![]() |
|
புதிய செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: புதிய செய்தி (/showthread.php?tid=7737) |
- ganesh - 12-12-2003 முடிவல்ல - ganesh - 12-12-2003 மன்னிக்கவேண்டும் சேது எனது படத்தை எடுத்து தமது படத்தை போடச்செய்தபடியால் அவரின் படத்தையே திரும்ப இணைத்துவிட்டேன் - ganesh - 12-12-2003 இந்த தலைப்பில் கருத்து எழுதவிரும்பவில்லை வேறு ஒரு தலைப்பில் எழுதுகிறேன் மோகன் நான் இன்று முதல் நல்லகருத்துகளை எழுதினேன் ஆனால் சேது திரும்பவம் வேறு தலைப்பில் வந்து பிரச்சனையை உண்டாக்குகிறார் தயவுசெய்து இன்று சேது எழுதிய தேவையற்றதை நீக்கிவிடவும் இதனால் நான் தேவையற்றதை எழுதிவிட்டேன் சகலதையும் நீக்கிவிடவும் - ganesh - 12-12-2003 தயவு செய்து நல்லமனிதர்களை உமது துரோகச்செயலுக்கு பயன்படுத்தாதே விரும்பினால் உமது போட்டோ அல்லது நீக்கப்பட்டுள்ளது போட்டோவைபோடும் - ganesh - 12-12-2003 மிகவிரைவில் புதிய தலைப்புடன் சந்திக்கிறேன் - ganesh - 12-12-2003 இன்று முடிவல்ல இன்றுதான் ஆரம்பம் தேசத்துரோகிகள் அன்று காட்டிகொடுத்து முதலாவது போராளி வீரச்சாவு தேசத்துரோகி இன்று? - Paranee - 12-13-2003 குயில் என்றுமே காகத்தின் கூட்டில் கரைந்துகொண்டதாக சரித்திரம் இல்லை அது கூவியே தன் இனத்திற்காய் தானே குழிதோண்டும் - anpagam - 12-13-2003 நல்ல எடுத்துகாட்டு பரணி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen:
- sethu - 12-13-2003 இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி. பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன், உறுதிக்கு எதிரி, மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. நான் எப்போதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே, செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்க வேண்டும். ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன், ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம். நாம் அரசியல்வாதிகளல்லர் நாம் புரட்சிவாதிகள். நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். சமாதானத்தை நான் ஆத்ம புூர்வமாக விரும்புகிறேன். எனது மக்கள் நிம்மதியாக, சமாதானமாக, சுதந்திரமாக, கௌரவமாக வாழ வேண்டும் என்பதே எனது ஆன்மீக இலட்சியம். விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல, விடுதலைப்புலிகள் ஒரு மக்கள் இயக்கம். புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள். எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல, அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன்;. இலைமறைகாயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள்கொடுத்தவரும,; எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் - அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும். அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரத்தைச் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி, மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு. குட்டக்குட்டக் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலை நிமிர்த்தி - தன்மானத்துடன் - வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையேசாரும். உலகில் எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் ஒடுக்குமுறையின் நெருப்பில் குளிப்பது பொதுமக்களே. உலகெங்கும் தமிழினம் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கின்றது. தமிழீழத்திலே தான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும். வரலாற்று புறநிலை தோன்றியிருக்கின்றது. --------------------------------------------------------------------------------பாடுமீன். மட்டக்கழப்பு - shivadev - 12-14-2003 tamizh@ ajeevan, eppadi irukireer? nalla oru muyarchi ingu...thodaratum ungal pani...ungal kurumpadam mikka arumai aiyaa... shiva - ganesh - 12-14-2003 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Tharavai - 12-18-2003 கணேசினதும் சேதுவினதும் சண்டை கண்ணுக்கு குளிர்ச்சியாகவேயிருக்கின்றது. - TMR - 12-22-2003 வணக்கம் நண்பர்களே எல்லாம் இருக்கட்டும் குழப்பிறீங்களே !!! :? கனநாளா வரவில்லை இப்பவந்தா தலைப்பு ஒண்டா இருக்கு முடிவிலை பாத்தா !!! கடவுளே??? - yarl - 12-22-2003 இன்னமும் முடியேல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Paranee - 12-23-2003 ஆதி உண்டு அந்தம் இல்லையே - Mathan - 01-29-2004 அந்தம் முடிஞ்சாப் பிறவு தான் வரும் பொஸ். முடியமுதல் எப்பிடி வரும்??? just wait & see. - Ramanan - 02-11-2004 கனநாளா பாக்கிறன் இன்னும் அந்தம் வந்த பாடா இல்லை. Re: புதிய செய்தி - Ramanan - 02-11-2004 நான் நினைக்கிறன் எல்லாரும் தலைப்பை மறந்திட்டம் எண்டு. ஒருக்கா முதல் பக்கத்த வாசிச்சு பார்பம் வாங்கோ. பிறகு எழுதுவம். என்ன? - shanthy - 02-11-2004 Ramanan Wrote:கனநாளா பாக்கிறன் இன்னும் அந்தம் வந்த பாடா இல்லை. அந்தம் காணமுன்னம் மந்தமாயுள்ளது நிலவரம். :roll: - Paranee - 02-11-2004 ஆதியையே காணவில்லையாம் அந்தம் எங்கே தேடுவது shanthy Wrote:Ramanan Wrote:கனநாளா பாக்கிறன் இன்னும் அந்தம் வந்த பாடா இல்லை. |