Yarl Forum
தமிழர் தாயகச் செய்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழர் தாயகச் செய்திகள் (/showthread.php?tid=8384)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


- Paranee - 07-20-2003

கவலைவேண்டாம் குருவிகளே
இதைத்தானே காலம் காலமாய் செய்துகொண்டுவாறங்கள். பிறகு சொல்றது புலி அதைச்செய்யது இதைச்செய்தது என்று. செய்வுது முழுக்க தாங்கள். பிறு மற்றவனை குற்றம் சாட்டுறது. இப்பவிளங்குது யார் இடைச்செருகல்காரர் என்று...............

kuruvikal Wrote:
GMathivathanan Wrote:[quote=kuruvikal]அப்ப அணிலார் ஜே ஆர் போல குள்ள நரி வேலைகளைக் காட்டத்தொடங்கிவிட்டார் எண்டு சொல்லுங்கோ....!<span style='font-size:23pt;line-height:100%'>ஜேயாரோடை.. பெரிய..கொண்டாட்டம்.. வச்சுத்தான்.. இந்தியாவோடை.. செருகினவங்கள்.. இப்ப.. ஒருவேளை.. இந்தியாவோடை.. கொண்டாட்டம்..வச்சு.. அமெரிக்காவோடை.. செருவிற.. யோசனையாயுமிருக்கும்.. என்னவயிருந்தாலும்.. நல்லதுதான்.. நடக்குது.. </span>நேற்று.. திண்ணையிலை.. கதைச்சது.. ஏதொ.. யப்பானுக்கும்.. இந்தியாவுக்கும்.. இடையிலைதான்.. பிரச்சனையெண்டு.. இண்டைக்கு.. நீங்கள்.. இப்பிடிச்.. சொல்லுறியள்..

இண்டைக்கிரவு.. திண்ணையிலை.. என்ன.கதைப்பினமோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மேலே சிவப்பில் குறிப்பிடப்பட்டவை குருவிகளால் எழுதப்படாமல் தாத்தாவால் செருகப்பட்டு குருவிகள் எழுதியதாக காட்டப்பட்ட கருத்துக்கள்....இது குறித்து தாத்தா மற்றும் மொடறேற்றரிடம் விளக்கம் கோரப்படுகிறது..காரணம் குருவிகள் எழுதியதென தவறான கருத்துக்கள் குருவிகளின் பெயரில் பரப்பப்படுவதை குருவிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன....! எதிர் காலத்தில் இப்படியான செயற்பாடுகளை தாத்தா தவிர்த்துக் கொள்ளும் அதே நேரம் மெடறேற்றர்களும் கவனத்தில் கொண்டு குருவிகள் மீது தவறான பார்வைகள் விழுவதை தவிர்க்க உதவவும்...!
:evil: :!: Idea :evil:



- Manithaasan - 07-20-2003

மதிஐயா
நன்றி
Quote:<b>GMathivathanan wrote: </b>
நன்றி.. குருவிகள்.. இடையில்.. செருகப்படவேண்டிய.. தாத்தா.. குவோட்.. செருகப்படவில்லை.. தற்போது.. சீர்செய்யப்பட்டுள்ளது.. திருப்திதானே..!
விட்ட.. பிழைக்குத்..தாத்தா.. மனம்.. வருந்துகின்றார்.. சுட்டியதற்கு.. உங்ளுக்கு.. மீண்டும்.. நன்றிகள்..



- GMathivathanan - 07-20-2003

[quote="Karavai Paranee"]தாத்தா இனி என்ன துள்ளினாலும் ஒன்றும் நடக்காது.
இதைப்பாருங்கோ புரியும். ஏதோ பேட்டிகொடுக்கும்போது எலும்புத்துண்டு கிடைச்சாலும் போதும் என்றமாதிரி இருந்தது. இப்ப என்ன ஓண்டையும் காணவில்லை

It also does not provide any role for any other Tamil political party except the LTTE- SundayTimes

According to a UNF source, the new proposals are "modelled on the lines of the Bangalore Declaration" where late President J.R. Jayewardene offered an Interim Council to the LTTE. However, this was in return for a proposal which required the decommissioning of guerrilla weapons. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அடுத்த.. ஈராக்கிற்கு.. தயாராகுங்கள்..

