Yarl Forum
அமரிக்கா or அமர் இக்கா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: அமரிக்கா or அமர் இக்கா? (/showthread.php?tid=8313)

Pages: 1 2 3 4 5 6 7

- P.S.Seelan - 08-08-2003

திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் இராணுவமுகாம்
குறித்து அமெரிக்கா கவலை
திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ முகாம் ஒன்றை வைத்திருப் பதன் மூலமும், ஷஅரசியற் படுகொலை கள்| கொள்கையைக் கடைப்பிடிப்ப தன் மூலமும் விடுதலைப் புலிகள் சமா தானச் செயல்திட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை உதாசீனம் செய்கின்ற னர் என்று அமெரிக்க இரஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் றீக் கர் கவலை தெரிவித்துள்ளார். பயங் கரவாதத்தைக் கைவிடுமாறும், அரசி யல் கொலைகளை நிறுத்துமாறும் அவர் புலிகளைக் கேட்டுள்ளார்.யுத்தநிறுத்த நிபந்தனைகளைப் புலிகள் ஏற்றுச் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரி வித்துள்ளார்.றீக்கரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-சமாதானப் பேச்சுக்கள் உரிய காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க் கிறது. வடக்கு - கிழக்கில் இடைக் கால நிர்வாகமொன்றை ஏற்படுத்துவ தற்கு வகைசெய்யும் யோசனையை இலங்கை அரசு கடந்த ஜூலை 17 ஆம் திகதி புலிகளுக்கு வழங்கியி ருந்தது. அதனைப் புலிகள் இன்னும் மீளாய்வு செய்கின்றனர். ஆக்கபுூர்வ மாகவும், சமரச விருப்புடனும் முயற்சி களை மேற்கொண்டால் பேச்சு மூல மான ஒரு தீர்வு கிடைப்பது சாத்திய மானது. இதுவரை புலிகளின் அரசியல் எதிரிகள் எனப்படுவோரும், புலிகளுக் கெதிரான தகவல் கொடுப்போருமாக மூன்று டசின் பேர்களுக்குமதிகமான வர்கள் இலங்கையில் இவ்வருடத்தி னுள் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். புலிகள் வைத்திருக்கும் முகாம், 2002 பெப்ரவரியில் செய்து கொள் ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த மீறலா கும் என்று கண்காணிப்புக் குழு தெரி வித்துள்ளது.- இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : உதயன்.

நிச்சயமாய் கவலைப்பட வேண்டும் தான். அவர்களின் தளம் அங்கிருந்தால், தாங்களால் தளமமைக்க முடியாதே என்ற கவலையா? ஒருகண்ணில் எண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு பார்க்கும் வல்லரசு பயங்கரவாதி பயமுறுத்திப்பார்க்கிறதா? யப்பானில் புூசிக் கொண்ட கரி போதாதா? காலம் பதில் சொல்லட்டும்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- sethu - 08-08-2003

http://usembassy.state.gov/srilanka/wwwhpr...pr20030807.html

- P.S.Seelan - 08-08-2003

துரோகிகள் அல்ல பயங்கர வாதிகள். உலகின் முதல் தர பயங்கரவாதிகள். பயமுறுத்தி காரியம் சாதிக்கப்பார்க்கின்றார்கள். தமது காலடிக்கு வராத ஆத்திரம். தமிழனிடம் பாடம் படிக்கப் போகின்றார்கள் வெகு விரைவில்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- Mathivathanan - 08-08-2003

P.S.Seelan Wrote:துரோகிகள் அல்ல பயங்கர வாதிகள். உலகின் முதல் தர பயங்கரவாதிகள். பயமுறுத்தி காரியம் சாதிக்கப்பார்க்கின்றார்கள். தமது காலடிக்கு வராத ஆத்திரம். தமிழனிடம் பாடம் படிக்கப் போகின்றார்கள் வெகு விரைவில்.
சொல்லுறவனுக்கே..யார்.. துரொகி.. யார்.. பயங்கரவாதியெண்டு.. தெரியேல்லை.. முன்னம்.. படிப்பித்த.. பட்டதாரி.. ஆசிரியர்களில்லை.. பொறியியலாளரில்லை.. விஞ்ஙானிகளில்லை..
யாரும்.. கொடுப்பதை.. திண்டு.. ஏப்பம்விட்டு.. கொடுப்பவரைக்.. குறைகூறும்.. பெருச்சாளிகள்.. மட்டும்.. உண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Paranee - 08-09-2003

