ்வோர் உள்ளமும் அறியும் வேசம் கலைத்து மனதை வெல்லத்தெரிந்தவன் தான் உண்மையான செல்வந்தன்!

அந்தத் தாத்தா பையனுக்கு பையன் வேணுமாம் அதுக்கு குளோனிங் லாப்புக்கு வந்திருந்தால் குளோனிங் செய்து தாத்தா மாதிரி ஒன்றையே செய்து கொடுத்திருப்பமே...இப்ப மானத்தை வாங்கி எல்லே நிக்குது மனுசன்.....?!

சரி சரி விதிவிலக்குகள் எங்கும் இருக்கத்தான் செய்யும் அம்மணிக்கு என்ன பிரச்சனை கண்கின் தெரியாதோ 18 வயதில 60 வதையே செய்யவேணும்...அப்படி ஒரு வாழ்க்கை... கலியாணம் தேவையே....என்ன மனித ஜாதியப்பா உதுகள்.....மனிதனோ அல்லது ஏலியனோ....?! யாரரிவார்....! ஒட்டு மட்டும் புரியுது 60 வதிலும் ஆசை வரும் எண்டது......கடவுளே உனக்கேன் இப்படி ஒரு அற்ப விளையாட்டு....பெண்ணுக்கு 40தில ஆசை அடக்கிறாய் ஆனால் ஆணுக்கு .....கடவுள் என்ன ஓரவஞ்சகனா...?! ஓ ஓ கடவுளும் ஆண் ஆதிக்கனோ.......?! அப்ப பெண்கள் கடவுளை கும்பிடாதேங்கோ....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:

- GMathivathanan - 06-26-2003

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->காசே தான் கடவுளப்பா.....மனிதன் தான் காசையே தந்தானப்பா..அப்பா மனிதன் என்னா கடவுளை விஞ்சியவனாப்பா...

அந்தத் தாத்தா பையனுக்கு பையன் வேணுமாம் அதுக்கு குளோனிங் லாப்புக்கு வந்திருந்தால் குளோனிங் செய்து தாத்தா மாதிரி ஒன்றையே செய்து கொடுத்திருப்பமே...இப்ப மானத்தை வாங்கி எல்லே நிக்குது மனுசன்.....?!  

சரி சரி விதிவிலக்குகள் எங்கும் இருக்கத்தான் செய்யும் அம்மணிக்கு என்ன பிரச்சனை கண்கின் தெரியாதோ 18 வயதில 60 வதையே செய்யவேணும்...அப்படி ஒரு வாழ்க்கை... கலியாணம் தேவையே....என்ன மனித ஜாதியப்பா உதுகள்.....மனிதனோ அல்லது ஏலியனோ....?! யாரரிவார்....! ஒட்டு மட்டும் புரியுது 60 வதிலும் ஆசை வரும் எண்டது......கடவுளே உனக்கேன் இப்படி ஒரு அற்ப விளையாட்டு....பெண்ணுக்கு 40தில ஆசை அடக்கிறாய் ஆனால் ஆணுக்கு .....கடவுள் என்ன ஓரவஞ்சகனா...?! ஓ ஓ கடவுளும் ஆண் ஆதிக்கனோ.......?! அப்ப பெண்கள் கடவுளை கும்பிடாதேங்கோ...!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<span style='font-size:25pt;line-height:100%'>தாக்கம் பலமாயிருக்குது.. என்ன குருவியாரே.. தன்பாட்டிலை புலும்புற அளவுக்கு.. தாக்கிப்போட்டுது..இன்னும் கலியானமுடிக்கேல்லைப்போலை..</span>
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 06-26-2003

தாத்தா கலியாணம் முடிக்கிறது என்டது என்ன இமாலய சாதனையே ...நாயும் செய்யும் பூனையும் செய்யும் அதைவிடுங்கோ...பிரச்சனை பாருங்கோ என்கையோ நடந்த செய்தியை இங்க கொண்டு வந்து போட்டதேன்.....உங்களைப்போல ஆக்களைக் கடித்துக் குதறத்தானே....நாங்கள் என்னவோ மானம் போகுதென்டு இருக்கிறம் நீங்கள் என்னடாவென்டா.....அது சரி மானம் ரோசம் இருந்தால் தானே அப்படி ஒரு உணர்வு வரும் ...சில பேருக்கு அதுதானே இல்லையே...நீங்களும் அதுக்க அடக்கமோ......?! இப்படி எழுதுறதப் பாத்தால்......!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :twisted:

