Yarl Forum
எங்கே போகிறது யாழ்ப்பாணம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: எங்கே போகிறது யாழ்ப்பாணம்... (/showthread.php?tid=8345)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10

- GMathivathanan - 07-22-2003

GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:[quote=kuruvikal]20 வருசத்திலையும் வெள்ளை வேட்டிகள் என்ன சும்மாவே இருந்தவங்கள்...எங்க காட்டிக் கொடுக்கலாம் எங்க உருவலாம் எங்க கதிரை பிடிக்கலாம் எங்க சனத்துக்கு வாறதப் புடுங்கலாம் எங்க புகுந்து வாற அமைதியைக் குழப்பலாம் அப்ப தான் குழம்பின குட்டையில லேசா மீன் பிடிக்கலாம் எண்டு தானே காத்துக்காத்து நாடு நாடா அலைஞ்சாங்கள் உளவுப்படையலோட திரிஞ்சாங்கள்.....இதுக்குத்தான் கள்ளவாக்கும் சன நாய் அகமும் தேவை.....வந்திட்டினம் சதாம் குசைனோட ஒப்பிட உங்களை ஒப்பிட்டா இடியமீனும் தோத்திடுவான்..அத்தினை ஊழல் கள்ளர்...இன்னும்.......என்னனவோ வெளியில சொல்ல வெட்கமாகக் கிடக்கு அவ்வளவு கள்ளர்....அதுக்க வெள்ளை வேட்டியும் நசனலும்....! உங்களையெல்லாம் இடியமீனை போட்டுத்தள்ளின மாதிரி அடிச்சு விரட்டினாத்தான் தமிழ் சனத்துக்கு விடிவு காலம் அது வரைக்கும் குட்டையை குழப்பிக் கொண்டே இருப்பியள்...!
அதுதானே.. சொன்னன்.. சனத்தைத்.. திரத்தேக்கைகூட.. இடிஅமீன்மாதிரி.. நகை.. பணம்.. காணியெல்லாம்.. பறிச்சுப்போட்டுத்.. துரத்தினதாக.. இப்ப.. தெரியுதே.. இடிஅமீன்.. சதாம்குசேன்.. சேர்ந்த.. கள்ளக்கொலைகாரன்.. யாரெண்டு..
[quote=GMathivathanan][quote=kuruvikal][size=14]சன நாய் அக

- P.S.Seelan - 07-22-2003

பத்திரிகைகளைப் படிக்கும் போது இரத்தக் கண்ணீர் தான் வருகின்றது. யாழ்ப்பாணமா அல்லது நாகரீகமற்ற காட்டு மனிதர்கள் வாழும் நகரமா? என எண்ணத் தோன்றுகின்றது. மண்ணின் மைந்தர்களே எப்போது வருவீர்கள் உங்கள் வரவை ஆவலுடனும் ஆதங்கத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம். அத்தனை தவறுகளும் ஒரு இரவுக்குள் உங்கள் வரவால் காணமல் ஓடிவிடும். வேதனையால் நெஞ்சம் துடிக்கின்றது. நாளைய சந்ததி இப்படித் தறி கெட்டு நிற்கின்றதே

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- sethu - 07-22-2003

காலம் மாறிப்போச்சு

- GMathivathanan - 07-22-2003

P.S.Seelan Wrote:பத்திரிகைகளைப் படிக்கும் போது இரத்தக் கண்ணீர் தான் வருகின்றது. யாழ்ப்பாணமா அல்லது நாகரீகமற்ற காட்டு மனிதர்கள் வாழும் நகரமா? என எண்ணத் தோன்றுகின்றது. மண்ணின் மைந்தர்களே எப்போது வருவீர்கள் உங்கள் வரவை ஆவலுடனும் ஆதங்கத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றோம். அத்தனை தவறுகளும் ஒரு இரவுக்குள் உங்கள் வரவால் காணமல் ஓடிவிடும். வேதனையால் நெஞ்சம் துடிக்கின்றது. நாளைய சந்ததி இப்படித் தறி கெட்டு நிற்கின்றதே
ஏதொ.. ஒண்டரை.. இலச்சம்.. எதையோ..து}க்கு.. எண்டது.. புூஷணிக்காயோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-23-2003

ஒன்றரை இலட்சம் தூக்கச் சொன்னதை தூக்கியிருந்தால் இந்தத் தூக்கிரிகள் எம் மண்ணை இப்படி அவமானப்படுதியிருக்கமாட்டார்கள். அந்நியருக்கு வால்பிடிப்போரின் வாரிசுகளோ தெரியாது. குளிர் விட்டுத்தான் போச்சு. காலம் விரைவில் பதில் சொல்லும்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-23-2003