னத்தைக் காட்டிக் கொடுத்து உண்டு வாழும் தற்குறிகளுக்கு தம்மைச் சார்ந்தவர்களபைப் பற்றி கூறிய உடன் பொசுக்கென்று ஆத்திரம் வரத் தான் செய்யும் இரந்துண்டே உண்டி வளர்ப்பவர்கள் அல்லவா?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- Mathivathanan - 08-09-2003

Karavai Paranee Wrote:இனத்தைக் காட்டிக் கொடுத்து உண்டு வாழும் தற்குறிகளுக்கு தம்மைச் சார்ந்தவர்களபைப் பற்றி கூறிய உடன் பொசுக்கென்று ஆத்திரம் வரத் தான் செய்யும் இரந்துண்டே உண்டி வளர்ப்பவர்கள் அல்லவா?
என்ன.. பரணி.. தடுமாறுது.. பொசுக்கெண்டு.. கோபமும்.. வருகுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 08-09-2003

சரியாகச் சொன்னீர்கள். இவர்களைப் போன்றவர்களால்தான் தமிழீனத்திற்கே அவமானம் அழிவு. தன் இனத்தின் துன்பத்தை தமது சுயநலன்களுக்காக உபயோகிக்கும் அப்பட்ட மந்த புத்தியுள்ள சுயநல வாதிகள்.

ஓன்றுபடு தமிழா
ஆன்புடன்
சீலன்

- sOliyAn - 08-10-2003

தாத்ஸ் எழுதாவிட்டால்.. யாழ் களத்திலேயே கருத்துக்கள் இராது போலிருக்கிறதே?! எல்லாரும் தாத்ஸுக்குதானே எழுதுகிறீர்கள்.. நானும்தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathivathanan - 08-10-2003

sOliyAn Wrote:தாத்ஸ் எழுதாவிட்டால்.. யாழ் களத்திலேயே கருத்துக்கள் இராது போலிருக்கிறதே?! எல்லாரும் தாத்ஸுக்குதானே எழுதுகிறீர்கள்.. நானும்தான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி.. சோழியான்.. அப்படிச்.. சொல்லாதீர்கள்.. ஒப்பாரி.. இலக்கியத்துக்கும்.. புலம்பலப்.. புராணத்துக்கும்.. இடமிருக்கின்றது.. ....ட்டம்.. வளர்த்தவை.. அவைதானே..?
சமாதான.. சூழ்நிலையில்.. வீர.. இலக்கியங்கள்.. வெளிவந்தனவே..அடுத்தகட்ட.. பலம்பல்.. இலக்கியத்துக்கான.. தளம்.. அமைத்தாயிற்று.. பல.. கட்டமாக..இல்லாது.. பழையதும்.. புதியதுமாக.. பலதும்.. ஒரே..கட்டத்தில்.. வெளியிடப்படுமென.. எதிர்பார்க்கப்படுகின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 08-10-2003

புலம்பல் கட்டம் யார் வெளியிடுவது. ஓடித் தப்பியது எல்லாம் வந்து சேரவேண்டுமோ என்ற பயத்தில் ஓலமிட்டுக் கொண்டு புலம்பல் புராணம் பாடிக் கொண்டு திரிகின்றன. இன்றல்ல என்று சமாதானம் என்ற சொல் வந்ததோ அன்றே புலம்பத் தொடங்கிவிட்டார்கள் அரசியல் தஞ்சத்திற்கு விண்ணப்பித்தவர்கள். சிடிசன் சிப்புக்கு விண்ணப்பத்தவர்கள்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

- sOliyAn - 08-10-2003

அம்மா ஊச்சி காட்டி சோறுாட்டினதுதான் ஞாபகத்துக்கு வருது..