- GMathivathanan - 06-26-2003

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தாத்தா கலியாணம் முடிக்கிறது என்டது என்ன இமாலய சாதனையே ...நாயும் செய்யும் பூனையும் செய்யும் அதைவிடுங்கோ...பிரச்சனை பாருங்கோ என்கையோ நடந்த செய்தியை இங்க கொண்டு வந்து போட்டதேன்.....உங்களைப்போல ஆக்களைக் கடித்துக் குதறத்தானே....நாங்கள் என்னவோ மானம் போகுதென்டு இருக்கிறம்  நீங்கள் என்னடாவென்டா.....அது சரி மானம் ரோசம் இருந்தால் தானே அப்படி ஒரு உணர்வு வரும் ...சில பேருக்கு அதுதானே இல்லையே...நீங்களும் அதுக்க அடக்கமோ....?! இப்படி எழுதுறதப் பாத்தால்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அவளொருத்தி கலியானமுடிச்சுப்போட்டு.. ராணிக்கனவோடை.. இருக்க.. இஞசை.. உங்களுக்குப் பத்திற அளவிலை.. பிரச்சனை வேறைமாதிரித்தான்.. எனக்குப்படுது.. மானம் ரோஷம்.. அவள்பாத்திருந்தால்.. உது நடந்திருக்காது.. எரிச்சல்படுற சனம்.. எங்கைகதான் இல்லை..குருவியாரே.. நடந்து முடிஞ்சதுக்குப் பப்பிளிசிட்டி குடுத்து.. வறியதுகளெல்லாம்.. இப்பிடி ஒரு வழியை நாடாட்டில்.. சரிதான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 06-26-2003

தாத்தா எங்களுக்கு பத்திறத்துக்கு சான்ஸ் நகி தாத்தா நகி...ஆனா உங்களுக்கு கடி எண்டது மட்டும் உண்மை...எதைச் சொன்னாலும் சமாளிக்க ஏலாது....உது அங்க புதுசு ஆனால் லண்டனில தாராளம்....என்டதும் எங்களுக்கு தெரியும் கண்டியளோ...இன்னும் விபரமா வேணுமோ அல்லது நிறுத்துவமோ...?!
நிறுத்துறதுதான் எங்களுக்கும் நல்லது உங்கலூக்கும் நல்லது...பின்னர் வெளவாலார் தின்ற கனி வாயாலே வாயாலே எண்டு சொல்லக் கேக்கவேண்டி வரும்!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

- GMathivathanan - 06-26-2003

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தாத்தா எங்களுக்கு பத்திறத்துக்கு சான்ஸ் நகி தாத்தா நகி...ஆனா உங்களுக்கு கடி எண்டது மட்டும் உண்மை...எதைச் சொன்னாலும் சமாளிக்க ஏலாது....உது அங்க புதுசு ஆனால் லண்டனில தாராளம்....என்டதும் எங்களுக்கு தெரியும் கண்டியளோ...இன்னும் விபரமா வேணுமோ அல்லது நிறுத்துவமோ...?!
நிறுத்துறதுதான் எங்களுக்கும் நல்லது உங்கலூக்கும் நல்லது...பின்னர் வெளவாலார் தின்ற கனி வாயாலே வாயாலே எண்டு சொல்லக் கேக்கவேண்டி வரும்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=18]ஏன்ராப்பா லண்டனிலை ..எங்கை .. எனக்கும் கொஞ்சம் விடுப்புச் சொல்லு.. கலியானமுடிக்கேல்லை.. தாத்தாவுக்குக் குமரோ எண்ட.. எரிச்சலிலை.. கத்துறியள்போலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 06-26-2003

தாத்தாவுக்கு குமரோ கிழவியோ எண்டது ஆருக்குத்தெரியும்...ஆனால் லண்டனில..யூரோப்பில....எல்லாரும் வெள்ளை கறுப்பு இடைக்கலர் எண்டு பேதமில்லாமல் இதைச் செய்யினம் அதை சொல்ல.....?! அதுசரி விடுப்பில தான் நிக்கூறியள் எங்களுக்கு என்ன வேலயில்லையே உங்களோட விடுப்புக்கதைக்க...அதுதான் குமர் ......?! ஓகே புரியுது உங்கட நிலமை நடத்துங்கோ... ஆண்டவா... தாத்தாக்களில் எத்தனை வகை...?!

- GMathivathanan - 06-26-2003

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தாத்தாவுக்கு குமரோ கிழவியோ எண்டது ஆருக்குத்தெரியும்...ஆனால் லண்டனில..யூரோப்பில....எல்லாரும் வெள்ளை கறுப்பு இடைக்கலர் எண்டு பேதமில்லாமல் இதைச் செய்யினம் அதை சொல்ல.....?! அதுசரி விடுப்பில தான் நிக்கூறியள் எங்களுக்கு என்ன வேலயில்லையே உங்களோட விடுப்புக்கதைக்க...அதுதான் குமர் ......?! ஓகே புரியுது உங்கட நிலமை நடத்துங்கோ... ஆண்டவா... தாத்தாக்களில் எத்தனை வகை...?!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நான்.. எதையோ.. கதைக்க.. நீங்கள்.. எங்கையோ.. போட்டீங்கள்.. அப்ப நான் நினைச்சது சரி.. உது எரிச்சல்தான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 06-26-2003