இதுவரை.. நான்... செல்லிய.. அத்தனையும்.. ஒருபந்தியில்.. சொல்லப்பட்டிருக்கிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- GMathivathanan - 07-20-2003

GMathivathanan Wrote:
Karavai Paranee Wrote:தாத்தா இனி என்ன துள்ளினாலும் ஒன்றும் நடக்காது.
இதைப்பாருங்கோ புரியும். ஏதோ பேட்டிகொடுக்கும்போது எலும்புத்துண்டு கிடைச்சாலும் போதும் என்றமாதிரி இருந்தது. இப்ப என்ன ஓண்டையும் காணவில்லை
SundayTimes Wrote:It also does not provide any role for any other Tamil political party except the LTTE

According to a UNF source, the new proposals are "modelled on the lines of the Bangalore Declaration" where late President J.R. Jayewardene offered an Interim Council to the LTTE. However, this was in return for a proposal which required the decommissioning of guerrilla weapons.SundayTimes
GMathivathanan Wrote:அடுத்த.. ஈராக்கிற்கு.. தயாராகுங்கள்.. இதுவரை.. நான்... செல்லிய.. அத்தனையும்.. ஒருபந்தியில்.. சொல்லப்பட்டிருக்கிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->



- kuruvikal - 07-20-2003

தாத்தா ஏதோ ஒரு மாதிரி சமாளிச்சுப் போட்டியள்...திருத்தியதற்கும் உண்மையை ஒத்துக் கொண்டதற்கும் நன்றிகள்..!

நீங்கள் சொல்ல முதலே ஆரம்பத்திலேயே பலர் சொல்லிப் போட்டாங்கள்...... உவர் அணிலார் ஜே ஆர் ர மிச்சம் மீதிகளைத்தான் தூக்கிப்பிடிப்பேர் என்று எண்டாலும் அம்மாவோட ஒப்பிடேக்க பறவாயில்லை எண்டுதான்..........அவர் ஜே ஆர் தான் அமெரிக்க இஸ்ரேல் உதவி பெற்று 'பயங்கரவாதத்தைப் பூண்டோடு' அழிக்க வெளிக்கிட்டவர் எண்டதும் சின்னனில செய்தியில அடிக்கடி கேட்டு நல்ல ஞாபகம்...இப்ப நாங்களும் வளந்திட்டம் ஆனால் பிரச்சனைதான் தீரவில்லை...பிறகு இப்ப ஆணிலாரும் அதே சக்கடத்தார் ஏறிய குதிரையில தான் போகப் போறார் போல...உவங்கள் திருந்தாங்கள் போல......! என்றாலும் சின்ன மாற்றம் தெரியுது...அது பெரிசா வருமோ எண்டதுதான் கேள்வி...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- Paranee - 07-20-2003

விடிவெள்ளி வருகின்றது
வெளிச்சம்தான் இன்றுவரை இல்லை


- GMathivathanan - 07-20-2003

GMathivathanan Wrote:
kuruvikal Wrote:நீங்கள் சொல்ல முதலே ஆரம்பத்திலேயே பலர் சொல்லிப் போட்டாங்கள்...... உவர் அணிலார் ஜே ஆர் ர மிச்சம் மீதிகளைத்தான் தூக்கிப்பிடிப்பேர் என்று எண்டாலும் அம்மாவோட ஒப்பிடேக்க பறவாயில்லை எண்டுதான்..........அவர் ஜே ஆர் தான் அமெரிக்க இஸ்ரேல் உதவி பெற்று 'பயங்கரவாதத்தைப் பூண்டோடு' அழிக்க வெளிக்கிட்டவர் எண்டதும் சின்னனில செய்தியில அடிக்கடி கேட்டு நல்ல ஞாபகம்...இப்ப நாங்களும் வளந்திட்டம் ஆனால் பிரச்சனைதான் தீரவில்லை...பிறகு இப்ப ஆணிலாரும் அதே சக்கடத்தார் ஏறிய குதிரையில தான் போகப் போறார் போல...உவங்கள் திருந்தாங்கள் போல......! என்றாலும் சின்ன மாற்றம் தெரியுது...அது பெரிசா வருமோ எண்டதுதான் கேள்வி...!
குருவிகளே.. உங்களுக்கு.. இப்போது.. விளங்..காது.. சில..மாதங்களில்.. பலதும்.. விளங்கும்.. தமிழன்.. ஆட்சிசெய்த.. மாகாணங்கள்.. தமிழில்.. செயற்பட்ட.. மாகாணங்கள்.. புதிதாக.. எதைக்..காணப்போகிறோம்.. ???
140.000.... .... .... .... .... .... .... .... ..... ..... .... ....



