Yarl Forum
சங்கரியார் விலக்கல்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சங்கரியார் விலக்கல்...! (/showthread.php?tid=8357)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11


- GMathivathanan - 07-16-2003

கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்ஸ் உங்களிட்டை யார் செய்மதிகள் கேட்டது? செய்மதித் தகவல் எண்டுறது என்ன நீங்கள் மேலே விடும் எட்டுமூலைப் பட்டத்தில இருந்துவாற விண் சத்தம் எண்டு நினைச்சியளோ?
அவன் கொண்டந்து வைப்பான் அவனுக்கு தேவை வைக்க இடம்! இடத்தைக் கொடுத்தா.....பிறகு போகமாட்டான் அது அவன்ர ஸ்ரைல் ( அவன் ஒரு வருசத்துக்கு இடம் கேட்டா அது ஆயுளுக்கும் கேட்டமாதிரி) அப்ப இடம் கொடுத்த உங்களின் கதி?
ஏன்ராப்பா.. கணணி.. நீதான்ராப்பா.. என்ராகூரையிலை.. சற்றலைற்.. புூட்டி.. வாணவேடிக்கை..காட்டினாய்.. இப்ப கதையை.. மாத்திறாய்..
அவன்.. கொண்டுவந்து..வைக்கிறேல்லை.. கொண்டுவந்து.. விடுறது.. பிறகு.. அதைப்பாவிச்சுத்தான்.. றெக்கற்.. அனுப்பிறது.. அதைப்..பிடிக்கிறதுதான்.. நீங்கள்.. சொன்ன.. ஜிபிஎஸ்.. அதைப்.. பாவிச்சுத்தான்.. சற்றலைற்.. பிடிக்கிறது..
அவங்கள்.. பாவிக்கிறதிலை.. எங்களின்ரை.. படங்காட்டேலாது... றேடியோ.. ரெபோன்.. இன்ரநெற் மாதிரியில்லை.. ஆனால்.. அவங்களின்ரை.. வானவேடிக்கை.. விளையாட்டுக்கள்.. விளையாடப்.. பாவிக்கிறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- P.S.Seelan - 07-16-2003