P.S.Seelan Wrote:ஒன்றரை இலட்சம் தூக்கச் சொன்னதை தூக்கியிருந்தால் இந்தத் தூக்கிரிகள் எம் மண்ணை இப்படி அவமானப்படுதியிருக்கமாட்டார்கள். அந்நியருக்கு வால்பிடிப்போரின் வாரிசுகளோ தெரியாது. குளிர் விட்டுத்தான் போச்சு. காலம் விரைவில் பதில் சொல்லும்.
இருக்கிதே.. ஒண்டரை..இலட்சம்..
அப்ப.. சுல்த்தானும்..இவைதான்.. பக்கிரியும்.. இவைதானோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 07-23-2003

முகமாலையில் உள்ள இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சோத னைச்சாவடிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏ-9 பாதையில் 24 மணிநேர போக்குவரத்தை மேற்கொள்வதற்கு வசதியாக முகமாலை மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின் விநியோகம் வழங்க ஐரோப்பிய ஒன்றி யம் நிதி உதவிகளை வழங்கி இருந் தது.இந்த நிதி உதவி மூலம் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின்விநி யோகம் வழங்குவதற்கான பணி அநேகமாகப் புூர்த்தியடைந்துள்ளது.முகமாலைச் சோதனைச்சாவடி களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான புூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், போதிய நிதி தமக்குக் கிடைத்ததுமே ஏனைய பணிகள் விரிவுபடுத்தப்படும் என்று மின்சாரசபை அதிகாரி தெரிவித்தார்.

- GMathivathanan - 07-23-2003

sethu Wrote:முகமாலையில் உள்ள இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சோத னைச்சாவடிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏ-9 பாதையில் 24 மணிநேர போக்குவரத்தை மேற்கொள்வதற்கு வசதியாக முகமாலை மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின் விநியோகம் வழங்க ஐரோப்பிய ஒன்றி யம் நிதி உதவிகளை வழங்கி இருந் தது.இந்த நிதி உதவி மூலம் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின்விநி யோகம் வழங்குவதற்கான பணி அநேகமாகப் புூர்த்தியடைந்துள்ளது.முகமாலைச் சோதனைச்சாவடி களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான புூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், போதிய நிதி தமக்குக் கிடைத்ததுமே ஏனைய பணிகள் விரிவுபடுத்தப்படும் என்று மின்சாரசபை அதிகாரி தெரிவித்தார்.
அதையும்.. அவன்தான்.. செய்யவேணும்.. செய்யிறதைக்கூட.. செய்யவிடாமல்.. தடுத்து.. நிறுத்திக்கொண்டு.. பனர்கட்டுங்கோ.. அவன்..அதையும். மீறி;; செய்துமுடிக்க.. பனர்.. கட்டினதாலைதான்.. எண்டு.. விசாலமா.. பரப்புரா.. செய்யுங்கோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sethu - 07-23-2003

<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->

- sOliyAn - 07-23-2003

பரப்புரை அல்ல.. உண்மையே அதுதான்.. இல்லாவிட்டால் ரத்வத்தை போன்றவர்கள் ஓலைச்சுவடி படிக்க.. நந்திக் கொடிகளுடன் நஞ்சர்கள்தான் நிறைந்திருப்பர்.. யாழுக்குள்ளும் ஒன்று நந்திக் கொடி பிடிப்பதை யாவரும் அறிவர். Idea