- sethu - 07-20-2003

முல்லைத்தீவு இராணுவமுகாம் புலிகளின் ~ஓயாத அலைகள்~ தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட வெற்றியை குறித்து |நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவில்; நடைபெற்றன. அங்கு ஆயுத கண்காட்சியொன்றும் புலிகளால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


- GMathivathanan - 07-20-2003

GMathivathanan Wrote:
kuruvikal Wrote:இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக அமெரிக்க உளவுப்படைகளில் ஒன்றான சி ஐ ஏ யின் பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்...அத்துடன் அவர் சிறிலங்கா புலனாய்வுத்துறை விடயங்களிலும் தன்னை ஈருபடுத்தியுள்ளாராம்..அவர் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்க்கு ஆலோசகராக மட்டுமின்றி அமெரிக்காவுக்கான தெற்காசிய நாடுகளுக்கான ஒற்றாராகவும் நியமிக்கப்படுள்ளது போல் அவருடைய நடவடிக்கைகள் உள்ளதாம்...அவர் சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் இந்தியா தொடர்பான இரகசியத் தகவல்களை இயலுமான வரை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலனாய்வுத்துறை மற்றும் இரகசியத் தொடர்பாளர்கள் மூலம் பெற முனைவதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சியும் அம்மையாரின் கட்சியுமான பொது மக்கள் ஐக்கிய முன்னணி குற்றம் சாட்டியுள்ளது...!

அப்ப அணிலார் ஜே ஆர் போல குள்ள நரி வேலைகளைக் காட்டத்தொடங்கிவிட்டார் எண்டு சொல்லுங்கோ...புலிக்கு பொறி வைக்கப் போய் சிங்கம் மாட்டப் போகுது பாருங்கோ....!

அமெரிக்கனுக்கோ...அடுத்த நுளைவாயிலுக்க நுளையிறத்துக்கான காரணங்கள் கிடைக்கப் போகுது...அயல் நாட்டுக் காரற்ற வெளி நாட்டுக் கொள்கைக்கு கோவிந்தா கோவிந்தா...! அவை உவர் சங்கரியாரையும் தாடிக்காரத்தம்பிகளையும் நம்ப அமெரிக்கன் அங்கால அகலக் கால்விட்டுட்டான்...புலி எதிர்ப்பு நல்ல பலனைத் தந்திருக்கு எண்டு சொல்லுங்கோ... இன்னும் புலி எதிர்பென்று என்னென்ன அரங்கேறப்போகுதோ...யார் யார் புதுப் புது ஒற்றர்கள் ஆகப் போகினமோ...எனி அமெரிக்கன் போவானே வெளிய...நல்லாப் போனான்...அப்ப எனி மாற்றுக் கருத்து ஜனநாயகம் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவாக துரித வளர்ச்சி காணும் போல....அப்ப தாடிக்கார, வெள்ளை வேட்டிக்கும்பல்களுக்கு நல்ல கொண்டாட்டம் தான் போங்கோ...புலி எதிர்ப்பு போல தங்க முட்டை வாத்து எங்க கிடைக்கும்..படிப்பும் தேவையில்ல இரும்புக்குழாயும் பாது காப்பும் வெள்ளை வேட்டியும் இருக்க இலட்சுமி கடாட்சம் வீசும்....தமிழற்ற உரிமைகள் புலியோட கிடக்கும் போல... பாப்பம் புலி என்ன செய்யப் போகுதெண்டு...தமிழ் மக்களும் மிக அவதானமாக செயற்பட வேண்டும்..இல்லையேல் மாற்றுக் கருத்துக்கால பூதம் வரவும் வாய்ப்புண்டு...!
இப்பிடித்தான்.. இரண்டுமாதத்துக்குள்ளை.. நாலைஞ்சுதரம்.. அமெரிக்காவோடை.. குத்துக்கரணம்.. அடிச்சிட்டாங்கள்.. இண்டைக்கு.. நல்லதுபோலைச்.. சொல்லுறமாதிரயும்.. இந்தியா.. அவுட்.. எண்டமாதிரயும்.. கதை..போகுது..
முதலும்.. இரண்டுதரம்.. இப்படி. எழுதினன்.. இண்டைக்காவது.. சொல்லுங்கப்பா.. அமெரிக்க.. இப்ப.. சார்பாச்.. செயற்படுதோ.. எதிராச்.. செயற்படுதோ..
நேற்று.. திண்ணையிலை.. கதைச்சது.. ஏதொ.. யப்பானுக்கும்.. இந்தியாவுக்கும்.. இடையிலைதான்.. பிரச்சனையெண்டு.. இண்டைக்கு.. நீங்கள்.. இப்பிடிச்.. சொல்லுறியள்..
இண்டைக்கிரவு.. திண்ணையிலை.. என்ன.கதைப்பினமோ..?
GMathivathanan Wrote:
sethu Wrote:தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதான பேச்சுவார்தைகளை தொடர இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென செய்திகள் வெளிவந்துள்ளன.
இதென்னடாப்பா.. காலையிலை.. அமெரிக்கா.. எண்டாங்கள்.. இப்ப.. இந்தியா.. எண்டுறாங்கள்.. நாளைக்கு.. யப்பானோ..?