ஈராக் சதாமுக்கோ, ஓசாமாவுக்கோ வக்காலத்து வாங்க வரவில்லை. இவர்களை வளர்த்து விட்டவர்கள் யார்? ஈரானின் மூக்கை நுழைக்க எண்ணி ஈராக்கையும், ரஸ்சியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் துணை நின்றதற்காக ஓசாமவையும் ஊட்டி வளர்த்தது அமெரிக்காதான். அமெரிக்க வரலாற்றில் ஒரு அரசியல் அந்தஸ்த்தற்ற ஒரு தனி நபருக்கு வெள்ளை மாளிகையில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்ததென்றால் அது ஒசாமா பின் லாடனுக்கு மட்டும் தான். ஆப்கானிஸ்தானியர்கள் மதத்தின் பால் உள்ள வெறியினால் மூடநம்பிக்கையினால் பெண்களை அடிமைப்படுத்தி அவலவாழ்க்கையைக் கொடுக்கின்றார்கள். பெண்கள் தமது கலாச்சாரததினைப் பேணவே தம்மை முற்றும் முழுதுமாய் ஆடைக்குள் மறைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். அமெரிக்க மாதுக்களைப் போன்று அறைகுறை ஆடை அவர்கள் கலாச்சார, நாட்டு சீதோஷன நிலைக்கு ஒவ்வாது. இவர்களைத் திருத்த அந்த நாடுகளுக்குள் மூக்கை நுழைக்க அமெரிக்கனுக்கு என்ன தகுதியுள்ளது? அமெரிக்கன் யப்பானில் அணுகுண்டு வீசி அழித்தது. வியட்நாமில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததுமில்லாமல், வியட்நாமியச் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளுடன் விஷம் கலந்த இனிப்பு வகைகளையும் வீசி குஞ்சு குருமன்களைக் கொன்றது மறந்துவிட்டதா? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது மற்ற நாடுகளின் தவறுகளைத் திருத்த. முதலில் தனது முகத்திலும் கையிலும உள்ள இரத்தக் கரையைக் கழுவிவிட்டு மற்றவனின் முதுகின் அழுக்கைப் பற்றிப் பேசட்டும். தனது பொருளாதார, பிராந்திய இராணுவ நலன்களுக்காக மற்றவனின் நாட்டை அடாவடித் தனமாக ஆள நினைப்பது காட்டு மிராண்டித் தனம். அமெரிக்கன் குண்டு வீசி அத்தனை பொருளாதார வளங்களையும் சுக்கு நூறாக்கி விட்டான். அவர்கள் தமது நாட்டின் சொத்துக்களை அபகரிக்கின்றார்கள். இவன் யார் அதைக் கேட்க? உலகினிலே உள்ள பழமையான பொருட்களைக் மனித நாகரிகத்தைக் காட்டி நின்ற அருங்காட்சி அகத்தைக் கொள்ளையடிக்க வழிவகுத்தது யார்? சதாம் என்றவன் ஆளும் போது இப்படி ஏதாவது நடந்ததைக் கேள்விப்பட்டோமா? சதாம் அழித்த அப்பாவிமக்களுக்காய் அனுதாபப்படுகின்றேன். அது அவனது பதவி இன வெறி. அது சரி அந்த மக்கள் என்ன அமெரிக்காவின் கோதுமை வரும் வரை வயிற்றைக் கட்டிக் கொண்டா இருப்பது? அதுவும் எத்தனை வருடத்துப் பழையதோ தெரியாது. உலகம் முழவதும் ஒரு சில அடிவருடி நாடுகளைத்தவிர ஐநா கூட அமெரிக்கனின் யுத்த வெறிக்கு எதிர்ப்பாய் இருந்தும் தனது உலக பொலிஸ்காரன் பதவிக்காய் அப்பாவி மக்களை அடித்து ஒழித்து சண்டித்தனம் பண்ணிக் கொண்டல்லவா இருக்கின்றான். ஜனநாயகம் பேசி மக்களை ஆயுதமுனையில் அடிமைப்படுத்தவும் அழிக்கவும் துணை நிற்கின்றான்.
சதாமும் ஓசாமாவும் ஆப்கனிஸ்தான் ஆளும் வர்க்கமும் செய்த தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை. எனது கேள்வி இவர்களைத் திருத்த இவனுக்கு என்ன அருகதை என்பது தான். உக்கிய எலும்புத்துண்டாயினும் உண்மையின் பக்கம் இருந்து கிடைப்பதாயின் தாழ்மையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்காக பொய்மையின் பக்கம் துணை நிற்கவோ நூடூல்ஸ் வாங்கி சாப்பிடவோ ஒருக்காலும் சம்மதியோம். 40,000 அமெரிக்கனின் கணக்கு மற்றதெல்லாம் அவனின் கல்குலேடருக்குள்ளே வராத எண்ணிக்கையோ?

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்.