- GMathivathanan - 07-23-2003

GMathivathanan Wrote:
GMathivathanan Wrote:
sethu Wrote:முகமாலையில் உள்ள இராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் சோத னைச்சாவடிகளுக்கு விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏ-9 பாதையில் 24 மணிநேர போக்குவரத்தை மேற்கொள்வதற்கு வசதியாக முகமாலை மற்றும் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின் விநியோகம் வழங்க ஐரோப்பிய ஒன்றி யம் நிதி உதவிகளை வழங்கி இருந் தது.இந்த நிதி உதவி மூலம் ஓமந்தை சோதனைச்சாவடிகளுக்கு மின்விநி யோகம் வழங்குவதற்கான பணி அநேகமாகப் புூர்த்தியடைந்துள்ளது.முகமாலைச் சோதனைச்சாவடி களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான புூர்வாங்கப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும், போதிய நிதி தமக்குக் கிடைத்ததுமே ஏனைய பணிகள் விரிவுபடுத்தப்படும் என்று மின்சாரசபை அதிகாரி தெரிவித்தார்.
அதையும்.. அவன்தான்.. செய்யவேணும்.. செய்யிறதைக்கூட.. செய்யவிடாமல்.. தடுத்து.. நிறுத்திக்கொண்டு.. பனர்கட்டுங்கோ.. அவன்..அதையும். மீறி;; செய்துமுடிக்க.. பனர்.. கட்டினதாலைதான்.. எண்டு.. விசாலமா.. பரப்புரா.. செய்யுங்கோ..
நடக்கிறது.. சரியா.. நடக்குது.. கழற்றினது.. இவங்கள்.. புூட்டிறது.. அவங்கள்.. உடைச்சது.. இவங்கள்.. கட்டுறது.. அவங்கள்.. புதைச்சது.. இவங்கள்.. சாட்டுப்பட்டது.. அவங்கள்.. எல்லாம்.. பதிவிலை.. இருக்கு..
பனரும்.. கொடியும்.. துர்பியும்.. இடைக்காலம்.. சமஸ்டி. இடைக்கால சமஸ்டி.. இதுதான்.. ஏ.. மாத்துக்காரனின்ரை.. வேலை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- S.Malaravan - 07-23-2003

கொஞ்ச நாள் போக மந்திக் கொடியும் பிடிப்பினம் பாருங்கோ இவைய தாவிற ஆட்கள் பாருங்கோ. தமிழ்சந்ததியின் எதிர் காலத்தை அழிக்கவென புறப்பட்ட புல்லுருவி நரிக்கூட்டம் தானுங்கோ இவைய புத்தர்வாலபிடிச்ச கூத்தாடிக்கூட்டமையா இவைய. தமிழன் அழிஞ்சாலும் மானம் இழக்கான். மன்னிக்கவும் மாட்டான். மானத்தை வித்ததுகளை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

- P.S.Seelan - 07-23-2003

பிச்சையும் கிடைத்திருக்காது. வாக்கும் கிடைத்திருக்காது. புலிகளுடன் சமாதானம் பேசுவேன் என்று மேடைக்கு மேடை வாய்கிழியக் கத்தியதால் தான் சிங்களத்திற்கு இந்த வாழ்வு. அல்லது கொழும்பில் தான் இராணுவச்சாவடி வைத்திருக்க முடிந்திருக்கும். வெளிநாட்டுக்கு இப்படியாவது படம் காட்டாவிட்டால் அடுத்த பிச்சை கிடைக்காதுங்கோ. ஆனால பனரும் தூபியும் அமைக்கிறது இனமானத் தமிழரின் வியர்வையில் கிடைத்த பணத்தில். இவர்களுக்கு வயிற்றெறிச்சல். யாரும் எலும்பு கடிக்கிறதுகளுக்கு தூபி கட்டுரதில்லையே என்று. மண்ணில் விதையாக அல்ல உரமாக வாழ்பவர்களுக்கு தமிழனின் நன்றிக் கடன் அது. அது சரி செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இனத்தையே தூசித்து வாழ்பவர்களுக்கு கட்டுபவை அல்ல. ஆக்கிரமிப்பாளனுக்கு காவலிருந்தவர்களுக்கு கட்டுபவையல்ல.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-23-2003

GMathivathanan Wrote:
S.Malaravan Wrote:கொஞ்ச நாள் போக மந்திக் கொடியும் பிடிப்பினம் பாருங்கோ இவைய தாவிற ஆட்கள் பாருங்கோ. தமிழ்சந்ததியின் எதிர் காலத்தை அழிக்கவென புறப்பட்ட புல்லுருவி நரிக்கூட்டம் தானுங்கோ இவைய புத்தர்வாலபிடிச்ச கூத்தாடிக்கூட்டமையா இவைய. தமிழன் அழிஞ்சாலும் மானம் இழக்கான். மன்னிக்கவும் மாட்டான். மானத்தை வித்ததுகளை.
மானம்.. எண்ட.. ஒரு.. சொலைலிலைதானே.. இப்ப.. சுரண்டல்ச்..சீவியம்.. நடக்குது.. September 11 க்குப்.. பிறகுதானே.. மானம்.. பிறந்தது..
அதாலைதானே.. பயங்கரவாதம்..பற்றி.. இவ.வளவு.. காரசாரமா.. விவகாரமும்.. இஞ்சை..தளத்திலை.. நடக்குது..
மானமுள்ள.. புரிந்துணர்வுப்..பேச்சுவார்த்தைத்தமிழன்.. வாழ்க..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-24-2003