தாத்தா நாங்கள் என்ன ஆடு மாடே உப்படியான சில்லறைத்தனங்களுக்கு எரிச்சல் பட...நீங்கள் படுறியள் போல...அடிக்கடி எரிச்சல் அது இது எண்டு பொண்டுகள் கணக்கில....?! சீ சீ என்ன தாத்தா ஆம்பிளைய இலச்சணமா இருக்கப் பாருங்கோ..!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

- GMathivathanan - 06-26-2003

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தாத்தா நாங்கள் என்ன ஆடு மாடே உப்படியான சில்லறைத்தனங்களுக்கு எரிச்சல் பட...நீங்கள் படுறியள் போல...அடிக்கடி எரிச்சல் அது இது எண்டு பொண்டுகள் கணக்கில....?! சீ சீ என்ன தாத்தா ஆம்பிளைய இலச்சணமா இருக்கப் பாருங்கோ..!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓமொம்.. உக்கட இலட்சணம்தான்.. புலம்மிறதிலையிருந்நு.. தெரியுதே..சரி.. நிப்பாட்டுவம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Alai - 06-28-2003

சமுதாயத்தையே திருத்த வேண்டிய அறுபதைத் தொட்ட முதியவர்
தன் பேரக்குழந்தைக்குச் சமனான பதினெட்டு வயதுப் பெண் தவறினால்.....
இரண்டு தட்டுத் தட்டியோ அல்லது புத்திமதி சொல்லியோ திருத்துவதை விட்டு விட்டு
<span style='font-size:25pt;line-height:100%'>கேவலம் சின்னத்தனமான ஆசைக்காக தானே தவறியுள்ளார்.
பிறகு தனது தவறை மறைக்க ஆண்வாரிசு ஆசை என்று ஒரு சால்யாப்பு வேறு.
இவர்களெல்லாம் மனிதர்களா...............???????</span>

- sethu - 06-29-2003

ஆரப்பு இந்த அலி

- kuruvikal - 06-29-2003

அது அலி இல்ல அலை.... ........ சுத்தம்..?!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- vaiyapuri - 06-29-2003

குருவிகளே இது என்ன சாபம் ? இந்தயாழ்களத்திற்கு !

- sethu - 06-29-2003

அலையொ பயல் இல்லையோ? மழைவராட்டில்சரி

- sethu - 06-29-2003

புயல் எனவரவேண்டும் கணனிதவறு

- Alai - 07-04-2003

kuruvikal Wrote:பிரச்சனை என்னடா வென்டா ஆண்களின் குறை எழுத பக்கமில்லையே.... இருந்தால் எழுதிக் கொன்டே இருக்கலாம்! அத்தோட ஆண்களின் பிரச்சனைக்கு இப்படி தனிப்பக்கம் போதுமே எல்லாப் பக்கத்திலும் தனிய எல்லோ ஒதுக்க வேணும்! அப்பதான் கொஞ்சத்தை எண்டாலும் வெளியில சொல்லலாம்!
குருவி
பிரச்சனைகளைச் சொல்லுங்கோ.
மனசுக்குள்ளை வைச்சு குமைஞ்சு குமைஞ்சு கொண்டு இருக்கிறதிலை ஒரு பிரயோசனமும் இல்லை.
தயங்காமல் சொல்லுங்கோ. மனசாவது வெளிக்கும்.

- kuruvikal - 07-04-2003

விட்ட குறை தொட்ட குறை எண்டு குருவிகளில தான் தொடங்கிறியள்.....! அதுதான் சொல்லிப்போட்டுதுகள் குருவிகள் எல்லாத்திலும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கினாலும் ஆண்கள் சொல்ல நினைக்கிறதில சொற்பத்தைத் தான் சொல்லி முடிக்கலாம் எண்டு...மிச்சத்துக்கு எங்க போறது தொடங்கினா முழுக்கச் சொல்ல வேணும் இல்லாட்டி தொடங்காம விடுறதுதான் பெரிமை!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

- GMathivathanan - 07-04-2003

kuruvikal Wrote:விட்ட குறை தொட்ட குறை எண்டு குருவிகளில தான் தொடங்கிறியள்.....! அதுதான் சொல்லிப்போட்டுதுகள் குருவிகள் எல்லாத்திலும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கினாலும் ஆண்கள் சொல்ல நினைக்கிறதில சொற்பத்தைத் தான் சொல்லி முடிக்கலாம் எண்டு...
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 07-05-2003

நாட்டிலை ஏதோ நடக்குது ஆனால் எங்களுக்கு புரியுது இல்லை.