- GMathivathanan - 07-16-2003

P.S.Seelan Wrote:ஈராக் சதாமுக்கோ, ஓசாமாவுக்கோ வக்காலத்து வாங்க வரவில்லை. இவர்களை வளர்த்து விட்டவர்கள் யார்? ஈரானின் மூக்கை நுழைக்க எண்ணி ஈராக்கையும், ரஸ்சியனுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் துணை நின்றதற்காக ஓசாமவையும் ஊட்டி வளர்த்தது அமெரிக்காதான். அமெரிக்க வரலாற்றில் ஒரு அரசியல் அந்தஸ்த்தற்ற ஒரு தனி நபருக்கு வெள்ளை மாளிகையில் செங்கம்பள வரவேற்புக் கொடுத்ததென்றால் அது ஒசாமா பின் லாடனுக்கு மட்டும் தான். ஆப்கானிஸ்தானியர்கள் மதத்தின் பால் உள்ள வெறியினால் மூடநம்பிக்கையினால் பெண்களை அடிமைப்படுத்தி அவலவாழ்க்கையைக் கொடுக்கின்றார்கள். பெண்கள் தமது கலாச்சாரததினைப் பேணவே தம்மை முற்றும் முழுதுமாய் ஆடைக்குள் மறைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். அமெரிக்க மாதுக்களைப் போன்று அறைகுறை ஆடை அவர்கள் கலாச்சார, நாட்டு சீதோஷன நிலைக்கு ஒவ்வாது. இவர்களைத் திருத்த அந்த நாடுகளுக்குள் மூக்கை நுழைக்க அமெரிக்கனுக்கு என்ன தகுதியுள்ளது? அமெரிக்கன் யப்பானில் அணுகுண்டு வீசி அழித்தது. வியட்நாமில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததுமில்லாமல், வியட்நாமியச் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொம்மைகளுடன் விஷம் கலந்த இனிப்பு வகைகளையும் வீசி குஞ்சு குருமன்களைக் கொன்றது மறந்துவிட்டதா? இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது மற்ற நாடுகளின் தவறுகளைத் திருத்த. முதலில் தனது முகத்திலும் கையிலும உள்ள இரத்தக் கரையைக் கழுவிவிட்டு மற்றவனின் முதுகின் அழுக்கைப் பற்றிப் பேசட்டும். தனது பொருளாதார, பிராந்திய இராணுவ நலன்களுக்காக மற்றவனின் நாட்டை அடாவடித் தனமாக ஆள நினைப்பது காட்டு மிராண்டித் தனம். அமெரிக்கன் குண்டு வீசி அத்தனை பொருளாதார வளங்களையும் சுக்கு நூறாக்கி விட்டான். அவர்கள் தமது நாட்டின் சொத்துக்களை அபகரிக்கின்றார்கள். இவன் யார் அதைக் கேட்க? உலகினிலே உள்ள பழமையான பொருட்களைக் மனித நாகரிகத்தைக் காட்டி நின்ற அருங்காட்சி அகத்தைக் கொள்ளையடிக்க வழிவகுத்தது யார்? சதாம் என்றவன் ஆளும் போது இப்படி ஏதாவது நடந்ததைக் கேள்விப்பட்டோமா? சதாம் அழித்த அப்பாவிமக்களுக்காய் அனுதாபப்படுகின்றேன். அது அவனது பதவி இன வெறி. அது சரி அந்த மக்கள் என்ன அமெரிக்காவின் கோதுமை வரும் வரை வயிற்றைக் கட்டிக் கொண்டா இருப்பது? அதுவும் எத்தனை வருடத்துப் பழையதோ தெரியாது. உலகம் முழவதும் ஒரு சில அடிவருடி நாடுகளைத்தவிர ஐநா கூட அமெரிக்கனின் யுத்த வெறிக்கு எதிர்ப்பாய் இருந்தும் தனது உலக பொலிஸ்காரன் பதவிக்காய் அப்பாவி மக்களை அடித்து ஒழித்து சண்டித்தனம் பண்ணிக் கொண்டல்லவா இருக்கின்றான். ஜனநாயகம் பேசி மக்களை ஆயுதமுனையில் அடிமைப்படுத்தவும் அழிக்கவும் துணை நிற்கின்றான்.
சதாமும் ஓசாமாவும் ஆப்கனிஸ்தான் ஆளும் வர்க்கமும் செய்த தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை. எனது கேள்வி இவர்களைத் திருத்த இவனுக்கு என்ன அருகதை என்பது தான். உக்கிய எலும்புத்துண்டாயினும் உண்மையின் பக்கம் இருந்து கிடைப்பதாயின் தாழ்மையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்காக பொய்மையின் பக்கம் துணை நிற்கவோ நூடூல்ஸ் வாங்கி சாப்பிடவோ ஒருக்காலும் சம்மதியோம். 40,000 அமெரிக்கனின் கணக்கு மற்றதெல்லாம் அவனின் கல்குலேடருக்குள்ளே வராத எண்ணிக்கையோ?
நன்றி.. சீலன்..உதவிகேட்டுப்போன.. சதாமுக்கும்.. ஒசாமாவுக்கும்.. சிவப்புக்கம்பளம்.. குடுத்து.. வரவேற்ற.. அமெரிக்காவைப்.. பாராட்டுவதா.. இல்லை.. பழமையான.. பொருட்களை.. பாதுகாத்து.. தனது..மக்களை.. சித்திரவதைசெய்த.. சதாமைப்.. பாராட்டுவதா.. இல்லை.. தம்பெண்களையே.. அடக்கிஆளும்.. தலைபான்.. ஆட்சிக்கு.. வக்காளத்து.. வாங்கப்போன.. ஓசாமா..பின்லாடனை.. பாராட்டுவதா.. என்ற..இக்கட்டான.. சூழ்நிலைக்குத்.. தள்ளியுள்ளீர்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தகுதி.. என்னவென்று.. கேட்கின்றீர்கள்.. கொடுத்தவனுக்குத்தானே.. எடுக்கும்.. தகுதி..இருக்கும்.. எடுத்தால்தானே.. மீண்டும்.. கொடுக்கும்.. தகுதியும்.. கிடைக்கும்.. அதனால்தானோ.. என்னவோ.. அதுதான்.. அவர்களைத்..திருத்த.. இவனுக்குள்ள.. அருகதையாயுமிருக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

