![]() |
|
சேதுவின் உளவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சேதுவின் உளவு (/showthread.php?tid=8237) |
- தணிக்கை - 11-26-2003 தேசிய தலைவரின் உரையினை தலைவர் இந்தமுறை 25 நிமிடத்தில் உரை நிகள்த்த உள்ளார். - தணிக்கை - 11-26-2003 தத்துவ ஆசிரியர் இலன்டனில் இல்லை என நம்பகரமாக தெரிய வருகிறது. - vasisutha - 11-27-2003 உளவு எண்டா அது தணிக்கை அண்ணை தான். வன்னி மாவீரர் தின நிகழ்வுகள் எந்தெந்த ஊடகங்களில் நேரடி ஒலி ஒளி பரப்பு செய்கிறார்கள் என்று கூறமுடியுமா? - தணிக்கை - 11-27-2003 வானொலிகளாக ஜ பீ சி மற்றும் ஈ ரீ பீ சி தொலைக்காட்ச்சி என்டால் ரீ ரீ என் இனைய ஊடகம் என்டால் தமிழில் புதினம் ஆங்கிலத்தில் புலிகளின் சமாதான செயலகம் - தணிக்கை - 11-27-2003 ஜரோப்பிய மாவீரார் தின நிகள்வுகளில் கலந்து கொள்ள வருகைதந்த போராளிகளின் விமானம் நேற்று பிற்பகல் நோர்வே சாந்துகோல் விமான நிலையத்தில் தரையிறங்கியது. - தணிக்கை - 11-27-2003 அதிசயம் ஆனால் உண்மை யாழ் கருத்துக்களத்திற்கு போட்டியாகவும் யாழ் களத்தை கவுக்கும் நோக்குடனும் ஒருவர் கருத்துக்களத்தை ஆரம்பித்துள்ளார் தனிப்பட்ட மின்னஞ்சல் முhலமாக இவர் யாழ் கள உறவுகளை சுhறையாடிவருகிறார் உலகம் முளுக்க பரந்துவாளும் தமிழ் உறவுகள் பார்க்கும் யாழ் கழத்தை மளுங்கடிக்கும் நோக்குடன் தேசத்துNருhக உறுப்பினர் ஒருவர் இப்படி செயற்படுகிறார் தயவு செய்து யாழ்கள உறவுகளே உங்கள் கருத்துப்பகிர்வை இங்கே வையுங்கள் என சோளியன். - P.S.Seelan - 11-27-2003 நிச்சயமாக யாழ் களத்தை மிஞ்ச முடியுமா? வந்து பார்க்கட்டும். அன்புடன் சீலன் - தணிக்கை - 11-27-2003 யாழ்கழத்தில் கருத்து எளுதுபவர்கள் அங்கு கொன்டு செல்லப்படுவது எனக்கு மிகுந்த கவலையை தருகிறது. தேசத்துரோகிகள் எங்கை விட்டினம் புள்டோசர்போட்டு எல்லோ உளப்பாக்கினம் யாழ் களத்தை. - தணிக்கை - 11-27-2003 புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ராஜதந்திராPதியாகவும் சர்வதேச பொலீஸ் அமைப்பான இன்டர் போல் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் ஆர்.சி.சல்மா சென்னையில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது கூறியுள்ளார். - yarl - 11-27-2003 தணிக்கை Wrote:அதிசயம் ஆனால் உண்மை நாங்கள் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. அதே சமயம் நாங்கள்தான் விண்ணர்கள் என்றும் முடிசுாடவில்லை. அவரவர் பாணி அவரவர்க்கு.. இந்தக் களத்தில் எழுதுபவர்கள் அந்தக்களத்திற்கு எழுதக்கூடாது என்றோ அந்தக்களத்தில் எழுதுபவர்கள் இந்தக்களத்தில் எழுதக்கூடாது என்றோ எந்தவித நிபந்தனையுமில்லை வானொலிகள் நேயர்களை பிரித்துவைத்ததையும் அதன் பயனையும் அனுபவமாகக் கொள்ளவேண்டும். - sethu - 11-27-2003 என்னை மிரட்டேல்லைத்தானே யாழ் மிரட்டினாலும் நான் தொப்பி போடுறது இல்லை. - sethu - 11-27-2003 பல வர்தகக்கப்பல் இப்ப அடிக்கடி இலங்கை கரையை தட்டிசெல்லுதாம் ஆனால் அம்மையார் அடிக்ககூடாது என்டு உத்தரவாம் பாத்தியளோ இதுவரைகாலமும் றனிலார் பாத்தவேலையை. - mohamed - 11-27-2003 அண்ணன சேதுவை மீழ இங்கு அனுமதித்தமைக்கு நன்றி! அதுபோல் மதிவதனனையும் அனுமதிக்கலாம் தானே! களம் கொஞ்சம் ஆறிப்போயிருக்கு! ஒரு தாழ்மையான வேண்டுகோள்! - sethu - 11-27-2003 இலங்கை அரசின் வன்னி பெருநிலப்பரப்பு மீதான புதிய தந்திரோபாயம் சேதுவின் உளவில் நாளை வெளிவருகிறது எதிர்பாத்திருங்கள். - sethu - 11-27-2003 மன்னிக்கவும் இன்று வெளிவருகிறது எதிர்பார்த்திருக்கவும் அதுமட்டுமல்ல நேற்றயதினம் தவறுதலாக பகிர்ந்த கருத்துக்காக எனது நப்பு ஒன்றை இழந்துவிட்டேன் மிகவும் மனவருத்தம் தொடரும் சேதுவின் இறாயதந்திரதகவல் யாழ் களத்தினூடாக