- Paranee - 08-10-2003

இதென்ன புதிதாக இருக்கின்றது
ஊச்சி

[quote=sOliyAn]அம்மா ஊச்சி

- sOliyAn - 08-10-2003

பூச்சியைத்தான் ஊச்சி என்று செல்லத்தமிழில்.. உதுக்குத்தான் குழந்தை பெத்துப் பாக்கவேணும் எண்டுறது.. :wink:

- Paranee - 08-10-2003

ஏன் பெற்றால்தான் தெரியுமோ ஊச்சி

ஊச்சி என்றால் பிள்ளைகளிற்கு பயப்படுவதற்கு சொல்வதா ?

- Mathivathanan - 08-10-2003

[quote=Karavai Paranee][quote=sOliyAn][quote=Karavai Paranee][quote=sOliyAn][quote=P.S.Seelan]புலம்பல் கட்டம் யார் வெளியிடுவது. ஓடித் தப்பியது எல்லாம் வந்து சேரவேண்டுமோ என்ற பயத்தில் ஓலமிட்டுக் கொண்டு புலம்பல் புராணம் பாடிக் கொண்டு திரிகின்றன. இன்றல்ல என்று சமாதானம் என்ற சொல் வந்ததோ அன்றே புலம்பத் தொடங்கிவிட்டார்கள் அரசியல் தஞ்சத்திற்கு விண்ணப்பித்தவர்கள். சிடிசன் சிப்புக்கு விண்ணப்பத்தவர்கள்.இதென்ன புதிதாக இருக்கின்றது
ஊச்சி[/color]
ஏன் பெற்றால்தான் தெரியுமோ ஊச்சி
ஊச்சி என்றால் பிள்ளைகளிற்கு பயப்படுவதற்கு சொல்வதா ?

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 08-10-2003

அதேதான் பரணி... 1984ல் இருந்து சிலர் இங்கை ஊச்சி காட்டீனம்.. பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன்.

- P.S.Seelan - 08-10-2003

அது குழந்தைகளுக்கு ஊச்சி காட்டுவது. இங்கே சில வளர்ப்புப் பிராணிகளுக்கு ஆச்சி ஊச்சிக் காட்டுகிறா போல உள்ளது. அது தான் ஓடி ஓடி ஆச்சிக்கு செஞ்சோற்றுக் கடன் தீர்க்கின்றனர்.

அன்புடன்
சீலன்

- Mathivathanan - 08-10-2003

sOliyAn Wrote:அதேதான் பரணி... 1984ல் இருந்து சிலர் இங்கை ஊச்சி காட்டீனம்.. பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன்.
உண்மைக்கதையள்.. எழுதிறவையோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- P.S.Seelan - 08-10-2003

உண்மையோ பொய்யோ அது எழுதுகின்றவர்களுக்கும் படிக்கின்றவர்களுக்கும் தெரியும். கதையோ இல்லை கற்பனையோ என்று ஊசீகாட்டிக் காட்டி ஆச்சி முடிவில் குத்தும் போது தெரியும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன

- Mathivathanan - 08-10-2003

P.S.Seelan Wrote:உண்மையோ பொய்யோ அது எழுதுகின்றவர்களுக்கும் படிக்கின்றவர்களுக்கும் தெரியும். கதையோ இல்லை கற்பனையோ என்று ஊசீகாட்டிக் காட்டி ஆச்சி முடிவில் குத்தும் போது தெரியும்.
எனக்கு.. அப்பிடி.. ஒரு.. உண்மைக்கதை.. வானொலி.. அக்காவைத்.. தெரியும்.. அவ.. 84.. ஜேர்மனிக்கு..வந்தாப்பிறகு.. ஜேர்மனியிலை.. அகதி.. ஆனால்.. இலங்கையிலை.. 87.. ஆம்.. ஆண்டு.. தம்பியாரின்ரை.. கிறனேற்.. வெடிச்சு.. வெளியாலை.. வந்ததை.. கண்டவ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

அவதான்.. உண்மையக்கா.. இப்ப.. ஓசி.. ரிக்கற்றிலை.. பிரயாணம்.. செய்யிற.. வசதி.. பெற்றிருக்கிறாவாம்..