Yarl Forum
ரசித்த நகைச்சுவை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: ரசித்த நகைச்சுவை (/showthread.php?tid=8066)

Pages: 1 2 3 4 5 6 7


- sOliyAn - 02-26-2004

கல்லடி வேலுப்பிள்ளை காலத்தில... அப்படி இல்லை குருவி... வேலிச் சண்டை கதியால் சண்டை.. வரம்புச் சண்டையின்போது இத்தகைய சொற்கள் தாராளமாகப் புரளும்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- vasisutha - 02-26-2004

vasisutha Wrote:கல்லடி வேலுப்பிள்ளை வாழ்வில்
நடைபெற்ற நகைச்சுவை என்று
இதை ஒருவர் சொன்னார்.

கல்லடி வேலுப்பிள்ளை புகையிரத
நிலையத்துக்கு சென்றார். அக்காலத்தில் இரயில் வண்டிகளை கோச்சி என சொல்வது வழக்கமாம்.

இரயில்வே நிர்வாகம் அங்கே ஒரு
அறிவிப்பு வைத்திருந்தது இப்படி,
"கோச்சி வரும் கவனம் "
கல்லடி வேலுப்பிள்ளை என்ன செய்தாராம்? எழுதியிருந்ததுக்கு கீழே இப்படி எழுதிவிட்டாராம்,
"கொப்பரும் வருவார் கவனம்' :wink:

எப்பவோ எழுதினதை வைச்சு இப்ப சண்டையா?
:evil: :twisted: :oops:


- Mathan - 02-26-2004

kuruvikal Wrote:கொப்பர் கொம்மா கோத்தை எண்டுதான் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறம்...அதெங்க சொல்லுறது கோச்சி எண்டு...வசி...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கோச்சின்னா நம்ம ரயில் வண்டி தானே.


- vasisutha - 02-26-2004

அப்படித்தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் தான் சொல்லவேண்டும் விபரமாக.


- sOliyAn - 02-26-2004

ஆச்சியை கோச்சி என கூறுவார்கள்.


- Mathan - 02-26-2004

இல்லை. ஆச்சி கோச்சில மதவாச்சிக்கு போயிருக்கா. அதுனால கோச்சின்னா ரயில் அப்பிடின்னுதான் நினைக்கிறேன். மலையக தமிழங்க அப்பிடிதான் சொல்லுவாங்க.


- vasisutha - 02-26-2004

அப்ப அப்புவை எப்படி சொல்வார்கள்? குப்பு என்றா? Confusedhock: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 02-26-2004

கொப்பு என்று <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 02-26-2004

குச்சி எண்டு சொல்லுறதில்லயோ பரணி...!

'கோச் வரும் கவனம்' எண்டுதான் பழைய துருப்பிடிச்ச இரும்புப்பலகையில எழுதி இருக்கும்....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 02-26-2004

'மேன.. கோச்சி சுகமா இருக்கிறாவோ.." <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 02-26-2004

குச்சியும் நன்றாகத்தான் இருக்கு


- sOliyAn - 02-26-2004

ஆச்சி கோச்சில போகேக்கை போச்சியை எடுக்க.. போச்சில இருந்த பூச்சி ஆச்சிய கடிச்சுபோச்சாம். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Paranee - 02-26-2004

ஆகா

எங்கயோ தொலைந்து போச்சே


- sOliyAn - 02-26-2004

Quote:ஆச்சி கோச்சில போகேக்கை போச்சியை எடுக்க.. போச்சில இருந்த பூச்சி ஆச்சிய கடிச்சுபோச்சாம்.
சின்ன வயதில கோயில் திருவிழா கூத்துகளில 'பபூன்' வந்து இப்படி அடுக்குச் சொற்களில வசனம் பேசுவார்.. அதை இரசிக்கிறதுக்கென்றே ஒரு கூட்டமிருக்கும்... காலப்போக்கில இப்படி பேசினா.. விசு வசனமா என்று கேட்கிறாங்க.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 02-26-2004

அது யார் சோழியன் அண்ணா 'பபூன்'...குரங்கில இருக்கு 'பபூன்'...அதுதான்....?!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 02-26-2004

'ராஜபார்ட் ரங்கதுரை' படம் எடுத்து பாருங்க.. அதில நடிகர் திலகம் 'சிஞ்சிணுக்காங் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஆட வந்தா மேடையிலே ஆட்டமாட.. ஆட வந்த வேளையிலே பாடமட்டும் என்னைவிட்டு ஓடிவிட்டா கூட்டத்தோட.. நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலை.. அழுகிறேன் அழுகிறேன் அழுகை வரலை..'
இப்படி பாடி நடிப்பார். அதில அவர் போட்ட வேசம் 'பபூன்'. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- vasisutha - 02-27-2004

ஓம் நானும் அந்தப் படம் பார்த்திருக்கிறேன்.
சிவாஜி அழுதுகொண்டே நடிப்பார். ஆனால் வெளியே கோமாளி முகமூடி மாட்டியிருப்பார்


- vasisutha - 02-27-2004

ஒரு இளைஞன் தன் மரணத்திற்குப் பின் சொர்க்க வாசல் அருகே சென்றான். தனக்கு முன் இருவர் நின்றிருந்தனர். அப்போது சொர்க்கத்திற்குள் ஆட்களை அனுப்பும் புனித பீட்டர் தன் வேலையை ஒரு தேவதையிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். அந்த தேவதை மிகச் சரியாக தன் வேலையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்டு அவர்களின் பதில் அடிப்படையில் இறந்தவர்களை சொர்க்கத்தினுள் அனுப்பியது. அவர்களிடம் "நீங்கள் பூமியில் என்ன வேலை பார்த்தீர்கள். உங்கள் மாத சம்பளம் என்ன' என்று கேட்டு பதிலை எதிர்பார்த்தது.

முதலாமவன் "நான் ஒரு சினிமா நடிகன். மாதத்தில் ரூ. 20 லட்சம் சம்பாதித்தேன்.' என்றான். அவனை தேவதை வெளியே அனுப்பியது. அடுத்து நின்றவன் "நான் மாதம் ரூ. 10 லட்சம் சம்பாதித்தேன்' என்றவனிடம் அந்த தேவதை "ஓ வக்கீலா ! நீயும் உள்ளே வராதே' என்றது. அடுத்து நின்ற இளைஞன் "நான் ஓராண்டில் ரூ. 50 ஆயிரம் தான் சம்பாதித்தேன்' என்றவுடன் "ஓ அப்படியா வாத்தியார் வேலை பார்த்தாயா. அப்படியானால் உள்ளே போ' என்றது.


- கண்ணன் - 02-27-2004

யாரப்பா அங்கை இப்படி
refresh அடிக்கிறது server எல்லே slow ஆகுது


- sOliyAn - 02-27-2004

சிலோவானா நிதானமா எழுதலாம்தானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஊனுக்கு ஊன்.. கண்ணப்பநாயனார் விளையாட்டு!!