- Kanani - 07-20-2003

தாத்தா அமெரிக்கக் கப்பல் எரிபொருள் நிரப்ப வருது என்று சொன்னன் தெரியுமோ? அதுதான் அக்சா...அந்தக்கப்பலோட பல விடயங்கள் கப்பலேறினாலும் ஆச்சரியமில்லை...எல்லாம் சுய நலம்தன் பாருங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- GMathivathanan - 07-21-2003

கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்தா அமெரிக்கக் கப்பல் எரிபொருள் நிரப்ப வருது என்று சொன்னன் தெரியுமோ? அதுதான் அக்சா...அந்தக்கப்பலோட பல விடயங்கள் கப்பலேறினாலும் ஆச்சரியமில்லை...
அமெரிக்கக்கப்பல்.. வந்து.. எரிபொருள்.. நிரப்பட்டும்.. இப்ப.. இடைக்காலக்.. கப்பல்.. விடுறதைப்பற்றிக்.. கொஞசம்.. எழுதுங்கோவன்.. என்ன.. நடக்குது..எண்டே.. தெரியேல்லை.. நேற்று.. ஒருத்தன்.. ஒருமாதிரி.. எழுதினான்.. இண்டைக்கு.. மற்றவன்.. இன்னொருமாதிரி.. எழுதிறான்.. பத்திரிகையாளன்.. சேதுவும்.. ஆங்கிலத்திலை.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுவான்.. அதையும்.. காணேல்லை.. என்ன.. நடக்குது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- P.S.Seelan - 07-21-2003

அமைதியாக இருந்து பாருங்கள். வல்லரசு இரண்டும் எம்மைச் சாட்டி குடுமிப்பிடிச் சண்டை பிடிக்கப் போகின்றார்கள். அப்போது ரணிலுக்கும், ஆச்சிக்கும் போக்கிடமி;லாமல் சில வேளை வன்னிக்கு பறந்தாலும் பறக்கலாம். காஸ்மீர் இருக்கும் வரை இந்தியனின் குடுமி அமெரிக்கனின் கையில். அமெரிக்கனை பயமுறுத்த ஒரு வேளை ஈழம் பெற்றுத் தருவதாகக் கூட புறுடா விடலாம். இடைக்கால கப்பலுக்கு இப்ப தானே பெற்றோல் நிரப்பி வன்னிக்கு அனுப்பியிருக்கு. ஓடுதோ பத்துதோ கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்


- GMathivathanan - 07-21-2003

P.S.Seelan Wrote:அமைதியாக இருந்து பாருங்கள். வல்லரசு இரண்டும் எம்மைச் சாட்டி குடுமிப்பிடிச் சண்டை பிடிக்கப் போகின்றார்கள். அப்போது ரணிலுக்கும், ஆச்சிக்கும் போக்கிடமி;லாமல் சில வேளை வன்னிக்கு பறந்தாலும் பறக்கலாம். காஸ்மீர் இருக்கும் வரை இந்தியனின் குடுமி அமெரிக்கனின் கையில். அமெரிக்கனை பயமுறுத்த ஒரு வேளை ஈழம் பெற்றுத் தருவதாகக் கூட புறுடா விடலாம். இடைக்கால கப்பலுக்கு இப்ப தானே பெற்றோல் நிரப்பி வன்னிக்கு அனுப்பியிருக்கு. ஓடுதோ பத்துதோ கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.
பகலிலை..கண்ட..கனவு.. சரியா.. விளங்கவில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- P.S.Seelan - 07-21-2003