மேலும்.. சதாமை.. நாட்டைவிட்டு போ.. நாடு.. நாடாயிருக்கும்.. எண்டு.. சொன்னமாதிரியும்.. தெரிஞ்சுது.. நேற்று..விட்ட..அறிக்கையின்படி.. எறிஞ்சுபோட்டு..ஓடுற கூட்டம்.. இருக்கும்வரை.. வெளியேறுவதில்லையாம்.. ஆகையால்.. கொண்டுவந்து.. இருத்தின.. சதாமுக்கு.. நன்றிசொல்லி.. பங்கறுக்குள்ளையும்.. இருக்கவிட்டு.. கனகாலம்.. இருக்கப்போறாங்கள்.. அத்தோடு.. பொதுமக்களுக்கு.. ஆயதம்குடுத்து.. முன்னுக்கு.. விட்டிட்டு.. 200000 றிப்பப்பிளிக்.. படையோடை.. பின்னாலை.. பங்கருக்குள்ளை.. பதுங்கின..சதாம்.. விடும்.. அறிக்கை.. ஒலிநாடாவிலை.. விடும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நீங்கள்.. சொல்லுறதுபோல.. சண்டியரை..அடக்க.. பெரியசண்டியன்.. வேண்டும்தானே.. அதுதான்.. அங்கையங்கை.. ஆக்களைவச்சுச்..சண்டித்தனம்.. காட்டுறானாக்கும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நான்..வெஜிரபிள்.. புரியாணிக்காரன்.. எனக்கு.. நு}டுல்ஸ்.. விருப்பமில்லை.. காலிலை.. கையிலை.. தொடையிலை.. கறியும்காச்சி.. எலும்பச்..சொதியும்.. வச்சு.. இடியப்ப..நு}டில்ஸ்.. சாப்பிடுறது.. நானில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 07-18-2003

<span style='font-size:25pt;line-height:100%'>தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும், ஈ.பி.டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர்.
- இவ்வாறு சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
விடுதலைப் புலிகள் அமைப்பின் எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரியுடன் பேச்சில் ஈடுபட வுள்ளதாக ஈ.பி.டி.பி. அமைப்பு தெரி வித்துள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பானது வடக்கு - கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நட வடிக்கைகளை விடுத்து, ஏனைய அர சியல் கட்சிகளின் அரசியல் நடவடிக் கைகளுக்கு இடையுூறு விளைவிப்பது, அரசியல் கட்சியின் முக்கியஸ்தர் களைக் கொலை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக ஆராய்வதற்காகவே தாம் ஆனந்தசங்கரியுடன் தொடர்புகொள்ள வுள்ளதாக ஈ.பி.டி.பி. அமைப்பின் செய லாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக ஈ.பி.டி.பியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவ ரான நெல்சன் எதிரிசிங்க தெரிவித்தார்.
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈரோஸ் போன்ற அரசியல் கட்சிகளோ டும் மேற்படி காரணத்தை முன்னிட்டு பேச்சு நடத்தி ஒரு தீர்மானம் எடுக்கப் படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் கைச்சாத் தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின் னர், இதுவரையில் ஈ.பி.டி.பி., புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய அமைப் புக்களைச் சேர்ந்த முக்கிய பிர முகர்கள் மற்றும் பாதுகாப்புப்பிரிவின் புலனாய்வாளர்கள் 110பேர், விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிரிசிங்க கூறியுள்ளார்-என்றுள்ளது. </span>


- sethu - 07-18-2003

சங்கரியர் யாழ்தேவி றெயிலில் இரவு பயணம் செய்யும்போது ஒரு பெண்னுக்கு வேலை பெற்றுத்தருவதாக குறி பயணித்துக்கொண்டிருந்த றெயிலுக்குள் ஒரு இரவில் 6 மணித்தியாலத்தில் குடும்பம் நடத்தினவர் என முன்னைநாள் இந்த கட்ச்சியின் பாராளுமண்ற உறுப்பினர் பாராளுமன்றில் தெரிவித்தது மட்டுமல்ல ஆணற்த சங்கரியை முந்திரியம் கொட்டை எண்று பாராளுமண்றில் பட்டம் சுhட்டினவர் தெரியுமோ?