ஏன் செப்டம்பர் 11க்கு முன் பத்திரிகைகள் செய்திகள் கேட்கும் பழக்கமிருக்கவில்லையா? இருந்திருந்தால் தெரிந்திருக்குமே யார் ஓடி ஓடி சமாதானம் சமாதானம் என்று ஊருலகை துணைக்கழைத்தது என்று. பயங்கர வாதத்திற்கு அந்த பயங்கர வாத வல்லரசிடமே இலக்கணமில்லை. உலகில் அவர்கள் செய்வதா பயங்கரவாதம், அல்லது அடிமைப்பட்டு அல்லற்பட்ட ஒரு இனம் விடுதலை வேட்கை கொண்டேழுந்து அரக்கரை அழிக்க நினைத்ததா பயங்கரவாதம். வெள்ளைமாளிகையில் விசாரித்துப்பாருங்கள் எது பயங்கர வாதம் என்று? அல்லது பெந்தகோனிலுள்ளவர்களிடம் மெதுவாக விசாரித்துப் பாருங்கள் எது பயங்கரவாதம் என்று. புரிந்துணர்வு என்பது பேரினத்திடம் ஆயுதங்களை அடகு வைத்து விட்டு பிச்சைக்குக் கையேந்தி நிற்பதல்ல. கையேந்திகளுக்கு இவைகள் எங்கே விளங்கப் போகின்றது?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-24-2003

P.S.Seelan Wrote:ஏன் செப்டம்பர் 11க்கு முன் பத்திரிகைகள் செய்திகள் கேட்கும் பழக்கமிருக்கவில்லையா? இருந்திருந்தால் தெரிந்திருக்குமே யார் ஓடி ஓடி சமாதானம் சமாதானம் என்று ஊருலகை துணைக்கழைத்தது என்று. பயங்கர வாதத்திற்கு அந்த பயங்கர வாத வல்லரசிடமே இலக்கணமில்லை. உலகில் அவர்கள் செய்வதா பயங்கரவாதம், அல்லது அடிமைப்பட்டு அல்லற்பட்ட ஒரு இனம் விடுதலை வேட்கை கொண்டேழுந்து அரக்கரை அழிக்க நினைத்ததா பயங்கரவாதம். வெள்ளைமாளிகையில் விசாரித்துப்பாருங்கள் எது பயங்கர வாதம் என்று? அல்லது பெந்தகோனிலுள்ளவர்களிடம் மெதுவாக விசாரித்துப் பாருங்கள் எது பயங்கரவாதம் என்று. புரிந்துணர்வு என்பது பேரினத்திடம் ஆயுதங்களை அடகு வைத்து விட்டு பிச்சைக்குக் கையேந்தி நிற்பதல்ல. கையேந்திகளுக்கு இவைகள் எங்கே விளங்கப் போகின்றது?
இருந்த.. இடத்திலையிருந்த.. மக்களைத்..துரத்திப்போட்டு.. அந்த.. இடமெல்லாம்.. 140,000 கொண்டுவந்து.. இருத்திப்போட்டு..
நீ.. இருக்கிற.. இடத்திலை.. இருக்கலாம்.. நான்.. என்னுடையஇடத்திலை.. இருக்கிறன்.. எண்டு.. போட்ட.. புரிந்துணர்வு.. ஒப்பந்தம்..பற்றியோ.. சொல்லுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 07-25-2003

நீ இருந்த இடத்தில் தான் இருக்கலாம் அதாவது 83க்கு முன் என்று தான் சொன்னார்கள். அதை திருப்பிப் போட்டு பாடடுப்பாடினால் நாங்கள் என்ன செய்ய? அப்படி பாட்டுபடத் தானே உங்களை அனுப்பியிருக்கு. துரத்தாம இருந்தால் காணமல் போனபட்டியலில் மதியையும் தேடியிருக்கவேணும். எமது கஸ்டகாலம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- GMathivathanan - 07-25-2003

[quote=GMathivathanan][quote=P.S.Seelan]நீ இருந்த இடத்தில் தான் இருக்கலாம் [size=14]அதாவது 83க்கு முன் என்று தான் சொன்னார்கள்.

- sethu - 07-25-2003

தாத்தா இந்த தொளிலை விடவேண்டும்.

- P.S.Seelan - 07-26-2003

கேட்கும் வானோலி ரிவியை மாத்திப் பாருங்கோ. உண்மை நிலை புரியாமல் விழிக்காமல். ஒப்பந்தம் எழுதியது 2002 ல் தான் இரு என்று சொன்னது 83க்கு முன் இருந்த இடத்தில். ஏதோ அரச பணத்தில் வழியிற ரேடியோ டிவியில் ஏதோ அவித்திருப்பார்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்