எதிர்பாத்திருங்கள் உண்மை இறானுவ உளவு இதோ சேது ஆதாரத்துடன் தருகிறார். - vasisutha - 11-28-2003 என்ன இருந்தாலும் யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் கருத்துப்பகிர்வது போல வராது. வேற களங்களுக்கு போனாலும் அங்க இப்படி ஆர்வமா எழுத வருவதில்லை எனக்கு. - yarl - 11-28-2003 இதோ வருகிறார் வந்துகொண்டிருக்கிறார் வந்துகொண்டு கொண்டு கொன்று கொண்டிருக்கிறார் என்று இல்லாமல் செய்திகளை உடனே தாருங்கள் சேது<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sethu - 11-28-2003 ஆள் இல்லாத விமானம் பறப்பதாக அடிக்கடி கேள்விப்பட்டிருப்பியள். அது ஏன் பறக்குது ஏன் அது பேந்து பறக்காமல் விடுது என்பதன் உண்மை இதோ. ஏ 9 பாதை திறந்த பின்னர் பல ஆள் இல்லாத விமானம் பறந்தமை அனைவருக்கும் தெரியும். என்ன நடக்கிறது இனி என்ன நடக்கும் ??????? பலர் பொதும்கள் போலவும் உன்மையில் யாழ்பாணத்தை பார்க்கபோவது போலவும் பாதையுhடாக போகிறார்கள். இவர்களில் பலர் வன்னியில் நன்பர்களை சந்திக்கபோவதாக போகிறார்கள் ஆனால் இவர்களில் சிலர் மாட்டுப்படுகிறார்கள் புலிகளிடம் அதுவும் எதேட்சயாகத்தான். இவர்கள் என்ன செய்கிறார்கள். இவர்களில் பலர் அரச உளவாளிகள் ஆனால் இவர்கள் உளவாளிகள் வேலை செய்யதேவை இல்லை. இவர்கள் செய்வது ஒரு விடயம்தான் அந்த ஒரு விடயம் பல ஆன்டு கால உளவுக்கு சமன். என்ன செய்கிறார்கள். இவர்களிடம் ஒரு சிறிய கைமணிக்கூடு போன்ற பொருட்கள் கொடுத்துவிடப்படுகிறது சில சந்தர்பத்தில் கையில் கட்டிச்செல்ல அனுமதிக்கப்படுகிறது. எங்கு எங்கு எல்லாம் உளவாளிகள் புலிகளின் நிலைகள் முகாம்கள் அவர்களுடன் தொடர்புடைய காரியாலயங்கள் இருக்கின்றன அங்கு எல்லாம் இந்த சிறிய கருவியை மரப்பொந்துக்குள் சருக்குள் அல்லது குப்பைக்குள் அல்லது காடுகள் பற்றைகளுக்குள் அல்லது மதகுகளுக்குள் அல்லது நீர் நிலைகளுக்குள்கூட போட்டுவிட்டால்சரி. இதன் மின்கலம் சுமார் 3 வருடம் பாவிக்கும் தன்மைகொன்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? உளவாளிகள் இவற்றை போட்டுவிட்டு நல்லவர்கள்போல வந்துவிடுவார்கள் அடுத்ததாக இந்த ஆள் இல்லாத விமானம் பறக்கும்போது இந்த விமானத்திற்கு அந்த சிறிய உபகரனங்கள் தாம் இருக்கும் இடத்தை சில ஒளி ஒலி சமிக்கைகள் முhலம் காட்டி கொடுக்கின்றன. இந்த சிறிய கருவிகள் தாம் இருக்கும் இடத்தை காட்டி கொடுக்கும்போது இந்த உளவு விமானங்கள் அந்த இடத்தை மிகநிதானமாக வீடியோபடம் மற்றும் வரைபடமாகவும் எடுத்து தனது கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கிறது. அவர்கள் அந்த துல்லியமான வரைவபடத்தை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ள தயராகின்றனர் . தற்போது வன்னியில் விதைத்த கன்னிவெடிகளை தேடும் ஒருகூட்டம் எதிர்காலத்தில் ஆள் இல்லாத விமானத்தைவிட்டு அந்த சிறிய கருவிகளையும் தேடி எடுக்கவேன்டிய நிலை ஏற்படும் என நம்பகரமாக உறுதியாக ஆனைத்தரமாக தெரிகிறது. - sethu - 11-29-2003 நோர்வேயில் புலிகளின் நடமாட்டம் இரகசயமாக காணப்படுவதால் அவர்களின் நடமாட்டத்தை கவனிப்பதற்கும் நோர்வே அனுசரனையாளர்களுக்கு முஸ்லீம் மதத்தவர் புது அளுத்தத்தை கொடுக்கும் நோக்குடன் புதிய இலங்கையின் றாயதந்திரி வருகிறார் அவர் பெயர் யவாட் என நம்பகரமாக தெரியவருகிறது இவர் ஒரு பார்வைக்கு மென்மையானவராக இருந்தாலும் பாரிய முஸ்லீம் தீவிரவாதி என்பது குறிப்பிடத்தக்கது. - sethu - 11-29-2003 வன்னி பெருநிலப்பரப்பிற்குள் இந்திய உளவுப்படையான றோ ஊடுருவியுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது. இந்திய உளவுப்படை ஈழதேசிய தலைவரை கைது செய்ய உள்ளதாக அன்மையில் ஊடகம் தகவல் வெளியிட்டது. |