காணும் கனவுகள் தான் பலிக்கும் ஏனேனல் இரவினில் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருக்கும் கனவிற்கு மேல் பகலினில் விழித்தபடி காணும் கனவுகள் நனவாகும். நிச்சயமாக நனவாகத் தான் போகின்றது. மானிடன் கண்ட கனவுகள் தான் இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது. விரைவில் விளக்கங்கள் தெளிவாகக் கிடைக்கும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- GMathivathanan - 07-21-2003

P.S.Seelan Wrote:காணும் கனவுகள் தான் பலிக்கும் ஏனேனல் இரவினில் போர்வைக்குள் படுத்துக் கொண்டிருக்கும் கனவிற்கு மேல் பகலினில் விழித்தபடி காணும் கனவுகள் நனவாகும். நிச்சயமாக நனவாகத் தான் போகின்றது. மானிடன் கண்ட கனவுகள் தான் இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது. விரைவில் விளக்கங்கள் தெளிவாகக் கிடைக்கும்.
நனவாகிறது.. இருக்கட்டும்.. இப்ப.. என்ன கனவு.. எண்டு..தெரிஞ்சால்த்தான்.. அது.. நடக்கும்.. எதுவம்..தெரியாமல்.. விளங்காமல்.. எப்படி.. நனவாகிறது..?
அதுதான்.. இது.. அல்லது.. இதுதான்.. அது.. எண்டு.. எப்படி.. இனம்காணுறது..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 07-21-2003

கடதாசியிலை கப்பல்விட பெரிய கடதாசிப்புத்கம் இப்பத்தான் கொடுத்திருக்கு அதை கழளழச்செல்லோ விடோனும்.


- sethu - 07-21-2003

<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1707_10.jpg' border='0' alt='user posted image'>[/url]


- P.S.Seelan - 07-22-2003

பேரினத்தின் திட்ட வரைபு, தலைவருக்கு ஒரு தலைவர் அவருக்கும் ஒரு தலைவர் பின் அவருக்கும் ஒரு தலைவர். அடுத்து இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர். அவர்களுக்கும் ஒரு தலைவர். ரணிலிடமிருந்து ஒரு தலைவர் சந்திரிக்காவிடம் இருந்து ஒரு தலைவர், ஜேவீப்பியிடம் இருந்து ஒருதலைவர், முஸ்லிமிடமிருந்து ஒரு தலைவர், பிறகு இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் அப்புறம்.....!? அது சரி எங்கேயய்யா ரணிலைய்யா இடைக்கால நிறுவாகம். இது என்ன தமிழரை ஏமாற்றுவதில் போட்டியா? அன்று ஜேயார், பிறகு பிரேமா, அப்புறம் ராஜீவ், அதற்கப்புறம் ஆச்சி, பிறகு புஸ் கடைசியாக ரணிலைய்யா? யாருக்கய்யா பரிசு. அதற்கு முன்னே கீழே பாருங்கள் எங்கள் இனத்து வீர மறத்தியின் குரல் என்ன சொல்லுகிறதுஎன்று:

"அண்மையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் 12கடற்புலிகள் வீரச்சாவடைந்த பின்பு முல்லை மாவட்ட மக்கள் எமது தேசியத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார்கள்.சமாதானத்தின் மூலம் உரிமைகள் எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே, நீங்கள் யுத்தத்தைத் தொடங்குங்கள் என்று அந்தக் கடிதத்தில் மக்கள் கேட்டிருந்தார்கள். அந்தச் செய்தி எமக்கு ஓர் உற்சாகத்தைத் தந்தது.
உங்களது அத்தகைய உணர்வுகளை நாங்கள் மதிக்கின் றோம். ஆனால், அதற்கு முன்னர் எமக்கு சில பணிகள் இருக் கின்றன. மீண்டும் நாங்கள் சண்டையை ஆரம்பித்தால் எமது மக்களுக்கு பாரிய அழிவுகள் ஏற்படும் என்பது எமக்குத் தெரியும்.
அதேவேளை, பல வெற்றிகளையும் நிச்சயமாக நாங்கள் ஈட்டிக்கொள்ளலாம். எனவே, பின்னர் வருகின்ற நிகழ்வுகளை நாங்கள் முற்கூட்டியே அறிந்துகொண்டு அதற்கு இணங்க எமது செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.எமது மக்கள் தற்போதைய சமாதான சூழ்நிலையில் பல அபிவிருத்தி, புனரமைப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால், மீண்டும் ஒரு சண்டை தொடங்கினால் அதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு எவரும் செயற்படுவதாகத் தெரியவில்லை.வீடுகளைப் புதிதாக அமைக்கின்றீர்கள் அது எமக்கும் சந்தோ சம்தான். ஆனால், அவற்றை அமைக்கும்போது சில பதுங்கு குழிகளையும் அமைத்து வைத்துக்கொள்ளமுடியும். எமது மக்கள் தொடர்ந்தும் தமது மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். எனவே, மக்கள் தமது பாதுகாப்புக் கான நடவடிக்கைகளை முன்னேற்பாடாக செய்து வைத்துக் கொள்ளவேண்டும";.
(நன்றி உதயன்)
புரிகிறதா ஐயா யார் ஏமாறப் போகிறார்கள் என்று? அது சரி ஆயுதங்கள் ஆயத்தமா? ரணிலைய்ய்h. எங்கேயிருந்தய்யா? இஸ்ரவேலா,அமெரிக்காவா, இந்தியாவா.சீனாவா யாருடைய ஆயதங்கள் அச்சா என்று பரீட்சித்துப் பார்த்துவிட்டு புலிகள் சொல்வார்கள். அது வரை திட்ட வரைபை இந்தியாவிலேயாவது அமெரிக்காவாவிலேயாவது வைத்திருங்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்