- GMathivathanan - 07-18-2003

sethu Wrote:சங்கரியர் யாழ்தேவி றெயிலில் இரவு பயணம் செய்யும்போது ஒரு பெண்னுக்கு வேலை பெற்றுத்தருவதாக குறி பயணித்துக்கொண்டிருந்த றெயிலுக்குள் ஒரு இரவில் 6 மணித்தியாலத்தில் குடும்பம் நடத்தினவர் என முன்னைநாள் இந்த கட்ச்சியின் பாராளுமண்ற உறுப்பினர் பாராளுமன்றில் தெரிவித்தது மட்டுமல்ல ஆணற்த சங்கரியை முந்திரியம் கொட்டை எண்று பாராளுமண்றில் பட்டம் சுhட்டினவர் தெரியுமோ?
புத்திசாலிப்.. பத்திரிகையாளன்..
தரங்கெட்ட.. அரசியல்.. எண்டு.. இதைத்தான்.. சொல்லுறதோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sOliyAn - 07-18-2003

எத்தனை தரங்கெட்டவர்?


- sOliyAn - 07-18-2003

தரங்கெட்டவர் எத்தனை? :wink:


- kuruvikal - 07-18-2003

எங்கட தாத்தா சொல்லுறவர் (இவரில்ல எங்கட சொந்தத்தாத்தா) அப்பு மோனை உந்தப் பொட்டுக்காரரையும் வெள்ளை வேட்டிகளையும் சிரிக்கப் பேசிற மைதீட்டுற பொம்புளயளையும் நம்பக் கூடாதெண்டு..அனுபவத்தால உணராட்டிலும் சேதுவின்ற கதையப்பாத்தா உண்மை போலத்தான் கிடக்குது.....இதுதான் சொலுறது பழைய ஆக்களட்ட நல்லதுகளை அவை கண்டதுகளை கேட்டு வைக்கவேண்டும் எண்டது.....! உண்மையோ பொயோ எண்டது பாக்க இப்ப எடுத்துப் பாக்கக் கூடியதாக இருக்கல்லே....!


- Mullai - 07-18-2003

தாத்தா என்ன கலர் வேட்டியோ?


- GMathivathanan - 07-18-2003

kuruvikal Wrote:எங்கட தாத்தா சொல்லுறவர் (இவரில்ல எங்கட சொந்தத்தாத்தா) அப்பு மோனை உந்தப் பொட்டுக்காரரையும் வெள்ளை வேட்டிகளையும் சிரிக்கப் பேசிற மைதீட்டுற பொம்புளயளையும் நம்பக் கூடாதெண்டு..அனுபவத்தால உணராட்டிலும் சேதுவின்ற கதையப்பாத்தா உண்மை போலத்தான் கிடக்குது.....இதுதான் சொலுறது பழைய ஆக்களட்ட நல்லதுகளை அவை கண்டதுகளை கேட்டு வைக்கவேண்டும் எண்டது.....! உண்மையோ பொயோ எண்டது பாக்க இப்ப எடுத்துப் பாக்கக் கூடியதாக இருக்கல்லே....!
குருவியாரே.. அந்தாள்.. மதுபானம்.. குடிக்கிறேல்லை.. எண்டு.. வானொலியிலை.. சொல்லிச்சுது.. ஆனால்.. இவங்கள்.. குடிகாரன்.. என்டுறாங்கள்.. எனக்கு.. ஆளைத்..தெரியாது.. அதாலை.. பொய்.. உண்மை.. தெரியாது..
மேலை.. சொன்னதிலை.. சங்கரி தவிர்ந்த.. ஏனையோர்.. பெயருமில்லை.. ஊருமில்லை.. இருந்தாலும்.. எப்பத்தைய..கதை.. இந்தநேரம்.. எழுதவேண்டிய.. தேவை.. ஏன்..வந்தது.. இப்படியான..பலதும்.. மண்டேக்கை.. ஓடுது.. அதாலை.. எனக்கு.. பொல்லாப்பு.. வேண்டாமெண்டு.. பொறுப்புக்.. குடுக்கவேண்டிய..இடத்திலை.. குடுத்திட்டன்.. நீங்களாச்சு.. சங்கரியாச்சு.. தரமானதோ.. தரங்கெட்டதா.. எண்டு.. அவை.. தீர்மானிக்கட்டன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி.. வணக்கம்..