- GMathivathanan - 07-22-2003

P.S.Seelan Wrote:பேரினத்தின் திட்ட வரைபு, தலைவருக்கு ஒரு தலைவர் அவருக்கும் ஒரு தலைவர் பின் அவருக்கும் ஒரு தலைவர். அடுத்து இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர். அவர்களுக்கும் ஒரு தலைவர். ரணிலிடமிருந்து ஒரு தலைவர் சந்திரிக்காவிடம் இருந்து ஒரு தலைவர், ஜேவீப்பியிடம் இருந்து ஒருதலைவர், முஸ்லிமிடமிருந்து ஒரு தலைவர், பிறகு இவர்களுக்கெல்லாம் ஒரு தலைவர் அப்புறம்.....!? அது சரி எங்கேயய்யா ரணிலைய்யா இடைக்கால நிறுவாகம். இது என்ன தமிழரை ஏமாற்றுவதில் போட்டியா? அன்று ஜேயார், பிறகு பிரேமா, அப்புறம் ராஜீவ், அதற்கப்புறம் ஆச்சி, பிறகு புஸ் கடைசியாக ரணிலைய்யா? யாருக்கய்யா பரிசு. அதற்கு முன்னே கீழே பாருங்கள் எங்கள் இனத்து வீர மறத்தியின் குரல் என்ன சொல்லுகிறதுஎன்று
உதுதான்..ஜனநாயகம்.. அது.. தெரியாதோ.. ஜனநாயக..நாடுகளிலை..

ஆயுதம்..வச்சுக்கொண்டு.. நான்தான்.. ஏகப்பிரதிநிதியெண்டு.. சொல்லிக்கொண்டு.. மிரட்டி.. பணியவைப்பது.. ஜனநாயகமல்ல..

துரத்திறதும்.. பறிக்கிறதும்.. கலர்கலரா.. கொடி.. பனர்.. கட்டிறதும்.. நினைவுத்துர்பியள்.. அமைக்கிதுதான்.. ஜனநாயகமில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 07-22-2003

தங்களின் ஆணைக்கு கீழ்படியாமல் தமிழ் மக்களுக்கு சுதந்திர தாயகம் அமைக்கப்படுவதை அண்டை நாட்டுக் காரர்கள் ஏற்க மாட்டினமாம்....அவர்களின் சன நாய் அக வாதிகள் தானாம் உண்மையான வால்பிடிகள் என்றும் அவர்கள் தானாம் தங்கள் கொள்கைகளை தங்களைவிட சிறப்பாக எடுத்துச் செல்வதாகவும்...இந்தியப்படை வெறியாட்டத்திற்கு வழிவகுத்த டிக் ஷிற் என்பவர் தெரிவித்துள்ளார்....தன் வீட்டுக்குள்ளேயே...அசாம் திரிபுரா.காஷ்மீர்.. என்று பிரச்சனைகள் பூதாகரமாக இருக்க அடுத்தவீட்டுக்குள் சீண்டிவிட்டு தங்கள் நலன்காக்கும் பணியை அண்டை நாட்டுக்காரர்கள் விட மாட்டினம் போல....பட்டும் தெளியவில்ல என்றால் உதுகளை என்ன செய்யுறது....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
நன்றி...உதயன்