- Mullai - 07-18-2003

[quote=sOliyAn]எத்தனை தரங்கெட்ட
சிலேடை உங்களுக்கு நன்றாக வருகிறது


- sethu - 07-18-2003

தாத்தா சங்கரியருக்கு எத்தனை மனைவி தெரியுமோ?
மிருகத்திற்கு எத்தனைகால்களோ அத்தனை மனைவிகள்


- GMathivathanan - 07-18-2003

sethu Wrote:தாத்தா சங்கரியருக்கு எத்தனை மனைவி தெரியுமோ?
மிருகத்திற்கு எத்தனைகால்களோ அத்தனை மனைவிகள்
சேது.. நீங்கள்தான்.. எல்லாம்.. சொல்லுறியள்.. கேஸ்.. போடவேண்டிய.. கேஸ்.. அதாலை..கோட்டுக்குக்.. கொண்டுபோங்கோ.. நம்பலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Manithaasan - 07-18-2003

Quote:தாத்தா சங்கரியருக்கு எத்தனை மனைவி தெரியுமோ?
மிருகத்திற்கு எத்தனைகால்களோ அத்தனை மனைவிகள்


70 தேர்தல் தமிழரசுக்கட்சியால் அமரர் ஆலாலசுந்தரம் அவர்களும்..அ.இ.தமிழ் காங்கிரசால் ;ஆனந்தசங்கரி அவர்களும் கிளிநொச்சித்தொகுதியில் போட்டிக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். புூநகரியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ஆலாலுவுக்கு இரண்டுமனைவியர் என சங்கரியார் பேசிவிட்டார். அதற்கு பதிலளித்துப்பேசிய ஆலாலு அவர்கள்
"நண்பர் ஆனந்தசங்கரியார் எனக்கு இரண்டு மனைவிகள் என்று மேடைகளிற் பேசித்திரிகிறாராம்... அப்படியில்லை.அதுபொய். ஆனால் நண்பர் ஆனந்தசங்கரியாருக்கு எத்தனை மனைவிகள் என்பதை எண்ணுவதற்கு எனது இரண்டு கைகளிலுமுள்ள விரல்கள் போதாது. என்றார்..இது நகைச்சுவையாகச் சொல்லப்பட்டதென்றே கருதுகிறேன்..அந்த தேர்தலில் சங்கரியார் வென்றதால்தான் அவரது அரசியல் வாழ்வு இன்றளவும் நீடிக்கிறது...அன்று கிளிநொச்சித் தொகுதி வாக்காளர்கள் சங்கரியாரை தோற்கச் செய்திருந்தால் அவரால் தமிழ்மக்களுக்கு நேர்ந்த, நேருகின்ற இன்னல்கள் இல்லாதிருந்திருக்கும்.


- GMathivathanan - 07-18-2003

நன்றி.. மணிதாசன்.. 70ம்.. ஆண்டுத்.. தேர்தல்.. ஜனநாயகத்.. தேர்தல்.. ஆயுதமில்லாத்.. தேர்தல்.. மேடையேறி.. பகிரங்கமாகப்.. பிரச்சாரம்செய்து.. மக்கள்தானே.. தேர்ந்தெடுத்தார்கள்.. ஆதலால்.. குறைப்பட.. எதுவுமில்லை.. அடுத்து.. நடக்கப்போவது.. ஆயுதமில்லா..ஜனநாயகத்தேர்தலா.. இல்லையா.. என்பதில்தான்.. ஈழத்தமிழரின்.. தலைவிதி.. அடங்கியுள்ளது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Kanani - 07-18-2003

பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை இல்லாத மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கக் கூடியவனையே மக்கள் தங்கள் தலைவராக தெரியவேண்டும்...இல்லையேல் விளைவு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 07-18-2003

கணணி கெளதம புத்தரை பிரேரிப்பதாகத் தெரிகிறது.. :mrgreen:


- GMathivathanan - 07-18-2003

கணணிப்பித்தன்/Kanani Wrote:பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை இல்லாத மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கக் கூடியவனையே மக்கள் தங்கள் தலைவராக தெரியவேண்டும்...இல்லையேல் விளைவு
அண்ணாத்துரை..காமராஜருக்கு.. எங்கைபோறது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sethu - 07-18-2003

உண்மைதான் தாத்தா அந்தநேரம் மேடைமேடையா விபச்சாரம் செய்ததாலைதான் அரசியலை இவ்வளவுகாலம் ஓட்டுகினம்.